Jump to content

"நீயும்" பிழை!!! "நானும்" பிழை!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10403592_10152243263893002_8439226221474

 

 

"நீயும்" பிழை செய்தாய்
"நானும்" பிழை செய்தேன்
இனி..!!!
"நாங்கள்" பிழை செய்யவேண்டாம்!!!!

காத்தான்குடிக்கும்
காங்கேசன்துறைக்கும்
"உறவும்பாலம்" கட்ட
நான் "ரெடி"

உன் கைகளில் இருக்கும்
"வெண்பொங்கலையும்"
"பொல்" சம்பலையும்
களுவி விட்டு வா!!!

ஒற்றுமையாய் 
கரம் பிடிப்போம்!!!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் நாங்கள் கண்ணீரில் மிதந் தோம்   இன்று 

 

உன்வீட்டுக்கு தண்ணீர் வரும்போது   நன்றாக உறைக்கிறதா ...?

Link to post
Share on other sites

பாலத்திலே அமர்ந்து வெண்பொங்கல் சாப்பிடுவார்கள்.. பரவாயில்லையா? :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புரியாணியையும் வட்டிலப்பத்தையும் கை கழுவிட்டு வா பண்டா, நானும் நீயும் மாத்தறைக்கும் மட்டக்களப்புக்கும் பாலம் அமைப்போம்:D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இட்லியையும் தோசையையும் விட்டு வருகிறேன்

எக்கட கெவுங் கமுங் (ஒன்றாக பணீயரம் சாப்பிடுவோம்)அபி ஒக்கம எக்காய்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.