• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

SAMATHAANAM

''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

Recommended Posts

தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதரிப்போரில் நானும் ஒருவன் என்றவகையில்தான் இங்கு கருத்துகளை எழுதுகிறேன். நானும் எனது மனைவியும் செய்யும் தொழில் வருமானம் எமது குடும்பத்துக்கு தாரளமாக போதும்..தமிழ் தேசியத்துக்காக எனது குடும்பத்து பொருளாதர பங்களிப்பு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலானது.

இந்நிலையில் நோர்வேயின் பிச்சைக்காசுக்கு எடுபிடியாக **** போல் நான் இங்கு கருத்து எழுதவரவில்லை என்பதை நாரதர் போன்றோர் தெரிந்து கொள்ளவேண்டும்,

இங்கு கருத்து எழுதும் சிலரைப்போல என்னால் எமது தேசிய விடுதலையின் போராட்டத்தொடர்ச்சியை பார்க்க முடியாது இருக்கும் பல காரணங்களில் எனது தொழில் பின்னணி அதில் முதன்மையானது.

''எடுத்தோம்.....கவிழ்த்தோம்..'' என்பதே இங்கு பலருக்கு அரசியல் பார்வையாகிவிட்டது மிக மிக பரிதாபத்துக்கு உரியது.

உலக அரசியல், பொருளாதார மாற்றங்கள் எமக்காக தமது வழிகளை மாற்றிக்கொள்ளாது. நாம்தான் அதன் வழிகளுக்கு குறுக்கே போகாமல் அதன் ஓட்டத்தில் எமது தமிழ் தேசிய போக்கை தகவமைத்துக் கொள்ளவேண்டும். அல்லாது போனால் வடகிழக்கில் வாழும் எமது தமிழ் உறவுகள் மட்டும் அல்ல உலகெங்கும் வாழும் எம் தமிழர் இருப்பு ''பயங்கரவாதம்'' என்ற முத்திரை குத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பாலசிங்கத்தின் அரசியல் மெளனத்தின் அர்த்தம் என்ன?

US is assisting Sri Lanka military to defeat terrorism, says new US ambassador.

19-09-2006

"Relations between the United States and Sri Lanka are excellent. I am here to forge stronger ties between not only our two governments but between the people of our two great nations," said the new US ambassador, Robert O. Blake, at his premier press conference with the Sri Lankan media, today at the Cinnamon Grand hotel.

The ambassador told the media that the US is committed to helping Sri Lankan military to fight terrorism. Saying that terrorism is one of the great challenges the world is facing today, he added that the US is working productively on the law enforcement side as demonstrated during recent sting operation by the US Federal Bureau of Investigation that nettled 15 suspected LTTE arms traffickers just last month. "We are among the first to declare the LTTE a foreign terrorist organization almost a decade ago," said Mr. Blake. However, he stressed the importance of the negotiation process as a solution to the ethnic crisis. "Terrorism cannot be defeated by law enforcement and military measures alone.

Sri lanka too must develop a political strategy to develop a consensus for peace," said the ambassador. Mr. Blake said that the recent initiative by the SLFP and UNP to come together to develop a consensus is a way forward in the peace process and other areas of national importance is highly appreciated by the US government. He also reiterated the US’s call on the LTTE to return to negotiations "We consistently have called on the LTTE to renounce terrorism and violence in word and deed and commit themselves to a negotiated settlement "He added that his country is proud to be one of the Co-Chairs of the Tokyo Donors Conference and added that his government strongly supports Norways facilitation mission and the important role played by the Sri Lankan Monitoring Mission.

Ambassador Blake is a career Foreign Service Officer. He entered the Foreign Service in 1985. He has served at the American Embassies in Tunisia, Algeria, Nigeria and Egypt. He also has held a number of positions at the State Department in Washington. Most recently, Ambassador Blake served as Deputy Chief of Mission at the U.S. Mission in New Delhi, India from 2003 - 2006.

&...........&...........&...............&......................

Please find below the link to the address of UN High Commissioner for Human Rights Louise Arbour at the second session of the UN Human Rights Council today. In her address she made special reference to Darfur in Sudan, Iraq, Sri Lanka and Nepal. She said that the violations in Sri Lanka are not merely ceasefire violations but grave breaches of international and humanitarian law, and that there is an urgent need for the international community to monitor human rights in the island. The reference to Sri Lanka by her at the beginning of the sessions may indicate further action in the Council.

http://www.unhchr.ch/huricane/huricane.nsf...8A?opendocument

**** பெயர் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Share this post


Link to post
Share on other sites

''எடுத்தோம்.....கவிழ்த்தோம்..'' என்பதே இங்கு பலருக்கு அரசியல் பார்வையாகிவிட்டது மிக மிக பரிதாபத்துக்கு உரியது

அதைத்தான் மற்றவர்களும் சொல்கிறார்கள்....! :wink:

NNT யில் வந்த அம்பலம் நிகள்வில் மிகவும் ஆணித்தர்மாக புலிகள் மக்களுக்கு சொன்ன செய்தி என்பது "போகும் பாதைகள் வளைந்து நெளியலாம் இலக்குகள் இடம்மாறாது என்பது....!"

Share this post


Link to post
Share on other sites

..........

Please find below the link to the address of UN High Commissioner for Human Rights Louise Arbour at the second session of the UN Human Rights Council today. In her address she made special reference to Darfur in Sudan, Iraq, Sri Lanka and Nepal. She said that the violations in Sri Lanka are not merely ceasefire violations but grave breaches of international and humanitarian law, and that there is an urgent need for the international community to monitor human rights in the island. The reference to Sri Lanka by her at the beginning of the sessions may indicate further action in the Council.

http://www.unhchr.ch/huricane/huricane.nsf...8A?opendocument

அந்த அறிக்கையில் கவனத்தில் கொள்ளவேண்டிய இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான சில பத்திகள் கீழே..........

.....Also in Sri Lanka conflict has flared up again. In the past six months, the country has descended further into violence with the death toll climbing to include an increasing number of civilians. As the Special Rapporteur on extrajudicial, summary and arbitrary killings will report to this session, scores of extrajudicial and political killings, allegedly committed by Government security forces, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and other armed elements, continued. At present, several cases of killings and disappearances are reported each day in the Jaffna area. Since April 2006, some 240,000 people have been newly displaced from their homes, in addition to the hundreds of thousands who were forced to flee during earlier stages of the conflict as well as by the tsunami. Restrictions on humanitarian access have been imposed by both sides, worsening the vulnerability of these populations. The LTTE's persisting record of forced military recruitment, including children, is a major concern.

While LTTE abuses continue on a large scale, human rights violations by State security forces, and the failure of the Government to provide the protection of the rule of law to all its citizens also generate serious concerns. The Government's public commitment to investigate these crimes, including the killings of 17 humanitarian workers of Action Contre la Faim, is welcome. In too many cases, however, investigations have failed to produce results and victims have been denied justice and redress.

There is an urgent need for the international community to monitor the unfolding human rights situation as these are not merely ceasefire violations but grave breaches of international human rights and humanitarian law.

Share this post


Link to post
Share on other sites

இலங்கை படுகொலைகள் குறித்து சர்வதேச கண்காணிப்புக் குழுவை அனுப்ப வேண்டும்: ஐ.நா. பிரதிநிதி [புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 06:42 ஈழம்] [தெ.சந்திரநாதன்]

இலங்கையில் தொடரும் அரசியல் படுகொலைகள் குறித்து சர்வதேச கண்காணிப்புக் குழுவை அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பிலான அமைப்பின் பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் மீளத் தொடங்கியுள்ள நிலையில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடைபெறுகின்றன.

சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள் மற்றும் இதர ஆயுதக்குழுக்கள் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று மறுத்தாலும் அரசியல் படுகொலைகள் தொடர்கின்றன.

சுதந்திரமான பேச்சு, சுதந்திரமாக கூடுதல், அரசியல் பங்கேற்பு மறுக்கப்பட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இந்த ஆண்டில் 700 பொதுமக்கள் ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்டு விட்டனர். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது செயற்பாடுகளைத் செயற்படுத்த வேண்டிய நேரம் இது. இலங்கை முழுமைக்கும் தீவிர விசாரணைகளை அக்குழு மேற்கொள்ள வேண்டும். தனது அறிக்கைகளை எதுவித பக்கச்சார்புமின்றி அது பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=28874

Share this post


Link to post
Share on other sites

குரங்கு அப்பம் பிரிச்ச கதையாக முடிய வேணும் எண்டுதான் கனபேர் ஆசைப்படுகினம்....

விக்கிறது எண்டு முடிவு எடுத்தாப்பிறகு மொத்தமாயோ சில்லறையாயோ விக்க வேண்டியதுதான்... அதுதான் நல்ல வியாபாரிக்கு அழகு...

ஆனால் சொந்த நாட்டையே விக்குறது எனக்கு உடன்பாடு கிடையாது... வேற எதையாவது விக்கட்டும்...!

Share this post


Link to post
Share on other sites

இலங்கை இனப்பிரச்சினையில் நான்காவது சக்தியின் வருகைக்கான நாட்கள் எம்முன் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிற

Share this post


Link to post
Share on other sites

வாறவையால எங்களுக்கு எப்பவும் பிரச்சினை இல்லை... அதைப்பற்றி சிங்களவந்தான் கவலைப்பட வேணும்... அவர்களின் வண்டவாளம்தான் தண்டவாளம் ஏறப்போகுது...!

எங்களுக்கு கிடைக்க வேண்டியதை யாராலும் தடுக்க முடியாது....!

Share this post


Link to post
Share on other sites

UN Rights Chief urges monitors for SL

Wednesday, September 20,2006

GENEVA: The United Nations High Commissioner for Human Rights Monday called for international monitors for Sri Lanka, where 10 Muslim men were found hacked to death in the East. The Government and the LTTE traded blame for the massacre. There is an urgent need for the international community to monitor the unfolding human rights situation, as these are not merely cease-fire violations, but grave breaches of international human rights and humanitarian law, commissioner, Louise Arbour, said at the opening session of the Human Rights Council Switzerland.

Sri Lanka has a team of unarmed monitors from Nordic countries, whose job is to investigate violations of the 2002 cease-fire between the Government and the LTTE. But the Sri Lanka Monitoring Mission, as it is called, has no mandate to look into human rights violations.

In the latest phase of its ethnic conflict, now more than 20 years old, Sri Lanka has witnessed a re-emergence of some of its most frightening ghosts: disappearances, abductions and killings by unidentified gunmen. Nearly 2,000 people, a majority of them civilians, have been killed since the beginning of the year, according to the Nordic monitoring team.

On Monday, the New York-based Human Rights Watch called on the United Nations Human Rights Council to dispatch a mission of inquiry into recent massacres and other atrocities.' The group also urged the Sri Lankan Government to accept the deployment of a United Nations human rights monitoring mission to areas of conflict.

The killing of 17 aid workers in eastern Sri Lanka last month drew attention to the dangers facing aid agencies in the country. Ms. Arbour said that 'restrictions on humanitarian access have been imposed by both sides,' making things worse for civilians trapped by fighting.

http://www.southasianmedia.net/index_story...try=SRI%20LANKA

Share this post


Link to post
Share on other sites

தல உமக்கு தெரியுமோ இண்டைக்கு கூட முல்லைத்தீவில இருந்து 150 கடல்மைல் துரத்தில அமெரிக்காவின்ரை விமானம் ஒண்டு பறந்து போனது கிறாசியா தீவுகளுக்கு. அதுக்குள் இருக்கிறவை எல்லாரும் வன்னியில என்ன நடக்குது எண்டு பாத்து கொண்டுதானாம் போனவை. உது கூட எங்கட மண்மீட்பு போருக்கு உகந்தது அல்ல. அனபடியா எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வைய்யுங்கோ.

தமிழர் தலமை என்ன முடிவுகளை வருங்காலத்தில் எடுக்கலாம் எண்டதை ஒருவர் இப்பவே சொல்லுறார் அதை கேட்டு எல்லாரும் இப்பவே களம் இறங்கி அவர் சொல்லுறத அமுல்படுத்துங்கோ. அப்படி எண்டால் தான் தமிழர் தலமைக்கு பலம் சேர்க்கலாம். அட டா என்னே தமிழ் இன பாசம் என்னே தூர நோக்கு சிந்தனை. இவர் தமிழ் தேசய தலமையின் எதிர்கால அறிவிப்புகளை முன்கூட்டியே ஊகித்துக் கொள்ளக்கூடிய அதி சிறந்த துரநோக்கு சிந்தனையாளன். ஆனால் அவர் தன்னுடைய தமிழ் பாசத்தாலை கட்டுண்டு இங்கு எங்களுக்கு அறிவுரை செல்லிக் கொண்டிருக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites
இலங்கை இனப்பிரச்சினையில் நான்காவது சக்தியின் வருகைக்கான நாட்கள் எம்முன் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிற

Share this post


Link to post
Share on other sites

அதோடு ஊருடன் பகைக்கின் என்பது தற்போதைய உலகில் அமெரிக்காவிற்கே சாலச்சிறந்த ஒரு பழமொழி.வீணாக எம்முடனும் பகைத்து மூக்குடை பட வேண்டாமே, நாம் அவர்களைப் பகைக்க வில்லயே?

Share this post


Link to post
Share on other sites

எனது கருத்துகள் தளம்பல் போக்கானது என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? ''அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி'' என்பதெல்லாம் நியத்தில் தமிழ் இனத்துக்கு பயன் தராத வெட்டிப்பேச்சுகள். எமது தேசியத் தலைமை அவ்வாறான ஒரு முடிவுக்குள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் தள்ளமாட்டாது என்ற நம்பிக்கையில்தான்...

.. அடுத்து வரபோகும் நான்காவது, ஐ. நா தலைமையில் சர்வதேச கண்காணிப்பு குழு.

இதன் வருகை எமது மண்மீட்பு போருக்கு உகந்தது அல்ல. வரும் மாதங்களில் தமிழர் தலைமை சில முக்கிய முடிவுகளை அறிவிக்கக்கூடும். அதற்கு நாம் வலுச்சேர்ப்பதே புலத்தில் இருந்து போராட்டத்துக்கு ஆற்றும் பங்களிப்பு.

. அவ்வாறு கருத்து எழுதினேன்.

இந்திய அமைதிகாப்பு படையுடன் எழுந்த முரண்பாடுபற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

......... ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

இன்னும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். 1987 இந்திய இலங்கை ஒப்பந்ததின்பின் உருவான ஈழப்போரில் மேற்குலகம் வெளிப்படையாக புலிகளை ஆதரித்ததும், அதில் இந்திய (சோவியத்) சார்பு ஈ பி ஆர் எல் எவ் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உருவானதொன்றும் தற்செயல் அல்ல.

புலிகளின் தலைமை மேற்குலகுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவுதான் எமது போராட்டதை இன்று வரை காப்பாற்றிவந்துள்ளது. மேற்குலகுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு தமிழர் தலைமை வர தாமதம் ஏற்பட்டிருந்தால் ஜே ஆர் ஜெயவர்தனா காலத்திலேயே எமது போராட்டம் தோற்கடிக்கப்ப்ட்டிருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அழிந்துபோன அனைந்து அமைப்புகளுக்கும் புலிகளுக்கும் உள்ளவித்தியாசம் சர்வதேச அரசியலில் புலிகள் எடுத்த தந்திரோபாய சரர்பு நிலைதான். அதனால்தான் புலிகளால் இருபது வருடங்களுக்கு மேல் தமிழர்க்கு தலைமை கொடுக்கமுடிகிறது. புலிகளின் முதல் வெளியீடான வந்த ''சோசலிச தமிழீழத்தை நோக்கி'' என்ற புத்தகத்தில்தான் சோசலிசம் என்ற அரசியல் கோட்பாடு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதுவும் அப்போது லண்டனில் படித்து கொண்டிருந்தவரது சொந்த அரசியல் ஆசையே தவிர புலிகளது அரசியல் அல்ல. இருப்பினும் தலைமை சரியான நேரத்தில் சரியான திசையில் எமது போராட்ட அரசியலை நெறிப்படுத்தியதன் விளைவுதான் இன்று எம்மால் அறுவடை செய்யப்படும் புலிக்கொடி ஏந்தும் சுதந்திரதின் சூட்சுமம்......

இறுதியாக என்கருத்துகள் ஏதோ உள்நோக்கத்தோடு எழுதுவதான குற்றச்சாட்டு....

நாரதர் நீங்கள் என்னென்ன காரணங்களுக்காக யாழ் களத்தில் கருத்து எழுத உந்தப்பட்டீர்களோ....சற்று ஏறக்குறைய அதே காரணங்களினால்தான் நானும் இங்கு கருத்து எழுதுகிறேன்.

மற்றம்படி யாருக்கும் அறிவுரை சொல்வதோ, வழிகாட்டுவதோ எனது நோக்கம் அல்ல.

நான் தமிழ் தேசியத்தின்பால் கற்பு நெறி மாறாத உண்மைத்தன்மை கொண்டவன் என்பதை நிரூபிக்க தீயில் நடந்து காட்டும்படி கேட்பவர்கள் தாம் முதலில் அதை செய்து காட்ட முன் வரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

சமாதானம் உம்மைத் தீயில் நடந்துகாட்டச் சொல்லவில்லை, தலமைக்கு புத்தி புகட்ட வெளிக்கிட வேண்டாமென்று தான் கூறுகிறேன்.ஊருடன் அதாவது 'அம்ரிக்காவுடன்' பகைக்காதீர்கள் என்று நீர் தான் புத்தி புகட்ட எழுதி உள்ளீர் என்பதைக் கருதில் கொள்ளவும்.புலிகள் காலாவதியான 'ஒஸ்லோ அறிக்கையின்' படி பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும் என்று எழுதியது நீர் தான். அதற்கான தகுதியோ ,தரவுகளோ,துணிவோ,மக்களின் அங்கீகாரமோ எமக்குக் கிடையாது என்று தான் சொல்லுகிறேன்.அதனையே தவிர்க்கவும்,மற்றப்படி நீர் விரும்புவனவற்றை எழுதும் அதற்கு உமக்கு உரிமை இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

மேலும் இதைப்பலமுறை கூறியாகி விட்டது புலிகளின் உறுதி மொழி இன்னும் சமதர்மத் தமிழ் ஈழத்திற்க்காகப் போராடுவேன் என்று தான் இருக்கிறது.சமதர்மம் என்பது சோசலிசமா முதலாளித்துவமா அல்லது கலவையா என்பது தமிழ் ஈழ தேசம் உருவாகியபின் நடை முறையில் எது சாத்தியப்படும் என்பதைப் பொறுத்தது.ஆனால் உண்மையான விடுதலை எல்லா மக்களுக்கும் ஆனாது ஒரு சிலருக்கு மட்டுமே ஆனது அல்ல.இதனைப் புலிகள் பல தருணங்களில் வெகு தெளிவாகச் சொல்லி இருகிறார்கள்.யாழ்க் களத்திலும் இது சம்பந்தமான பல கருதாடல்கள் இருக்கின்றன வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.அலன் தம்பதியர் பிரச்சினை சித்தாந்தம் சார்ந்தது அல்ல அது வேறு எவருடனும் தேவையில்லாமல் நாங்கள் பகைக்கக் கூடாது என்ற தூர நோக்கோடு எடுக்கப்பட்ட ஒரு நிலைப்பாடு.

Share this post


Link to post
Share on other sites

மேலும் இன்னுமொரு அவதானத்தை இங்கே இப்போது எழுதலாம் என்று நினைக்கிறேன்.இது எனது சொந்த அவதானம் மட்டுமே.புலிகள் தற்காப்பு நிலை எடுதிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இலங்கை அரசை ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நோக்கித் தள்ளும் நோக்கமே.சர்வதேசம் புலிகள் மேல் அழுத்தங்களைப் பிரயோகித்து எதாவது ஒரு அரைகுறைத் தீர்வை திணித்துவிடலாம் என்று வேலை செய்கிறது.இந்த நேரத்தில் சிறிலங்கா சிங்கள பவுத்தபேரினவாதமானது போரை நோக்கி சிங்கள அரசைத் தள்ள வைத்துக்கொண்டிருக்கிறது.புல

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் உப்படி அமெரிக்க சொல்லிற மாதிரி நடக்காட்டி பிறகு walmart இல் மலிவு விலையில தரமான ak47, SAM வேண்ட விடமாட்டினம். FBI உம் CIA stint operation நடத்தி மடக்கி பிடிக்கும் கவனம்.

பிறகு சொட்கண்ணோட என்னெண்டு பலமான ஒரு சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ள போறியள்?

2002 இல செய்த அறுவடை காணும் அதைவைச்சு எதாவது செய்யுங்கோ இல்லாட்டி தெரியும் தானே?

Share this post


Link to post
Share on other sites
மேலும் இன்னுமொரு அவதானத்தை இங்கே இப்போது எழுதலாம் என்று நினைக்கிறேன்.இது எனது சொந்த அவதானம் மட்டுமே.புலிகள் தற்காப்பு நிலை எடுதிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இலங்கை அரசை ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நோக்கித் தள்ளும் நோக்கமே.சர்வதேசம் புலிகள் மேல் அழுத்தங்களைப் பிரயோகித்து எதாவது ஒரு அரைகுறைத் தீர்வை திணித்துவிடலாம் என்று வேலை செய்கிறது.இந்த நேரத்தில் சிறிலங்கா சிங்கள பவுத்தபேரினவாதமானது போரை நோக்கி சிங்கள அரசைத் தள்ள வைத்துக்கொண்டிருக்கிறது.புல

Share this post


Link to post
Share on other sites

உனது பலத்தை மறைத்துவை , அது பரம ரகசியமாகவே இருக்கட்டும்.எதிரி உனது பலத்தை அறியாமல் இருக்கட்டும்.உனக்கான தருணம் வரும் வரை காத்திரு.உனக்கான தருணத்தை உனது எதிரியே வழங்குகிறான்.எதிரியிடம் இருந்து உனது வளங்கள் கண்ணில் படாமல் நிலதுக்குக் கீழே மறைத்து வை.

தாக்குவதில் திறன் வாய்ந்தவன் மின்னலென தனது பலத்தின் அதி உன்னத நிலையில் இருந்து மிளிருவான்.ஆகவே தந்திரோபாயம் வாய்ந்த வெற்றியயைத் தனதாக்கிக்கொள்ளும் தளபதி ஆனவன் வெற்றி பெற்ற பின்னே தான் சண்டையைத் துவக்குவான், ஆனால் தோற்பவனோ சண்டையைத் துவக்கி விட்டு வெற்றிக்காகப் போராடுவான்.இங்கே வெற்றி பெறுவது என்பது போரிற்கான திட்டமிடலிலயே நிச்சயிக்கப் பட்டு விடுகிறது.தந்திரோபாயத்தில் தங்கி இருக்காமல் வெறும் பலத்தில் மட்டுமே தங்கி இருப்பது தோல்வியையே ஈற்றில் தரும்.

- சுன் ட்சு

பண்டைய சீனப்போரியல் வல்லுனரின் 'போரியற் கலை' என்னும் நூலில் இருந்து.

Share this post


Link to post
Share on other sites

http://en.wikipedia.org/wiki/The_Art_of_War

The Art of War (Chinese: 孫子兵法 ; Pinyin: Sūnzĭ Bīngfǎ; literally: "Sun Tzu's Military Strategy") is a Chinese military treatise written during the 6th century BC by Sun Tzu. Composed of 13 chapters, each of which is devoted to one aspect of warfare, it has long been praised as the definitive work on military strategies and tactics of its time.

The Art of War is one of the oldest and most famous studies of strategy and has had a huge influence on both military planning and beyond. First translated into a European language in 1782 by French Jesuit Jean Joseph Marie Amiot, it had been credited with influencing Napoleon, the German General Staff, and even the planning of Operation Desert Storm. Leaders as diverse as Mao Zedong, Vo Nguyen Giap, and General Douglas MacArthur have claimed to have drawn inspiration from the work.

Since the late 20th century, The Art of War has also been applied, with much success, to business and managerial strategies.

Military applications

In many East Asian countries, The Art of War was part of the syllabus for potential candidates of military service examinations. Various translations are available and were used by some European military institutions, for instance, in Germany before World War I. In the United States Marine Corps, it is reportedly required reading for intelligence personnel and recommended for all Marines.

During Sengoku Jidai in Japan, a Samurai named Takeda Shingen (1521-1573) is said to have become almost invincible in all battles without relying on guns, because he studied The Art of War. The book even gave him the inspiration for his famous battle standard "Furinkazan" (Wind, Forest, Fire and Mountain), meaning fast as wind, silent as forest, ferocious as fire and immovable as mountain. Some say that had Shingen not died from illness, he would have become the Shogun of Japan.

During the Vietnam War, some Vietcong officers studied The Art of War , and reportedly could recite entire passages from memory.

Share this post


Link to post
Share on other sites

:roll: குறளோவியம் :roll:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

Share this post


Link to post
Share on other sites

தல உமக்கு தெரியுமோ இண்டைக்கு கூட முல்லைத்தீவில இருந்து 150 கடல்மைல் துரத்தில அமெரிக்காவின்ரை விமானம் ஒண்டு பறந்து போனது கிறாசியா தீவுகளுக்கு. அதுக்குள் இருக்கிறவை எல்லாரும் வன்னியில என்ன நடக்குது எண்டு பாத்து கொண்டுதானாம் போனவை. உது கூட எங்கட மண்மீட்பு போருக்கு உகந்தது அல்ல. அனபடியா எல்லாரும் சமாதானம் எண்டு ஒப்பாரி வைய்யுங்கோ..

அது மட்டும் இல்லையாம்... இண்டைக்கு இராணுவ புரச்சி மூலம் தாய்லாந்தை கைப்பற்றினவைக்கு "உலகம்" எச்சரிக்கை விட்டு இருக்காம்....! (தாய்லாந்து பிரதமருக்கு இங்கிலாந்து அடைக்கலம் குடுத்தாப்பிறகு) இப்ப பாருங்கோ என்ன செய்யப்போகினம் எண்டு...! இராணுவ ஆட்ச்சியாளர் சரனடையாட்டால், அடிச்சு துவைச்சு காயப்போட போகினம்... அதுக்கும் முன்னம் தாய்லாந்து ஜெனறல் அவர்கள் கூட சமாதானம் எண்டு கத்துறது கேக்குது போலகிடக்கு...??? :roll: :roll: :roll:

அப்பிடி ஏதாவது நடந்தாப்பிறகு பாப்பம் உண்மையில் இவர்கள் கண்டிக்கிறது எதுக்காக எண்டு....! நாளைக்கு இதே ஜெனரலை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு கூப்பிடத்தான் போகினம்... அப்பிடி கூப்பிடா விட்டால் நான் சமாதானம் எண்டு கத்த தயார்...

Share this post


Link to post
Share on other sites

புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக எல்லா இடத்திலும் நிகழ்வுகள் நடை பெற வில்லை,உதாரணம் சீனா,இரான் மற்றும் அண்மையில் லெபனான்.சில வருடங்களின் முன் இந்திய அணுஆயுத பரீட்ச்சைகள்.ஏகாதியபதியத்தி

Share this post


Link to post
Share on other sites

"வான் வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதலை மட்டும் பாகிஸ்தானியர்கள் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா விமானப் படையின் ஜெட் விமானங்களை பாகிஸ்தானிய விமானிகளே ஓட்டிச் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன" என்று இந்திய அதிகாரி தெரிவித்தார். இத்தகைய விமானிகளால்தான் குடியிருப்புக்கள் மீது குண்டு வீசப்படுகிறது

பாகிஸ்தானின் இராணுவ வலிமையை சிறிலங்கா பயன்படுத்துகிறது. அதற்குப் பதிலாக இந்தியாவின் தென்பகுதி நுழைவாயிலில் பாகிஸ்தானை உட்கார வைக்க சிறிலங்காவின் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை கவலை கொள்ளச் செய்தியிருக்கிறது.

பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை பல ஆண்டுகாலமாக பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. தற்போது சிறிலங்காவில் செயற்படுத்துகிறார்கள்.

சிறிலங்காவின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது. சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவராக ஏர் வைஸ் மார்சல் செக்சட் அஸ்லம் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் விமானப் படையின் ஓய்வு பெற்ற விமானப் படை பிரதி தளபதி. பலுசிஸ்தான் பிரதேசங்கள் மீதான கடந்த ஆண்டு வான்வழித் தாக்குதல்களை வடிவமைத்தவர் அவர் என்று நம்பப்படுகிறது. அத்தகைய ஒரு நடவடிக்கையில்தான் பலூச் தலைவர் நவாப் புக்தி கொல்லப்பட்டார். அவரது அனுபவத்தை கொழும்பு இப்போது பயன்படுத்த உள்ளது.

சிறிலங்காவின் இராணுவ சாகசங்களை அங்கீகரிக்க முடியாத நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது. தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவினால் ஆதரிக்க முடியாது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்க உள்ளார். அத்தகைய சந்திப்பு நடைபெறும் போது அது இந்தியத் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான முதலாவது சந்திப்பாக இருக்கும். இதனால் இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28909

Share this post


Link to post
Share on other sites

ஆகவே 'சமாதானம்' புதிய உலக ஒழுக்கு என்பதுவும் அமரிக்கா ஏகாதிபத்தியத்தின் வீச்சு எல்லையும் எல்லைகள் அற்றவை கிடையாது.பூகோளப் பிராந்திய அரசியல் நிலைபாடுகளாலும் இன்ன பிற காரணிகளாலும் மாறக் கூடியவை.அது தான் நிகழ்கால அரசியல் வரலாறு.அமெரிக்கா தனது பிரதான எதிரியை நோக்கியே தனது வளங்களைத் திருப்பி உள்ளது.உந்த சுழி ஓட்டங்களுக்கு ஈடு கொடுத்து போராட்டத்தை நகர்த்தக் கூடிய வல்லமை பெற்ற தலமை எம்மிடம் உண்டு.ஆகவே சரணகதி , மென் போக்கு ,போராடத்தைக் கைவிடல் என்னும் உங்கள் கோட்பாடுகளை உங்களோடு வைத்திருங்கள்.தலமைக்கு உபதேசிக்க வெளிக்கிடாதீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • பிரான்சிலும் இதே நிலைதான். இதில் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களும் அடங்கும். வெளியிலிருந்து எதிர்பார்த்த ஒரு குண்டூசிக்கு மதிப்பிலாத பொருள் உள்நாட்டுக்குள் வரத் தடைப்பட்டதால் பாரிய நிறுவனங்கள் தமது உற்பதியைத் தொடர முடியாமல் முடங்கிக் கிடந்தன. செலவு அதிகமானாலும் பரவாயொல்லை இந்த நிலை இனிமேல் ஏற்படக் கூடாது என்ற முடிவையே பிரான்ஸ் ஜனாதிபதியும் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்படப் போவது வறிய நாடுகளே. 
  • இது இவருடைய தேர்தலை மையப்படுத்தி எடுத்திருந்த முடிவாக இருக்குமோ என நினைத்தாலும் கூட இந்த COVID-19ன் பாதிப்பினால் உள்நாட்டு வளங்களில் தங்கியிருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது எனலாம்.. அதேபோல, நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமோ தெரியாது.. ஆனால் சில offshore வேலைகளை  திரும்பவும் உள்ளூரிற்கே கொண்டு வர இருப்பதாக நான் வேலை பார்க்கும் நிறுவனமும் அறிவித்துள்ளது..ஏனெனில் lockdown சமயத்தில் இந்தியா, பிலீப்பீன்ஸ் teamsற்கு உடனடியாக வீட்டிலிருந்தே வேலைபார்க்க  remote access கொடுக்கமுடியாமல் போனதால், நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று..       
  • இனரீதியாக இல்லை. ஆனால், பின்தங்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக , தெற்கு லண்டனில் கறுப்பர்கள் கூடுதலாக வாழும் பிரிக்ஸ்ட்ன், கிழக்கு லண்டனில் பங்களாதேஸ் காரர்கள் வாழும் வைட்சேப்பல் போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில பிரச்னை என்னவென்றால், வருடந்தோறும், சராசரிக்கும் குறைவாவாக பெறுபேறு எடுக்கும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் எல்லாம், இம்முறை குய்யோ, முறையோ... என்று அலம்பறை பண்ணுவது. ஆகிலும் அரிக்கண்டம் கொடுத்தால், அரசு... சரி டிசம்பரில் சோதனை வைக்கிறோம் எடுங்கோ எண்டால், எல்லோரும் பம்முவினம். அரசு என்னவும் செய்யலாம். பல்கலைக்கழகங்களை கூட ஜனவரியில் ஆரம்பியுங்கள் என்றும் சொல்ல முடியும்.  
  • முன்பு யுத்த காலங்களில் பலரை துரோகிகள் என்று தவறான தகவல்களை எமது தமிழ்  தேசிய புலம்பெயர் ஊடகங்கள் என்று நாம் நம்பிய தனியார் வெப் பேஜ்கள்  செய்தபோது அவர்கள் கூறியவை எல்லாவற்றையும் உண்மை என்றே நான் கூட நம்பியிருந்தேன். இப்போது தான் தெரிகிறது. புலம் பெயர் தேசிய ஊடகங்கள் என்று தமக்கு தாமே பெயர் வைத்த  தனி நபர்கள்  எத்தனை  அடாவடியும் அயோக்கிதனங்களையும் செய்திருக்கின்றன என்று.