Jump to content

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Recommended Posts

அதற்காக தானே நடுகடலில் வைத்து விசாரிகின்றார்கள் அவர்களுக்கு திருப்த்தியா இருந்தால் ஏற்றுக்கொள்ளுவார்கள் ஆனால் ஆஸ்திரேலியா கேட்க்கும் கேள்வி உங்களுக்கு உயிர் பாதுகாப்பு தான் வேண்டும் என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திலையே நின்று இருக்கலாமே ... அதாவது இந்தியாவிலே....

நடுக்கடலில் நீதிமன்றம் அமைக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியதே...

மற்றது, இந்தியாவை விட்டுவிட்டு ஏன் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்கள் என்கிற உண்மையையும் அந்த நடுக்கடல் நீதிமன்றம் கண்டு அறிந்திருக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 247
  • Created
  • Last Reply

வீடியோ லிங்க் மூலமகாக அதிகாரிகளால் அகதிகளுக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது....

இதான் பிந்தி கிடைத்த செய்தி....p

Link to comment
Share on other sites

அகதிகளை அவுஸி ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால்.. ஐநாவிடம் கையளிக்கலாம். இவர்களில் உண்மையான அகதிகளுக்கு ஐநாவே நாடுகளோடு தொடர்பு கொண்டு அகதி அந்தஸ்த்தை பெற்றுக் கொடுக்கும்.

https://www.immi.gov.au/media/fact-sheets/61protection.htm

இவர்கள் UN Refugee convention கையெழுத்து இட்டவர்கள். அதன்படி தாங்கள் எவ்வாறு நடப்போம் என்பதையும் அவர்களே தங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக, அகதி கோரிக்கை நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேன்முறையீடு செய்யும் வழிவகைகளையும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சொன்னதை அவர்களே பின்பற்றாத நிலைதான் அங்குள்ளது.

மேலும் Refugee Convention இல் கையெழுத்து வைத்தமைக்காக உலக விவகாரங்களில் எவ்வளவு செல்வாக்கு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பதையும் ஆராய வேண்டும். இராஜதந்திர வியங்களில் பலன் இல்லாமல் கையெழுத்து வைத்திருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

The Refugees Convention defines a refugee as a person who:

is outside their country of nationality or their usual country of residenceis unable or unwilling to return or to seek the protection of that country due to a well-founded fear of being persecuted for reasons of race, religion, nationality, membership of a particular social group, or political opinionis not a war criminal and has not committed any serious non-political crimes or acts contrary to the purposes and principles of the United Nations.

இது UN Refugee Convention இன் அகதி ஒருவருக்கான வரைவிலக்கணம். இதில் எங்குமே ஐநாவில் பதிந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்பது இல்லை. வரிசையில் வரவேண்டும் என்பதும் இல்லை. அதெல்லாம் வெறும் அரசியல் காரணிகளே..

Link to comment
Share on other sites

தாங்களும் அகதிகளா வந்ததும் பத்தாமல் இருக்கிறவையையும் அகதிகளா கூப்பிட நினைப்பது தான் மிகப்பெரிய சோகம் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சொல்வது என்னவென்றால் கோத்தாவிடம் இருந்து இவர் அகதிதான் என்று சான்றிதழ் எடுத்துக்கொண்டு கட்டுநாயக்கா வழியா "முறையா" வாங்கோ. மற்றும் படி no que jumping. செம காமடி.

Link to comment
Share on other sites

அளவு கணக்கில்லாமல் அகதிகள் வந்தால் தங்களால் கட்டுபடுத்த முடியாது என்று அவுஸ்திரேலியா முடிவு செய்தால் வேறு என்ன செய்ய முடியும்??? அதற்கும் யாரவது வழி சொல்லுங்கோவன்?

நாங்கள் தமிழர்கள் கப்பலில் மாட்டுபட்டார்கள் என்று குமுறுகிறோம்....அதே கப்பலில் ஆப்கானிகளோ வேறு யாரோ இருந்திருந்தால் என்ன சொல்லுவோம்?

அவுசிக்கு தமிழரும் ஒன்று தான் மற்றவர்களும் ஒன்று தான்..இப்போ அவர்கள் அகதிகள் அங்கு வருவதை குறைப்பதற்காக மற்றவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்....தமிழரை திருப்பி அனுப்புகிறார்கள்....இந்த கப்பலை உள்ளே விட்டாலும் அவர்கள் எல்லாரும் காம்புக்கு தான் போவார்கள்.....

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

Link to comment
Share on other sites

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

இன்னொரு புது பழக்கமும் தொடங்கி இருக்கு...கப்பலால் வந்தவர்களின் கையறு நிலையை பயன் படுத்தி சுரண்டவும் சிலர் வெளிகிட்டிருகிரார்கள் (குறைந்த ஊதியத்துக்கு வேலை வாங்கி.....)

தமிழர்களுக்கு தமிழர்கள் செய்வது போல்...நிச்சயமாக மற்ற இனமும் தங்கள் இனத்தவர்களுக்கு இதையே செய்வார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்பொழுது உள்ள நிலவரப்ப டி தமிழர்கள் அகதிகளாக வரவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை இதுவே எமது அரசின் கருத்து அப்பிடி உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றால் இவளவு ஆபத்தான கடல் பயணங்களை தாண்டி ஆஸ்திரேலியா வரவேண்டியதும் இல்லை.....அருகில இந்தியாக்கு போகலாம்.....

சும்மா தமிழ் இணையதளங்களில் வரும் செய்திகளை மட்டும் வைத்து நாங்கள் இலங்கை நிலவரங்களை பேசி விட முடியாது.....

மற்றது ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் அகதிகளாக பார்க்க சர்வதேசம் விரும்பவில்லை காரணம் அங்கே தமிழர்கள் இருந்தால் தான் சர்வதேசத்தால் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்......

அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லை இனி எந்த படகு வந்தாலும் இது தான் கதி

இந்த படகோடு இந்தோனேசிய பக்கம் இருந்து 50 பேரோட வந்த இன்னும் ஒரு padakai இழுத்துக்கொண்டு போய் இந்தோனேசியா பக்கமே விட்டாச்சு....

சோ யார் என்ன சொன்னாலும் இது தான் எமது அரசின் முடிவு

So better luck next time boat people

ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் அகதிகள் ஆக்குவதில் தான் தமிழ் தேசியம் இருக்கும் என்றால் அந்த தமிழ் தேசியம் தேவையே இல்லை

அவுஸின் அகதிகளுக்கான தொடர்பாடல் அதிகாரி சுண்டல்

அவர்கள் தங்கள் நாட்டு அரசின் இலங்கை அகதிகளுக்கான நிலைப்பாட்டை விளக்கமாகத் தந்திருக்கின்றார்.

இதிலை வேடிக்கை என்னவென்றால் அவுஸ் அரசும் இலங்கை அரசும் பேசி அகதிகளுக்கெதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கைகள்

ஐ நாவின்  அகதிகளுக்கான  சாசனத்திற்கு எதிரானது என்பதை அவர் மறந்துவிட்டார்.

பொருளாதார அகதிகள் மட்டுமே இப்போது கப்பல் மூலம் அவுசிற்கு வருகின்றார்களாம். இத்தனை பணத்தை வைத்திருப்பவன் சாவையும் மீறி கப்பல் பயணத்தை மேற்கொள்வானா?

சிங்கள அரசின் கைகளால் கொல்லப்படலாம் என அஞ்சி சிக்கலான கப்பல் பயணத்தை எதிர் நோக்கும் இந்த அகதிகளை பொருளாதார அகதிகள் எனப் பிரச்சாரம் செய்யும் அவுஸின் அகதிகளுக்கான பேச்சாளரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

Link to comment
Share on other sites

அளவு கணக்கில்லாமல் அகதிகள் வந்தால் தங்களால் கட்டுபடுத்த முடியாது என்று அவுஸ்திரேலியா முடிவு செய்தால் வேறு என்ன செய்ய முடியும்??? அதற்கும் யாரவது வழி சொல்லுங்கோவன்?

நாங்கள் தமிழர்கள் கப்பலில் மாட்டுபட்டார்கள் என்று குமுறுகிறோம்....அதே கப்பலில் ஆப்கானிகளோ வேறு யாரோ இருந்திருந்தால் என்ன சொல்லுவோம்?

அவுசிக்கு தமிழரும் ஒன்று தான் மற்றவர்களும் ஒன்று தான்..இப்போ அவர்கள் அகதிகள் அங்கு வருவதை குறைப்பதற்காக மற்றவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்....தமிழரை திருப்பி அனுப்புகிறார்கள்....இந்த கப்பலை உள்ளே விட்டாலும் அவர்கள் எல்லாரும் காம்புக்கு தான் போவார்கள்.....

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

போரபோக்கில் ஐ.நா சபையே அப்படி செய்தாலும் செய்யும்..... :D

Link to comment
Share on other sites

கப்பலில் வருகின்றவர்கள் பொருளாதார அகதிகளே இல்லை என்று வாத்தியார் ஐயா சொன்ன ஜோக்க கேட்டு உருண்டு பிரண்டு சிரிக்கிறன்.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் அரசிற்கு ஆதரவு  கொடுப்பதாக  நினைத்து இலங்கை அரசின் பிரச்சாரத்திற்குத் துணை போகாமல் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவர்களுக்குப் புகலிடம் அளிக்கக் கோரி அவுஸ் நாட்டில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

மனித  நேய அமைப்புக்களின் உதவியுடன்அவுஸின் அகதிக்கான  சட்டங்களை திருத்தி அமைக்க நிகழ்ச்சி நிரல்களைத் தயார்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

MOST of the 1300 asylum-seekers on Manus Island appear likely to have their refugee claims rejected as Tony Abbott backs a warning from Papua New Guinea that a “good majority” of the detainees are economic migrants.

The Prime Minister’s remark came as he denied holding any “specific” talks with his PNG counterpart Peter O’Neill about a move late on Friday to shut down a judicial inquiry into the treatment of people at the Manus Island detention centre.

தொழில் கட்சி ஆட்சியில் இருந்தால் உடனே அகதிக்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கும் என்று சொனவர்கள் 2013 ஆம் ஆண்டு தொழில் கட்சி வெளிவிவகார அமைச்சர் சொன்னதை வாசிக்கவும்....

:D

“People are coming here, not now as a result of persecution, but because they’re economic refugees who have paid money to people smugglers.” - Foreign minister Bob Carr, Meet the Press, June 9.

Labour foreign minister at that time :D

Link to comment
Share on other sites

ஆஸ்ரேலியாவில் தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சென்று குடி ஏறியவர்கள் தான், கப்பலில் வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்தால் என்ன குறைந்து போடுவார்களா ?   

Link to comment
Share on other sites

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

இதுக்குத் தான் அறிஞ்ஞர் அண்ணா அப்பவே சொன்னார்..

I know

You know

You know..  U.N.O 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் அரசிற்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்து இலங்கை அரசின் பிரச்சாரத்திற்குத் துணை போகாமல் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவர்களுக்குப் புகலிடம் அளிக்கக் கோரி அவுஸ் நாட்டில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

மனித நேய அமைப்புக்களின் உதவியுடன்அவுஸின் அகதிக்கான சட்டங்களை திருத்தி அமைக்க நிகழ்ச்சி நிரல்களைத் தயார்படுத்த வேண்டும்.

சுண்டலை யாரும் இப்படி அவமானப்படுத்தியதில்லை
Link to comment
Share on other sites

MOST of the 1300 asylum-seekers on Manus Island appear likely to have their refugee claims rejected as Tony Abbott backs a warning from Papua New Guinea that a “good majority” of the detainees are economic migrants.

The Prime Minister’s remark came as he denied holding any “specific” talks with his PNG counterpart Peter O’Neill about a move late on Friday to shut down a judicial inquiry into the treatment of people at the Manus Island detention centre.

தொழில் கட்சி ஆட்சியில் இருந்தால் உடனே அகதிக்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கும் என்று சொனவர்கள் 2013 ஆம் ஆண்டு தொழில் கட்சி வெளிவிவகார அமைச்சர் சொன்னதை வாசிக்கவும்....

:D

“People are coming here, not now as a result of persecution, but because they’re economic refugees who have paid money to people smugglers.” - Foreign minister Bob Carr, Meet the Press, June 9.

Labour foreign minister at that time :D

அகதிகள் விடயத்தில் தொழில்கட்சியும் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. பசுமைக்கட்சியினர்தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். முன்பு அகதியாகவந்த தமிழர்களில் பலர் இப்பொழுது அகதியாகவரும் தமிழர்களைப் பார்த்து திருப்பி அனுப்பவேண்டும் சொல்வதினைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதிலும் துடுப்பாட்ட அணிக்கு நான் சிறிலங்கன் என்று சொல்லி ஆதரவு தருவதும், அகதிகள் விடயத்தில் நான் அவுஸ்திரெலியன் என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது

Link to comment
Share on other sites

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

இன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள் :)

அதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....

இது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

ஆஸ்ரேலியாவில் தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சென்று குடி ஏறியவர்கள் தான், கப்பலில் வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்தால் என்ன குறைந்து போடுவார்களா ?   

எவ்வளவு காலத்துக்கு...எத்தனை பேருக்கு????

இங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்????

Link to comment
Share on other sites

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

குறைந்தது ஒரு முன்னூறு ஆண்டுகள். அவ்வளவு காலம் எங்களை ஆண்டிருக்கிறார்கள்தானே..!  :wub:

Link to comment
Share on other sites

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

ஐ.நா நுளம்புக்கு மருந்து அடிக்க மட்டும் தான் சரி.... :)

அரசியல் விடயங்கள் அது எப்போதுமே அமெரிக்க-ஐரோப்பியரின் ஊது குழழ்

குறைந்தது ஒரு முன்னூறு ஆண்டுகள். அவ்வளவு காலம் எங்களை ஆண்டிருக்கிறார்கள்தானே..!  :wub:

என்கிற படியால் தான் அவர்கள்  mathematical modelling செய்து பார்த்து விட்டு இப்போ எல்லாத்தையும் குறைக்க...நிறுத்த பார்க்கிறார்கள் :)

இப்படியே விட்டால் 50-60 வருடங்களில் முஸ்லீம்களும் , வேறு நாட்டில் பிறந்தவர்களுமே கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை ஆளும் நிலைக்கு வருவார்கள் :)

அமெரிக்காவில் இப்போதே 30% hispanic :) :)

இந்த மேற்கு நாடுகள் இந்த அகதி என்று படம் காட்ட வெளிக்கிட்டது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து யூதரையும், படித்தவர்களையும் தங்கம் மற்றும் விலையுயர்ந்த செல்வத்தோடு  ஓடிவர சொல்ல தான்....ஆனால் அவர்களுக்கு தெரியுமா... ஆசியாவில் இருந்து வந்து கொத்துரொட்டி கடையும், இடியப்ப கடையும், சவர்மா கடையும்  போடுவீங்கள் என்று... :)

Link to comment
Share on other sites

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசுடன் துடுப்பாட்டம் விளையாடிவருகிறது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து நியூசிலாந்து. ஆனால் முகாம்பே அரசு வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நடந்ததினால்(இத்தனைக்கும் ஒரு வெள்ளையும் சாகவில்லை) சிம்பாவேக்கு எதிரான துடுப்பாட்டத்தினைப் புறக்கணித்தது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து. சிம்பாவேயில் இருந்து படகுகளில் வெள்ளைகள் வந்தால் அவுஸ்திரெலியா என்ன செய்யும்?

Link to comment
Share on other sites

இந்த அகதி விண்ணாணமெல்லாம்.. மேற்கு நாடுகள் உலக அரங்கில் தாங்கள் செல்வாக்கு செலுத்த எடுத்துக்கொண்ட விடயங்களாகவே நான் பார்க்கிறேன். சோவியத் யூனியன், சீனா, தற்போதைய ரஷ்யா இவற்றை உலக அரங்கில் ஜனநாயக விழுமியங்கள் அற்றவர்களாக காட்டுவதற்கு இந்த அகதி உள்ளெடுப்பு உதவுகிறது. 

மேலும் வியட்நாம் போரின் பின்னர் ஏராளமான வியட்நாம் அகதிகள் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதுபோல ஈராக் போரின் பின்னும் ஈராக்கியர்கள் வந்தார்கள். ஈரானியர்களும் வந்துள்ளார்கள். இவர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக செயற்படுவது கண்கூடு.

ஈழப்பிரச்சினையிலும் பல அமைப்புகள் மேற்குலக சார்பு நிலை எடுத்து அரசியல் செய்கிறோம் என்று சொல்வது வாடிக்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.