• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

படித்துச் சிரித்தவை ..7

Recommended Posts

01.  எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே,

 

எப்படி?”
-
”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்”

 

”அப்புறம் வெற்றிதான்!”   :D 

 

02  போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா?
-
ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்?
-
உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில்

 

அல்ல.. கெரஸின் பாட்டில்..! :rolleyes:

 

03.  - அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா

 

அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்”
-
”ஏண்ணே? என்னாச்சு?”
-
”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு

 

புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க

 

என்னைப் பிடிச்சிட்டாங்களே :D  :D 

 

 

04 எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன்

 

தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”
-
”கூட இருந்தே குழி பறிக்கத்தான்” :(

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

''ஒருவரின் கோபம் இன்னொருவரைச் சிரிக்க வைக்குமா?''

''நிச்சயமாக! ஒருவன் தன்னை விட உயரமான ஒரு பெண்ணைக் காதலித்தான். தினமும் அலுவலகம் முடிந்த பிறகு அவளை வீட்டில் விட்டுச் செல்வது அவன் வழக்கம். அவளை ஒரு நாளாவது முத்தமிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. வெகு நாட்களுக்குப் பின் தன் ஆசையை அவளிடம் சொல்கிறான். அவளும் நீண்ட நேரம் யோசித்து, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு 'சரி’ என்கிறாள். ஆனால், அவளை முத்தமிட அவன் உயரம் போதாததால், அருகில் கிடந்த ஒரு கருங்கல்லைத் தூக்கிவந்து அதன் மேல் ஏறி நின்று, அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். அவளும் வெட்கத்துடன் பெற்றுக்கொண்டு விலகுகிறாள்.

மீண்டும் நடக்கத் தொடங்குகிறார்கள். சிறிது தூரம் சென்றதும் அவன் 'டார்லிங், இன்னொரு முத்தம்’ என்கிறான். 'ம்ஹூம்... இன்னைக்கு இது போதும்’ என்று கண்டிப்பாக அவள் மறுத்து விடுகிறாள். உடனே கடுங்கோபத்துடன் அவன் சொல்கிறான்... 'அப்புறம் இவ்வளவு தூரம் இந்தக் கருங்கல்லை நான் தூக்கிட்டே வந்தப்ப, நீ ஏன் எதுவுமே சொல்லலை?’ - விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்!''

- அனார்கலி, தஞ்சாவூர்

நானே கேள்வி, நானே பதில்!

ஆனந்த விகடன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார். பல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம். இதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.
    • குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்து இன்னும் மாற்றமடையாத ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இழந்த மனித இனங்களின் "சவக்கிடங்கு நடைமுறைகளை" விசாரிக்க குறித்த எலும்புக்கூடுகள் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75991 https://www.rt.com/news/481132-neanderthal-remains-found-shanidar/
    • ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.இந்த முறையும் ஒருத்தன் மாட்டமாட்டானா    
    • சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடியதாக காணப்படுகிறது. சீனாவிலும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 74 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் புலங்கிய நாணயத்தாள்களை&nbsp;சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் இருந்து வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/76011 <p></p>
    • உணர்வுபூர்வமாக நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிந்த பல அம்மாக்கள் சுயநலம் கொண்டவர்களாக எதிர்வினையாற்றுபவர்களாகவே இக்காலத்தில் இருக்கின்றனர். எம் பெற்றோரை வைத்து   நாம் எல்லோருக்குமாகப் பொதுவாக எழுதுவது பொருந்தாது இக்காலத்துக்கு.