Jump to content

' கமகமக்கும் எலிப் பொரியல்'


narathar

Recommended Posts

செய்முறை.

(1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.

image004dr0.jpg

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஆ நாரதர் நீங்கள் சாப்பிடுங்கோ யார் வேண்டாம் எண்டது அதுக்கு இப்படி படம் காட்டணுமோ??? :cry: :cry: :lol: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

(5) நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு நறுக்கிய மிளகாய்,கீரை மற்றும் உப்பு புளி சேர்த்து துவைத்து எடுக்கவும்.மிள்காய்த் தூள் இட்டால் டெவில் செய்யும் பத்ததிற்கு வந்து பைட்ஸாக பாவிக்க தூக்கலாக இருக்கும்.

image013ia3.jpg

Link to comment
Share on other sites

(6) துவைத்த துண்டங்களை வணலியில் இட்டு பொரித்துக் கொள்ளவும்.

image012xe4.jpg

Link to comment
Share on other sites

(7) பொரித்த துண்டுகளை ரசிகையின் எள்ளுச் சம்பலுடன் பரிமாறவும்.

image015vd5.jpg

Link to comment
Share on other sites

ஒய் நாரதர் பாக்க வாய் ஊறுது உது சாப்பிட்டு கன காலம் இங்கை உந்த வெள்ளெலி கிடைக்காது எங்கையாவது கிடைச்சா வாங்கி அனுப்பி விடும் சுட்டஎலியும் பனங்கள்ளும் அடிச்சா சும்மா சொல்லி வேலையில்லை ஓய் சின்னப்பு ஓடிவா இங்கை எங்கடை எலிபொரியல் இருக்கு

Link to comment
Share on other sites

(7) பொரித்த துண்டுகளை ரசிகையின் எள்ளுச் சம்பலுடன் பரிமாறவும்.]

அபச்சாரம் அபச்சாரம். என்னது எள்ளுச்சம்பல் உங்களுக்கு எலிப்பொரியலுக்கு சைடிஸ்ஸாப் போட்டுதோ :cry: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஒய் நாரதர் பாக்க வாய் ஊறுது உது சாப்பிட்டு கன காலம் இங்கை உந்த வெள்ளெலி கிடைக்காது எங்கையாவது கிடைச்சா வாங்கி அனுப்பி விடும் சுட்டஎலியும் பனங்கள்ளும் அடிச்சா சும்மா சொல்லி வேலையில்லை ஓய் சின்னப்பு ஓடிவா இங்கை எங்கடை எலிபொரியல் இருக்கு

ஆஆஆஆஆ சாத்திரி நீர் சாப்பிடுறதும் பத்தாமல் இப்ப சின்னாவை ஏன் கூப்பிடுறீர். :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

எலியில நல்ல விற்றமின்கள் மினரல்கள் இருக்கும். கன நேரம் பொரியாதேங்கோ இல்லாட்டி அதுகள் எல்லாம் அநியாயமா போடும்.

Link to comment
Share on other sites

அபச்சாரம் அபச்சாரம். என்னது எள்ளுச்சம்பல் உங்களுக்கு எலிப்பொரியலுக்கு சைடிஸ்ஸாப் போட்டுதோ :cry: :evil: :evil:

பின்ன எள்ளுச் சம்பலை மட்டும் தந்தாக்காணுமோ, அதோட சாப்பிட ஒண்டும் வேண்டாமோ?

Link to comment
Share on other sites

நாரத சாமி ... ஏங்க தூயா அம்மா... ரசிகைங்க போன்றவங்கோடை போட்டிக்கா வந்திக்கீங்க

ஏங்க சாமி... எலிப்பொரியல் கொடுத்து ஆக்களுக்கு பிளேக் நோய் இல்லீங்களா வந்துடபோவது....ஏற்கனவே இப்பவே சிககின் குனியா என்ற நோய் வந்து தமிழ் நாட்டிலை செத்திகிட்டிருக்காங்கள் நீங்க வேறை.... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

கண் முழிக்காத எலிக்குஞ்சுகள் நாலு எடுத்து ஒரு போத்தல் வைன்னுக்குள் போட்டு ஆறுமாதத்துக்கு அப்புறமா எடுத்து மருந்துக்கு பயன்படுத்துவர் சீனர்கள். இது என்ன எலிப் பொரியல். தவளை பொரியல் சொல்லி வேலையில்லை

Link to comment
Share on other sites

அ வயித்தை பிறட்டுதே

சத்தி எடுத்துப்போட்டு சாப்பிடுங்கோ கறுப்பி வைத்தைப்பிரட்டினால் :wink:

Link to comment
Share on other sites

பின்ன எள்ளுச் சம்பலை மட்டும் தந்தாக்காணுமோ, அதோட சாப்பிட ஒண்டும் வேண்டாமோ?

எள்ளுச் சம்பல் செய்து தந்ததும் பத்தாமல் அதோடை சாப்பிடவும் நானோ செய்து தரணும் கடைல பாணை வேண்டிட்டு சாப்பிடுங்கோ :P :P :P

Link to comment
Share on other sites

குறுக்காலை போவர் 4 காலில எது போனாலும் அடிச்சுத்தின்னுறாங்கள்

யோவ் சாத்து உம்மோடை யார் சேந்தாலும் கெடுத்துடுவீரே

யோவ் பாரும் நம்மட கிராபிக்கிங் ம் மதனும் உங்கை லண்டன் கோயில் எல்லாம் அலையப்போகினம் எலி பிடிக்க கிலிபிடிச்சு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஐய்யோ நாரதர் மாம்பழம் கொண்டு திரிகின்ற கையில் இப்போ இந்த எலி வறுவலோ கொண்டு திரிகின்றீர்கள்? நல்ல காலம் ஒன்றும் உங்களை கையாலை வேண்டி சாப்பிடலை.

படங்களை பார்க்கவே 2 நாளைக்கு சாப்பிட இயலமால் இருக்கு. :twisted: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி கவனம். அடுத்து குரங்கு இறைச்சி பற்றி நாரதர் எழுதினாலும் எழுதுவார். கவனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. சுவையோ சுவை...

image019vl1.jpg

இது என்ன கோழிக்கால் மாதிரிக் கிடக்கு! :roll: :roll:

Link to comment
Share on other sites

ஆதிவாசி கவனம். அடுத்து குரங்கு இறைச்சி பற்றி நாரதர் எழுதினாலும் எழுதுவார். கவனம்

அதைத்தான் நாகரீகமா தொங்கு மான் இறச்;சி என்றது :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.