Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Recommended Posts

அதற்காக தானே நடுகடலில் வைத்து விசாரிகின்றார்கள் அவர்களுக்கு திருப்த்தியா இருந்தால் ஏற்றுக்கொள்ளுவார்கள் ஆனால் ஆஸ்திரேலியா கேட்க்கும் கேள்வி உங்களுக்கு உயிர் பாதுகாப்பு தான் வேண்டும் என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திலையே நின்று இருக்கலாமே ... அதாவது இந்தியாவிலே....

நடுக்கடலில் நீதிமன்றம் அமைக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியதே...

மற்றது, இந்தியாவை விட்டுவிட்டு ஏன் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்கள் என்கிற உண்மையையும் அந்த நடுக்கடல் நீதிமன்றம் கண்டு அறிந்திருக்கும் என நம்புகிறேன்.

Share this post

Link to post
Share on other sites

வீடியோ லிங்க் மூலமகாக அதிகாரிகளால் அகதிகளுக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது....

இதான் பிந்தி கிடைத்த செய்தி....p

Share this post

Link to post
Share on other sites

அகதிகளை அவுஸி ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால்.. ஐநாவிடம் கையளிக்கலாம். இவர்களில் உண்மையான அகதிகளுக்கு ஐநாவே நாடுகளோடு தொடர்பு கொண்டு அகதி அந்தஸ்த்தை பெற்றுக் கொடுக்கும்.

https://www.immi.gov.au/media/fact-sheets/61protection.htm

இவர்கள் UN Refugee convention கையெழுத்து இட்டவர்கள். அதன்படி தாங்கள் எவ்வாறு நடப்போம் என்பதையும் அவர்களே தங்கள் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக, அகதி கோரிக்கை நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேன்முறையீடு செய்யும் வழிவகைகளையும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் சொன்னதை அவர்களே பின்பற்றாத நிலைதான் அங்குள்ளது.

மேலும் Refugee Convention இல் கையெழுத்து வைத்தமைக்காக உலக விவகாரங்களில் எவ்வளவு செல்வாக்கு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்பதையும் ஆராய வேண்டும். இராஜதந்திர வியங்களில் பலன் இல்லாமல் கையெழுத்து வைத்திருக்க மாட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites

The Refugees Convention defines a refugee as a person who:

is outside their country of nationality or their usual country of residenceis unable or unwilling to return or to seek the protection of that country due to a well-founded fear of being persecuted for reasons of race, religion, nationality, membership of a particular social group, or political opinionis not a war criminal and has not committed any serious non-political crimes or acts contrary to the purposes and principles of the United Nations.

இது UN Refugee Convention இன் அகதி ஒருவருக்கான வரைவிலக்கணம். இதில் எங்குமே ஐநாவில் பதிந்துவிட்டுத்தான் வரவேண்டும் என்பது இல்லை. வரிசையில் வரவேண்டும் என்பதும் இல்லை. அதெல்லாம் வெறும் அரசியல் காரணிகளே..

Share this post

Link to post
Share on other sites

தாங்களும் அகதிகளா வந்ததும் பத்தாமல் இருக்கிறவையையும் அகதிகளா கூப்பிட நினைப்பது தான் மிகப்பெரிய சோகம் ...

Share this post

Link to post
Share on other sites

சுண்டல் சொல்வது என்னவென்றால் கோத்தாவிடம் இருந்து இவர் அகதிதான் என்று சான்றிதழ் எடுத்துக்கொண்டு கட்டுநாயக்கா வழியா "முறையா" வாங்கோ. மற்றும் படி no que jumping. செம காமடி.

Share this post

Link to post
Share on other sites

அளவு கணக்கில்லாமல் அகதிகள் வந்தால் தங்களால் கட்டுபடுத்த முடியாது என்று அவுஸ்திரேலியா முடிவு செய்தால் வேறு என்ன செய்ய முடியும்??? அதற்கும் யாரவது வழி சொல்லுங்கோவன்?

நாங்கள் தமிழர்கள் கப்பலில் மாட்டுபட்டார்கள் என்று குமுறுகிறோம்....அதே கப்பலில் ஆப்கானிகளோ வேறு யாரோ இருந்திருந்தால் என்ன சொல்லுவோம்?

அவுசிக்கு தமிழரும் ஒன்று தான் மற்றவர்களும் ஒன்று தான்..இப்போ அவர்கள் அகதிகள் அங்கு வருவதை குறைப்பதற்காக மற்றவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்....தமிழரை திருப்பி அனுப்புகிறார்கள்....இந்த கப்பலை உள்ளே விட்டாலும் அவர்கள் எல்லாரும் காம்புக்கு தான் போவார்கள்.....

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

Share this post

Link to post
Share on other sites

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

Share this post

Link to post
Share on other sites

கப்பலால் வந்தவர்களுடன் போய் பேசவே மாட்டார்கள் பிறகு எப்படி பணம் அனுப்புவார்கள்

இன்னொரு புது பழக்கமும் தொடங்கி இருக்கு...கப்பலால் வந்தவர்களின் கையறு நிலையை பயன் படுத்தி சுரண்டவும் சிலர் வெளிகிட்டிருகிரார்கள் (குறைந்த ஊதியத்துக்கு வேலை வாங்கி.....)

தமிழர்களுக்கு தமிழர்கள் செய்வது போல்...நிச்சயமாக மற்ற இனமும் தங்கள் இனத்தவர்களுக்கு இதையே செய்வார்கள்....

Share this post

Link to post
Share on other sites

இலங்கையில் தற்பொழுது உள்ள நிலவரப்ப டி தமிழர்கள் அகதிகளாக வரவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை இதுவே எமது அரசின் கருத்து அப்பிடி உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றால் இவளவு ஆபத்தான கடல் பயணங்களை தாண்டி ஆஸ்திரேலியா வரவேண்டியதும் இல்லை.....அருகில இந்தியாக்கு போகலாம்.....

சும்மா தமிழ் இணையதளங்களில் வரும் செய்திகளை மட்டும் வைத்து நாங்கள் இலங்கை நிலவரங்களை பேசி விட முடியாது.....

மற்றது ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் அகதிகளாக பார்க்க சர்வதேசம் விரும்பவில்லை காரணம் அங்கே தமிழர்கள் இருந்தால் தான் சர்வதேசத்தால் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்......

அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லை இனி எந்த படகு வந்தாலும் இது தான் கதி

இந்த படகோடு இந்தோனேசிய பக்கம் இருந்து 50 பேரோட வந்த இன்னும் ஒரு padakai இழுத்துக்கொண்டு போய் இந்தோனேசியா பக்கமே விட்டாச்சு....

சோ யார் என்ன சொன்னாலும் இது தான் எமது அரசின் முடிவு

So better luck next time boat people

ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் அகதிகள் ஆக்குவதில் தான் தமிழ் தேசியம் இருக்கும் என்றால் அந்த தமிழ் தேசியம் தேவையே இல்லை

அவுஸின் அகதிகளுக்கான தொடர்பாடல் அதிகாரி சுண்டல்

அவர்கள் தங்கள் நாட்டு அரசின் இலங்கை அகதிகளுக்கான நிலைப்பாட்டை விளக்கமாகத் தந்திருக்கின்றார்.

இதிலை வேடிக்கை என்னவென்றால் அவுஸ் அரசும் இலங்கை அரசும் பேசி அகதிகளுக்கெதிராக எடுக்கும் சட்ட நடவடிக்கைகள்

ஐ நாவின்  அகதிகளுக்கான  சாசனத்திற்கு எதிரானது என்பதை அவர் மறந்துவிட்டார்.

பொருளாதார அகதிகள் மட்டுமே இப்போது கப்பல் மூலம் அவுசிற்கு வருகின்றார்களாம். இத்தனை பணத்தை வைத்திருப்பவன் சாவையும் மீறி கப்பல் பயணத்தை மேற்கொள்வானா?

சிங்கள அரசின் கைகளால் கொல்லப்படலாம் என அஞ்சி சிக்கலான கப்பல் பயணத்தை எதிர் நோக்கும் இந்த அகதிகளை பொருளாதார அகதிகள் எனப் பிரச்சாரம் செய்யும் அவுஸின் அகதிகளுக்கான பேச்சாளரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

Share this post

Link to post
Share on other sites

அளவு கணக்கில்லாமல் அகதிகள் வந்தால் தங்களால் கட்டுபடுத்த முடியாது என்று அவுஸ்திரேலியா முடிவு செய்தால் வேறு என்ன செய்ய முடியும்??? அதற்கும் யாரவது வழி சொல்லுங்கோவன்?

நாங்கள் தமிழர்கள் கப்பலில் மாட்டுபட்டார்கள் என்று குமுறுகிறோம்....அதே கப்பலில் ஆப்கானிகளோ வேறு யாரோ இருந்திருந்தால் என்ன சொல்லுவோம்?

அவுசிக்கு தமிழரும் ஒன்று தான் மற்றவர்களும் ஒன்று தான்..இப்போ அவர்கள் அகதிகள் அங்கு வருவதை குறைப்பதற்காக மற்றவர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகிறார்கள்....தமிழரை திருப்பி அனுப்புகிறார்கள்....இந்த கப்பலை உள்ளே விட்டாலும் அவர்கள் எல்லாரும் காம்புக்கு தான் போவார்கள்.....

கப்பலை உள்ளே விட சொல்லுபவர்கள்...அவுஸ் அரசுக்கு ஆளுக்கு $10000 ஒவ்வொரு வருசமும் அனுப்புங்களேன்.....

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

போரபோக்கில் ஐ.நா சபையே அப்படி செய்தாலும் செய்யும்..... :D

Share this post

Link to post
Share on other sites

கப்பலில் வருகின்றவர்கள் பொருளாதார அகதிகளே இல்லை என்று வாத்தியார் ஐயா சொன்ன ஜோக்க கேட்டு உருண்டு பிரண்டு சிரிக்கிறன்.....:D

Share this post

Link to post
Share on other sites

அவுஸ் அரசிற்கு ஆதரவு  கொடுப்பதாக  நினைத்து இலங்கை அரசின் பிரச்சாரத்திற்குத் துணை போகாமல் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவர்களுக்குப் புகலிடம் அளிக்கக் கோரி அவுஸ் நாட்டில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

மனித  நேய அமைப்புக்களின் உதவியுடன்அவுஸின் அகதிக்கான  சட்டங்களை திருத்தி அமைக்க நிகழ்ச்சி நிரல்களைத் தயார்படுத்த வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

MOST of the 1300 asylum-seekers on Manus Island appear likely to have their refugee claims rejected as Tony Abbott backs a warning from Papua New Guinea that a “good majority” of the detainees are economic migrants.

The Prime Minister’s remark came as he denied holding any “specific” talks with his PNG counterpart Peter O’Neill about a move late on Friday to shut down a judicial inquiry into the treatment of people at the Manus Island detention centre.

தொழில் கட்சி ஆட்சியில் இருந்தால் உடனே அகதிக்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கும் என்று சொனவர்கள் 2013 ஆம் ஆண்டு தொழில் கட்சி வெளிவிவகார அமைச்சர் சொன்னதை வாசிக்கவும்....

:D

“People are coming here, not now as a result of persecution, but because they’re economic refugees who have paid money to people smugglers.” - Foreign minister Bob Carr, Meet the Press, June 9.

Labour foreign minister at that time :D

Share this post

Link to post
Share on other sites

ஆஸ்ரேலியாவில் தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சென்று குடி ஏறியவர்கள் தான், கப்பலில் வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்தால் என்ன குறைந்து போடுவார்களா ?   

Share this post

Link to post
Share on other sites

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

இதுக்குத் தான் அறிஞ்ஞர் அண்ணா அப்பவே சொன்னார்..

I know

You know

You know..  U.N.O 

Share this post

Link to post
Share on other sites

அவுஸ் அரசிற்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்து இலங்கை அரசின் பிரச்சாரத்திற்குத் துணை போகாமல் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவர்களுக்குப் புகலிடம் அளிக்கக் கோரி அவுஸ் நாட்டில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் முன்வரவேண்டும்.

மனித நேய அமைப்புக்களின் உதவியுடன்அவுஸின் அகதிக்கான சட்டங்களை திருத்தி அமைக்க நிகழ்ச்சி நிரல்களைத் தயார்படுத்த வேண்டும்.

சுண்டலை யாரும் இப்படி அவமானப்படுத்தியதில்லை

Share this post

Link to post
Share on other sites

MOST of the 1300 asylum-seekers on Manus Island appear likely to have their refugee claims rejected as Tony Abbott backs a warning from Papua New Guinea that a “good majority” of the detainees are economic migrants.

The Prime Minister’s remark came as he denied holding any “specific” talks with his PNG counterpart Peter O’Neill about a move late on Friday to shut down a judicial inquiry into the treatment of people at the Manus Island detention centre.

தொழில் கட்சி ஆட்சியில் இருந்தால் உடனே அகதிக்கான அந்தஸ்த்து கிடைத்திருக்கும் என்று சொனவர்கள் 2013 ஆம் ஆண்டு தொழில் கட்சி வெளிவிவகார அமைச்சர் சொன்னதை வாசிக்கவும்....

:D

“People are coming here, not now as a result of persecution, but because they’re economic refugees who have paid money to people smugglers.” - Foreign minister Bob Carr, Meet the Press, June 9.

Labour foreign minister at that time :D

அகதிகள் விடயத்தில் தொழில்கட்சியும் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. பசுமைக்கட்சியினர்தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். முன்பு அகதியாகவந்த தமிழர்களில் பலர் இப்பொழுது அகதியாகவரும் தமிழர்களைப் பார்த்து திருப்பி அனுப்பவேண்டும் சொல்வதினைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதிலும் துடுப்பாட்ட அணிக்கு நான் சிறிலங்கன் என்று சொல்லி ஆதரவு தருவதும், அகதிகள் விடயத்தில் நான் அவுஸ்திரெலியன் என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது

Share this post

Link to post
Share on other sites

இது கையெழுத்து வைத்தவர்கள் யோசிக்கவேண்டிய விடயம். இதுதான் பிரச்சினை என்றால் இதையல்லவா காரணமாகக் கூற வேண்டும்??

சுவிசிலும்தான் அகதிகள் வந்து இறங்குகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அங்கு குடியுரிமை கிடைப்பது குறைவு. அதேபோல அவுஸ்திரேலியாவும் சட்ட்தை இறுக்கமாக வைக்கலாம். செலவு கட்டுபடியாகாவட்டால் ஐநா மூலமாக ஒரு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மக்கள் குடியிருப்புக்களில் பிரச்சினை பண்ணுகிறார்கள் என்றால் இன்ன இத்தில்தான் வாழவேண்டும் என்று அனுமதிக்கலாம்.

இவை எதுவுமே சரிவராவிட்டால், ஐநாவின் அகதிகள் சாசனத்தில் இருந்து வெளியேறலாம். ஆனால் அவ்வாறு வெளியேறாமல் இவர்கள் பின்னுக்கு நிற்பதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் உள்ளது.

இன்னும் சிலவருடங்களில் எல்லா வெள்ளை நாடுகளும் இதை (அகதிகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சட்டங்களை) மாற்றி அமைக்க போகிறார்கள் :)

அதற்கான முன்னேற்ப்பாடு தான் இது....

இது எல்லாம் முஸ்லீம்களால் வந்தது --அவர்கள் தான் குடியேறும் நாடெல்லாம் முக்காடோடு திரிந்து எல்லாரையும் கலவரப்படுத்துகிறார்கள்..சீக்கியர்கள் தொப்பியோடு திரிந்தாலும் தமது சமயத்தை மற்றவர்கள் மேல் திணிப்பது இல்லை....ஆனால் முஸ்லீம்கள் உலகை புனிதமாக்குகிறோம் என்று எல்லாருக்கும் பிரச்னை

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

ஆஸ்ரேலியாவில் தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சென்று குடி ஏறியவர்கள் தான், கப்பலில் வரும் அகதிகளுக்கும் புகலிடம் கொடுத்தால் என்ன குறைந்து போடுவார்களா ?   

எவ்வளவு காலத்துக்கு...எத்தனை பேருக்கு????

இங்குள்ளவர்களுக்கு 40%வரி விதித்து வருபவர்களுக்கு செலவு செய்வதென்றால்....எத்தனை பேருக்கு செய்ய சொல்லுகிறீர்கள்????

Share this post

Link to post
Share on other sites

தெருவுக்கு தெரு கோயிலும் மசூதியும் முளைத்தால்...வெள்ளைகள் எவ்வளவு காலம் தான் பொறுக்க முடியும் :)

குறைந்தது ஒரு முன்னூறு ஆண்டுகள். அவ்வளவு காலம் எங்களை ஆண்டிருக்கிறார்கள்தானே..!  :wub:

Share this post

Link to post
Share on other sites

ஐ.நா,அமேரிக்கா,பிரிட்டன், இந்தியா,அவுஸ்ரேலியா, சிறிலங்கா,மற்றும் எனைய நாடுகள் முள்ளிவாய்காலில் என்கவுன்டரில் எமது போராளிகளயும் அதன் தலைமைபீடத்தையும் அழித்தார்களோ அதே போன்றுதான் இந்த அகதி விவகாரமும்......அகதிகள் உருவாகாமல் இருப்பதற்கு ஐநா எதாவது உருப்படியான நட்வடிக்கை எடுக்க வேண்டும் சும்மா சட்டங்களை இயற்றி வைத்து பிரயோசனம் இல்லை......உலகத்தில் தற்பொழுது உருவாகும் அகதிகளை பராமரிக்க ஐ.நாவிலும் பணமில்லை,அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடுகளிலும் பணமில்லை.......பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக பெற்றுகொடுத்தாலே அகதிகள் உருவாகுவது குறையும்...அகதிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணமே ஐ.நா.சபை தானோ என எண்ணத்தோன்றுகிறது

ஐ.நா நுளம்புக்கு மருந்து அடிக்க மட்டும் தான் சரி.... :)

அரசியல் விடயங்கள் அது எப்போதுமே அமெரிக்க-ஐரோப்பியரின் ஊது குழழ்

குறைந்தது ஒரு முன்னூறு ஆண்டுகள். அவ்வளவு காலம் எங்களை ஆண்டிருக்கிறார்கள்தானே..!  :wub:

என்கிற படியால் தான் அவர்கள்  mathematical modelling செய்து பார்த்து விட்டு இப்போ எல்லாத்தையும் குறைக்க...நிறுத்த பார்க்கிறார்கள் :)

இப்படியே விட்டால் 50-60 வருடங்களில் முஸ்லீம்களும் , வேறு நாட்டில் பிறந்தவர்களுமே கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை ஆளும் நிலைக்கு வருவார்கள் :)

அமெரிக்காவில் இப்போதே 30% hispanic :) :)

இந்த மேற்கு நாடுகள் இந்த அகதி என்று படம் காட்ட வெளிக்கிட்டது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து யூதரையும், படித்தவர்களையும் தங்கம் மற்றும் விலையுயர்ந்த செல்வத்தோடு  ஓடிவர சொல்ல தான்....ஆனால் அவர்களுக்கு தெரியுமா... ஆசியாவில் இருந்து வந்து கொத்துரொட்டி கடையும், இடியப்ப கடையும், சவர்மா கடையும்  போடுவீங்கள் என்று... :)

Share this post

Link to post
Share on other sites

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசுடன் துடுப்பாட்டம் விளையாடிவருகிறது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து நியூசிலாந்து. ஆனால் முகாம்பே அரசு வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நடந்ததினால்(இத்தனைக்கும் ஒரு வெள்ளையும் சாகவில்லை) சிம்பாவேக்கு எதிரான துடுப்பாட்டத்தினைப் புறக்கணித்தது அவுஸ்திரெலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து. சிம்பாவேயில் இருந்து படகுகளில் வெள்ளைகள் வந்தால் அவுஸ்திரெலியா என்ன செய்யும்?

Share this post

Link to post
Share on other sites

இந்த அகதி விண்ணாணமெல்லாம்.. மேற்கு நாடுகள் உலக அரங்கில் தாங்கள் செல்வாக்கு செலுத்த எடுத்துக்கொண்ட விடயங்களாகவே நான் பார்க்கிறேன். சோவியத் யூனியன், சீனா, தற்போதைய ரஷ்யா இவற்றை உலக அரங்கில் ஜனநாயக விழுமியங்கள் அற்றவர்களாக காட்டுவதற்கு இந்த அகதி உள்ளெடுப்பு உதவுகிறது. 

மேலும் வியட்நாம் போரின் பின்னர் ஏராளமான வியட்நாம் அகதிகள் அமெரிக்காவுக்கு வந்தார்களாம். அதுபோல ஈராக் போரின் பின்னும் ஈராக்கியர்கள் வந்தார்கள். ஈரானியர்களும் வந்துள்ளார்கள். இவர்கள் அமெரிக்காவின் கைப்பாவைகளாக செயற்படுவது கண்கூடு.

ஈழப்பிரச்சினையிலும் பல அமைப்புகள் மேற்குலக சார்பு நிலை எடுத்து அரசியல் செய்கிறோம் என்று சொல்வது வாடிக்கை.

Share this post

Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • சரி ஒரு திரிபதாதியைக் கேட்டால் போச்சு!   ஒரு திடகாத்திரமான மிருகம் முதலில்லாவிட்டால் பளீரென்ற பிரகாசமானவன் இடையில்லாவிட்டால் பெருவெடிப்பில் தோன்றி பரந்து விரிந்த காலவீதியில் உள்ளவற்றில் உன்னதமானது
    • ஜதார்தமான சிந்தனை பூர்வமான தங்கள் இந்த  பதிலுக்கு நன்றி. இவ்வாறான  சிந்தனைகள் தான் எமது எதிர்காலத்திற்கு நல்லது. ஆனால் படித்த மரமண்டைகள் சிங்களவனை நம்பியது இயற்கை நீதியல்ல. அது அவர்களின் சுயநலம்.  உங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நான் கேட்டது குதர்க்கம் அல்ல.  சிந்திக்க தூண்டும் கேள்வி என்பது இவ்வளவு விடயம் தெரிந்த தாங்கள் அறியாத‍த‍ல்ல. வெளிப்படையாக அதை ஒத்து கொள்ளாவிட்டாலும் தங்களின் பதிலில் இருந்து அதை புரிந்து கொண்டேன். 
    • சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தைப்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தகைய தொழில்துறையை முன்னெடுத்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலை மேற்கொண்டு சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் குறித்த சீவல் தொழிலாளர்களால் நாளாந்தம் இறக்கப்படும் கள் சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் அவர்களால் நாளாந்தம் இறக்கப்படும் கள் வடிசாலை நிறுவனத்துக்கும் போத்தலில் அடைப்பதற்குமாக பெற்றுக்கொடுப்பதற்கு பொறிமுறை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி தந்துள்ளது. இதன்பிரகாரம் அத்தொழிலை செய்பவர்கள் நாளாந்தம் இறக்கும் 'கள்'ளை குறித்த வடிசாலை நிறுவனங்களுக்கும் போத்தலில் அடைக்கும் நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.   https://www.virakesari.lk/article/79564
    • ’சுய தனிமையிலும் சிக்கல் ஏற்படலாம்’ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போது, அதற்கான வசதிகள் சில வீடுகளில் இல்லாதுள்ளதால், அந்த வீடுகளிலுள்ள ஏனையோருக்கும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று, இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால், பிரதேச ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ள அச்சங்கம், இதனூடாக, வீடுகளிலுள்ள ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமென்று சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரத் தரப்பினர் வழங்கும் ஆலோசனைகளின்படி பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இம்மாத இறுதிக்குள் கொரோனா பரவலை முற்றாகத் தடுக்கலாம் என்றும், பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சுய-தனிமையிலும்-சிக்கல்-ஏற்படலாம்/175-248227
    • ’நாடாளுமன்றத்தில் கடன் வரம்பை அதிகரிக்கும் யோசனையை முன்வைக்கவும்’ நாட்டில் கொரோனா தொற்று பரவிவரும் அவசர, எதிர்பாராத தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடன்பெறும் வரம்பை அதிகரிக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, உலக வங்கி வழங்கும் கடன் தாமதமாகலாம் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் ஊடாக அரசாங்கம், 650.15 பில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அதில் சீன அபிவிருத்தி வங்கியினூடாகக் கடன் மற்றும் திறைசேறிப் பத்திரங்களின் அடிப்படையில் ஏலத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. “மேலும், பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கியின் திறந்த சந்தை நடவடிக்கைகள் குறித்து வேறொரு அறிக்கை ஊடாக வரவு - செலவுத்திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்கும், மத்திய வங்கி,  நேரடி நிதியுதவியை வழங்கியுள்ளது. இது அரசாங்கத்தின் கடன் வரம்பில் சேர்ந்து மேலும் கடன் வரம்பை அதிகரித்துள்ளது. “2020 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாடாளுமன்றப் பிரேரணை ஒப்புதல் அளித்த கடன் வரம்பு ரூ. 721 பில்லியனாகும். “கடன் வரம்பை அண்மித்த பின்னர், பொதுக் கடனை வழங்குவதற்கான சட்டபூர்வ அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. இதன் விளைவு, இந்த நெருக்கடியை நிர்வகிக்க நிதி திரட்டுவதில் அரசாங்கம் பாரிய முடியாத சவால்களை எதிர்கொள்ளும். இந்தச் சட்ட சிக்கல்கள் காரணமாக, COVID-19 ஐ எதிர்த்து உலக வங்கி 128 மில்லியன் டொலர் (24.4 பில்லியன் டொலர்) வழங்கியுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.   எனவே, இலகு  கடனைப் பெறுவது தாமதமாகும். எனவே, நாட்டில் கொரோனா தொற்று பரவிவரும் அவசர, எதிர்பாராத தேவைகளைக் கருத்திற்கொண்டு, கடன்பெறும் வரம்பை அதிகரிக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறும் தான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் இந்த யோசனைக்கு முழு நாடாளுமன்றமுமே ஒத்துழைப்பு வழங்குமெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தில்-கடன்-வரம்பை-அதிகரிக்கும்-யோசனையை-முன்வைக்கவும்/175-248231