• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

இன்றைய தம்பதிகள் கட்டாயம் பார்க்கவும்!...

Recommended Posts

https://www.youtube.com/watch?v=BqXYpZM57-4#t=145

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites
https://www.youtube.com/watch?v=BqXYpZM57-4
 
இணைப்பிற்கு நன்றி, நிலா அக்கா.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி) இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால்  எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன். உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி.  சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது. வழக்கமாக செய்யும் தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது. சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா.  இங்கே, சற்று  கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். மிக முக்கியமாக கறுக்க விடாமல், நிறம் மாறி, வாசனை வரும் போது, எண்ணெய் சேர்த்து பின்னர் வெங்காயம் முதல் ஏனைய வழக்கமான தாளித பொருட்களை சேர்த்து வதங்கி வரும் போது அசைவகாரர் எனில், றால், மாசி சேர்க்கலாம். இல்லாவிடில் வதங்கி வரும் போது , மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட சுரைக்காய் அல்லது முள்ளங்கி சேர்த்து, சட்டியை மூடி வேக வைக்க வேண்டும். வெந்ததும், பால் சேர்க்கலாம். அந்த பெண்மணி, டபுள் கிரீம் சேர்த்து இருந்தார். வறுத்த வெந்தய வாசனை அந்த பால் கறியினை தூக்கி நிறுத்தி இருந்தது. முயன்று பாருங்கள்.    முள்ளங்கி  (Moole or Radish)   சுரைக்காய் (Bottle Gourd)    
    • கொழும்பில் நான் அலைச்சேன் சிறி 😀😀🥰, மஞ்சள் காமாலைக்கு கீழான் நெல்லி நல்ல மருந்து. ஒரு முறை நான் கொழும்பில் படிப்பித்த பிள்ளைக்கு இந்த வருத்தம் வந்திட்டுது, நான் கல்கிசை முதல் வெள்ளவத்தை வரை நடந்து (குச் ஓழுங்கையெல்லாம்) இதை பிடிங்கி அவர்களிடம் கொடுத்தேன், அவிஞ்சு குடுக்க விரைவில் சுகமடைந்தார்
    • கடலையே கொண்டு வருகினம், நான் கொண்டு வருவது, குளம் இல்லை, குட்டை  😁
    • தற்கொலைதாரிகளுக்கு உதவிய இருவர் கைது Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 05:24 - 0      - 46 கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து இவர்கள் இன்று (02) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபருக்கு உதவிய நபர் கொதட்டுவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிக்கு உதவிபுரிந்த நபர் மட்டக்குளிய பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/தறகலதரகளகக-உதவய-இரவர-கத/175-247852