• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

விவசாயி விக்

விழித்துக்கொண்டே இறந்தேன்! பச்சையம்மா அரவணைத்தாள்! - கடைசி கருத்து (18+ வயதினருக்கு மேல் மட்டும் வாசிக்கவும்)

Recommended Posts

Thanks Easan. Ofcourse the system will try to discredit with some random lady but its bit too late. The same CNN wrote bad about Marijuana until Dr. Gupta got enlightened on medical benefits. Like I said again and again, it is no joke. Nature doesn't like stupidity. It kills stupidity.

Another Canadian lady died drinking some random purge drink made out of tobacco this winter.

12,000 Canadians die at hospital due to medical professional errors every year. Will CNN write about the billion dollar miracle drug complications deaths?

Two months ago a 24 year old died of medical negligence at Markham hospital but nobody warned us in the news.

The system don't like anyone above it but alas it is not that smart. Afterall, it is designed by humans with lots of flows and arrogance. ;)

Share this post

Link to post
Share on other sites

Sadly, the system is paranoid as usual. She wants to fix it and sustain it. After all, she created the system. Meanwhile, a little situation song.

http://youtu.be/4fzAMCe-HmE

Share this post

Link to post
Share on other sites

Could psychedelic drugs make smokers quit? BBC

Nicotine patches, chewing gum, cold turkey. Giving up cigarettes can be tough, but there are many strategies smokers can try. Matthew Johnson wants to add another: he says he can help smokers quit by giving them another drug – psilocybin – that has been illegal for years in much of Europe and North America. And yes, he realises that sounds unconventional.

http://www.bbc.com/future/story/20150615-could-psychedelic-drugs-make-smokers-quit

Share this post

Link to post
Share on other sites
அன்பின் விக்டர் ஐயா 
விழித்து கொண்டெ இறந்தேன் பச்சையம்மா அரவணைத்தாள். அற்புதமான ஒரு அனுபவ பகிர்வு. இக்கட்டுரையை முழுமையாக படித்த பின் எனக்குள் எற்பட்ட அனுபவங்களை சொல்ல வார்த்தைகள் வரவில்லை. எனது கல்லூரி பருவத்தில் இதை படித்திருந்தால் Dimethyltryptamine (DMT) இனால் உங்கள் மூளையில் எற்பட்ட ஒரு பிரமை, போதை பொருள் பாவனையால் உண்டாகும் அனுபவம் என்று சொல்லி இங்கு கருத்திட்ட சில அன்பர்கள் போல நானும் கருதியிருப்பேன். அந்த பருவத்தில் விஞ்ஞான கட்டுரைகளையும் புத்தகங்களையும் படித்துவிட்டு என்னை  ஒரு  விஞ்ஞானியாக கற்பனை செய்து கொண்டு விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களைஎல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால் பிற்காலத்தில் தொழில் ரீதியாக மூளையின் செயற்பாடுகள் (Neuronal circuits and Neural networks) தொடர்பான ஆய்வுகளில்  ஆழமாக ஈடுபட்ட போதுதான் விஞ்ஞானத்தின் ஐந்தறிவுக்குட்பட்ட சிறிய வரையறையை புரிந்து கொள்ள முடிந்தது. விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை ஆராயும் Parapsychology ஆர்வம் எற்பட்டது.  Spiritual அனுபவங்கள் மூளையின் நரம்பியல் வலையமைப்பில் (Neural Network) எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் அறிய முற்பட்டேன். அத்துடன் ஒரு Himalayan Enlightened Master  ஒருவரை சந்தித்ததில் எற்பட்ட அனுபவமும் எமது ஐந்தறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை தேட வைத்தது. அஹயஸ்கா பானம் மூளையின் நரம்பியல் வலையமைப்பில் நிரந்தர கட்டமைப்பு தொழிற்பாட்டு மாற்றங்களை உண்டு பண்ணுவதால் chronic pain, addiction, depression பிரச்சினைகளில் இருந்து விடுபட முடிவதாக படித்திருக்கிறேன். எனது கண் முன்னால் எனது நண்பனை ஒரு Himalayan Enlightened Master உற்று பார்த்த போது எனது நண்பனுக்கும் உங்களுக்கு எற்பட்டதையொத்த அனுபவம் எற்பட்டது. உங்களுக்கு அஹயஸ்கா குடித்த பின் எற்பட்ட அனுபவம் பின்னரும் வேறு சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டா? ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களை ஒரு நாள் நேரில் சந்தித்து இது பற்றி உரையாட விரும்புகிறேன். அந்த பானம் உங்கள் மூளையை அதன் consciousness ஐ  தற்காலிகமாக Enlightenment ஐ ஒத்த அதீத விழிப்பு நிலைக்கு (Super consciousness) இட்டு சென்றது என நினைக்கிறேன். தங்களின் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.

Share this post

Link to post
Share on other sites
அன்பின் விக்டர் ஐயா 
தாங்கள் அஹயஸ்கா குடித்த பின் தங்களின் நித்திரை கட்டமைப்பில் (Sleep quality/architecture) எதாவது மாற்றம் ஏற்பட்டதுண்டா? 
REM Sleep (Rapid Eye Movement Sleep) பற்றிய ஆய்வுகளில் ஒரு முறை ஈடு பட்ட போது REM Sleep க்கும் Cognitive function, Dreams,
Super-consciousness பற்றியெல்லாம் நிறைய படிக்க முடிந்தது. 

Share this post

Link to post
Share on other sites
On June 16, 2015 at 2:53 AM, Dandanakka said:
அன்பின் விக்டர் ஐயா 
விழித்து கொண்டெ இறந்தேன் பச்சையம்மா அரவணைத்தாள். அற்புதமான ஒரு அனுபவ பகிர்வு. இக்கட்டுரையை முழுமையாக படித்த பின் எனக்குள் எற்பட்ட அனுபவங்களை சொல்ல வார்த்தைகள் வரவில்லை. எனது கல்லூரி பருவத்தில் இதை படித்திருந்தால் Dimethyltryptamine (DMT) இனால் உங்கள் மூளையில் எற்பட்ட ஒரு பிரமை, போதை பொருள் பாவனையால் உண்டாகும் அனுபவம் என்று சொல்லி இங்கு கருத்திட்ட சில அன்பர்கள் போல நானும் கருதியிருப்பேன். அந்த பருவத்தில் விஞ்ஞான கட்டுரைகளையும் புத்தகங்களையும் படித்துவிட்டு என்னை  ஒரு  விஞ்ஞானியாக கற்பனை செய்து கொண்டு விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களைஎல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால் பிற்காலத்தில் தொழில் ரீதியாக மூளையின் செயற்பாடுகள் (Neuronal circuits and Neural networks) தொடர்பான ஆய்வுகளில்  ஆழமாக ஈடுபட்ட போதுதான் விஞ்ஞானத்தின் ஐந்தறிவுக்குட்பட்ட சிறிய வரையறையை புரிந்து கொள்ள முடிந்தது. விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை ஆராயும் Parapsychology ஆர்வம் எற்பட்டது.  Spiritual அனுபவங்கள் மூளையின் நரம்பியல் வலையமைப்பில் (Neural Network) எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் அறிய முற்பட்டேன். அத்துடன் ஒரு Himalayan Enlightened Master  ஒருவரை சந்தித்ததில் எற்பட்ட அனுபவமும் எமது ஐந்தறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களை தேட வைத்தது. அஹயஸ்கா பானம் மூளையின் நரம்பியல் வலையமைப்பில் நிரந்தர கட்டமைப்பு தொழிற்பாட்டு மாற்றங்களை உண்டு பண்ணுவதால் chronic pain, addiction, depression பிரச்சினைகளில் இருந்து விடுபட முடிவதாக படித்திருக்கிறேன். எனது கண் முன்னால் எனது நண்பனை ஒரு Himalayan Enlightened Master உற்று பார்த்த போது எனது நண்பனுக்கும் உங்களுக்கு எற்பட்டதையொத்த அனுபவம் எற்பட்டது. உங்களுக்கு அஹயஸ்கா குடித்த பின் எற்பட்ட அனுபவம் பின்னரும் வேறு சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டா? ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களை ஒரு நாள் நேரில் சந்தித்து இது பற்றி உரையாட விரும்புகிறேன். அந்த பானம் உங்கள் மூளையை அதன் consciousness ஐ  தற்காலிகமாக Enlightenment ஐ ஒத்த அதீத விழிப்பு நிலைக்கு (Super consciousness) இட்டு சென்றது என நினைக்கிறேன். தங்களின் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.

வணக்கம்,

நான் அய்யா என்று அழைத்து மரியாதை தரும் அளவு வளராத காக்கொத்து :)

உங்களது கருத்தை படித்த போது "விடயம்" தெரிந்தவர் என்று தெரிந்திருந்தது.  உங்கள் கேள்விகளையும் கடந்த ஒரு வருடமாக அசை போட்டேன்.

இந்த கதையின் பாகம் இரண்டை இந்த நவம்பர் வெளியிடுகிறேன்.  அதில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உண்டு.  

நீங்கள் கூறும் சுப்பர் கொன்சியஸ் என்பது ஸ்கிட்ஸோ வருத்தம் உள்ளவர்களுக்கு கிட்ட கொண்டுவந்துவிடும்.   நாம் நிசம் என்பது மாயை.  நிசத்தை பார்ப்பது, உணர்வது எல்லோராலும் முடியாது.  பயந்து விடுவார்கள்.   பயம் இல்லாதவர் ஞானி.

அந்த நிலையில் எம்மை சுற்றி எவ்வளவு சக்தி இருக்கிறது என்று தெரியும்.  அதிலும் பார்க்க ஒவ்வொருவரும் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்று தெரியும்.  அப்போது ஒருவரை சுற்றிஇருக்கும் சக்தி வளையம் தெரியும்.   

சாது பார்வையால் மட்டுமில்லாது தன்னை சுற்றி சேர்த்து வைத்த சக்தியையும் வைத்து உங்கள் நண்பருக்கு அனுபவத்தை வழங்கியிருக்கிறார்.  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விவசாயி விக் said:

இந்த கதையின் பாகம் இரண்டை இந்த நவம்பர் வெளியிடுகிறேன்.  அதில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உண்டு.  

மிக நீண்ட நாட்களின் பின்... விவசாயியை காண்பது மகிழ்ச்சி.
நவம்பர் மாதம் வர இருக்கும், உங்களது தொடரை வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் விவாசாயி விக் நீண்ட நாட்களின் பின் சுகமா ? இத்தொடரின் தீவிர வாசகன் மீண்டும் தொடருவது சந்தோசமே ஆவலுடன் உங்கள் தொடருக்கு காத்திருக்கிறோம் .

Share this post

Link to post
Share on other sites
On August 25, 2016 at 11:07 PM, தமிழ் சிறி said:

மிக நீண்ட நாட்களின் பின்... விவசாயியை காண்பது மகிழ்ச்சி.
நவம்பர் மாதம் வர இருக்கும், உங்களது தொடரை வாசிக்க ஆவலாக உள்ளோம்.

நன்றி அண்ணா 

On August 25, 2016 at 11:43 PM, பெருமாள் said:

வணக்கம் விவாசாயி விக் நீண்ட நாட்களின் பின் சுகமா ? இத்தொடரின் தீவிர வாசகன் மீண்டும் தொடருவது சந்தோசமே ஆவலுடன் உங்கள் தொடருக்கு காத்திருக்கிறோம் .

வணக்கம் பெருமாள்,  

விழித்துகொண்டே இறந்தேன் :  தவளை கல்லும் சிவப்பு நிலாவும்  

என்ற தலைப்பில் எழுதி வருகிறேன்.  எமது நவீன கண்களை திறக்க வைக்கும் முயற்சி பாகம் இரண்டு.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் விவசாயி!

நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!

மனித வாழ்வு என்பது மலையிலிருந்து இறங்கி வரும் நதியைப் போன்றது என்பது இப்போதெல்லாம் நன்றாகப் புரிகின்றது! ஆரம்பத்தில்...ஆரவாரமாகப் பயணத்தை ஆரம்பிக்கும் நதியானது ...தரையை அண்மிக்கும் போது..சற்றே நின்று நிதானித்து ... அனுபவங்களை மீண்டுமொரு முறை அசை போட்டுப் பயணத்தைத் தொடர்கின்றது!

ஆரம்பத்தில் இருந்த...ஆணவம்..அகங்காரம்...வெறும் பகட்டு என்பவை மெதுவாகக் கழன்று போகின்றன!

பிரமச்சரியம்,கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று வழி வகுத்துத் தந்த மதத்தை மீண்டும் ஒரு முறை நினைத்துக் கொள்கின்றேன்!

முன்பொரு முறை மேலோட்டமாகப் பார்த்த.. மகா அலெக்சாண்டர் பற்றிய படத்தை மீண்டுமொரு முறை பார்க்கத் தோன்றியதால் மீண்டும் பார்த்தேன்!

முன்பு பார்த்ததை விடவும்... படத்தின் கருப்பொருள் மனதில் நன்றாகப் பதிந்தது!

உங்கள் விழித்துக் கொண்டே இறந்தேன்...தவளை கல்லும்...சிவப்பு நிலாவும் தொடருக்காக...அமைதியாகக் காத்திருக்கிறேன்! 

கிருகஸ்தத்தை விலக்கிப் பிரமச்சரியத்திலிருந்து ..வானப்பிரஸ்தம் சென்றவர்களின் வாழ்வு...திரும்பவும் லௌகீகத்தை நாடுவதை நாம் கண்ணூடாகக் காண்கிறோம்! நித்தியானந்தா, காஞ்சி காம கோடிப் பீடாதிபதிகள் போன்றோர் நல்ல உதாரணமாக அமைகின்றனர்!

எமது மக்களில் சிலரையாவது ...அவர்களது போலியான...பகட்டான...புலத்துக் கோவில்களில்....புலிப்பல்லுப் பூட்டிய தங்கச் சங்கிலிகளுடன் படம் காட்டுவதும் , ஆயிரம் தேங்காயுடைத்து அருச்சனை செய்வதுமான மனநிலையிலிருந்து ....அப்பூதியடிகளின் மனநிலைக்கு.. உங்கள் தொடர் இழுத்து வருமானால்....அதுவே அதை எழுதிய உங்களுக்குத் திருப்தியை தருமென்று நினைக்கிறேன்!  

Share this post

Link to post
Share on other sites