Jump to content

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்….

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எரியுது எங்கள் தேசம்

நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம்

அரசியல் வாதிகள் கோசம்

அரைநொடியிலே கலைந்திடும் வேசம்

மீனுக்கு தலையினை காட்டி-தினம்

பாம்புக்கு வாலினை ஆட்டி

கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி

அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி

‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம்

அழிந்தபின் அலுத்கம விரைந்தார்

பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின்

பகைவனின் சேலைக்குள் ஒளித்தார்.

‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட

சிவாஜியும் தோற்கிற நடிப்பு

‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை

நினைக்கையில் வருகுது சிரிப்பு…!

மாமி செருப்பால அடிச்சும்

மாமா ‘ரவுசர’ உரிஞ்சும்

மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ

மகள்ட மடியிலே படுக்கார்.

கழுதைகள் எம்மை நெருக்க

எம் கடைகளை அடித்து நொறுக்க

உலகமே அதனை வெறுக்க-இன்னும்

உலக்கைகள் அரசிலே இருக்க….

‘வட்டரக்க விஜித தேரர்’

‘பாலித தேவர பெரும-உங்க

சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க

சிரங்குகள் வாயில் பருக்க..

-கவிஞர் பொத்துவில் அஸ்மின்

www.inioru.com

Link to comment
Share on other sites

ஆனால் இந்த ஹக்கீமை, ரிசாத்தை தெரிவு செய்து அனுப்புவது யாரப்பு?? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘வட்டரக்க விஜித தேரர்’
‘பாலித தேவர பெரும-உங்க
சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க
சிரங்குகள் வாயில் பருக்க..

:lol:  :D 

(இவரும் அதில  தான் கண்   வைக்கிறார் :icon_mrgreen: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த ஹக்கீமை, ரிசாத்தை தெரிவு செய்து அனுப்புவது யாரப்பு?? :wub:

உணர்ச்சிமிக்க மக்கள்திலகங்கள்

‘வட்டரக்க விஜித தேரர்’

‘பாலித தேவர பெரும-உங்க

சிறுநீர் கொஞ்சம் கொடுங்க-எங்க

சிரங்குகள் வாயில் பருக்க..

:lol:  :D 

(இவரும் அதில  தான் கண்   வைக்கிறார் :icon_mrgreen: )

சிறிலங்கா இனப்பிரச்சனை இல்லை உந்த பிரச்சனைதான் இருக்கு:D

Link to comment
Share on other sites

ஆனால் இந்த ஹக்கீமை, ரிசாத்தை தெரிவு செய்து அனுப்புவது யாரப்பு?? :wub:

ஒரு காலகட்டடத்தில் அமிரை தெரிவு செய்து அனுப்பியவர்கள் தமிழர்கள். அன்று தமிழ் தலைமைகள்  விட்ட பிழையை 100 மடங்கு கனதியாக அமைச்சுப் பதவிகளில் தின்று கொழுத்த முஸ்லிம் அமைச்சர்கள் செய்கின்றனர்.

இவர்கள் முஸ்லிம் மக்களால் அடித்து துரத்தப்படும் நாள் வர அதிக காலம் இல்லை.

Link to comment
Share on other sites

ஒரு முஸ்லிமின் எழுத்தில் வந்த உண்மையான  கவிதை இது .

ராஜபக்சாவை வெல்ல பண்ணியது யார் ?.

அன்று அமிரை தெரிவு செய்தவர்கள் இன்று சம்பந்தரை தெரிவு செய்கின்றார்கள் ,இதை விட தமிழனுக்கு வேறு ஏது தெரிவு .சம்பந்தரை விட அமிர் எவ்வளவோ மேல் .

இப்படி பட்டியல் ரொம்ப நீளம் கருணாநிதி ,ஜெயலலிதா என்று தொடரும் .

போராட புறப்பட்டவர்களே  சொகுசு வாழ்க்கையில் போராட்டத்தை மறக்கையில் அரசியல்வாதிகளிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் .

சரியான கேள்வி,

அமீரைத் தெரிவுசெய்து அனுப்பியதும் நாங்கள், அவரைக் கொலை செய்ததும் நாங்கள். ஆனால் ஹக்கீமையும், ரிசாத்தையும் கொல்ல வேண்டாம், ஒதுக்கித் தள்ளினாலே போதும்.

ஒரு முஸ்லிமின் எழுத்தில் வந்த உண்மையான  கவிதை இது .

ராஜபக்சாவை வெல்ல பண்ணியது யார் ?.

அன்று அமிரை தெரிவு செய்தவர்கள் இன்று சம்பந்தரை தெரிவு செய்கின்றார்கள் ,இதை விட தமிழனுக்கு வேறு ஏது தெரிவு .சம்பந்தரை விட அமிர் எவ்வளவோ மேல் .

இப்படி பட்டியல் ரொம்ப நீளம் கருணாநிதி ,ஜெயலலிதா என்று தொடரும் .

போராட புறப்பட்டவர்களே  சொகுசு வாழ்க்கையில் போராட்டத்தை மறக்கையில் அரசியல்வாதிகளிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் .

 ராஜபக்‌ஷவை வெல்லப் பண்ணீயதும் நாம், அவனை வைத்து எமக்கு ஆப்பு இறுக்கிக் கொண்டதும் நாம். ஆகவே மற்றவனைப் பார்த்துக் கேள்வி கேட்கும் உரிமை எமக்கில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.