Jump to content

'மகிந்தா ஆட்சி கலைய போகுது....''............???????????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'மகிந்தா ஆட்சி கலைய போகுது....''

ஜயா

மகிந்தா

ஆட்சியது

குலைய போகுது.....

அந்தோ பார்

அலையதுவும்

ஏறப் போகுது....

அவலம் தந்த

படைகள்

எல்லாம்

சிதறப் போகுது....

சீற்றம் கொண்ட

புலியணிகள்

சீறப் போகுது....

சிங்களவன்

படை நிலைகள்

உடையப் போகுது....

அவன்

சிந்தனைகள்

கூட அங்கு

சிதறப் போகுது....

ஓலத்தில

பகை அணிகள்

ஓட போகுது....

''அந்த

திருமலையும்

இன்றுடனே

விடியப் போகுது.....''

எங்கள்

மண்ணும்

எங்கள் வசம்

ஆகப் போகுது....

அந்த

ஆட்டத்திலே

மகிந்தா ஆட்சி

கலைய போகுது....

- வன்னி மைந்தன் -

:lol::lol::lol::lol::lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :lol::lol::lol::lol::D:D:D:D:D:D

Link to post
Share on other sites
  • 10 months later...

இந்த கவிதை இந்த நேரத்தில் பொருத்தமாக இல்லாவிட்டாலும், விரைவில் உண்மையாக மாறும் என எதிர்பார்ப்போம்...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.