Jump to content

இந்தபாட லுக்கும் இவருக்கும் ஒரு சபாஷ். ஜெசிக்கா ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


புலம்பெயர் தமிழிச்சியின் விடை கொடு எங்கள் நாடே ..... அருமை, அதிலும் ஈழத்து சகோதரி பாடியது பொருத்தமாக இருந்தது 
 
இணைப்புக்கு நன்றி நிலாமதி அக்கா 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் உரவுகள் அனைவருமே, எதோ ஒரு காரணத்துக்காக தமதுதேசம் மீழவேண்டும் எனும் வேட்கையுடனேயே வாழ்கின்றனர், அதை அவர்கள் தங்களது ஒவ்வொரு செயற்பாட்டிலும் வெளிக்காட்டிக்கொண்டுமிருக்கின்றனர்.

 

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு கடற்கோளின்போது தமிழனத்திற்கு காவேரிப்பூம்பட்டினம் என அழைக்கப்படும் பூம்புகாரைவிட்டே வெடக்கு நோக்கிச் செல்லவேண்டியநிர்ப்பந்தத்தை இயற்கை கொடுத்தது.

 

தமிழன் தான் சென்றதிசையில் காணும் மலைகள் ஆறுகளுக்கெல்லாம் தனது புலத்தில் காணப்பட்ட ஆறு மலை இவைகளது பெயரையே வைத்தான்.

 

அதேபோல் ஈழத்தின் தமிழன் சென்ற இடமெல்லாம் சுண்ணாகச் சந்தையெனவும் சங்கானைச் சந்தையெனவும் நல்லூர் எனவும் நயினையெனவும் பெயர்வைத்து தனது தேசம் மீதான பற்ருதலை இன்னமும் வளர்த்துக்கொண்டான்.

 

அவன் எங்கு செல்கிறாணோ அங்கெல்லாம் தனது தாசத்தின்மீதான பற்றுதலை வெளிக்காட்டத் தவறுவதில்லை.

 

புலம்பெயர்தமிழன் இப்படி இருக்கிறான், ஆனால் புலத்தில் வாழ்பவன் தற்போது என்ன எண்ணுகிறான் எனில்,

 

எப்படியோ கஸ்டப்பட்டு ஸ்ரூடன்ற் விசாவில லண்டனுக்குள்ளயோ அல்லது வேற எங்கினயாவது வந்திடவேண்டும், நாட்டில இருந்தால் இஞ்ச காஞ்ச பெட்டையளைத்தான் கட்டவேணும் வெளிநாட்டுக்குள்ளை நுளைஞ்சிட்டமெண்டால் மொழுமொழுவென மெழுகு பூசினாப்போல மெருகேறிய பெட்டையள் இருக்கிறாளவ எப்படியாவௌ எங்களுக்குத் தேறும் எனும் எண்ணத்துடனேயே புலத்து நினைப்புகள் கொட்டிக்க்கிடக்குது.

 

அதுக்குள்ள நாட்டைவிட்டு தூரதேசம் போனவர்கள் அரசியல் பேசக்கூடாது என சிங்கள எடுபிடிகளான கருனாகரன்கள் சொல்லுதுகள்.

 

அவர்களுக்குத் தெரியுமா கிளாஸ்கோவில் எதற்க்காக எமத்உ இனம் ஒன்றுகூடியது என அன்றேல் போக்குற்ற விசாரணை கொண்டுவந்ததில் ஒரு வீதமாகுதல் புலம்பெயர் தமிழர்களது பங்களிப்பு என.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.