Jump to content

இனப் படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இனப் படுகொலை' என்றால் என்ன ?  என்பது குறித்த விவாதங்கள்  அனைத்துலக அளவில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருபவைதாம். ஹிட்லரின் ஜேர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூதப் படுகொலைகளின் பின்னாலும்  ருவாண்டாவில் 'டுட்சி' இனப்படுகொலைகளின் பொழுதும் பொஸ்னியாவில் நடைபெற்ற முஸ்லீம்களின் துடைத்தழிப்பின் போதும் இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்தவைதாம். வரலாற்றில் இதற்கு மேலும் இது குறித்த   பல சாட்சியங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பேரவலத்தை நடைமுறையில் உள்ள உலகளாவிய சட்டங்களை வைத்துக்கொண்டு உணர்ந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.  //தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக்குழுமத்தை  நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக நிலை சார்ந்தும் உயிர்முறை சார்ந்தும் அழித்தொழிக்க முனைவது இனப்படுகொலை ஆகும்.//  என்று ஹெலன் ஷபெயினை வழிமொழிந்து சேரன் சுட்டுகிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவே வரும் போதே கொலை கொள்ளை என்டு கொன்டு வாறீங்கள்.எதுக்கும் மங்களகரமா வணக்கம் சொல்லி வரலமே.
சரி எதுக்கும் ஒரு வணக்கம் போட்டு வைக்கிறேன். வாங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.