Jump to content

Recommended Posts

ஆசிரியர்: தவளை மரத்தில் இருக்கு. கப்பல் மூழ்குது. ஒரு கிலோ தக்காளியோட விலை 2 ரூபா. அப்படின்னா என் வயசென்ன?

மாணவன் (சடாரென எழுந்து): 32 சார்.

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: என் அக்கா ஒரு அரைலூசு சார். அவளுக்கு வயசு 16. அப்ப உங்களுக்கு 32 தானே!

http://www.keetru.com/jokes/jokes/23.html

Link to comment
Share on other sites

வேணாம் ஆதிவாசி

அப்ப உங்க வயசு 64 என்றதை சொல்லிடுவேன்....

(நான் என்ன டபிள் லூசா?..என்று கேட்காதீங்க அத நானே என் வாயாலே..) :):lol::D

Link to comment
Share on other sites

வேணாம் ஆதிவாசி

அப்ப உங்க வயசு 64 என்றதை சொல்லிடுவேன்....

(நான் என்ன டபிள் லூசா?..என்று கேட்காதீங்க அத நானே என் வாயாலே..) :):lol::D

என்னய்யா டபுள்லூசு எண்டு ஆதியை கொச்சைபடுத்திறீங்க ஆதி உலகிலேயே மிகப்பெரிய லூசு

Link to comment
Share on other sites

என்னய்யா டபுள்லூசு எண்டு ஆதியை கொச்சைபடுத்திறீங்க ஆதி உலகிலேயே மிகப்பெரிய லூசு

இப்படி அதியின் இரகசியன்க்களை வெளியிடக்கூடாது ஒன்லி ஆதியின் இரகசியங்கள் பேணப்படும் இடத்தில் தான் போட வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

வேணாம் ஆதிவாசி

அப்ப உங்க வயசு 64 என்றதை சொல்லிடுவேன்....

(நான் என்ன டபிள் லூசா?..என்று கேட்காதீங்க அத நானே என் வாயாலே..) :):lol::D

வாயால சொல்ல முடியாட்டி எழுதுங்கோ

:P :P

Link to comment
Share on other sites

வயோதிப கணவன் தொலையில் வரும்போதே வீட்டில் இருக்கும் மனைவியை சத்தமாய் அழைத்தபடியே உள்ளே நுழைந்தார். "என்ன நான் கழுதைமாதிரி கத்திக்கத்தி மூண்டுமுறை கூப்பிட்டன் காதிலை விழேல்லையாப்பா, போயொருக்கா காதை டொக்ரரிட்டை செக்பண்ணும்" என்றார் மனைவியிடம் சிறிது கடுமையாகவே. "நீங்க கூப்பிட்ட மூண்டு முறையும் எனக்குக் கேட்டு நானும் உரக்கவே குரல்கொடுத்தேனே" என்று மனைவி சொல்ல வாயடைத்து நின்றார் கணவன்.

Link to comment
Share on other sites

முகத்தார் : டாக்டர் கொஞ்சநாளா எதைப் பாத்தாலும் இரண்டு இரண்டாத் தெரியுதே ஏன்...........?

டாக்டர் : அதுசரி அதைசொல்ல என்னத்துக்கு இரண்டு பேர் வந்தனீங்கள்...........

Link to comment
Share on other sites

முக்தானோட சின்ன வயசுல அவரோட அப்பா: டேய் முகத்தான் ஸ்கூல்ல ஒழுங்கா நடந்துகிரியாடா?

முகத்தான்: என்னப்பா இது கேள்வி...நீங்க ஆ பிஸ்ல ஒழுங்கா வேலை பாக்கிறிங்களானு என்னைக்காவது நான் கேட்டு இருக்கனா...பா?

:roll: :roll:

Link to comment
Share on other sites

முகம்ஸ் தாத்தா கண்ணாடியை கழட்டி வைச்சிட்டு பாருங்கோ. சிலவேளை உங்க வியாதி தீரலாம் :P

Link to comment
Share on other sites

தந்தையும் மகனும் கடைத்தெருவில் ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருள்களைப் பார்வையிட்டபடியே நடந்துகொண்டிருந்தார்கள். திடீரென மகன் தந்தையிடம் "அப்பா நான் பலநாட்களாகவே வாங்கித்தரும்படி கேட்டேனே ஒரு சப்பாத்து, அது இப்போது கழிவில் மலிவாக அரைவிலைக்கே விற்கப்படுகிறது. இப்போது அதை நீங்கள் வாங்கித்தருவீர்களாயின் எங்களுக்கு 50வீதம் இலபமே" என்றான். தகப்பனார் சொன்னார் "மகனே நீ சொல்வது சரிதான் இருப்பினும் என்னைப் பொறுத்தவரை நான் 100 வீதம் இலபமடைவதையே விரும்புகின்றேன் எனவே நான் சொல்வதுபோல் செய்வாயா?. நான் அந்தச் சப்பாத்துகளை உனக்கு வாங்கித்தரவில்லையாயின் எனக்கு முழுப் பணமும் மிச்சம் தானே, அது எனக்கு 100 வீதம் இலாபமல்லவா!" என்று கூறி நிறுத்தினார்.

Link to comment
Share on other sites

முக்தானோட சின்ன வயசுல அவரோட அப்பா: டேய் முகத்தான் ஸ்கூல்ல ஒழுங்கா நடந்துகிரியாடா?

முகத்தான்: என்னப்பா இது கேள்வி...நீங்க ஆ பிஸ்ல ஒழுங்கா வேலை பாக்கிறிங்களானு என்னைக்காவது நான் கேட்டு இருக்கனா...பா?

:roll: :roll:

என்ன சுண்டல் நீர் செய்தது எல்லாம் பாவம் முகம் செய்தது எண்டு சொல்லுறீர். :lol::lol: :wink:

Link to comment
Share on other sites

பையன் ஒருவன் எதையோ தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தான் அப்போது அவ்வழியால் சென்ற அவனது நண்பன்: எடே என்னத்தை தேடுறை?

பையன்: அண்ணை வெளிநாட்டிலேருந்து என்ரை பிறந்தநாளுக்கனப்பின கடிகாரத்தைத்தான் துலைச்சிட்டு தேடுறன்.

நண்பன்: என்னமாரியிருக்குமெண்டு அடையாளத்தைச் சொல்லு நானும் சேர்ந்து தேடுறன், சரியே.

பையன்: நடுச்சாமத்துக்கும் விடிய ஆறுமணிக்குமிடையிலை நீலமாயிருக்கும் பிறகு ஆறுமணிக்கும் மத்தியானத்துக்குமிடையிலை சிவப்பாயிருக்கும் ........

மத்தியானத்துக்கும் பின்னேரம் ஆறுமணிக்கிடையிலை பிறகும் நீலமாயிருக்கும் அதுக்குப்பிறகு சாமம்வரைக்கும் மீண்டும் சிவப்பாயிருக்கும்.

இப்படியே அடுக்கடுக்காக கூறிய பையன் நண்பனிடம் கேட்டான்:

இப்ப எத்தினை மணியிருக்குமெண்டு தெரியுமே.

நண்பன்: இப்ப பின்னேரம் மூண்டரையாகுது. அப்ப உன்ரை கடிகாரம் சிவப்பாயிருக்கவேணுமில்லையே. அப்ப விடு தேடுவம்.

Link to comment
Share on other sites

தெருவோரமாக நின்ற ஒருவன் மூன்று கிளிப்பிள்ளைகளை வைத்து அவற்றை விற்கப்போவதாக வழியால் செல்லும் சனங்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். ஒரு வழிப்போக்கன் அவனை அணுகி இந்தக் கிளிகள் என்ன விலை என்று கேட்க கிளி வியாபாரி: இந்தக்கிளிகள் ஒன்றும் சாதாரணமான கிளிகளில்லை. இவை மிகவும் விசேடமான கிளிகள், இவை செய்யும் வேலைகளை வேறு எந்தக்கிளியும் செய்யாது. இந்த முதலாவது கிளிக்கு இரண்டாயிரம் ரூபாய் இரண்டாவது கிளிக்கு மூன்றாயிரம் ரூபாய் மூன்றாவது கிளிக்கு, உம். உம் (சிறிது யோசித்துவிட்டு) பத்தாயிரம் ரூபாய்.

வழிப்போக்கன்: அப்படியா, என்னதான் இந்தக் கிளிகளில் விஷேசம் சொல்லு.

வியாபாரி: முதலாவது கிளிக்கு தமிழில் எழுதத் தெரியும்.

இரண்டாவது கிளிக்கு அதைப் படிக்கத் தெரியும்.

ஆனால் மூன்றாவது கிளி ஒன்றுமே செய்யாது.

வழிப்போக்கன்: அப்படியானால் மூன்றாவது கிளிக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் விலை சொல்கிறாய்?

வியாபாரி: அதுவா, முதலிரண்டு கிளிகளும் மூன்றாவது கிளியை கூப்பிடும்போது "தலைவா" "தலைவா" என்று சொல்லிக் கூப்பிடுகின்றன அதனால்தான் அந்தக்கிளிக்கு விலை அதிகம்.

இதைக்கேட்ட வழிப்போக்கன் அசந்து போனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தான் அந்த நோர்வே நாட்டிலிருக்கும் மூன்றாவது கிளியா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தான் அந்த நோர்வே நாட்டிலிருக்கும் மூன்றாவது கிளியா :lol:

நீங்கள் தான் அந்த வழி போக்கியா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் அடியேன்தான்

ஓ இங்கே தான் இருகிறிங்களா :?: நலமா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தான் அந்த வழி போக்கியா

ஏய்... யாரங்கே என் உடன் பிறப்போடு லொள்ளுப் பண்ணுறது. :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.