Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

ஆணா? பெண்ணா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆணா? பெண்ணா?

வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு நடுவே இடம்பெற்ற உரையாடல்

ஒருகுழந்தை நீ என்ன குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்டது

அதற்கு மற்ற குழந்தை தாதி போகட்டும் நான் உனக்கு காட்டுறன் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்டு

தாதி போனபின் தன் போர்வையை விலத்தி காண்பித்து விட்டு அந்த குழந்தை சொன்னது

அட நான் ஆண் குழந்தைதான் காலில் நிலநிறத்தில் சோக்ஸ் போட்டிருக்கிறேனே என்றது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பேத்தி: அப்பு என்ன கொட்டப்பெட்டிக்கை யாற்றையோ படத்தை வைச்சு எடுத்து எடுத்துப் பாக்கிறமாரியிருக்கு. இங்கை கொண்டுவாங்க பாப்பம். அட இதென்ன நடிகை குஷ்புவிட படமெல்ல.

அப்பு: ஓமடிபுள்ளை இது செத்துப்போன உன்ரை ஆச்சியிட ஞாபகமாய்த்தான் வைச்சிருக்கிறன் பிள்ளை. அவளிருந்த காலத்திலை எடுத்த படமொண்டும் என்றை கைவசமில்லை அவள் படமெடுக்க விடவுமில்லை. அவளென்ன சும்மா சொல்லக்கூடாது முன்னாலை பாத்தா சினேகா பக்கமாப் பாத்தா திரிசா சிரிக்கேக்கை பாத்தா ரீமா ...

பேத்தி: சரி சரி நிப்பாட்டுங்க, இந்த வயசிலையும் விளக்கமான ஆளாத்தான் இருக்கிறீங்க. அதுக்கேன் பின்னை குஷ்புவின்றை படத்தை வைச்சுப் பாக்கிறியள்.

அப்பு: ஆச்சியை நான் கலியாணங்கட்டேக்கை அவ குஷ்பு மாரித்தான் இருந்தவ. அதுமட்டுமில்லை மற்றைவை எல்லாரும் ஒல்லியும் சுள்ளியுமாயிருக்கினம் குஷ்புவிட படத்தைத்தான் எனக்குக் கண்ணாடி போடாமை பாத்தாலும் பாக்கமுடியுது புள்ள.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.