Jump to content

25,000 பதிவுகள் - தமிழ்சிறியை வாழ்த்துவோம்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 



nanri.jpg

 

ராஜவன்னியன், புங்கையூரான்....

 

நீங்கள் இணைத்த, வாழ்த்து திரியை... பார்த்து அசந்து விட்டேன்.

அருமையான படத் தெரிவுகள். அந்த ஒல்லாந்தர் கோட்டை, அகழி, செல்வநாயகம் ஸ்தூபி, பொது சன நூலகம், நல்லூர் கோவில், ஒற்றைப் பனை, பாடசாலைக்கு... ஜாலியாகச் செல்லும் மாணவர்கள் என்று அருமையான தெரிவுகள்.

 

புங்கையூரானின் அசத்தல் கவிதைக்கு பொருத்தமான படங்கள்.

கவிதைக்காக படமா... படத்துக்காக கவிதையா...  என்று ஆச்சரியமாக இருந்தது.

 

வாழ்த்துக் கவிதைக்காக புங்கையை தொடர்பு கொள்வதற்கு முன், சில 'மாடர்ன் கிராஃபிக்ஸ்' படங்களை தெரிவு செய்து வைத்திருந்தேன்..

 

புங்கையின் கவிதையை படித்தவுடன், அதற்குத் தகுதியான படங்கள்,  நீங்கள் பிறந்து வளர்ந்து சுற்றித் திரிந்த தாயகமே மிகப் பொருத்தமானதாக இருக்குமென முடிவு செய்து, அலுவலக வேலைகளுக்கிடையே கூகிளில் தேடியபோது சில படங்கள் கிட்டின.

 

பின்னர் அவற்றை USBல் சேமித்து, வீட்டிற்கு வந்து மாலையில் புங்கையின் கவிதையை படங்களில் பதித்து அனிமேசனில் தரவேற்றம் செய்து இணைத்தேன்..

 

வேலைகளுக்கிடையே புங்கையின் உடனடி வேக காரியத்தை நிச்சயம் பாராட்டவேண்டும்..

நிச்சயம் விரும்புவீர்களென்ற நம்பிக்கை இருந்தது, ஏனெனில் ஒவ்வொருவருக்கும் தன் தாய்மண் உயிரானது தானே?

 

வாழ்த்து மடலை பாராட்டி ஊக்குவித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளு கிளுப்பு நாயகனே! யாழ்களத்தின் நகைச்சுவைப்புயலே! நெஞ்சத்தில் வஞ்சகமில்லா எழுத்தும்! நிமிடத்துக்கு நிமிடம் நெஞ்சில் நிலைக்கும் படங்களமாய்! யாழ்களத்தை கல கலப்பு களமாய் மாற்றும் தமிழ்சிறிக்கு எனது வாழ்த்துக்கள்!! மேலும் பல பதிவுகளைத் தொடர மனமார்ந்த வாழத்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வன்னியனும், நகைச்சுவைப் பதிவுகளில் தமிழ் சிறிக்குச் சளைத்தவரல்ல என்று தெரியும்!

 

அவர் தமிழ் சிறியின் ' இருபத்தாயிரத்தை' வாழ்த்த ஏதாவது எழுத முடியுமா என்று கேட்டபோது, வேலையிலிருந்து 'யாழை' ஜன்னலுக்கூட்டாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்!

 

நகைச்சுவையாக எழுதினால், தமிழ் சிறியின் 'சாதனை' மலினப்பட்டு விடும் எனப் பயந்ததால், எமது மாணவ காலத்து நினைவுகளை இழுத்து வந்தேன்!

 

தமிழ் சிறிக்காகக் கிறுக்கிய நகைச்சுவை வரிகள், இவை தான்!

 

'பூனம்' என்ற நடிகை,

பாத் ரப்பில் குளிக்கிறாளாம்!

 

இணையத் தளங்களில்,

அன்றைய பர பரப்பு!

 

உன்னைச் சீண்டிப் பார்க்க,

எங்களுக்கும் ஆசை!

 

போதாக்குறைக்கு........!

அண்டைக்கும் வெள்ளிக்கிழமை!  :lol:

 

அஞ்சு நிமிசம் கூட ஆகவில்லை!

யாரும் எதிர் பார்க்கவுமில்லை!

 

நம்பினால் நம்புங்கள்...!

 

பட்டப் பகலில்....., 

'பூனம்' குளித்துக் கொண்டிருந்தாள்!

பாத் ரூமில் இல்லை!

யாழ் களத்தின் திண்ணையில்...!

 

அது தான் 'தமிழ் சிறி'  :icon_idea:

 

 

 

வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி. மடலாக்கம் கவியாக்கம் எல்லாம் செய்து அசத்துகிறார்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

25ஐ பொன் என்று சொன்னால்! 25 000த்தை என்னவென்று சொல்வது! தமிழ் சிறி அவர்களே! வாழ்த்துக்கள்!! முதன் முதலில் யாழை மீட்ட நான் விரல் நீட்டியபோது என்விரல்பிடித்து அதில் 'அ' எழுதத் தூண்டியது நீங்கள்தான். உங்களை வாழ்த்தும் நேரத்தில், இத்திரியை அழகுற வடித்த உறவுவான ராசவன்னியரை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆகா! அற்புதம்!!. :rolleyes:  :rolleyes:  :wub:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி அண்ணா  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம வன்னியனும், நகைச்சுவைப் பதிவுகளில் தமிழ் சிறிக்குச் சளைத்தவரல்ல என்று தெரியும்!

 

அவர் தமிழ் சிறியின் ' இருபத்தாயிரத்தை' வாழ்த்த ஏதாவது எழுத முடியுமா என்று கேட்டபோது, வேலையிலிருந்து 'யாழை' ஜன்னலுக்கூட்டாக எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன்!

 

நகைச்சுவையாக எழுதினால், தமிழ் சிறியின் 'சாதனை' மலினப்பட்டு விடும் எனப் பயந்ததால், எமது மாணவ காலத்து நினைவுகளை இழுத்து வந்தேன்!

 

தமிழ் சிறிக்காகக் கிறுக்கிய நகைச்சுவை வரிகள், இவை தான்!

 

 

வாழ்த்துக்கள், தமிழ் சிறி!

 

சிறி  ஒரு சகலகலாவல்லவர்

எதவும் பொருந்தும்

எப்படி எழுதினாலும்  அதை ஏற்றுக்கொள்ளும்  மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

நான் பார்த்தளவில் சிறியிடம் அது நிறையவே இருக்கிறது

 

பூனம்' என்ற நடிகை,

பாத் ரப்பில் குளிக்கிறாளாம்!

 

இணையத் தளங்களில்,

அன்றைய பர பரப்பு!

 

உன்னைச் சீண்டிப் பார்க்க,

எங்களுக்கும் ஆசை!

 

போதாக்குறைக்கு........!

அண்டைக்கும் வெள்ளிக்கிழமை!   :lol:

 

அஞ்சு நிமிசம் கூட ஆகவில்லை!

யாரும் எதிர் பார்க்கவுமில்லை!

 

நம்பினால் நம்புங்கள்...!

 

பட்டப் பகலில்....., 

'பூனம்' குளித்துக் கொண்டிருந்தாள்!

பாத் ரூமில் இல்லை!

யாழ் களத்தின் திண்ணையில்...!

 

அது தான் 'தமிழ் சிறி'   :icon_idea:

இதுவும் நல்லாத்தான் இருக்கு.. :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

என் அன்பு மிகு தமிழ்சிறி அண்ணாவிற்கு அன்புத்தம்பியின் இனிய வாழ்த்துக்கள் ............. :)

Link to comment
Share on other sites

25,000 கரு(த்து)களை இங்கே கொட்டியதற்கு வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி....மேலும் பல கருத்துகளை எழுதிதள்ளுங்கள்....

Link to comment
Share on other sites

 25,000 பதிவுகளை பதிந்த‌ யாழ்கள இனிய உறவு தமிழ்சிறி அவர்களை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

THANK+YOU.jpg

 

 

மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொண்ட......

 

தமிழரசு, விசுகு, நந்தன், கிருபன், கறுப்பி, நெடுக்காலபோவான்,

வழிகாட்டி, சுவி, நிலாமதி அக்கா, வாலி, யாயினி, உடையார்,  இசைக்கலைஞன், குமாரசாமி அண்ணா, வல்வை சகாறா, பெருமாள், நுணாவிலான்,

வாத்தியார்,  நிழலி, வாதவூரான், அர்ஜுன், ரதி, புலவர்,

யாழ்கவி, காவலூர் கண்மணி அக்கா, பாஞ்ச், நவரத்தினம்,

மெசொபொத்தேமியா சுமேரியர், ஈழப்பிரியன், சிறி, தமிழ்சூரியன்,

சோழியான், பையன் 26, புத்தன், தமிழினி, ஆதவன்

ஆகியோருக்கும்....

 

வாழ்த்துமடலை அழகிய முறையில்  உருவாக்கிய... ராஜவன்னியனுக்கும்,

அசத்தலான கவிதையை எழுதிய.... புங்கையூரானுக்கும் 

மீண்டும்...  இதயம் கனிந்த நன்றிகள்.   :wub:  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .....
இன்னும் இன்னும் தொடர வேண்டும்.
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.