Jump to content

முதன்முறையாக YouTube தமிழ்ச் செய்திச் சேவை


Recommended Posts

தொலைக்காட்சியில் அல்லாமல் தொலைக்காட்சில் ஒளிபரப்பும் தரத்தில் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் YouTube இணையம் வழி தமிழ்ச் செய்திகளை வழங்கும் புதிய முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

சர்வதேச தமிழ் ஒளிபரப்பு என்ற பெயரில் (International Tamil Broadcasting) என்ற பெயரில் இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. இதில் International Tamil Broadcasting InterTAM என்ற பெயரில் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன.

 

பிரதி திங்கள் முதல் வெள்ளிவரை GMT 5:00 மணிக்கு இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. 

 

செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்ட மறுகணம் உங்களின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் இந்த வலைமுகவரியில் subscribe செய்துகொள்ள முடியும்.

 

மேலும், இந்தப் புதிய முயற்சிக்கான ஆதரவையும், உங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

நன்றி

 

இன்றைய செய்தி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.