Jump to content

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?


Recommended Posts

கப்பல் மூலம் ஆட்களைக் கடத்திவருவதனை முறியடிக்கவும், ஆஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் என்றுமில்லாதவாறு மிகவும் கடுமையான கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்றிவருகிறது.

Operation Sovereign Borders (OSB) என்பது வள்ளங்களை நிறுத்தவும், குற்றவாளிகளின் கைகளிலே தமது உயிர்களை கடலிலே பணயம் வைப்பதனைத் தடுக்கவும் அத்துடன் ஆஸ்திரேலியாவின் நேர்மையான குடிவரவு திட்டத்தினைப் பாதுகாப்பதற்குமான ஒரு இராணுவமுனைப்புடனான கரையோர பாதுகாப்பு முன்னேற்பாடாகும்.

வீசா இல்லாமல் படகில் பயணிக்கும் புகலிடம் கோருவோர் ஆஸ்திரேலியாவைச் சென்றடையார். குடும்பத்தோர், சிறுவர்கள், துணையின்றி தாமாகவரும் சிறுவர்கள், படித்தவர்கள், தேர்ச்சிபெற்ற தொழிலாளர் போன்ற எல்லோருக்குமே இந்த விதிகள் பொதுவானவை. விதிவிலக்குகள் கிடையாது.

ஆஸ்திரேலியா அதனுடைய எல்லைகளைப் பாதுகாப்பதில் மிகவும் கடுமையாக உள்ளது என்பதுடன் சட்டவிரோதமாக படகிலே வர முயற்சிப்பவர்களைத் தடுத்துநிறுத்தும்.

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் பயணம் செய்ய ஆலோசனை செய்பவர்களுக்கு, சட்டங்கள் மாறிவிட்டன; ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பவேண்டாம்; அத்துடன் ஆஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்க வழிகிடையாதென தெரிவிப்பதற்காக அதிகமான பல கரைகடந்த செய்திஅறிவித்தல் நடவடிக்கைகளை OSB Joint Agency Taskforce மேற்கொண்டுவருகிறது.

http://www.customs.gov.au/site/Translations/tamil.asp

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடல் வழியான ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடவும் அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் எப்போதையும் விடக் கடினமான எல்லைப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. படகு மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் நுழைய முயலும் எவரும் ஒருபோதும் அவுஸ்திரேலியாவைத் தமது வாழிடமாக்க மாட்டார்.

Operation Sovereign Boarders (இறைமையுள்ள எல்லைகள் நடவடிக்கை) என்பதன் கீழ், சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் எந்தவொரு கலத்தையும் வழி மறித்து எமது நீர் எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பாக அகற்றுவது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கையும் செயற்பாடுமாகும்.

விசா ஒன்றில்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டோர் அவுஸ்திரேலியாவில் அதனை முடிவாக்க மாட்டர்; அவர்கள் செயற்படுத்தலுக்காக நாவுருவுக்கோ பப்புவா நியூகினிக்கோ அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களால் வேலை செய்ய இயலாதிருக்கும் என்பதுடன் தமது கோரிக்கை செயற்படுத்தப்படும் வரை நீண்ட காலம் காத்திரக்கலாம்.

அவுஸ்திரேலியா எப்போதையும் விட ஆகக் கடினமான எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. விசா ஒன்றில்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் எவருக்கும் மறு அறிவித்தல் வரை தற்காலிக அல்லது நிரந்தரப் பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்பட மாட்டா என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

விதிகள் குடும்பங்கள், சிறுவர், துணையற்ற சிறுவர், கற்றோர், திறமைசாலிகள் என எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இல்லை..

உங்களது பணத்தை வீணாக்காதீர்கள் - ஆட்கடத்தற்காரர்கள் பொய்யுரைக்கின்றனர்

ஆட்கடத்தற்காரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதன் மூலம் உங்களது குடும்பத்தினரதும் நண்பர்களினதும் பாதுகாப்பை இடருக்கு உள்ளாக்காதீர்கள். விசா ஒன்றில்லாமல் படகு மூலம் பயணம் செய்வது அவர்கள் இங்கே அவுஸ்திரேலியாவிற் குடிமர்த்தப்பட மாட்டார்களென்பதை உறுதிப்படுத்தும்.

அவர்கள் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் அவுஸ்திரேலியாவிற் குடியமர்த்தப்பட மாட்டர்.

ஆட்கடத்தற்காரர்களை நிறுத்தவும் கடலில் மேலும் உயிர்கள் இழக்கப்படுவதை நிறுத்தவுமே இந்நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.படுத்தப்பட்டுள்ளன.

உங்களது குடும்பத்தையும் நண்பர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் - சரியான வழியில் வருமாறு அவர்களுக்குக் கூறுங்கள்

சட்டப்படியான புலம் பெயர்வு மூலம் நீங்கள் இன்னமும் அவுஸ்திரேலியாவுக்கு வரலாம். புகலிடக் கோரிக்கையாளர்கள் மனிதாபிமான, திறமையான வேலையாள் அல்லது குடும்பப் புலம் பெயர்வுத் திட்டங்கள் மூலம் புலம் பெயர்வதாயின், அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியிருப்புக்காக இன்னமும் செயற்படுத்தப்படுகின்றனர்.

தமது குடும்பம் அவுஸ்திரேலியாவுக்கு வர அனுசரணை வழங்கும் போது, அவுஸ்திரேலியாவுக்கு சட்டப்படி புலம் பெயரும் ஆட்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.

http://www.immi.gov.au/Visas/Pages/Find-a-visa.aspx

Link to comment
Share on other sites

  • Replies 247
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37281

 

Australia plays with lives of 153 Tamil refugees

[TamilNet, Tuesday, 01 July 2014, 16:55 GMT]
There have been reports that 153 Tamil asylum seekers fleeing from the island of Sri Lanka might have been handed over by Australia to the genocidal Sri Lanka Navy. While there is an information blackout on the fate of the refugees, Australian Prime Minister Tony Abbott has refused to comment on the situation. "I'm not going to comment on the operational detail of what happens on the water," he told ABC radio on Tuesday. Further, Tamil activists working on refugee issues say that they have lost all contact with this batch of asylum seekers over 3 days back.

There are about 30 children on the boat.

"Australia would ‘flagrantly’ violate the refugee convention if 153 Tamil asylum seekers on board a boat headed to Australia were sent to Sri Lanka without being allowed to lodge a claim for protection", The Guardian cited the Refugee Council of Australia on Tuesday.

Tamil activists from Australia lamented the lackadaisical approach of diaspora organizations both in Australia and in other Western countries in challenging the foreign policies of Western governments that aided and abetted genocidal Sri Lanka by open or covert means. The refugee issue cannot be seen in isolation from the structural process, they said.

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடல் வழியான ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடவும் அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவும் எப்போதையும் விடக் கடினமான எல்லைப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. படகு மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவில் நுழைய முயலும் எவரும் ஒருபோதும் அவுஸ்திரேலியாவைத் தமது வாழிடமாக்க மாட்டார்.

Link to comment
Share on other sites

அது மட்டுமல்ல இவர்கள் எங்கிருந்து வருகின்றார்களோ அங்கயே உடனடியாக திருப்பியும் அனுப்ப படுவார்கள் என்றே கூறி வந்திருக்கின்றது.... புலம்பெயர் தமிழர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி தங்கள் பணத்தையும் பாதுகாப்பையும் இழந்த ,இழக்க போகும் அப்பாவி தமிழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியாவுக்கு தமிழர்கள் அகதிகளாக வருவது மட்டும் பிரச்சனை இல்லை...இப்போது உலகம் முழுக்க இருந்து வருகிறார்கள் (ஆபிரிக்கா, மத்தியகிழக்கு  என்று) அது இங்கே இருப்பவர்கள்  அவுஸ்திரேலியாவை ஒரு வளமான நாடாக கட்டியெழுப்பியவர்கள்...விரும்பவில்லை என்றால் என்ன செய்வது...அதுக்கும் யாராவது வழி சொல்லுங்களேன்....

 

ஏன் முஸ்லீம்கள் ஒருத்தரும் இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் அடைக்கலம் கேட்கவில்லை?  உலகம் முழுக்க இந்த அகதிகள் சாசனத்தை கலைக்கவோ அல்லது மாற்றவோ போகிறார்கள்...

 

நாங்கள் இப்படி வந்தவர்கள் என்ற முறையில் இப்படி வருபவர்களை தடுக்கவோ பிழை சொல்லவே கூடாது (நாங்கள் முந்தி விட்டோம் என்பதற்காக)...இன்று நாங்கள் இலங்கையிலிருந்திருந்தால் அதை விட்டு ஓடவே பார்ப்போம்....(மத்திய கிழக்குக்கு வேலைக்கு போனாலும் அங்கு உழைக்கும் பணமும் காணாது...) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா என்ற நாடே, அகதிகளால் கட்டியெழுப்பட்டது என்பதை அனைவரும் மறந்து போகின்றோம்!

 

வேறு, வேறு கால கட்டங்களில்  அகதிகள் எப்போதுமே அவுஸ்திரேலியாவை நோக்கி வந்த வண்ணமேயுள்ளனர்!

 

உதாரணமாக 'மெல்பர்ன்' நகரத்தை எடுத்துக்கொண்டால், 'ஏதென்ஸ்' நகரத்துக்கு அடுத்து, உலகத்திலேயே அதிக கிரேக்கர்கள் உள்ள நகரமாகும்!

 

இதே போல, அடிலைட்டில் 'ஜெர்மானியர்களும்', பெர்த்தில் 'தென்னாப்பிரிக்கர்களும்' அதிகமாக உள்ளனர்!

 

ஆக, பிரச்சனையானது, 'படகுகளில்' வருபவர்கள் பற்றியே நோக்கியே உள்ளது, ஆச்சரியமானது.

 

வியட்நாமியர்கள் படகுகளில் வந்த காலத்தில், அவர்கள் அனைவரையுமே, அவுஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது. அப்போதைய, பிரதமர், பொப் ஹவாக், பாராளுமன்றத்தில் கண்ணீர் விட்டழுததை, உலகமே அறியும்!

 

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுடன், பிரித்தானிய கடவுச்சீட்டையும் காவித் திரியும், எமது பிரதமர், அவுஸ்திரேலியாவுக்கே ஒரு 'இழுக்கு' என்பதே எனது கருத்தாகும்!

 

உள் நாட்டிலும் இவரது செல்வாக்கு, மிகவும் வேகமாகச் சரிந்து வருகின்றது. அதைத் தூக்கிப்பிடிப்பதற்காகவே, இந்த 'ஈழத்து அகதிகளின்' பிரச்சனையைத் தூக்கிப் பிடிக்கிறார் என்பது எனது எண்ணமாகும்!

 

படகுகளில் வருகின்ற தமிழர்கள் சிலரது செயற்பாடுகளால், சுண்டல் வெறுப்புற்று இருந்தாலும், அவர்களும் மனிதர்கள் என்பதையும், அவர்களுக்கும் எங்களைப் போல 'ஆசா பாசங்கள்' இருக்குமென்பதையும் நாம் மறந்து போகக்கூடாது!

Link to comment
Share on other sites

ஒவொரு நாடுகளிலும் ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான ஸ்தாபனம் மூலம் பதிவு செய்து இருக்கும் அகதிகளில் உண்மையான அகதிகளை இனம்கண்டு அபிவிருத்தி அடைந்த அகதிகளுக்கு புதிய வாழ்வு கொடுக்கும் நாடுகளுக்கு பரிந்துரைப்பார்கள் ....அவர்கள் அந்த அந்த வருட அகதிகளை தங்கள் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்றுக்கொள்வார்கள்........

இங்கே அவர்களுக்கு அவர்கள் நாட்டில் ஏற்ப்பட்டிருக்கும் உயிர் அச்சுறுத்தல் அவர்கள் சொந்த நாட்டில் அவர்களுக்கு ஏன் வாழ முடியாது போன்ற காரணிகள் ஆராய்யப்படும்.....

 

"India is not party to the 1951 Refugee Convention or its 1967 Protocol and does not have a national refugee protection
framework. However, it continues to grant asylum to a large number of refugees from neighbouring States and respects
UNHCR’s mandate for other nationals, mainly from Afghanistan and Myanmar. As the country lacks a national legal framework for asylum, UNHCR conducts registration and refugee status determination (RSD), mostly for arrivals from Afghanistan and Myanmar."
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக வந்து புலி அடிக்குது,ஆமி அடிக்குது என சொல்லி பிரஜாவுரிமை பெற்று அடுத்த நாளே சிறிலன்காவுக்கு எல்லொரும் குடும்பமாக சென்ற புள்ளிவிபரங்கள் அவுஸ்ரேலியா அரசிடம் இருக்கின்றது....ஆரம்பகாலகட்டத்தில் இரண்டு வருடத்தில் பிரஜாவுரிமையை அவுஸ்ரெலியா கொடுத்தது....மூன்றாம் வருடம் சகல அகதியும் சிறிலங்காவுக்கு சென்றார்கள்...இதுவும் ஒரு காரணம் .....ஐரோப்பா நாடுகளில் குறைந்தது 5 வருடமாவது இருந்த பின்புதான் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் என நினைக்கின்றேன்......பல்ஸ்தீனம்,ஈராக் ,ஈரான் ஆப்காணிஸ்தான்.....எல்லோரும் அப்படித்தான்

 

இங்கிலாந்தில்.. அகதி அந்தஸ்தக்கு விண்ணப்பித்த... விண்ணப்பத்தின் விபரங்களைப் பொறுத்து கால அளவு மாறுபடும். அது 3 வாரத்தில் இருந்து பல வருடங்களை வரை நீண்டதாகக் கூட இருப்பது உண்டு. பொதுவாக.. 3 வாரங்களில் இருந்து - 6 மாதங்களுக்குள் வழங்கி விடுவார்கள்.

 

சிறீலங்காவில் இருந்து வந்து.. அகதி அந்தஸ்து பெற்ற ஒருவர்.. சிறீலங்காவிற்கு பயணிக்க முடியாது. ஆனால் அவர் மற்றைய நாடுகளுக்கு விசேட கடவுச்சீட்டுடன் போகலாம். அதேவேளை அகதி அந்தஸ்துக்குப் பின்.. நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணபித்து அது கிடைத்தால்.. சிறீலங்காவுக்குப் போகலாம்.

 

முன்னர் இந்த நடைமுறையில் தளர்வு இருந்தது. இப்போ.. அகதி அந்தஸ்து கிடைச்சு.. 5 வருடங்கள் அல்லது 3 வருடங்கள்.. இருந்த பின் தான்.. நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். அத்தோடு ஆங்கிலம் தகமை காண் பரீட்சையிலும் சித்தியடைய வேண்டும்.

 

அகதி அந்தஸ்தின் பின்.. நிரந்தர வதிவுரிமை பெற்றவர்கள்.. பிரித்தானிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதனைப் பெற்றுக்கொண்ட பின்.. நம்மவர்கள்.. தங்களின் நடப்பை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஊருக்கு போய் வந்து.. தாங்கள் அரசியல் அகதிகள் அல்ல.. பொருண்மிய அகதிகள் தான் என்பதை நிரூபிப்பார்கள்.

 

இதேவேளை.. சமீபத்திய மாற்றங்களின் படி.. அகதி அந்தஸ்தை... குழறுபடி செய்து பெற்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்.. அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவது கண்டறியப்பட்டால்.. (அதாவது காட்டிக்கொடுத்தால்) அவர்களின் அனைத்து வதிவுரிமையையும்.. உள்நாட்டலுவல்கள் அமைச்சு பறிக்கும் உரிமை கொண்டுள்ளதோடு.. சம்பந்தப்பட்டவர்கள்.. பிரித்தானிய கடவுச்சீட்டை வைச்சிருந்தாலும் கூட பறித்துவிட்டு சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படலாம்.

 

அப்படி ஜோடானிய ஆள் ஒருவரை அண்மையில் பிரிட்டன் நாடு கடத்தி இருந்தது. பல முஸ்லீம்கள்.. பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்று.. ஜிகாத்தில் இணைந்து பல நாடுகளிலும் போராடு வருகின்றமை இங்கு குறிப்பிடத்த்தக்கது.

Link to comment
Share on other sites

இங்க அகதியா போட்ல வந்ததில ஒண்டு எதோ பிரச்சனையில நேர ஒரு பாடசாலைக்கு போய் ஒரு டீச்சர்ர அடிச்சு போய்ட்டுது ஆழ தூக்கி உள்ள போட்டாச்சு பிறகு ஒண்டு கண் தெரியாத வெள்ளைக்கார பொண்ணோட காச பறிச்சிட்டு ஓடினதோட இல்லாம அந்த பொண்ணோட சேட்டையும் விட்டு இருக்கு இப்பிடியான கொசப்பு கூட்டங்கள் தான் அகதிகள் என்ற பேர்ல இங்க வந்து சண்டித்தனமும் ரவுடித்தனமும் செய்துகள் உதுகள பாத்திட்டு தான் அவனும் பாவம் பாக்கிறான் இல்லை.....

A Sri Lankan asylum seeker will have his visa revoked after being charged over the indecent assault of a primary teacher at a school in Sydney’s north west.

The alleged attack happened at a Quakers Hill primary school just after 4pm last Wednesday.

Police from Quakers Hill attended the school and arrested a 39-year-old Toongabbie man, who is currently on a bridging visa.

Immigration Minister Scott Morrison told 2GB radio the man’s visa would be withdrawn.

“The individual you are referring to is a Sri Lankan national that arrived illegally by boat and was on a bridging visa,” the minister said.

“He was charged with assault with an act of indecency. He’s been retained and he’s on his way to Villawood.”

The man will appear at Blacktown local court on July 16.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி என்று ஓடப் போய் கடலிலும்.. பனியிலும் செத்த எங்கட ஆக்கள் போராட்டத்திற்குப் போய் இருந்தால் கூட.. முள்ளிவாய்க்காலை தவிர்த்திருக்கலாம்.

 

அகதி என்று இத்தாலியில் பார்த்தால்.. நீர்கொழும்புச் சிங்களவன் இருக்கிறான். இங்கிலாந்தில் பார்த்தால்.. முழு மலையாளியும்.. சிறீலங்கன் என்று அசைலம் அடிச்சு.. பிரித்தானிய கடவுச்சீட்டோட இருக்கான். அவனுக்கும் கள்ளக் கேஸ் எழுதி சம்பாதிக்கிறது எங்கட ஆக்கள் தான்.

 

மேற்கு ஐரோப்பா.. இப்ப சீப் லேபருக்கு கிழக்கு ஐரோப்பாவை உள்ள வர விட்டிட்டு. கனடாவும்.. ஐரோப்பாவில் இருந்து வருபவர்களை வரவேற்க நிற்குது. அவுஸியும் எனி போதும் போதும் என்றாகிட்டுது.

 

எனி அகதிகளை வரவேற்க அங்க ஒன்றும் இல்லை. சிரியாவில் மில்லியன் கணக்கான அகதிகள் இருக்க ஜேர்மனி 20,000 பேரை உள்வாங்குது. மற்றவை எல்லாம் அதற்கும் குறைவு.

 

இந்த நிலையில்.. உண்மையில் போராடி வீழ்ந்த மக்கள் புதைகுழிக்க அல்லது ரகசிய சிறைகளில் இருக்கினம். போராட்டத்தில் கூட அதிகம் இணைந்தது.. ஏழை குடும்பப் பிள்ளைகள் தான். அதுகளுக்கு இப்பவும் அகதி அந்தஸ்து கானல் நீர் தான்.

 

வெளிநாட்டில ஆக்கள் உள்ளவை.... வசதி படைச்ச ஆக்கள்.. நில புலம் இருந்த ஆக்கள்.. வித்திட்டு ஓடியாந்து.. கள்ளக் கேஸ் கொடுத்து அகதி அடிச்சிட்டு.. இப்ப தினாவெட்டா போராட்டம் பற்றி ஆதரவு பற்றிக் கதைக்கினம்.

 

உண்மையில்.. தாயகத்தில்... இன்றும்.. அல்லல்படும் மக்களில் 90 சதவீதம் மக்கள் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற அல்லது சிங்களப் படைகளால்.. பாதிக்கப்பட்ட மக்கள்.

 

கணவன் புலியில் இருந்தார் என்று சொல்லி.. கலியாணமே கட்டாத பெண்கள் கூட.. அகதி அந்தஸ்து எடுத்திருக்கினம். ஆனால் உண்மையான போராளிகளை திருமணம் செய்த எத்தனையோ பெண்கள்.. அவர்களைப் பறிகொடுத்திட்டு.. அவல வாழ்வு வாழினம்.

 

இதில.. உங்கட ஒவ்வொருவரின் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்க.. நீங்கள் உண்மையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓடியாந்த பொருளாதார அகதிகளா.. அரசியல் அகதிகளான்னு. சுண்டலை திட்டிறது இருக்கட்டும்.

 

சரி.. இதைப் பேசிக்கிட்டு இருக்கிறதால.. உண்மையா பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாகப் புகலிடம் தேடுறது கூட இப்ப கஸ்டமாகிட்டு வாறது குறையப் போறதில்ல. இதற்கு காரணம்.. அகதி அந்தஸ்தை துஸ்பிரயோகம் செய்யும் நம்மவர்களும்.. இந்திய உபகண்ட ஆட்களும் தான். இதனை எப்படி தடுக்கிறது.. அதன் மூலம்.. உண்மையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி.. அகதி அந்தஸ்தை ஈட்டிக்கொடுக்கிறது என்று சொல்லுங்கோ.??????! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

A Sri Lankan Tamil refugee accused of sexually assaulting and robbing a disabled woman on a Sydney train will spend Christmas behind bars.

Rasakumar Kanakaradnam allegedly got on the train at Mulgrave and sat next to the woman, who has Down syndrome, before sexually assaulting her.

It is further alleged that the woman moved to another carriage but he followed her and stole items from her handbag before indecently assaulting her.

Advertisement

The 19-year-old victim was travelling by herself from Richmond to Blacktown in Sydney's west on the morning of November 1.

Kanakaradnam, 34, didn't come out of the holding cell when his matter was mentioned at Penrith Local Court on Friday.

His lawyer didn't apply for bail and it was formally refused.

The accused will make his next court appearance at Parramatta Local Court on January 15.

Police arrested the Toongabbie man in Richmond on Wednesday and charged him with aggravated sexual assault, aggravated indecent assault and aggravated robbery.

The court heard he does not understand English and requires a Tamil interpreter in court.

A spokesman for Immigration Minister Scott Morrison confirmed on Thursday that Kanakaradnam arrived in Australia by boat and was given a permanent protection visa by the previous government, which is granted to those deemed to be refugees.

"The department is aware of the case and will take whatever action that may be required at the conclusion of the court case," the spokesman said in a statement.

இங்கயும் முழுக்க முழுக்க கொஞ்ச தமிழை வைத்துக்கொண்டு நீர் கொழும்பு சிங்களவன் தான் வந்து இறங்கிறான்.....

அதில்ல நெடுக்ஸ் அண்ணா தாங்கள் ஓடியந்ததோட மட்டும் இல்லாமல் ஊரில சும்மா இருக்கிற சனங்களையும் உசுபேத்தி அதுகளையும் அகதி ஆகிறது தான் இவையளிண்ட நோக்கம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா என்ற நாடே, அகதிகளால் கட்டியெழுப்பட்டது என்பதை அனைவரும் மறந்து போகின்றோம்!

 

வேறு, வேறு கால கட்டங்களில்  அகதிகள் எப்போதுமே அவுஸ்திரேலியாவை நோக்கி வந்த வண்ணமேயுள்ளனர்!

 

உதாரணமாக 'மெல்பர்ன்' நகரத்தை எடுத்துக்கொண்டால், 'ஏதென்ஸ்' நகரத்துக்கு அடுத்து, உலகத்திலேயே அதிக கிரேக்கர்கள் உள்ள நகரமாகும்!

 

இதே போல, அடிலைட்டில் 'ஜெர்மானியர்களும்', பெர்த்தில் 'தென்னாப்பிரிக்கர்களும்' அதிகமாக உள்ளனர்!

 

ஆக, பிரச்சனையானது, 'படகுகளில்' வருபவர்கள் பற்றியே நோக்கியே உள்ளது, ஆச்சரியமானது.

 

வியட்நாமியர்கள் படகுகளில் வந்த காலத்தில், அவர்கள் அனைவரையுமே, அவுஸ்திரேலியா ஏற்றுக்கொண்டது. அப்போதைய, பிரதமர், பொப் ஹவாக், பாராளுமன்றத்தில் கண்ணீர் விட்டழுததை, உலகமே அறியும்!

 

!

 

அந்த வகையில் சிட்னியில் பென்டில்கில், ஈழத்தமிழனும்,பரமட்டா..வெஸ்ற்மீட் இந்தியர்கள் நிறைந்த பிரதேசமாகும்....

Link to comment
Share on other sites

Andrew bolt@telegraph

India, a stable democracy with a free press and the rule of law, should not be a source of a single refugee

Any tamils there, including those who left Sri Lanka, are safe and do not need to flee to Australia

So this boatload of alleged asylum seekers actually seems part of a people travelling from poor countries to rich ones in the west in search of wealth

:D :d :D

Link to comment
Share on other sites

Andrew bolt@telegraph

India, a stable democracy with a free press and the rule of law, should not be a source of a single refugee

Any tamils there, including those who left Sri Lanka, are safe and do not need to flee to Australia

So this boatload of alleged asylum seekers actually seems part of a people travelling from poor countries to rich ones in the west in search of wealth

:D :D :D

 

அண்ட்ரூ போல்ட் என்பவர் அங்குள்ள முந்நாள் இங்கிலாந்து கிரிமினல்களின் வம்சம் போலை இருக்கு.. :D

/...actually seems part of a people../

 

செல்வத்துக்காக வந்தவர்கள் போலை இருக்கு என்கிறார். நான் மேலே அவரைப் பற்றி எழுந்தமானமாக சொன்னதுக்கும், அவர் அகதிகளைப் பற்றி சொல்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் எழுந்தமானமான கருத்துக்களே..

 

மேலும், ஒரு அரசானது 'இவங்கள் செல்வத்துக்காக வந்தவர்கள் போலை இருக்கே' என்று கடலில் வைத்தே திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது. இங்கே முதிர்ச்சியடைந்த ஒரு அரசிடம் நீங்கள் எதிர்பார்க்கும் Due process எதையும் காணமுடியவில்லை.

 

ஆனால், விசாரணைகளின்பின் திருப்பி அனுப்புவது வேறு விடயம். அதையே கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்கிறார்கள். அவுஸ்திரேலியா நீண்டதூரம் பயணிக்கவேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

Australian%20Aboriginals%202.jpg

 

மேலும், காவி கட்டி, பட்டை அணிந்த நம்மாளுதான் அந்த ஊருக்கு சொந்தக்காரன்.. :D அவனை நாங்கள் பார்க்கப் போவது எப்படித் தவறாகும்!  :wub:

 

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஐரோப்பா எங்கும் பரவி வாழ்ந்த யூதர்கள் தமது தாயகமாம் இஸ்ரேலை நோக்கி படகு அகதிகளாக பிரவேசம் செய்தார்கள். வேறு வழியில்லாமல் இங்கிலாந்து இஸ்ரேல் என்கிற நாட்டை அமைக்க வழி செய்தது.

 

அதுபோல எமது தாக பூமிகளான இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப்பகுதி, மடகாஸ்கர், அவுஸ்திரேலியா போன்ற எந்தப் பகுதிகளுக்கும் நாங்கள் குடி போவோம். :D இதை கிரிமினல்களாக வந்து தடுக்கும் வெள்ளைகள்தான் முழுக் குற்றவாளிகள். :D குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.. Shame on you criminals! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 2002 க்கு பிறகு இலங்கையை விட்டு வெளியேறி விட்டு தான் இலங்கை நிலவரங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்

12 வருடங்கள் வெளிநாடு ஒன்றில் வாழும் உங்களை விட இங்கே Australia அரசுக்கு அங்கே தற்பொழுதுள்ள ground situation நன்றாகவே தெரிந்திருக்கு......அதுக்கு தக்க முடிவுகளை தான் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..... :D

 

விடுதலைப் புலிகள் வடகிழக்கில் அதிகாரம் செலுத்திய காலங்களில் தான்

இலங்கையிலிருந்து அதுவும் வட கிழக்கிலிருந்து அதிகளவில் மக்கள் அகதிகளாக வெளியேறினார்கள். இப்போது அவர்கள் இல்லை அதனால்

அங்கு வாழ்க்கைச் சூழல் வழமைக்குத் திரும்பிவிட்டது . இல்லையா சுண்டல்

 

ஆகவே யாரும் அகதிகளாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம்.

அப்படி வெளியேறினாலும் அவுஸ் பக்கம் வரவேண்டாம்

அப்படி மீறி வந்தாலும்  சுண்டலின் மானத்தை வாங்கவேண்டாம் :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சொல்வது .......பயங்கரமான கடல் பயணத்தில் வரவேண்டாம் என்றுதான்.....சிட்னியில் நான் இருக்கும் பகுதியில் கடந்த நாலு வருடத்தில் பல இந்தியர்கள் வந்து குடிஏறியுள்ளார்கள் அநேகர் குடியுரிமையும் பெற்றுள்ளனர்....அதாவது அவுஸ்ரேலியா பல இந்தியர்களுக்கு விசா கொடுத்துள்ளது வ்ந்தவர்கள் எல்லாம் ஐ.டி துறையினரல்ல....தொழில்சாலைகள்,மற்றும் சாதாரணகடைகளில்தான் பணிபுரிகின்றனர்.ஆகவே அவுஸ்ரேலியா கறுப்பன்களுக்கு விசா கொடுக்கவில்லை என்று சொல்வது பிழை...

Link to comment
Share on other sites

அண்ட்ரூ போல்ட் என்பவர் அங்குள்ள முந்நாள் இங்கிலாந்து கிரிமினல்களின் வம்சம் போலை இருக்கு.. :D

/...actually seems part of a people../

செல்வத்துக்காக வந்தவர்கள் போலை இருக்கு என்கிறார். நான் மேலே அவரைப் பற்றி எழுந்தமானமாக சொன்னதுக்கும், அவர் அகதிகளைப் பற்றி சொல்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டும் எழுந்தமானமான கருத்துக்களே..

மேலும், ஒரு அரசானது 'இவங்கள் செல்வத்துக்காக வந்தவர்கள் போலை இருக்கே' என்று கடலில் வைத்தே திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது. இங்கே முதிர்ச்சியடைந்த ஒரு அரசிடம் நீங்கள் எதிர்பார்க்கும் Due process எதையும் காணமுடியவில்லை.

ஆனால், விசாரணைகளின்பின் திருப்பி அனுப்புவது வேறு விடயம். அதையே கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்கிறார்கள். அவுஸ்திரேலியா நீண்டதூரம் பயணிக்கவேண்டி உள்ளது.

உங்களுக்கு அவர் சொல்ல வந்த ஆங்கிலம் புரியவில்லை என்று நினைகின்றேன்

அவர் சொல்லுவது இது தான் அதாவது உயிருக்கு பயந்து வருகின்ற அகதிகள் என்றால் எப்பிடி இந்தியாவில் இருந்து வர முடியும்? அங்கெ இருக்கின்ற தமிழர்களுக்கும் சரி இலங்கை தமிழர்களுக்கும் சரி அது ஒரு ஆபத்தில்லாத ஜனநாயகமான சுதந்திரமான உயிருக்கு உத்தரவாதம் உள்ள நாடு ஏன் அம்புட்டு தூரம் வரணும்? உண்மையில் இவர்கள் உயிருக்கு பயந்து ஓடிவாவில்லை காரணம் அவர்கள் புறப்பட்டது ஜனநாயகத்தின் அதி உச்ச பண்புகளை கொண்ட இந்தியாவில் இருந்து இதை தான்அவர் சொல்ல வருகின்றார்......

anyway 153 போரையும் இந்தியாக்கு அனுப்பாமல் இலங்கைக்கு ஒரு பைசா செலவில்லாமல் அனுப்பின டோனி அபோட் க்கு உங்க வாழ்த்துக்கள சொல்லுங்கப்பா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anyway 153 போரையும் இந்தியாக்கு அனுப்பாமல் இலங்கைக்கு ஒரு பைசா செலவில்லாமல் அனுப்பின டோனி அபோட் க்கு உங்க வாழ்த்துக்கள சொல்லுங்கப்பா .....

 

வெந்த புண்ணில வேல் பாய்ச்சுவது

பனையால் விழுந்தவனை  மாடேறி  மிதிப்பது...........

இப்படி கேள்விப்பட்டதுண்டு

இப்ப நேரில  பார்க்கிறேன்.... :(  :(  :(

 

பகிடிக்காக

விளையாட்டுக்காக  கூட இப்படி நினைக்கக்கூடாது சுண்டல்

வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை

எதுவும் எம்முடையதுமில்லை

எதையும் எவருக்கும் கிடைக்காமல் செய்யும் உரிமை எவருக்குமில்லை.........

தன்னுடைய  பாணுக்காக

ஓடி  தேர்வு செய்யும்  உரிமை எல்லோருக்குமுண்டு

அதை தடுப்பது  பாவமாகும்

வாழும் வளரும் இளசுகள் மிகவும் கவனமாக  இருக்கணும்

சுற்றி  வந்து  தாக்கும் சக்கரவாழ்வின் தத்துவம் இது.......

Link to comment
Share on other sites

உங்களுக்கு அவர் சொல்ல வந்த ஆங்கிலம் புரியவில்லை என்று நினைகின்றேன்

அவர் சொல்லுவது இது தான் அதாவது உயிருக்கு பயந்து வருகின்ற அகதிகள் என்றால் எப்பிடி இந்தியாவில் இருந்து வர முடியும்? அங்கெ இருக்கின்ற தமிழர்களுக்கும் சரி இலங்கை தமிழர்களுக்கும் சரி அது ஒரு ஆபத்தில்லாத ஜனநாயகமான சுதந்திரமான உயிருக்கு உத்தரவாதம் உள்ள நாடு ஏன் அம்புட்டு தூரம் வரணும்? உண்மையில் இவர்கள் உயிருக்கு பயந்து ஓடிவாவில்லை காரணம் அவர்கள் புறப்பட்டது ஜனநாயகத்தின் அதி உச்ச பண்புகளை கொண்ட இந்தியாவில் இருந்து இதை தான்அவர் சொல்ல வருகின்றார்......

anyway 153 போரையும் இந்தியாக்கு அனுப்பாமல் இலங்கைக்கு ஒரு பைசா செலவில்லாமல் அனுப்பின டோனி அபோட் க்கு உங்க வாழ்த்துக்கள சொல்லுங்கப்பா .....

 

அது புரியாமல் இல்லை.. :D ஆனால் நான் சொல்ல வந்த விடயம்தான் உங்களுக்குப் புரியவில்லை.

 

ஒரு நாடு கருத்துக்களின் (opinions) அடிப்படையில் நீதிச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியாது. சான்றுகளின் (facts) அடிப்படையில்தான் செயற்படுத்த முடியும்.

 

நாளை இதே அவுஸ் அரசு 'வந்துகொண்டிருக்கும் படகு உயிர்கொல்லி வைரஸ்களுடன் வருவதாக எண்ணுகிறோம்' என்று சொல்லிவிட்டு படகை கவிழ்த்து விட்டாலும் அது தவறாக இராது, உங்கள் வாதங்களின் அடிப்படையில் பார்த்தால். அதனால்தான் seems, appears என்று வருகிற வசனங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

வந்த 153 படகு அகதிகளில் 5 பேர் உண்மையான அகதிகளாக இருந்தாலும் அவுஸ்திரேலிய அரசு கிரிமில குற்றம் இழைத்த நாடு ஆகிறது. ஆனால் அதை நிரூபிப்பது கடினம் என்பதால் இவர்களுக்கு இளக்காரமாகப் போய்விட்டது.

 

மொத்தத்தில் பார்க்கும்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் படித்த சிங்களவர்கள் நன்கு செயற்படுகிறார்கள் என நினைக்கிறேன்.  :o  :wub:

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலிய தமிழர்கள் சாயிபாபா பஜனை செய்யத்தான் சரி!  :o  :lol:

Link to comment
Share on other sites

ஆமா ஜேர்மன் தமிழர்கள் ஹம் அம்மன் கோவிலில் அன்னதானம் வாங்கி சாப்பிட தான் சரி :D

Link to comment
Share on other sites

முன்பு பல தடவைகள் சொல்லியிருந்தேன் லிபரல் வந்தால் மிகவும் கடுமையாக இருப்பார்கள் என. இந்த முறை தேர்தலில் தமிழர்கள் உட்பட பலர் லிபரளுக்கே வாக்களித்திருந்தார்கள். இந்த அகதிகளின் உயிருக்கு ஆபத்து வந்தாலும் கூட இந்த அரசாங்கம் மசியாது என்பது வேதனையான விடயம். இவர்களின் அகதிக் கோரிக்கைகளை கடலில் வைத்து பரிசீலனை செய்து அனைவருக்கும் விண்ணப்பத்தை நிராகரித்திருப்பார்கள் என நினைக்கிறேன். சட்டப்படி அகதிக்கோரிக்கை வைக்கும் ஒருவரின் விண்ணப்பத்தை ஏற்று விசாரிக்க வேண்டும். மற்றயது DIBP தற்போது கடுமையான ஊடக தணிக்கைப் பேணுவதால் உள்ளக தகவல்கள் வெளியில் வராது. வந்தவர்களிடம் செய்மதித் தொலைபேசி இருந்து அவர்களும் Fairfax செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதால் இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது. வெளிச்சத்திற்கு வராத விடயங்கள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் போன்ற தமிழர்களின் மனப்பாங்கு ஒரு aberrant psychology என நினைக்கிறேன். சிறி லங்கா கடவுச் சீட்டை காவித்திரிந்த காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களை அவுஸ்திரேலிய/அமெரிக்க/கனேடிய கடவுச் சீட்டுகள் ஒரே நாளில் தீர்த்து வைத்ததால் வந்த நன்றிப் பெருக்கு இப்படிப் பேச வைக்கிறது என்று நினைக்கிறேன். இவையள் ஒரு புது வகையான "மேட்டுக் குடியினர்" (elite). மேலே புங்கை சொன்னது போல இந்த நாடுகளின் பூர்வீகம் வரலாறு என்பன குடியேற்றம் அகதிகள் வருகை என்பவற்றோடு பின்னிப் பிணைந்தவை. சுண்டல் போல வந்தேறு குடிகளாக அல்லாமல், அங்கேயே பிறந்த வெள்ளையின அவுஸ்திரேலியர்கள் பலர் தங்கள் வரலாறு அறிந்த காரணத்தால் அகதிகள் பற்றிய அனுதாபத்தை வெளிப்படுத்துவதையும் சில ஆவணப் படங்களில் பார்த்திருக்கிறேன். பல அமெரிக்கர்கள் மெக்சிகோ குடியேற்ற வாசிகள் குறித்து அவ்வளவு அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும் இதே காரணத்தினால் தான் (நியூ மெக்சிகோ மாநிலத்தை மெக்சிகோவில் இருந்து பறித்தது அமெரிக்கா என்று பல அமெரிக்கர்களுக்குத் தெரியும்!). ஆனால் ignorance என்பது குண்டூசித் தலைகளுக்கு bliss! :D .

Link to comment
Share on other sites

பார்ரா வந்திட்டாரு டாக்டர் ஐயா விஞ்யான விளக்கம் சொல்ல அட போங்கப்பா....அதான் அவிங்களா அனுப்பியாச்சிள்ள

இனி இந்த சட்ட விரோத ஆள் கடத்தல்களுக்கு துணை நிற்கும் உங்களை போல ஆக்கள தான் அனுப்பனும்.... அதுவும் சர்வதேச ஆள்கடத்தல் என்பது உலகின் பயங்கரமான குற்றம் அதுக்கு ஜால்ரா போடுறவங்கள எல்லாம் தூக்கி அனுபினாந்தான் சரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.