Jump to content

புதிசா பதிவுகள் தொடங்க தடை எதுக்கு ..?


Recommended Posts

வணக்கம் கண் காணிப்பு குழுவே

இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..?

 

சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று ..

 

இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றே..... களத்தில் அங்கத்தவராக இணைந்து, இன்றே திரியை ஆரம்பிப்பிபது... அனேகமாக சாத்தியமற்றது.
உங்களின் சில பதிவுகளை.... நிர்வாகம் பார்த்து திருப்தியடைந்த பின் தான்.... (எல்லாப் பகுதிகளிலும்) புதுத் திரிகள் பதிய அனுமதியளிப்பார்கள்.
 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா,

 

என் படைப்பினை ஏற்பீர்களா? வழி என்ன?

Link to comment
Share on other sites

அய்யா,

 

என் படைப்பினை ஏற்பீர்களா? வழி என்ன?

 

வணக்கம் ராஜ கோபாலன்,

 

ஆகக் குறைந்தது 4 பதில்களாவது தமிழில் எழுதிய பின் உங்களுக்கு  ஏனைய கருத்துகளப் பகுதிகளில் எழுத அனுமதி அளிக்கப்படும். அல்லது அரிச்சுவடி பகுதியில் உங்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகத்தினை சக கள உறவுகளுக்கு தந்து சில பதில்களை கொடுத்தாலும் அனுமதி அளிக்கப்படும்.

 

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.