Jump to content

புலத்தில் புதிய மதம்


putthan

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவன்ர கேவலங்களை அகிலன் தந்த இணைப்பில் பாருங்கோ புட்டு புட்டு வைக்கீனம் அதுமடுமல்ல இங்க அவுஸ்திரெலியாவில மேல்மருத்துவர் நல்லாகாசுபாக்கிறார் அவர் ரவுடியாக இருந்தவராம் ஒருகாலதில அது தெரியுமோ நான் என் சொந்த அனுபவத்தை சொல்லிறன் கேளுங்கோ சுனாமி கலத்தில் நிதி சேகரித்தம் வெள்லயள் எல்லாம் 100 டொலர் எண்ட வீதத்தில் காசு தந்ததுகள் ஏன் ரெயில்வே ஸ்டேசனில் நாங்கள் உண்டியலுடன் எஸ்கிலேற்றரில் கேளே இறங்கேக்க சில வெள்ளை பெடியங்களை பொலிஸ் துரத்திக்கொண்டு வந்தது அவங்கள் எஸ்கிலேற்றரில் மேல்நோக்கி எறிவந்ந்து கொண்டு இருந்தாங்கள் எங்களை கண்டதும் பொக்கட்டில் இருந்த சில்லறைக்களை அள்ளி போட்டுட்டுத்தான் ஓடினவங்கள் ஆனால் தமிழனின் வீடு ஒண்டுக்கு காசு சேக்க போனம் அப்ப வீட்டுக்காரனின் சிறுமகன் தான் கதவை திரந்தான் அப்ப அந்தள் என்ன செய்தவர் தெரியுமோ 2 டொலர் காசை போட்டுட்டு எங்களுக்கு முன்னாலயே மகனுக்கு செம அடி என்னண்டு தெரியுமோ இவங்கள் வந்தால் ஏன் கதவை திறந்தனீ எண்டு பேந்து விசாரித்து பாத்தால் உவர் தானாம் மேல்மருத்துவருக்கு நன்கொடை குடுக்குற முதல் ஆளாம்.எல்லாம் என்ன செய்ய சுனாமிக்காலத்திலயே இப்ப்டை நடந்ததுகள் மேல்மருத்துவரை கும்பிட்டு என்ன நடக்கபோகுது??

Link to post
Share on other sites
 • Replies 118
 • Created
 • Last Reply

உப்பிடியான விசயங்களில செக்குமிருக்குது சிவலிங்கமுமிருக்குது. நாம சரியா விளங்கிக் கொள்ளாமல் சும்மாபோய் மூஞ்சிய நீட்டிறது அவ்வளவு புத்திசாலித்தனமில்லப் பாருங்கோ.

Link to post
Share on other sites

செக்கு மட்டும்தான் இருக்கிறது. சிவலிங்கம் எங்குமே இல்லை.

கடவுள் உண்டா, இல்லையா என்பதே தெரியவில்லை. இதற்குள் சாயிபாபா போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களை கடவுள் என்று சொல்வதை அறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை ஒளிபரப்பு செய்த தொலைகாட்சிக்கு எதிராக வழக்கு போட எத்தனித்தோர் அதிகம்

---------------------------

வழக்கு போட்டிருந்தா அவங்கட திருவிளயாட்டுக்கள் இன்னும் கூட வெளி வந்திருக்கும்...

செய்ய துனிவிருந்தா செய்யட்டுமே....

அது சரி அவர பின்பற்றுகிறவர்களுக்கு:

புனிதமானவர்ட அச்சிரமத்தில நடந்த கொலைகள பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் என்ரு நினைக்கிரன்,,,

r_ssb-murders.jpg

கொலைகள் மாத்திரமா? இன்னும் என்ன என்ன அட்டூழியங்கள் எல்லம் நடந்திச்சி...அத இங்க சொல்லுறத்துக்கே எனக்கு வெட்கமாயிருக்கு....

:arrow: http://www.indiadaily.org/entry/sathya-sai...or-all-of-them/

:arrow: http://home.no.net/anir/Sai/enigma/SaiSex.htm

-----------

அவர்ட அவதாரத்த பற்றி, அவர்ட தீர்க்க தரிசனங்கள பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொண்டு அவர பின்பற்றுரது உங்களுக்கு நலம்....

:arrow: http://home.no.net/abacusa/SaiBaba.htm

Link to post
Share on other sites

என்னதான்ப்பா உலகத்துல நடக்குது ஒண்டுமாப் புரியலை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா கரு செக்கும் சிவலிங்கமும் ஆ? செகஸ்ம் சிவலிங்கமுமா? அல்லது செக்குமாடு முந்தி (வயசு போக முதல்) சிவலிங்கத்தை வொமிட் பண்ணினதையா சொல்லுறியள்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் புதிய மதமாமே நான் கேள்விப்படவேயில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னதான்ப்பா உலகத்துல நடக்குது ஒண்டுமாப் புரியலை.

எல்லாம் அவன் செயல் என்று கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்

:lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் புதிய மதமாமே நான் கேள்விப்படவேயில்லை

என்னும் ஒரு 3 வருடத்தில் தமிழ் வானோலிகளில் நான்கு மத சங்கமம் என்று பக்தி பாடல்கள் போடுவார்கள் கேட்டு ரசியும்

:wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பே சிவம், அன்பே சாயி.

(சாணக்கியன்

எனகொரு சந்தேகம் உலகத்தில் இருக்கும் எல்லாம் மதத்தையும் ஏற்று சொந்தம் ஆக்கிறான் ஏன் புத்தனை ஏற்கவில்லை?புத்தனை ஏற்றிருந்தால் அன்பே சிவம் அன்பே சாய் அன்பே புத்தன் என்று சிங்களவனுக்கு காதில பூவை வைத்து கொண்டு வாழ்ந்திருக்கலாமே.

ஒரு காலத்தில் புத்த மதத்தில் இருந்திருக்கிறான் தமிழன் பழையதைவிட்டு விட்டு புதிச தேடி போகும் கொள்கையில் புதுச தேடி போகிறான் போல.

:wink: :wink:

நான் சொல்வது தப்பு என்றால் மன்னித்து கொள்ளுங்கள் சிறிசுகளே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே எனக்கு ஒரு காணியும் homebush இல்ல starthfeild ல தந்திங்கன்னா...இன்னும் நல்லா இருக்கும்பா.. :oops: :oops:

துங்காபி தான் இப்ப தமிழ் சனம் அதிகம் குடியேறுக்கிறது நல்ல வருமானம் வரும் ஆச்சிரமத்திற்கு.துங்காபியில

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மதம் அன்று...

சம்மதமில்லா...

மன்மத

என்று சொல்லுங்கோ

:smile2: :smile2: :smile2: :smile2: :smile2:

Link to post
Share on other sites

துங்காபி தான் இப்ப தமிழ் சனம் அதிகம் குடியேறுக்கிறது நல்ல வருமானம் வரும் ஆச்சிரமத்திற்கு.துங்காபியில

Link to post
Share on other sites

நானும் போக்கம்கில்ஸ் பக்கம் தான் வீடு பாத்திட்டு இருக்கன் அப்போ வசதியா போச்சு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனகொரு சந்தேகம் உலகத்தில் இருக்கும் எல்லாம் மதத்தையும் ஏற்று சொந்தம் ஆக்கிறான் ஏன் புத்தனை ஏற்கவில்லை?புத்தனை ஏற்றிருந்தால் அன்பே சிவம் அன்பே சாய் அன்பே புத்தன் என்று சிங்களவனுக்கு காதில பூவை வைத்து கொண்டு வாழ்ந்திருக்கலாமே.

----------------------------

சாதி பேதங்கள் இன பேதங்களிலிருந்து விடுதலையைத் தேடியே புத்தன் வாழ்க்கையைத் துறந்தான்...

இப்ப என்ன என்டு சொன்னா உங்கட பேராலேயே இனபேதம் ...

தமிழன வெட்டி சாகடிக்கிறான்க...

'புத்தங் சரணம் கச்சாமி...

தெமழுங்வ மரண்ணே அபே ஆமி..."

என்று பண பாடுறான்க :twisted: :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒன்றும் ஸ்கேப் ஆகவில்லை இப்ப தான் பேர்வூட்டில விசாரித்து விட்டு வந்தனான் ஆடகள் சொன்னவை பொல்கம்கில்ஸ் நல்லது என்று அது எப்படி அது சரி புத்தன் அங்கீள் துங்காபி என்று சொன்னார் அது வேண்டாம் லொட் ஒவ் கீழ்மட்ட கறிஸ் தான் இருக்கு ஆனால் போல்கம்கில்ஸ்தில் தான் ஆச்சிரமத்திற்கு ஏற்ற சனம் புத்தனுக்கு என்ன தான் தெறியும் அவர் துங்காபியில தான் இருக்கிறார் போல

:roll: :roll: :roll:

----------------------------

ஏன் ஏழுமலையில் (Seven Hills) ஒரு ஆச்சிரமம் கட்டலாமே .... :idea:

பெயர் பொருத்தமாயிருக்கும் :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

----------------------------

ஏன் ஏழுமலையில் (Seven Hills) ஒரு ஆச்சிரமம் கட்டலாமே .... :idea:

பெயர் பொருத்தமாயிருக்கும் :wink:

ஏழுமலை எங்குள்ளது......
Link to post
Share on other sites

----------------------------

ஏன் ஏழுமலையில் (Seven Hills) ஒரு ஆச்சிரமம் கட்டலாமே .... :idea:

பெயர் பொருத்தமாயிருக்கும் :wink:[/quote

நீங்கள் சொல்வது சரியாக தான் படுகிறது ஏன் உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது

:wink: :wink: :wink: :wink:

Link to post
Share on other sites

ஏழுமலை எங்குள்ளது......

ஏழுமலை சிட்னியில் தான் இருக்கிறது

:shock: :shock: :shock:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

---------------------------

ஏழுமலை போஹ்கம்மலைக்குப் பக்கத்தில் இருக்கிறது

போஹ்கம்மலை வின்ட்ஸர்மலைக்குப் பக்கக்த்திலும்

வின்ட்ஸர்மலை பென்டல்மலைக்குப் பக்கத்திலும்

மகாராசனோ பென்டல்மலைக்குப் பக்கத்தில்

நொதித்தேன் ஒடும் தேசத்தின் மேற்கே தஞ்சமடைந்துள்ளார்... :P :)

Link to post
Share on other sites

கூண்டுக்குள் இருந்து புலம்பல்....

சிக்கிப் புட்டடேன் சிக்கிப் புட்டேன்...

சிக்கல் கொடுக்க நானும் போயு சிக்கலுக்க மாட்டி புட்டேன்.......

காசு வேண்டி நானும் அங்கு கர்வத்தில போயு ஆடி...

கள்ளத்தனமாய் மாட்டிப் புட்டேன.....

வீண் பழியை வீணா வீசி விடுதலையை நானும் ஏசி....

கூண்டுக்குள்ள நானும் இப்போ....

கூட்டத்தோடு மாட்டிப் புட்டேன்....

காற்றலையில் ஏறி ஆடி...

கண்டதெல்லாம் நானும் பாடி....

ஈழ மதை நானும் நாடி இப்போ நானும் மாட்டிப் புட்டேன்....

வீரன் என்று என்னை நானும் விணாக நினைத்து புட்டேன்....

கர்வமது கண்ணை மூட கள்ளனாக நான் மாட்டிக்கிட்டேன்.....

ஓல வாழ்வை நானும் ஏனோ....??

ஓலமாக நான் கொடுத்தேன்....

அந்த பாவங்களை நானும் இப்போ....

பாவமாக ஏற்றுப் புட்டேன்....

பணத்துக்கு ஆசைப் பட்டு...

பாவங்கள செய்துப் புட்டேன்....

கூண்டுக்குள்ளே நானும் இப்போ....

குற்ற வாழியாக மாட்டிப் புட்டேன்....

என்ன செய்ய என் செய்ய என்னை மறந்து என்னை நானும் வீரன் என்று எண்ணிப் புட்டேன்.....

தப்பாக புரிந்ததினால் தவறாக மாட்டீப் புட்டேன்......!!!

வன்னி மைந்தன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்தை கொஞ்சம் வடிவா கொடுங்கோவேன்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.