Jump to content

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை பிரித்தானிய தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது


Recommended Posts

BTF condemns recent attacks on Muslims in Sri Lanka

 

admin | Tuesday, June 17th, 2014 | Comments Off

 

British Tamils Forum joins the international community in condemning the violence that is currently being targeted at the Muslim community in Sri Lanka. A Sri Lankan state supported organisation, the Bodu Bala Sena, which has very close links with the Defence Secretary Mr Gotabaya Rajapakse, is directly involved in the violence. On 15 June, the General Secretary of this organisation delivered an openly racist speech citing Muslims as a threat to the Sri Lanka’s Sinhala identity. Consequently, Sinhala thugs have attacked Muslim owned shops and houses in southern towns and cities.

 

 

The Police and the Sri Lankan military and Special Forces have remained as mere spectators giving protection to the attackers rather than the victims. The events of recent days bear close resemblance to other pre-meditated attacks by the Sri Lankan state that have been meted out against Tamil-speaking people since independence. The root cause of this violence is the “Sinhala only” mind-set of the Sri Lankan state, which sees every other nationality and religious group as outsiders that must either be eliminated or chased away from the island.

 

 

We call on those Islamic countries that support the Buddhist-extremist state of Sri Lanka to reconsider their support. The world must unite to condemn and exert targeted, effective pressure on this state to cease its violence. Even after the dust settles, there must be effective accountability and punishment for the perpetrators and instigators of this violence.

 

 

British Tamils Forum shares the pain of the affected families and stands in solidarity with the Muslim community. It is regrettable that several Muslim leaders have historically stood by the Sri Lankan government, despite its overtly racist nature. We hope they will now see the folly of their past decisions and take a stand to protect the people they seek to represent.

 

http://tamilsforum.co.uk/2014/06/btf-condemns-recent-attacks-on-muslims-in-sri-lanka/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கண்டிக்கின்றேன்.

 

அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து அனைத்து நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை துறந்து தமது எதிர்ப்பை உலகிற்கு அறிவிக்க வேண்டும்.

 

சகல மக்களும் பாதுப்புடன் வாழும் சூழ்நிலை உருவாகும் வரை இவர்களின் போராட்டம் தொடரவேண்டும்

Link to comment
Share on other sites

லண்டனில் தெருவிற்கு வந்து போராடிய இசுலாமிய சகோதரங்கள் திரும்பவும் குரல் கொடுக்கவேண்டும்.

இசுலாமிய நாட்டு தூதரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவை கண்டிக்கல்லை என்று தான் ஹக்கீம்.. பொது பல சேனா.. கோத்தா.. பார்த்துக் கொண்டிருந்தாங்க...! எனி எல்லாத்தையும் நிறுத்திட்டு.. புத்தரைப் போல.. பரிநிர்வாண நிலை அடைஞ்சிடுவாங்க. :lol::icon_idea:


======================

 

Genocidal Sri Lanka shields terror against Tamil Muslims

 

[TamilNet, Tuesday, 17 June 2014, 08:27 GMT]

 

The legal and police system of the Sri Lankan State was indirectly aiding the Sinhala extremist mob to incite violence against Muslims in Aluthgama and Durgah-nagar in Kalutura district, Muslim reporters from Kalutara told TamilNet on Tuesday. The shut-down of mobile communications and the curfew imposed by the Sri Lankan State also strengthened the hands of the Sinhala Buddhist extremist Bodu Bala Sena mobs that went amok on innocent Tamil-speaking Muslim villagers in Beruwala, Alutgama, Kotapitiya, Meeripenna and Adigarigoda. In the meantime, journalists, Muslim politicians and activists who rushed to Kalurara to witness the anti-Muslim violence were blocked at road barriers. Even those who attended the funeral of the three slain Muslim youth were also attacked Monday evening by a Sinhala extremist mob.

Meanwhile, speaking to TamilNet on Tuesday, Mr Asad Sally of the Islamic Solidarity Front said that the violence against Muslims spreads to several other parts of the island too. Today the Bodu Bala Sena (Buddhist Power Force) is going to create a problem in Badulla and going to organise a meeting in Mavanella of Kegalle district, he said.

He had warned the government in advance about such a planned violence in Beruwela, Mr Sally, who was a former deputy Mayor of Colombo, told TamilNet.

Mr Sally had forewarned Colombo’s authorities on allowing the kind of rallies organized by the BBS at Aluthgama.

The Colombo government is therefore responsible for the violence, he said.

The government could have stopped the violence in 5 minutes had they really wanted to stop it, he said. “The curfew is only for the Muslims,” he said. This was a pre-planned and arranged affair of the government, Mr Sally accused.

Colombo wants to start another war with Muslims and Chritistans, he said.

The Muslims in the island are angry with their leaders who are collaborating with the government, he further said.
 

* * *
 

The Sinhala extremist BBS has been waging a systematic campaign against the Tamil-speaking Muslims in Beruwala for a long time.

The extremist organisation had called for a massive rally on 15th June.

As the arrangements were under way for the rally, a Buddhist monk and his driver traveling through Aluthgama on 13th June quarrelled with three Muslim youth around 2:00 p.m. The Buddhist monk was abusive to the Muslim youth for standing along the roadside. The Muslim youth also quarrelled with the monk and his driver for the insult. However, on his way back, the Buddhist monk filed a complaint with the Sri Lankan police that a Muslim mob had assaulted him. In turn, the SL police at Alutgama detained the three Muslim youth and the SL court remanded them for 14 days. At the same time, a rumour was spread by the extremist BBS to Sinhala mob that Muslims had attacked a monk at Durgah-nakar.

On 15th evening, after the mass gathering by the BBS at Alutgama, Sinhala Buddhist extremists were ordered to march towards Muslim villages.

The extremists were chanting slogans against Muslims. The mob, armed with guns, swords and petrol bombs, was throwing stones at a mosque on their way to Muslim settlement in Dargah-nakar. Muslim villagers also responded by attacking the BBS-led extremists.

While the attacks were taking place, the mobile communication remained cut in the entire area. Several houses were attacked by the mob.

At the same time another Sinahala extremist mob attacked the mosque at Adigarigoda on 15th June.

Three Muslim youth, who were defending the Sinhala mob from attacking the mosque were shot and killed as the British-trained counter-insurgency commandos of the Sri Lankan Police deployed in Kalutara were watching the unfolding violence against the Muslims.

Even on Monday, when the SL Police claimed that they had brought the situation under control, there were attacks on three houses of Muslims at Welippana in the surroundings of Beruwala, Alutgama and Durgah-nakar.

The Sri Lankan Police also imposed a curfew. While the Muslim men who had gathered at the mosques were unable to return to their families, the Sinhala mob entered the village attacking the families and the properties of the Muslims.

Journalists who went to report the violence were blocked and refused entry citing curfew and security concerns by the SL police.

The BBS has been recently involved in a hate campaign against Muslims, blaming them for ‘supporting Taliban’ with the intention of wooing a tacit support from the ruling sections of the BJP in the New Delhi.
 

* * *
 

The peoples of the Islamic Establishments that were supporting genocidal Sri Lanka at the Human Rights Council sessions in Geneva should take a serious note on the Beruwala incident to understand the modus operandi of Sri Lankan State and its extremist Buddhism, local Muslim leaders told TamilNet.

Maldives, Pakistan, Saudi Arabia, United Arab Emirates and Algeria had voted in support of the Sri Lankan State.

Particularly, the successive regimes of the Maldives have shielded the genocidal orientation of Sri Lanka from the people of the archipelago, so that a steadfast pro-Colombo policy could be continued to safeguard the interests of the ruling elite.
 

* * *

Beruwala is a major heritage centre of Tamil-speaking Muslims in the Southwest part of the island. The place has Durgahs (burial monuments) associated with Muslim mystics of early medieval times, for whom Durgahs are also found in the Coromandal and the Gulf of Mannaar coasts of Tamil Nadu.

The Durghas are dated to the times of Persian and Moraccan mystics.

The Tamil-Muslim heritage in the western part of the island is considerably associated with the medieval South Indian merchant guild called Agnchuva’n’naththaar and the Tamil-Muslims of Nagore, Kaayal-paddinam and Keezhak-karai of Tamil Nadu.

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37260

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை பிரித்தானிய தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது//

 

மூஞ்சூறு தான் போகக் காணேல்லை.... விளக்குமாத்தையும், காவிக் கொண்டு போன கதையாய்க் கிடக்கு.

Link to comment
Share on other sites

இவையளுக்கு தாங்கள் ஏதோ ராஜதந்திரம் பண்ணுறம் எண்டு நினைப்பு.. :wub: போர்க்குற்ற விசாரணையில் சிங்களவன் பக்கம் நிப்பான். அப்ப கிடைக்கும் செருப்படி. :huh:

Link to comment
Share on other sites

சிங்களவர்களுடன் சேர்ந்து முசுலீம்களும் தமிழர்களைச் சூறையாடிக் கொன்றழித்ததை எந்தத் தமிழனும் மறக்கமாட்டான், மறுக்கவும்மாட்டான் அத்தகைய முசுலீம் மக்கள் மீதான தாக்குதலை பிரித்தானிய தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிப்பது ஏன்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. காரணம் தேடினேன்....

தமிழினத்தில் எப்படி இத்தனை அதிகமான கரும்புலிகள் தோன்றினார்கள்? வியந்ததுண்டு!. தங்கள் அழிவையிட்டுக் கவலைகொள்ளாது பிறரை வாழவைப்பதற்கு தங்களுடைய இனிதான உயிரையும் கொடையாக்கத் தயங்காத உயரிய எண்ணம் தமிழர்களின் இரத்தத்தோடு ஊறியிருப்பதே காரணம்.

Link to comment
Share on other sites

இதில பகிடி என்னவெண்டால் பிருத்தானிய தமிழர் பேரவையை ஒரு பயங்கரவாத அமைப்பாக சிறிலங்கா தடை செய்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பதால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை....

Link to comment
Share on other sites

கண்டிப்பதால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை....

 

உண்மை. ஆனால் உள்ளத்தில் சுத்தத்துடன் சொல்லாவிட்டால் முஸ்லிம்கள் செய்யும் அரசியலுக்கு ஒப்பானது ஆகிவிடும் (கிரிபத், கட்டிப்புடி). இவர்கள் வெறும் அரசியலுக்காக அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பதே எனது எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில், ஈராக்கில், ஆப்கனிஸ்தானில், ஆபிரிக்காவில், பாகிஸ்தானில்..... முஸ்லீம்கள் செத்தால்....
ஸ்ரீலங்கா முஸ்லீம்கள், தாங்களும்... ஒரு ஆக்களெண்டு, காலி வீதியில் கண்டன ஊர்வலம் போவினமே...

இப்ப, தங்கள் கண் முன்னால்.... தங்கள் இனத்துக்கு நடந்த கொலைகளைப் பற்றி... ஒரு ஊர்வலமும் போகாமல், நசுக்கிடாமல் இருப்பது ஏன்?

 

ஸ்ரீலங்காவில், நாலு முஸ்லீம் செத்ததுக்கே, இப்படி பயந்துட்டாங்களா.... :D

Link to comment
Share on other sites

ஈரானில், ஈராக்கில், ஆப்கனிஸ்தானில், ஆபிரிக்காவில், பாகிஸ்தானில்..... முஸ்லீம்கள் செத்தால்....

ஸ்ரீலங்கா முஸ்லீம்கள், தாங்களும்... ஒரு ஆக்களெண்டு, காலி வீதியில் கண்டன ஊர்வலம் போவினமே...

இப்ப, தங்கள் கண் முன்னால்.... தங்கள் இனத்துக்கு நடந்த கொலைகளைப் பற்றி... ஒரு ஊர்வலமும் போகாமல், நசுக்கிடாமல் இருப்பது ஏன்?

 

ஸ்ரீலங்காவில், நாலு முஸ்லீம் செத்ததுக்கே, இப்படி பயந்துட்டாங்களா.... :D

 

பயமல்ல.. இது இவர்களது போலித்தன்மைக்கு மிக நல்ல உதாரணம்.

Link to comment
Share on other sites

பயமல்ல.. இது இவர்களது போலித்தன்மைக்கு மிக நல்ல உதாரணம்.

நேரடியா ஜிகாத் தான். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.