Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி...

கடைத்தெருவில் ஒரு புதுமண ஜோடி...

"ரோட்டுல வச்சு இப்படி என்னய உத்துப் பாத் துட்டே வராதீங்க... வெக்கமா இருக்கு..."

"நான் ஷோ பார்க்கலாம்னு சொன்னேன், நீ என்ன டான்னா சாவகாசமா நடந்து வந்தா எப்பிடி?"

"தியேட்டர் பக்கத்துலதான இருக்கு, ஏன் அவசரப் படுறீங்க..?"

"அடச்சே... உன்னய வீட்டுக்குள்ள பூட்டிப்போட்டு வளர்த்தாங்களா? ஒரு விவரமும் இல்லையே... நாம தியேட்டருக்குப் போகல, வீட்டுக்குத்தான் போகப் போறோம்..."

(புரிந்துகொண்ட புதுப்பெண், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார்).

வாசித்தது விகடனில்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol::lol::):lol::lol::D:D :P :P :P

ஏன் அப்பிடி வெக்கப்பட்டாங்க?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தெரிஞ்சா நான் ஏன் கேக்குறன் அக்கா!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருக்கிறதால சிரிச்சிருப்பாங்க இல்லையா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol::lol::):lol::lol::D:D :P :P :P

ஏன் அப்பிடி வெக்கப்பட்டாங்க?

அப்பு ராசா இது பெரியவங்க சமாசாரம்.இதுக்க போய் மூக்கை நுளைக்கலாமோ :P :P :P :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாய் இருக்கிறதால சிரிச்சிருப்பாங்க இல்லையா

அப்ப வெக்க படுகிறது என்றால் சிரிப்பது தானோ :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப வெக்க படுகிறது என்றால் சிரிப்பது தானோ :lol:

:roll: :roll:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.