Jump to content

பிரபாகரன் இருந்தால் நாம் தாக்கப்பட்டிருப்போமா? முஸ்லிம் தாயின் அங்கலாய்ப்பு!


Recommended Posts

முஸ்லிம் அரசியல் தமிழ் தேசியத்தை ஆதரிக்கவில்லை. இதற்குள் நாரதர் கிடந்து உழல்வது மனதுக்கு வருத்தமாக உள்ளது. :blink:

Link to post
Share on other sites
 • Replies 137
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

போடு பல செனவுடன் இணைவது எப்படி என்று யாராவது இங்கு அறித்தாருங்கோ பிளிஸ்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Heated arguments occurred between Muslim cabinet ministers Rauff Hakeem and Rishad Badhiutheen on the one hand and Buddhist cabinet ministers Champika Ranawaka on the other.

The bone of contention was the Bodhu Bala Sena(BBS). While the two Muslim ministers were harshly critical of the BBS and wanted the outfit proscribed the Buddhist ministers defended the BBS and argued against a ban on the Buddhist organization alone.Both Hakeem and Badhiutheen had wanted action to be taken against Galagoda Aththe Gnanasara Thero for his inflammatory anti – Muslim speech in Aluthgama.

The highlight of the cabinet meeting however was the flare up between President Mahinda Rajapaksa and Industries and Commerce Minister Rishad Badhiutheen.

 

According to informed sources cabinet minister Badhiutheen who is also the leader of the All Ceylon Peoples Congress had addressed the President at one stage and stated “After the ethnic violence of July 1983 it has been under your rule that communal violence and destruction of such magnitude has happened.The Government headed by you as President must take full responsibility for what happened in Aluthgama and Beruwela.

An irritated President had responded “Are you not a minister in this Government”?.

 

To which Badhiutheen had replied “Yes. But you do not listen to what we say as ministers. We wanted the BBS rally in Aluthgama to be stopped but our request was ignored. Gnanasara Thero spoke and encouraged violence. Now we want action taken against him but nothing is happening. Gnanasara Thero is at the bottom of most anti-Muslim activities. We want you to take action against him but you are not doing that.If you do not take action about Gnanasara Thero this country will suffer more violence and destruction”.

 

Agitated at the unusual defiance displayed by Badhiutheen the President had retorted angrily “Do you know what will happen if the Sinhala ministers present here start speaking on behalf of our Sinhala people in the way that you are speaking in support of your Muslims”?

 

A tended Badhiutheen had then replied” You must not talk like that sir. You are not the President of the Sinhala people alone. You are the President of the whole country and all the communities.You are the President for the Sinhala,Tamil and Muslim people. You must look after all communities equally. You must not act like the President of the Sinhala people alone.

These words of Badhiutheen enraged the President who is known to be angered easily.He stood up angrily and wagged his finger at Badhiutheen. “Stop speaking immediately and shut up. You are racist and a religious fundamentalist. I have been observing your activities for some time now”.

 

While a visibly shaken Badhiyutheen sat in silence pandemonium reigned. Several ministers got involved in a heated exchange. Senior ministers however intervened and eased the tension by calming their emotional colleagues.

 

http://dbsjeyaraj.com/dbsj/archives/30889

10408514_768240309895510_411358114614155

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் அரசியல் தமிழ் தேசியத்தை ஆதரிக்கவில்லை. இதற்குள் நாரதர் கிடந்து உழல்வது மனதுக்கு வருத்தமாக உள்ளது. :blink:

 

முசிலிம் அரசியல் தமிழத் தேசியத்தை அண்மைய காலத்தில் ஆதரிக்கவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஆதரித்தது. அஸ்ரப் தமிழரசுக் கட்சியில் இருந்தே முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்தார். 

 

வரும் காலத்தில் நிலமை மாற்றம் பெறும்.அதற்கான அடித்தளத்தை நாமே போட வேண்டும்.

 

http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_9553.html

 

மேலே தந்த இணைப்பில் என்ன இருக்கிறது என்பதை வாசியுங்கள் விளங்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

, தமிழருக்கும் இசுலாமியத் தமிழருக்குமான நிரந்தரத் தீர்வு என்பது தமீழழத் தனியரசே. . 

 

 

 

அதை முஸ்லீமகள் சொல்ல வேண்டும்....தமிழ்மொழி பேசும் இந்துக்களோ,கிறிஸ்தவர்களோ அல்ல....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முசிலிம் அரசியல் தமிழத் தேசியத்தை அண்மைய காலத்தில் ஆதரிக்கவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் ஆதரித்தது. அஸ்ரப் தமிழரசுக் கட்சியில் இருந்தே முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்தார். 

 

வரும் காலத்தில் நிலமை மாற்றம் பெறும்.அதற்கான அடித்தளத்தை நாமே போட வேண்டும்.

 

http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_9553.html

 

மேலே தந்த இணைப்பில் என்ன இருக்கிறது என்பதை வாசியுங்கள் விளங்கும்.

 

 

உங்கள்  முயற்சிகள் வெல்ல  வாழ்த்துக்கள்

தொடர்ந்து முயலுங்கள்

தமிழரின் இன்றையநிலையில்  எந்த கையையும் தட்டிவிடக்கூடாது

தட்டிவிடும் நிலையில் தமிழரின் போராட்டம் வலுவாக இல்லை

 

அத்துடன் நாம் பாதிக்கப்பட்டவர்கள்

இன்னொருவன் பாதிக்கப்படுவதை ஆதரிக்கமுடியாது

அத்துடன் அவர்களை  ஒடுக்குபவன்

வேறு யாருமல்ல

எமது எதிரியே

எனவே இரட்டிப்பு எதிர்ப்பை  நாம் காட்டணும்

 

ஆனாலும்

இசுலாமியத்தமிழர் சார்ந்து

இங்குள்ளவர்கள் போன்று

எனக்கு பெரும் சந்தேகங்களும் 

துரோக வரலாறுகளும் உண்டு

 

கவனமாக  ஈடுபடுங்கள் என்பதே எனது வேண்டுகோள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கிடந்தது புலம்புவதை பார்க்க மிகவும். சந்தேகமாக இருக்கிறது... அரபிகளின் அழிவுக்கு சீஐஏவின் 'அல்கைடா' போல எமது அழிவுகளுக்கு றோவின் 'தேசியத்தை குத்தகைக்கு' எடுத்த கூட்டங்க்கள்.....

இவர்களுக்கும் எமக்கும் தொடர்பில்லை என சிங்களத்துக்கு எடுத்துரைக்வேணும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போடு பல செனவுடன் இணைவது எப்படி என்று யாராவது இங்கு அறித்தாருங்கோ பிளிஸ்.

மிகச் சுலபம். இங்கு அன்பே வடிவமாக தேரரைச் சூழ்ந்து நிற்கும் தமிழர்கள் யாருடனாவது தொடர்பு கொண்டால் நிச்சயம் உங்களுக்கு நல்வழி காட்டுவார்கள்.

http://inioru.com/?p=40935

dalith.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள்.....உருவாகிகொண்டிருக்கின்றனர் ....தெற்காசிய மொழி பேசும் மக்களிடையே சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் மட்டும்தான் உலகில் அடையாளப்படுத்தப்படவில்லை....மலையாள முஸ்லீம்கள்,கன்னடமுஸ்லீம்கள்,தெலுங்குமுஸ்லீம், துலு முஸ்லீம்கள்,தமிழ்முஸ்லீம்கள்.....இந்த வரிசையில்சிங்கள முஸ்லீம்கள் இப்பதான் உருவாகிகொண்டிருக்கின்றனர்......பொதுபலசேனா சிங்கள முஸ்லீம்கள் உருவாக கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.ஆனால் அதை அந்த புத்தராலோ அல்லது அல்லாவாலோ தடுக்கமுடியாது.. ஏன் பொதுபலசேனாவலேயே முடியாது....சிங்கள இனத்தில் பெளத்தம்,கிறிஸ்தவம் போன்ற மதங்கள் ஆட்சி செய்வதுபோல முஸ்லீம் மதமும் ஆட்சி செய்யும்... தூய இனம் என்றோ,தூய மொழி என்றோ, தூய மதம் என்றோ உலகில் நிலைத்து நின்றதாக சரித்திரமில்லை.........................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை முஸ்லீமகள் சொல்ல வேண்டும்....தமிழ்மொழி பேசும் இந்துக்களோ,கிறிஸ்தவர்களோ அல்ல...மு

 

 

புத்தன் நாங்கள் வரலாற்றைப் படிக்க வேணும். தமிழரசுக் கட்சிக்காக கிழக்கில் வேலை செய்த அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் என்று ஏன் ஆரம்பித்தார்? அவரை அவ்வாறு தூண்டியவர்கள் அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள். இன்று பிரபாகரனைப் புகழ்பவர்கள் இசுலாமியத் தமிழர்கள். நான் தந்த யாழ் இசுலாமியச் சமூக இணையத்தில் எழுதப்படிருக்கும் பின்னூட்டங்களை வாசிக்கவும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

மிகச் சுலபம். இங்கு அன்பே வடிவமாக தேரரைச் சூழ்ந்து நிற்கும் தமிழர்கள் யாருடனாவது தொடர்பு கொண்டால் நிச்சயம் உங்களுக்கு நல்வழி காட்டுவார்கள்.

http://inioru.com/?p=40935

dalith.jpg

 

எங்க அம்புடு பெரும் தமிலங்கதானா?

இஸ்லாமி பேயை விரட்ட புத்த பூதத்தை நாடுவதை தவிர வேற வழியில்லை.

எம்மை வீழ்த்த சிங்களவன் எதிரியாய் நின்றான் அவனுக்கு சோனகன் பக்க பலமாக நின்றான். சிங்களவனே இரங்கிய போதும் சோனகன் அவனை இரங்க விடவில்லை அவனுக்கு உருவேத்தினான்.

சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் சோனிகள் எங்களையும் எங்கள் போராட்டத்தையும் சிதைக்க ஒருபோதும் பின்னின்றதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

10344202_768375823215292_187045642204637

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அடிப்படை வாதத்தில் இருந்து பாதுகாப்பு தேடி நீங்கள் பொதுபலசேனாவுடன் கூட்டணி வைக்கும் காலமும் வெகுவிரைவில் வரப்போகுது.

இது தான் இலங்கை இனவாத அரச இயந்திரத்தின் வெற்றி. ஒரு இனம் தாக்கப் படும் போது மற்றைய இனங்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது அரசுடன் கூட்டுச் சேர வேண்டும். இலங்கை முழுமையாக பௌத்த சிங்கள நாடாகும் வரை இது தொடர்ந்து கொண்டு தானிருக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள், (தமிழ், சிங்கள)கிறிஸ்தவர்கள் மீது மாறி மாறி அது தாக்குதல் தொடுத்துக் கொண்டேயிருக்கும்.

இங்கே பௌத்த இனவாதிகளுடன் சேர்ந்து நிற்க வேண்டுமென்று கருத்துக் கூறுவோர் ஒருமுறை இன்றைய முஸ்லிம் தலைமைகளின் நிலையைப் பாருங்கள். கடந்த முப்பது வருடங்களாக பேரினவாதிகளின் கொடூர ஒடுக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் துணை போனவர்கள் கையறு நிலையில் உள்ளனர். இது தமிழர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

1915 சிங்கள முஸ்லிம் இனக் கலவரத்தில் கைது செய்யப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி இராமநாதன் கடும் பிரயத்தனப் பட்டு சிங்கள பேரினவாதிகளின் நன்மதிப்பைப் பெற்றார். அந்த நன்றிக் கடனை சிங்கள பேரினவாதம் எப்படிச் செலுத்தியதென்பதை நாமெல்லோரும் அனுபவித்தவர்கள் தானே.

நடக்கப் போகும் பேரழிவைத் தடுக்கும் சக்தியை நாம் இப்போது கொண்டிருக்கா விட்டாலும் எம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு முயற்சி செய்து இலங்கை இனவாத அரசை அம்பலப் படுத்துவோம். பேரினவாதிகள் பக்கம் நின்று நாம் ஒருபோதும் எமது விடுதலையை அடையப் போவதில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது தான் இலங்கை இனவாத அரச இயந்திரத்தின் வெற்றி. ஒரு இனம் தாக்கப் படும் போது மற்றைய இனங்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது அரசுடன் கூட்டுச் சேர வேண்டும். இலங்கை முழுமையாக பௌத்த சிங்கள நாடாகும் வரை இது தொடர்ந்து கொண்டு தானிருக்கும். தமிழர்கள், முஸ்லிம்கள், (தமிழ், சிங்கள)கிறிஸ்தவர்கள் மீது மாறி மாறி அது தாக்குதல் தொடுத்துக் கொண்டேயிருக்கும்.

இங்கே பௌத்த இனவாதிகளுடன் சேர்ந்து நிற்க வேண்டுமென்று கருத்துக் கூறுவோர் ஒருமுறை இன்றைய முஸ்லிம் தலைமைகளின் நிலையைப் பாருங்கள். கடந்த முப்பது வருடங்களாக பேரினவாதிகளின் கொடூர ஒடுக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் துணை போனவர்கள் கையறு நிலையில் உள்ளனர். இது தமிழர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

1915 சிங்கள முஸ்லிம் இனக் கலவரத்தில் கைது செய்யப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி இராமநாதன் கடும் பிரயத்தனப் பட்டு சிங்கள பேரினவாதிகளின் நன்மதிப்பைப் பெற்றார். அந்த நன்றிக் கடனை சிங்கள பேரினவாதம் எப்படிச் செலுத்தியதென்பதை நாமெல்லோரும் அனுபவித்தவர்கள் தானே.

நடக்கப் போகும் பேரழிவைத் தடுக்கும் சக்தியை நாம் இப்போது கொண்டிருக்கா விட்டாலும் எம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு முயற்சி செய்து இலங்கை இனவாத அரசை அம்பலப் படுத்துவோம். பேரினவாதிகள் பக்கம் நின்று நாம் ஒருபோதும் எமது விடுதலையை அடையப் போவதில்லை.

இலவசமா அட்வைஸ்? தங்கியு வெரி மச்.

நாங்கள் படித்த பாடம் மிகவும் பெரிதும் வலிமையானதும் அதன் அடிப்படையில் தான் நாங்கள் கருத்து கூறுகின்றோம். நாங்கள் ஒரு தனி இனம் எங்கள் பிரச்சனைகளை நாங்கள் தனியே கையாள்வோம். அதுக்கும் சொநிகளை தயவு செய்து இழுத்துவர வேண்டாம்.

பின் குறிப்பு: - எங்களுக்கு வெருட்டுதல் பயமூட்டுதல் என்ற உங்களின் பழைய உக்திகள் இனிமேல் சரிவராது. சோனி இருந்தாலும் செத்தாலும் சிங்களவன் தமிழர்களை எதிரிகளாகத்தான் பார்ப்பான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புத்தன் நாங்கள் வரலாற்றைப் படிக்க வேணும். தமிழரசுக் கட்சிக்காக கிழக்கில் வேலை செய்த அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் என்று ஏன் ஆரம்பித்தார்? அவரை அவ்வாறு தூண்டியவர்கள் அன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள். இன்று பிரபாகரனைப் புகழ்பவர்கள் இசுலாமியத் தமிழர்கள். நான் தந்த யாழ் இசுலாமியச் சமூக இணையத்தில் எழுதப்படிருக்கும் பின்னூட்டங்களை வாசிக்கவும். 

 

80:20 இந்தவீதாசாரம்.......80வீதமானவர்கள் மதவாத இனவாத கொள்கையுடந்தான்[த்மிழன்,சிங்களவன்,முஸ்லீ] வாழ்வார்கள்...20வீதமாணவர்கள் பின்னூட்டாம் எழுதுகொண்டிருப்பார்கள்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலவசமா அட்வைஸ்? தங்கியு வெரி மச்.

நாங்கள் படித்த பாடம் மிகவும் பெரிதும் வலிமையானதும் அதன் அடிப்படையில் தான் நாங்கள் கருத்து கூறுகின்றோம்.

கவிஞர் அஸ்மின் முகப் புத்தகத்தில் பதிவு செய்தது.

இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்...?

--------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு முஸ்லிம்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்தார்கள்.இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்...?தமிழ் தாயின் கருவறையில் இருந்துதானே.

தந்தை அரேபியராக இருந்தால்கூட தாய் திராவிட தமிழ்தானே.அதனால்தானே இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று வாழ்கின்றோம்.

இங்கிருக்கின்ற முஸ்லிம்கள் இந்துவாக இருந்து இஸ்லாமானவர்கள் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.அதனால்தானே இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடு அரிதாக இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்னும் இருக்கிறது.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனியும் வேற்றுமை வேண்டாமே.இரு இனங்களும் அவரவர் தனித்துவத்தை உணர்ந்து கசப்புணர்வுகளை மறந்து இணைந்து செயற்படுவதே இருவருக்கும் வெற்றியை தேடித்தரும்.இல்லாவிட்டால் இருஇனங்களும் நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது.

இருவருமே தவறு செய்திருக்கிறோம் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் பேசிக்கொள்வதால் எமது இருப்பு கேள்விக்குறியாகிறது.இது பழி தீர்க்கும் தருணமல்ல பிரிந்தவர்கள் சேர்வதற்கான சந்தர்ப்பம்.கடந்தகால விடயங்களில் அனைவருமே பாடம் கற்றிருப்போம்.

நீ என்னை மன்னிக்கவில்லை

நான் உன்னை மன்னிக்கமாட்டேன்'' என்றால் கவலைகள் தொடரும்.

ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை உணர்வோம் அன்றுதான் இருவருமே மகிழ்வோம்.

ஒரு விழி அழும்போது

ஒரு விழி சிரிப்பதில்லை....

நீ அழும்போது நான் சிரித்தேன்

நான் அழும்போது நீ சிரிக்கிறாய்

மீண்டும் நீ அழும்போது நான் சிரிப்பேன்

நான் அழும்போது நீ சிரிப்பாய் ....

இது தொடர்கதையாக போனால் நாம் இருவருமே அழுது கொண்டே இருப்போம் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.....!

நான் செய்தது தவறு என்பதையும்

நீயும் தவறு செய்திருக்கிறாய் என்பதையும்

நானும் நீயும் உணராதவரை

நமக்கு சந்தோசம் என்பது சாத்தியமில்லை.

இளைஞர்களே... முகநூலில் வீண்வாதங்களில் ஈடுபட்டு குரோதங்களை வளர்த்துகொள்ளாமல் ஒற்றுமைக்கான பாலமாக செயற்படுவோம் வாருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சிங்கள முஸ்லீம்களும் உருவாக வேண்டும் அப்பதான் இஸ்லாம் உலகம் பூராவும் பரவும்.... :D

Link to post
Share on other sites

கவிஞர் அஸ்மின்..

நாங்கள் சிரிப்பது ஒரு மூன்று வருடங்கள்தான்..

முப்பது வருடங்கள் சிரித்தீர்களே..♦

நாங்கள் ஒதுங்கி நின்று சிரிக்கிறோம்..

நீங்கள் சேர்ந்து நின்று சிரித்தீர்களே..♦

நாங்கள் ஒதுங்கி நின்று பார்க்கிறோம்..

நீங்கள் சேர்ந்து வந்து அடித்தீர்களே..♦

Link to post
Share on other sites

10344202_768375823215292_187045642204637

வருத்தம் தெரிவித்தோம். மீண்டும் வந்து குடியேறும்படி வரவேற்றோம். அப்படியானால் இறுதிப்போரில் இவர்கள் எங்கு நின்றிருக்க வேண்டும்??

இவர்கள் அங்குதான் நின்றார்கள். நடுநிலைகூட எடுக்கவில்லை. புலிகள் இவர்களுக்கும்தான் கவசம் என்பதை உணரத் தவறினார்கள். இப்போது காலம் கடந்துவிட்டது.

இந்தப் படம் இவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதிச் சந்தர்ப்பத்திற்கான அத்தாட்சி. தமிழீழம் எப்படி அமையும் என்பை நாம் கணிக்க முடியாது.. :D

Link to post
Share on other sites

இந்த விவாதம் சரியான திசையில் போகவில்லை. இப்படியான விடயங்களை வெறும் உணர்ச்சிகரமான வார்த்தைகளால் தான் விவாதிக்கின்றீர்களே அன்றி, அதன் பலாபலன்கள் பற்றி ஆராய்வதாகத் தெரியவில்லை. முஸ்லீம் -தமிழர் உறவின் தேவை, தேவையின்மை,. அல்லது இதில் நாங்கள் ஒதுங்கியிருப்பதால் என்ன பலன்கள், சேர்ந்து போராடுவதில் என்ன பலன்கள் என்ற விதத்தில் ஆராயும்போது தான் ஆக்கபூர்வமானதாக அமையும்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அடிக்க பிரபாகரன் தேடுறது..அவன் தமிழனை அடிக்க அரவணைக்க சேர்ந்து நின்று தமிழனை அடிக்கிறது.

முஸ்லீம்கள் இப்ப முடிவு செய்யனும் பிரபாகரனா.. ராஜபக்சவா..தமக்குத் தேவை என்று.மற்றும் படி சிங்களவனின் இனவாத அரச பயங்கரவாதத்தை உலகுக்கு காட்ட தமிழர்கள் முஸ்லீம்கள்ளோடு கூட நின்று ஆர்ப்பாட்டம் பண்ணுறது தப்பில்ல.!!!!

Link to post
Share on other sites

ஜி ஜி பொன்னரின் வாய்ச்சவாடல்களை வாயைபிழந்த படி பார்த்த அதே கூட்டம், இன்று பதியுதீன் ஹக்கீம் மகிந்தவுடன் முரண்பட்டார் என்ற செய்தியையும் பார்த்து புல்லரிக்குதுகள்.

அதுவும் டி பி எஸ் நேரில் பார்த்த மாரி எழுதுவார். நாம் விசிலடித்து கைகொட்டி நிப்போம்.

நாளைக்கு இதே ஹக்கீம் தமிழ் சட்டக் கல்லூரி எண்ணிக்கையை 0 ஆக்குவர். பதியுதீன் மன்னாரில் எமது நிலங்களை அபகரிப்பார். தட்டிகேட்ட தமிழ் நீதிபதியை எட்டி உதைப்பார். வீடு வேணும் எண்டா முசிலீமை 3ம் தாரமா முடி அல்லது கள்ள உறவுவை என்று தமிழ் யுத்த விதவைகளை நிர்பந்த்ஹிப்பார்.

நமக்கென்ன - நமக்கு நமது மொக்கு நாசதந்த்ஹிரம் தானே முக்கியம்.

Link to post
Share on other sites

முஸ்லீம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்கள் ஆதரவு தேவை என்று முழங்குவார்களாம். ஆனால் அவர்களது தலைமைகள் நாங்கள் சந்தோசமாக சிங்களத்துடன் ஒண்டுக்கு இருக்கிறோம் என்பார்களாம். ஏன் இந்த இரட்டை நிலை?

உங்கள் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியலை முதலில் எதிர்த்துப் போராட முஸ்லீம்களே.. நீங்கள் தயாரா??

தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்ல.. முஸ்லீம்களே நீங்கள் தயாரா??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்கள் ஆதரவு தேவை என்று முழங்குவார்களாம். ஆனால் அவர்களது தலைமைகள் நாங்கள் சந்தோசமாக சிங்களத்துடன் ஒண்டுக்கு இருக்கிறோம் என்பார்களாம். ஏன் இந்த இரட்டை நிலை?

உங்கள் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியலை முதலில் எதிர்த்துப் போராட முஸ்லீம்களே.. நீங்கள் தயாரா??

தமிழ்த்தேசியத்தை ஆதரிக்கிறோம் என்று சொல்ல.. முஸ்லீம்களே நீங்கள் தயாரா??

 

 

மிகச்சரியான  கேள்வி

மிகச்சரியான  செக்............. :)

Link to post
Share on other sites

தூயவன் இவர்களோடு இணைவதால் நாம் இரு பெரும் ஆபத்த்குக்களில் சிக்குவோம்

1) மீண்டும் ஒருதரம் பயங்கரவாதி (ஜிகாத்) பட்டம் கட்டி நாம் காயடிக்கப் படுவோம்.

2) போராட்டமும் முசுலீம்களும் வடக்கு நோக்கி இடம் பெயர நாம் எம் நிலத்தை இழப்பதோடு, மேலும் ராணுவ பிரசன்னம் எம் நிலத்தில் வலுப்பட்டு, இன்னொரு ரத்த ஆறு எம் நிலத்தில் ஓடும். இப்போ இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் எம் மக்களுக்கு பறிபோகும்.

நன்மை - எதுவுமில்லை. இவர்கள் வெண்டால் நாம் ஆயுத முனையில் இரண்டு வருடத்தில் இசுலாமியராக்கப் படுவோம்.

இவர்கள் தோற்றால் மேலும் பெரும்பான்மையால் பழிவாங்கப் படுவோம்.

Status quo வை வைத்திருப்பதே நம் முன் உள்ள தெரிவு.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.