Jump to content

புலத்தில் புதிய மதம்


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு

1.மதம்- சத்தியசாய்பாபா

2.வழிபடும் நாள் -வியாழன்

3.வழிபாட்டுதலம்- சாய் சென்டர்

4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா

5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா

6.புனித நூல்-லொவ்விங் கோட்(சத்தியம்,சிவம்,சுந்தரம்)

7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம்

இப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அதிலு புத்திஜீவிகளின் பங்கு அளப்பரியது.

இங்கு அநேக வீடுகளில் பிள்ளையாரின் படங்களுக்கு பதிலாக இவரின் படங்கள் தான் வீடுகளை அலங்கரிக்கிறது முன்பு கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்கு விநாயகருக்கு பூசை செய்து தான் தொடங்குவார்கள் ஆனால் இப்போது இவருக்கு பஜனை வைத்து தான் எல்லாம் தொடங்குகிறார்கள்.இங்கு செல்லும் சில மக்கள் கோயிலிலும் பார்க்க இங்கு செல்வதி அமைதி கூட கிடைப்பதாக கூறுகிறார்கள்.

மதங்கள் எப்படி மனிதனால் உருவாகுவது என்று எமது கால கட்டத்திலேயே பார்க்க கூடியதாக உள்ளது போற போக்கில் தமிழ் பேசும் மக்களின் வானோல்லி மேடை நிகழ்ச்சிகளில் மும்மத பிரார்த்தனை போய் நாலு மத பிரார்த்தினை வந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை.

இதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோ,அந்த டாக்டர்,எஞ்ஜினியர்,அக்கவுண்ட

Link to post
Share on other sites
  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மடலுக்கு நன்றி புத்தன், சாயிபாபா வழிபாடு பற்றியோ அல்லது அவரை பின்பற்றுபவர்கள் பற்றியோ எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள அடிப்படை உரிமை. புலம் பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்ல தாயகத்தில் கூட சாயி பக்தர்கள் மத்திய தரமாகவோ அல்லது உயர் தரமாகவோ இருப்பர்கள். சாயிபாபா ஏழைகளின் கடவுள் இல்லை. அது மட்டுமல்ல பாபா லிங்கம், மோதிரம் கொடுப்பது எல்லாம் பிரபல்யமான நபர்களுக்கு மட்டுமே. எனக்கு தெரிந்து தொண்டமானின் பேர்த்தியின் திருமணத்திற்கு தங்கத்தாலி வாயிலிருந்து எடுத்து கொடுத்தார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை சாயிபாபா தீடிரென்று "நிறுத்து, உன் துப்பாக்கியை நான் எடுத்துக் கொண்டேன்" என்று புட்டபர்த்தியில் இருந்து கொண்டு கத்தினார். பக்தர்களுக்கு விவரம் புரியவில்லை. காஸ்மீரில் உள்ள அவரது பக்தரான இராணுவ அதிகாரி துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றார் என்றும், அதை தான் தடுத்து விட்டதாகவும் சாயிபாபா பக்தர்களுக்கு விளக்கினார். கேட்ட பக்தர்கள் மிகவும் பரவசமானார்கள்.

இன்னொருமுறை சாயிபாபா "உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.

ஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை சாயிபாபா ஒய்வெடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றார். (இடம் ஞாபகம் வர மாட்டேன் என்கிறது. இதுவும் சாயிபாபாவின் திருவிளையாடலாக இருக்கும்) அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. வைத்தியர் வந்து ஊசி போட்டு விட்டுச் சென்றார்.

:lol::lol::lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே பிழையென நினைக்கிறேன்!!!

இந்த புதிய மதமல்ல, நீண்ட காலங்களுக்கு முன் உருவாகிய மூடநம்பிக்கை அல்ல ஒரு மேல் தரப்பு மக்களிடையேயான நாகரீகம் என்றுதான் சொல்லலாம்!!!!

தங்களுக்குள் ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு நேரத்தை போக்குவதற்கு நாகரீகமாக மதத்தை மாற்றிய நிகழ்வுதான் இந்த பாபா மதம் என்றுதான் சொல்லலாம்!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எழுதியது:

இதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாயி பாபாவுக்கு மூப்பு வந்த திண்டாடுறார். ஆள் இப்ப இண்டைக்கோ நாளைக்கோ கேஸ்.. இந்த டொக்டர்கள் போய் ஏதாவது செய்யலாமே ... ஒரு வேளை மற்றாக்களின் மூப்பை இவர் எடுத்துக்கொண்டாரோ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருமுறை சாயிபாபா "உன் நெஞ்சுவலியை நான் எடுத்துக் கொண்டேன்" என்று சொன்னார். டெல்லியில் உள்ள ஒரு பக்தருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை தான் குணப்படுத்தி விட்டதாகவும் அதற்கு விளக்கம் சொன்னார்.

சுனாமி போன்ற இயற்கை அழிவுகளையும் எடுத்து பல்லாயிரகணக்கான மக்களையும் காப்பாற்றி இருக்கலாம்.

Link to post
Share on other sites

புத்தன் அங்கிள் இன்னும் கொஞ்ச காலத்தில் சுண்டல் பாபாவும் பிரல்பயமாகி அவருக்கு கூட ஒரு மதம் இருக்கும் என்ன இருந்தாலும் நான் தான் அவரின் முதல் சிஷ்யை

சாய்சுண்டல் சாய்சுண்டல்

எனி எல்லா தேவாரங்களின் முடிவிலும் இதை தான் போட்டு முடிக்க வேண்டும்

:wink:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.

Link to post
Share on other sites

மிக முக்கியமாக சுண்டல் பாபா ஆச்சிரமம் ஒன்று அமைக்க வேண்டும்.

அதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்

:oops: :oops:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா புத்தன் !

உங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....

இங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்.

ஐயா புத்தன் !

உங்கட மனுசிக்கு இத கொஞ்சம் போட்டு காட்டுங்கோ... புத்தி வரட்டும் ....

இங்க மாயத்திலேயே உலண்டுத் திரிகிற நிறையப் பேருக்கு இது அவசியம் காட்டப்பட வேண்டும்

கீழுள்ள இணைப்பில் அழுத்துங்கள் அல்லது தரமிறக்கம் செய்து போட்டுப் பாருங்கள் (அதை சேமித்து வைத்து பின்பு யாருக்காவது போட்டும் காட்டலாம் - Right Click and 'Save Target As')

Windows Media அல்லது RealPlayer அவசியம்.

01. Baba cheating with vibhuti

You can clearly see how Baba gets something from his left hand, in which he is holding the letters, and then a bit later is performing vibhuti with his right hand.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாபா சட்டையின் நீள கையில் இருந்து எடுத்து குடுக்கிற தங்க் சங்கிலிகளில் 916 அடயாளம் எல்லாம் போட்டு இருக்காம். கைக்கடிகாரம்கள் எல்லாம் குடுப்பாரம் அது 2 வருசத்துக்கு பிறகு வேலை செய்யுறது இல்லையாம். (கடையில் வாங்கின மணிக்கூடுகள் மாதிரி)

பாபா சாதனைகளில் கொஞ்சம்.

http://home.hetnet.nl/~vid.eos/videos/chea...ting_baba02.wmv

http://home.hetnet.nl/~vid.eos/videos/chea...ting_baba03.wmv

http://home.hetnet.nl/~vid.eos/videos/chea...ting_baba06.wmv

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு எழுதியது

புத்தன் எழுதியது:

இதை எழுதி போட்டு என்ற மனிசிய கூப்பிட்டு காட்டினேன். மனிசிக்கு வந்ததுவே கோபம் உங்களுக்கு என்ன விசரோஇஅந்த டாக்டர்இஎஞ்ஜினியர்இஅக்கவுண

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:

மாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:

தங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.

இன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ?

கிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா? :?:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதஅன்புக்கு இனிக்கும் வாழ்க்கைக்காறனுக்கும்,

தீமைக்கு இனிக்கும் வாழ்க்கைக்காறனுக்கும்,

கடவுளுக்கு எது இனிக்கும் என்று இருவேறு அளவுகள்.

முன்னவனுக்கு மக்கள்நலப்பணியே கடவுள் வழிப்பாடாகிறது.

பின்னவனுக்கு சுரண்டிவைத்திருக்கும் மாற்றான் வியர்வையின் ஒருபகுதியை கடவுளின் கைகளில் திணிக்க ஆசைப்படுகிறான்

வையாதீர்கள் இது எனது தனிப்பட்ட கருத்து.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதம் கதம் (சாயி)பாபா கவுண்டவுன் ஆரம்பம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா கெட்டிக்காரர்தான்....

அவரை தொழும் அதிபுத்திசாலிகள்????????????

பாவம் பாபாதான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

வேறவழி இல்லை... வேற யார் சொன்னாலும் அவை கேக்கமாட்டினம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு எழுதியது

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:

மாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:

தங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.

இன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ?

கிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா? :?:

இதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியம் படித்தவருக்கு வைத்தியம் பார்க்கத்தான் தெரியுமே தவிர வாழ்க்கை ஆண்மீக காரியங்களைப்பற்றி நிறைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாயியின் மந்திரங்களுக்குப் பின்னால் இப்படியான படித்தோர் அனேகரின் மூடப்போக்கு அவர்களுக்கு புத்தி மத்து என்றே காண தோன்றுகின்றது. :shock: :shock: :evil: :evil:

மாயத்திலேயே ஊன்றிப் போயிருக்கும் நம்முடைய சனங்களுக்கு புத்தி வர மாட்டாது பாருங்கோ. :smile2:

தங்களுடைய காசு பணத்த இப்படியான மாய வித்தைக் காரர்களுக்கு கொண்டு கொட்டுவார்கள்.

இன்றைக்கு பாடு படும் தமிழர் தேவைகளுக்கோ அல்லது வியாதி வருமையில் கஷ்டப்படும் எங்களுடைய ஊர் சனங்களுக்கொ குடுக்க மனம் கொஞ்சமேனும் வராது பாருங்கோ?

கிட்டடியில, சில டச்சு செய்தியாளர்கள் அங்குச் சென்று படம் பிடித்துக்கொண்டுவந்து உலகம் முழுவதும் போட்டுக் காட்டினார்களே. ஏன் அவுஸ்திரேலியாவிலும் ABC/SBS யில் போட்டுக் காட்டினார்களே , பார்க்க வில்லையா? :?:

இதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் இது தெய்வக் குத்தமாகப் போகுது... இந்த விளையாட்டுக்கு நான்வரேல்லை,

உங்களுக்கென்டாலும் மனிசி பேசிப்போட்டு குசினிக்க போட்டுது, எனக்கு இங்க என்ட மனிசி சாப்பாட்டிலை கையைவச்சிடும்...

நான் நினைக்கிறன் இது ஒரு பெரிய விசயம் (ஐஞ்சு சதத்திற்ககு பிரியோசனமில்லாத) உதப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா பிறகு மற்றமதங்களைப் பற்றியும் ஆராயவேண்டிவரும், அதுக்கு எங்கட வாழ்நாளே போதாது, அது தன்டபாதையில போகட்டும் அதுக்குப்பின்னால போறதுகளும் போகட்டும்.

சாணக்கியன

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஐpம் கிளப்பிற்குக் போறவனுக்கு நல்ல உடல்வலுவை எதிர்பார்த்து போகிறான் அவனுக்கு அது கிடைக்கிறது. சாய் சற்சங்கத்திற்க்கு போறவன் மனஅமைதியை நாடிப் போறான் அவனுக்கும் அது கிடைக்கிறதாம். அதனால் தான் அவன் திரும்பவும் போகிறான்.

பாலர் பாடசாலையில் ஆசிரியர் ஒரு மட்டையினால் செய்த குதிரையின் உருவத்தை காட்டி இது குதிரை என்று சொல்லிக் கொடுக்கிறாறோ அது போலத்தான் சாயி பாபாவும் அவரவர் அறிவுக்கு ஏற்றாற் போல சில யுத்திகளை கையாளுகிறார் போல.

ஆசிரியர் காட்டிய குதிரையை பார்த்து இது உண்மையான குதிரையில்லை இது மட்டை என்று ஒரு பிள்ளை சொன்னால் அந்தப்பிள்ளை அந்த வகுப்பில் இருக்கத் தேவையில்லை என்கிறது எனது வாதம். அந்தப்பிள்ளைக்கு தகுதிக்கேற்றாற்போல வகுப்பேற்றம் கொடுப்பதுதான் முறை. அதனால தான் நாங்கள் (இப்ப) போறதில்லை.

அதற்காக அவர் செய்வது பிழையென்று சொல்ல முடியாது. அப்படி சொல்வதானால் அறியாமையாய் இருப்பதுவும் தவறே.

ஒவ்வொருவரும் தத்தமக்கென வௌ;வேறு அளவிலான வௌ;வேறு துறைகளில் அறிவை கொண்டிருப்பர். அவர்கள் அதன்பாற்பட்டு தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வர் அதில் திருப்தியும் அடைவர்.

அன்பே சிவம், அன்பே சாயி.

(மன்றப் பெரியவர்களே நான் அதிகம் பேசியிருந்தால் மன்னிக்கவும், மனதில் பட்டதை சொன்னேன்)

சாணக்கியன்

Link to post
Share on other sites

அதற்கு யமுனா நிலையம் என்று தான் பெயர் வைக்க வேண்டும்

:oops: :oops:

அப்பிடியே எனக்கு ஒரு காணியும் homebush இல்ல starthfeild ல தந்திங்கன்னா...இன்னும் நல்லா இருக்கும்பா.. :oops: :oops:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன அமைதிக்காக கஞ்சா அடிப்பது பற்றி சாணக்கியனின் கருத்து என்ன?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு!     by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-720x450.jpg இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது தடை விதித்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! | Athavan News
    • மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து 600.000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு தலா இரண்டுடோஸ்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னிலை பணியாளர்கள் பொலிஸார் முப்படையினருக்கு முதற்கட்டமாக மருந்துவழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலகசுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk
    • பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர்     http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0f5e13b069.jpg வா.கிருஸ்ணா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரெட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பங்குகொள்ளும் உயர்மட்டக் கூட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும், விமானப்படைக்குரிய ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்புக்கு வருகைதந்து, கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக மாவட்டச் செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், மாவட்டச் செயலகத்தில் கவச வாகனமும் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு மத்தியில் மாவட்டச் செயலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் திரும்பியனுப்பப்பட்டனர். மேற்படிக் கூட்டம், என்ன விடயம் தொடர்பில் நடைபெற்றது, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  http://static2.tamilmirror.lk/assets/uploads/image_d5f30e166a.jpghttp://static2.tamilmirror.lk/assets/uploads/image_098a9562eb.jpg   Tamilmirror Online || பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர்
    • நவீன் இராஜினாமா: ஆனால் விலகவில்லை     ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக, கட்சிக்கு அறிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்றும் அறிவித்துள்ளார். தான், கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பொருத்தமான உறுப்பினரை நியமிக்குமாறும் அவர், அனுப்பியுள்ள கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார். இதுதொடர்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள நவீன் திஸாநாயக்க, தனக்கு ஆதரவளித்தமைக்காக ஐ.தே.கவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.   Tamilmirror Online || நவீன் இராஜினாமா: ஆனால் விலகவில்லை
    • ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது   எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறியுள்ளதாவது, இது இவர்களது இனவாத பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வு திட்டத்தை, புதிய அரசியல் அமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்த போது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாத தீயை பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கி தள்ளி ஆரம்பித்த பணியினை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை. அதைபோல், அமெரிக்க அரசுடன் எம்சிசி ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போது, அதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்தி, இதுபற்றி ஒன்றுமே தெரியாத, வண. உடுதும்பர காஸ்யப்ப என்ற பெளத்த தேரரை கொண்டு வந்து எம்சிசிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள், இவர்களாகும். பின்னர் ஆட்சிக்கு வந்த உடன், எம்சிசி ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இனாமாக தர இருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். எம்சிசி ஒப்பந்தத்தில், 70 விகிதம் நல்லதே என உதய கம்மன்பில என்ற தமிழ், முஸ்லிம் மக்களை சதா கரித்து கொட்டித்தீர்க்கும் அமைச்சர் சொன்னார். ஆனால், கடைசியில் “சரிதான் போங்கடா” என, அமெரிக்கா எம்சிசி ஒப்பந்தத்தையும், 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் எடுத்துக்கொண்டு போயே போய் விட்டது. “ஐயோ, கைக்கு வந்தது, வாய்க்கு எட்டவில்லையே” என கையை விட்டு போய்விட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நினைத்து நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது. அதைபோல், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளை பங்காளிகளாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது, அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு தெருவில் இறக்கி அரசியல் செய்த, மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய கூட்டணி, இன்று நந்தசேன கோடாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி அமைத்தவுடன், சுருதி இறங்கி பேசுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதவும் முடியாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள, இதே கொழும்பு துறைமுகத்தில் 85 விகித பங்குரிமையுடன் இவர்கள் சீனாவின் சைனா மெர்ச்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள சீஐசீடி என்ற இன்னொரு முனையத்தை திரும்பி வாங்கவும் முடியாமல், கோடாபய ராஜபக்ச அரசாங்கம், விழி பிதுங்கி போய் நிற்கிறது. இந்நிலையில் இந்த அரசில் இருக்கும் ஒரு அரை அமைச்சரான நிமல் லான்சா, “கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை யார் தடுத்தாலும், இந்தியாவுக்கு வழங்கியே தீருவோம்” என வெட்டி வீறாப்பு பேசுகிறார். இதை இவர் இன்றைய எதிரணியான எங்களிடம் கூற தேவையில்லை. தெரியாமல் வாக்களித்த பொதுமக்களிடம் கூற தேவையில்லை. எதிர்கட்சியில் இருக்கும் போது இவர்களே ஊட்டி வளர்த்த இவர்களது கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர், வண. ஓமல்பே சோபித தேரர், வண. முருத்தெட்டுகம தேரர் ஆகிய பெளத்த தேரர்களிடம்தான் கூற வேண்டும்.   ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது (adaderana.lk)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.