Jump to content

வணக்கம் பாருங்கோ


Recommended Posts

வணக்கம் பாருங்க கிட்ட தட்ட எட்டு வருஷம் எண்டு நினைவு ..மீள் இங்கே இணைகிறேன் .

 

சில யாழ்உறவுகளை ஒரு விழாவில் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்தேன் அப்போது

அவர்கள் இட்ட கட்டளைக்கு இணங்க இங்கே இணைகிறேன் ..

 

 

யாவரும் நலமாகா உள்ளீர்களா ..?

 

வாங்க பேசலாம் ..?

 

வந்த வழித்தடத்தை

வழியில மறந்தவர்கள்

நின்று நிலைத்ததில்லை

நீடூழி வாழ்ந்ததில்லை ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வன்னி மைந்தன்...!

 

மீன்டுவர வழிகாட்டிய வள்ளல்களுக்கு நன்றிகள்...!

Link to comment
Share on other sites

நன்றி ஐயா எல்லாமே புதிசா கிடக்கு ..உங்கள் வரவேற்ப்பு நன்றிகள் .

 

முன்பு போலநேரம் இருக்காது  இருக்கும் பட்சத்தில் இணைந்து கொள்கிறேன் ..ஆமா சார் புதிசா எதாச்சும் ஆரம்பிக்க முடியாமே இருக்கே ..அத்தோட

post அதை மீள எடிடிங் பண்ண முடியாம இருக்கு ஏன் அப்படி ..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மீண்டும் யாழில் காண்பதில் மகிழ்ச்சி. மீண்டும் கவிதைப் பகுதியில் உங்களை அடிக்கடி காணலாம் என்று நம்புகிறோம். :)

Link to comment
Share on other sites

அம்மா சார் ஆனா புலம்ப வைச்சி :D:lol:ட்டாங்களே ..புதிசா ஆரம்பிக்க முடியாம கிடக்கு ..என்னப்பா தொடர்ந்தும்தடை போல ..இன்னையோட ஓடிடுவான் போல :lol: :lol:

 

களத்தை விட்டு நானும்தான ஓடிக்கலமா ..?

ஓடி போயு கருத்துக்களம் தொடங்கி கலாமா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னி மைந்தன். உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வன்னி மைந்தன்.
உங்கள்.... வரவு நல்வரவு ஆகட்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னி மைந்தன். 

 

என்ன  மீள்வருகை

ஏதாவது மாற்றம்????

நல்லதே நடக்கும்

நம்புவோமாக.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வன்னி மைந்தன்.
உங்கள்.... வரவு நல்வரவு ஆகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வன்னி மைந்தன். உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.