Jump to content

கணவன்....மனைவி......

Recommended Posts

  • Replies 387
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புதிசா கல்யாணம் ஆன சோஅடி ஒன்டு கடல் கரைக்கு போச்சினமாம்......அப்ப.....ஒரு கல்லு ஒன்டு.... அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... ஒடி போய் மனைவியின் காலை பிடிச்சு தடவி விட்டு கேட்டாராம்... ஏன் செல்லம் இந்த சனியன் பிடிச்ச கல்லுகுள்ள போனனி என்டு..... அப்படி என்டு சொல்லி... மனைவி கால் எல்லாம் தடவி விடுவாராம்.....

அதே சோடி.... ஒரு வருசம் கழிச்சு அதே கடல் கரைக்கு போச்சினமாம்.... அப்பவும் ஒரு கல்லு அந்த பொம்பிளைஅட காலில அடிச்சு போட்டுதாம்.... உடன... அந்த ஆம்பிளை... சொன்னாராம்...ஏன்டி சனியனே ஏன் அந்த கல்லுகுள்ளா போனனி என்டு....

யாருகாவது... இப்படி நடந்து இருக்குதா....உண்மையை சொல்லுங்க...

அந்தக் கல்லால அடிக்காமல் விட்டாரே அந்தளவுக்கு சந்தோச்ம்

Link to comment
Share on other sites

அந்தக் கல்லால அடிக்காமல் விட்டாரே அந்தளவுக்கு சந்தோச்ம்

:(:(:(:(

ஏன் யாரேனும் அப்படிச் செய்தவையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வெண்ணிலா நீங்க தானே சொல்லி இருகீங்க....

"காதல் போலவே நோயும் இல்லையே யாவும் உண்மைதானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே"

என்று... அத்னால... காதலித்து கல்யாணம் செய்து இப்போது கஸ்டபடுறீங்க என்று நினைத்தேன்... மன்னித்து சும்மா விட்டு விடுங்க என்னை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருப்பி... உங்கள் கணவர் குடுத்து வைத்தவர்......

Link to comment
Share on other sites

என் கை என்ன பூபறிக்கவா போய் இருக்கும்

அது தானே அப்ப எப்படி கல்லால அடிக்கத் துணிவு வரும், சும்மா ரீல் தானே.இல்லாடி உது மற்ற மாதிரி நடந்திருக்கும் சொன்னவர் கல்லால அடி வாங்கி இருப்பார், அது தானே உண்மையா நடந்தது. :wink: :(

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா நீங்க தானே சொல்லி இருகீங்க....

"காதல் போலவே நோயும் இல்லையே யாவும் உண்மைதானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே"

என்று... அத்னால... காதலித்து கல்யாணம் செய்து இப்போது கஸ்டபடுறீங்க என்று நினைத்தேன்... மன்னித்து சும்மா விட்டு விடுங்க என்னை...

காதலித்துக் கலியாணம் செய்தால் தானே கஸ்ட்டப்பட வேணும். :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்.. சும்மா இருங்கப்பா.... வெண்ணிலா சின்னபிள்ளை...... lol..

Link to comment
Share on other sites

என்னப்பா நான் வெண்ணிலா சொன்னதைத் தானே சொன்னன் அவ காதலிக்கிறன் எண்டு தானே போட்டிருக்கா நீங்க தான் கலியாணம் செய்து பிள்ளை இருக்கா எண்டு கேக்கிறியள், அதைத் தானே சுட்டிக் காட்டினேன் அதுக்கு ஏன் கோவிக்கப்போறா?

அவவுக்கு லொலுபொப் ஒண்டு குடுத்தா கோவிக்க மாட்டா. என்ன வெண்ணிலா?

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா நீங்க தானே சொல்லி இருகீங்க....

"காதல் போலவே நோயும் இல்லையே யாவும் உண்மைதானே

இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே"

என்று... அத்னால... காதலித்து கல்யாணம் செய்து இப்போது கஸ்டபடுறீங்க என்று நினைத்தேன்... மன்னித்து சும்மா விட்டு விடுங்க என்னை...

இப்பவும் காதல்தான். இன்னும் அடுத்த படிக்கு ஏறவில்லை. காரணம் "திருமணம் என்பது ஓர் குகை போலவாம். உட்சென்றவன் வெளிவர துடிப்பானாம். வெளியில் இருப்பவன் உட்செல்ல துடிப்பானாம்." இதுவும் யாரோதான் சொன்னார்கள். இதை கேட்டேன். ஆனால் காதல் பொல்லாதது அணுவணுவாக சகடிக்கும் என சொல்லியும் மனம் கேட்குதில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சும்மா குழப்பாதீங்க :P

Link to comment
Share on other sites

என்னப்பா நான் வெண்ணிலா சொன்னதைத் தானே சொன்னன் அவ காதலிக்கிறன் எண்டு தானே போட்டிருக்கா நீங்க தான் கலியாணம் செய்து பிள்ளை இருக்கா எண்டு கேக்கிறியள், அதைத் தானே சுட்டிக் காட்டினேன் அதுக்கு ஏன் கோவிக்கப்போறா?

அவவுக்கு லொலுபொப் ஒண்டு குடுத்தா கோவிக்க மாட்டா. என்ன வெண்ணிலா?

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா.. நீங்க சின்னபிள்ளை என்று உங்கள் காதலனுக்கு தெரியுமா? கவனம்... அவரை paedophile case ல உள்ள போட போறாங்கள்....

Link to comment
Share on other sites

வெண்ணிலா.. நீங்க சின்னபிள்ளை என்று உங்கள் காதலனுக்கு தெரியுமா? கவனம்... அவரை paedophile case ல உள்ள போட போறாங்கள்....

:P இருவருக்கும் ஒரே வயதுதான். :evil:

Link to comment
Share on other sites

ஒரு வயதான தம்பதியினர் ஒரு விருந்துக்கு போவார்களாம். சாப்பாட்ட்டு நேரம் மனைவி சாப்பிடாமல் இருப்பாவாம். அப்போ அவ்வீட்டுக்காரர் கேட்பார்களாம் ஏனுங்க நீங்க இன்னும் சாப்பிடல்லை என்று அப்போ அவா சொல்லுவாவம் அவர் சாப்பிட்டு முடிய தான் நான் சாப்பிடுறனான் என்று. அப்போ அந்த வீட்டுக்காரர் அவர்களை பார்த்து ரொம்ப பெருமைப்படுவினமாம். இப்பவும் அவர் சாப்பிட்ட பின்னர் தான் அவா சாப்பிடுறாவே என்று. அதுக்கு அவ் வயோதிப தம்பதியைனர் சொல்லுவினமாம் அப்படி ஒண்ணுமில்லை. இருவருக்கும் ஒரே பல் செட் தான் என்று. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் என்பது ஒரு வெங்காயம் போல... உரித்த் உரித்து பார்த்தால் கடைசியில் எதுவும் மின்ச்சாது.. யாரோ சொன்னது....

எதிர் காலத்தை நினைத்து, சரிவருமா என்று பார்த்து காதல் செய்யுங்கள் வெண்ணிலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருங்கோ எல்லாரும்.வயிறு நோகுது.சிரித்து தான் :(:(:(:(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் காதல் காதல்

காதல் போயின் சாதல்

சும்மா இல்லை

Link to comment
Share on other sites

அட போங்க இரசியா... நானே நொந்து போய் இருக்கின்றன்.... யார் என்னுடைய ஆள் என்று தெரியாமல்..... நானும் என்ட ஊரில.. ஒரு ஆள் இருகாதா எண்டு பார்கிறன்.... இன்னும் ஒருவரும் கண்ணில படல.... டொரன்டொ ஒர் லண்டன் தான் போய் பார்கணும்...... அட சும்மா தான்....

ஏன் நெதர்லாந்த் பக்கம் வந்து பாக்கலாமே?

:P :P

நான் இருப்பது தெரியாதோ :twisted:

Link to comment
Share on other sites

ஏன் நெதர்லாந்த் பக்கம் வந்து பாக்கலாமே?

:P :P

நான் இருப்பது தெரியாதோ :twisted:

ஆத்துக்காரி ஓமாமே? :twisted:

Link to comment
Share on other sites

அட போங்க இரசியா... நானே நொந்து போய் இருக்கின்றன்.... யார் என்னுடைய ஆள் என்று தெரியாமல்..... நானும் என்ட ஊரில.. ஒரு ஆள் இருகாதா எண்டு பார்கிறன்.... இன்னும் ஒருவரும் கண்ணில படல.... டொரன்டொ ஒர் லண்டன் தான் போய் பார்கணும்...... அட சும்மா தான்....

வடிவாத் தேடிப் பாதீங்களோ,உங்கால கன மலையள் எல்லாம் இருக்கல்லோ. நல்லாத் தேடுனியள் எண்டா சீன் கொனரி மாதிரி ஒருவரைத் தேடிப் பிடிக்கலாம்.

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

Link to comment
Share on other sites

நானும் கொஞ்சக் காலம் உங்கால இருந்தனான், வாழ்க்கை வெறுத்துப் போச்சுது.எப்படி இவ்வளவு நாளா இருக்கிறியளோ தெரியாது ,ஒரு தமிழ்க் கடை கிடையாது, டமிழரைப் பார்ப்பதுவே கடினம்.அதுவும் நீங்க எங்கயோ தூரத்தில இருகிறியள் போல. நல்லாத் தமிழும் எழுதுறியள் ,அப்ப தமிழ் எங்க படிச்சனியள்?

வேற எங்கை வாத்தியாரிட்டதான்....! :wink: :P :P இல்லையா...??? அப்ப ஒருவேளை அம்மா சொல்லி குடுத்திருப்பாவோ...?? :(:(:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.