Jump to content

தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் கரி ஆனந்தசங்கரியை ஆதரித்து இரா. சம்பந்தன் அறிக்கை!

Recommended Posts

இதை எல்லாம் பெரிது படுத்திக்கொண்டு . :icon_mrgreen:

வழக்கம் போல் புலம் பெயர் அரசியல் குண்டர்கள் தங்களுக்குள் அடிபட்டத்தால் விடயம் இவ்வளவு பாரதூரமாக வந்தது .வந்த மொட்டை நோட்டிசுக்களை பார்த்தால் மண்டை வெடித்துவிடும் .எல்லோருமே முன்னாள் அவர்கள் தான் . :lol:

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Gariயின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அவர் ஒண்டும் மோசமானா ஆள்போல தெரியவில்லை.

புலவியாபாரிகளின் "brand pirabaharan"ற்க்கு ஆபத்து எனறு பயந்த்ஹுபோய் Gariயை எதிர்ப்பதாகவே எனக்கு படுகுது.

மண்டையன் குழு சுரேஸ், சீமான் எல்லாம் தலிவர்களாகும் போது ஏன் Gari ஆகக்கூடாது?

சம்பந்தன் சுமந்த்ஹிரன் போன்ற மூளையை பயன்படுத்தும் ஆக்களின் ஆதரவு என்பது Gariக்கு மேலும் ஒரு பிளஸ்.

புலவியாபாரிகளை பற்றி மக்கள் நன்கறிந்து வைத்திருப்பதால், நெடுக்ஸ் போன்ற தமிழ்நெட் வகையறாக்களின் எதிர்ப்பும் உண்மையில் ஒரு பிளஸ் பாயிண்டே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு நல்லாத்தான் இருக்கு. ஆனால் செயலில், சிங்கக்கொடி புகழ், பின்கதவு ஆதரவுகளும் சரியாகப்படவில்லை. தமிழர்களுக்கு அனுபவபட்டுத்தான் பாடம் படிக்கவேண்டும் என்றால் யார்தான் தடுக்க முடியும்.

எங்கே பின்ணனியில் சிங்கக் கொடி ....ஆதாரம்.. அதைக் காட்டித் தொலையுங்களேன். இப்படிக் ஹரியை எதிர்ப்பது தான் சிங்கள அரசின் சிந்தனைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பது போலுள்ளது. மறுபக்கம் சிங்கள அரசு இவர் வெற்றி பெறக்கூடாது என்று உழைக்கின்றது. அதன் மறுவடிவமாகத் தான் ஹரிக்கு எதிராக வேலை செய்பவர்களின் செயல்களைச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. நாங்கள் பட்டுத் தெளிகின்றோம். நீங்கள் மூடிட்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் துரோகி பட்டத்துக்கு ரெடியாகவும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஒரு தமிழ் கருத்துக்களத்தில் தமிழில் உரையாட முயற்சி செய்யுங்கள்

இரண்டாவது ஒரு பொதுத்தளத்தில் ஒருவரைப் பற்றி ஒரு குற்றச்சாட்டை வைக்கும்போது அது உண்மையா பொய்யா அதற்கு ஆதாரங்கள் இருக்கா என்று ஆராய்ந்த பின் வைய்யுங்கள்

"I may be wrong" "I think he met rajapakse" என்று உங்களுக்கே சரிவர தெரியாத விடயத்தை ஒரு மக்கள் மத்தியில் பணியாற்றும் ஒருவரை நோக்கி சொல்வது அழகல்ல

Thenali

First of all, when I started my first comment, I have already mentioned, I don't know how to type in tamil font. If you know just teach me...don't criticise me.

Secondly, I never said " I think he met rajapakse", how ever if my statement is wrong, I apologise for the misinformation.

All I said was, as long as Gari's intention towards tamil affairs is genuine, he will be fine and people will vote for him.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thanks nunavilan for the link. But I use ipad and this is not helpful.

All I said was, I didn't use the term "I think".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் துரோகி பட்டத்துக்கு ரெடியாகவும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.

Goshan,

Don't use "Divide et impera" and get support for you. No one is going to give traitor title to Thuyavan.

Argument between Nedducs and Thuyavan is healthy argument and not ill mined.

யாழில் இணைந்து கருத்தாடுவதற்கு நன்றியும் எம் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.  யாழ் கருத்துக்களம் தமிழில் உரையாடுவதற்காகவும், கருத்தாடுவதற்காகவும் உள்ள இணையத்தளம் என்பதால் ஆங்கிலத்தில் உரையாடுவதை தவிர்க்கவும். யாழ் களத்தின் விதிகளின் படி கண்டிப்பாக தமிழில் உரையாடுவதல் அவசியம்.

1. தமிழில் எழுதுவது எப்படி என்பது தொடர்பான திரி:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

2. இலகுவான வழி: Keyman எனும் நிரலை (Program) தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி  அதில் உள்ள குறிப்புகளின் படி தமிழில் எழுதுவது. இவ் நிரல் மிக இலகுவானதுடன் தமிழையும் ஆங்கிலத்தினையும் இலகுவாக தெரிவு செய்து கொள்ள உதவி புரிகின்றது. இதனைப் பயன்படுத்துவதற்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்து இருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் துரோகி பட்டத்துக்கு ரெடியாகவும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.

அட அது தானே 2009 க்கு பிறகு தாராளமாக கொடுக்கினம்... அதில் தூயவனுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ragaa, I am using ipad too. Apple's OS already has Tamil keyboard built in.

Go to

Settings>general>keyboard>add keyboard

And add Anjal.

Once you have enabled angel, come to yarl and click on comment.

In your keyboard you will find a globe key (between 123 key and microphone key) press that key to toggle between Tamil and English.

Tamil typing is based in Tanglish. Type அம்மா as ammaa.

நன்றி கோசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1994 ற்கு பிறகு இது தான் முதல் தடவையாக தமிழை எழுதுவது as I didn't have any chance or need since then. Much appreciated to let me know how to type in tamil.

Link to comment
Share on other sites

தெனாலி அண்ணே..

மேலே இப்படி எழுதும் நீங்கள் தான்... அப்புறம் ஹரி ஆனந்தசங்கரிக்காக பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள். தெளிவாக உள்ள மக்களை நோக்கி.. எதுக்கு இவ்வளவு எழுதனும்..??! ஏன் சம்பந்தன் அறிக்கை கொடுக்கனும்..???! ஏன் மாற்று வேட்பாளரை நிறுத்தினம்.. குஜராத்தியை நிறுத்தினம் என்று அலறி அடிக்கனும்..???! ஒரு சிலரின் மாற்றுக் கருத்துக்கள் மீது ஏன்.. இவ்வளவு ஆத்திரம்..??! மக்கள் தானே தெளிவா இருக்கினமே.. அப்புறம் எதுக்குப் பயப்பிடனும்..???!

பக்கம் பக்கமா யார் எழுதினது? இதுல கூட நீங்க தான் பந்தி பந்தியா எழுதுறீங்க..ஆதாரம் இல்லாமல் வைக்கிற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பது என்பது பயம் அல்ல. தேர்தலில் நிற்கும் ஒருவருக்கு பலர் ஆதரவளிப்பார்கள் அந்த விதத்தில் தான் சம்பந்தரின் அறிக்கையை நான் பார்க்கிறேன். நான் எந்த குழுவும் சாராத ஒரு சாதாரண கனடிய தமிழன். ஒரு தமிழன் நாடாளுமன்றம் சென்றால் அது தான் எனக்கு பெருமை. தேசியத்தை குத்தகைக்கு எடுத்த கூட்டம் தங்கள் தாளத்தின் படி ஒருவர் செயற்படாமல் போனதும் அவரை துரோகியாக்கி அவரின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால் அல்லது  வேற்றுமொழி வேட்பாளரை நிறுத்தினால் ஒரு தமிழனாக அந்த கும்பல் மீது ஆத்திரம் வராமல் பாசமா வரும்?? 

ராதிகா சிற்சபேசன்.. தேர்தலில் நின்றப்போ.. சம்பந்தன் அறிக்கை விட்டவரா...???! ராதிகா தமிழீழம்.. தமிழ்தேசியம்.. இனப்படுகொலைக்கு எதிராக கருத்துச் சொன்னாரா..???! அதுமட்டுமன்றி.. அவர் தேர்தலின் முன்னும் பின்னும் தன் தொகுதி சார்ந்த எல்லா இன மக்களையும் கெளரவப்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது..! அதேவேளை இந்திய ஊடகம் ஒன்றுக்கு இந்திய விஜயத்தின் போது பேட்டி அளித்த ராதிகா.. தமிழர்களின் சிறுதொகுதி வாக்குகளால் மட்டும் தன் வெற்றி தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்...!!!! இதனையும் கவனத்தில் எடுக்கனும்..!!!

கனடாவில் எந்த தொகுதியில் நின்றாலும் வெல்ல வேண்டும் என்றால் தமிழர்களின் வாக்கு மட்டும் போதாது!
கரி இனப்படுகொலைக்கு எதிராக சொன்ன ஆதாரம் எங்கே? சுமந்திரன் கூட போர்க்குற்றத்தை நிரூபிப்பதன் மூலம் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்..எடுத்த மாத்திரத்தில் இனப்படுகொலையை சர்வதேசம் ஏற்காது காரண்ம் இலங்கையில் யூதர்கள் போல தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்படவில்லை..சிங்களம் மிகத் தந்திரமாக இந்த இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுகிறது. முள்ளிவாய்க்காலில் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போதும் யாழிலும் கொழும்பிலும் சனம் கோயில் தேர் என்றுதான் திரிந்தனர். 
 
ஆனால்.. இவர்.. இன்னொரு சிறுபான்மை இன குஜராத்தி மீது எதிர்ப்பு வளர்க்கிறார். ஒரு வெள்ளை மீது வளர்த்தால் கூட பறுவாயில்லை.. அவங்க சமாளிச்சுக்குவாங்க. அதுவும் எப்படியான எதிர்ப்பு.. தமிழர்கள் நீங்கள் குஜராத்தியை ஆதரிப்பதா.. என்பது போலானது..??!

தமிழர் விடுதலைக் கூட்டணி.. ஒரு காலத்தில் செய்தது என்ன..??! தமிழீழமே எமது இலட்சியம்.. அந்த இலட்சியத்துக்கே உங்கள் வாக்கு..!!! அப்புறம் அதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தலுக்குப் பின்னான நிலை என்னானது..????! அதே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த சங்கரி.. சம்பந்தன் போன்றவர்களின் நிலை என்னானது..???!

அண்ணே.. கன்வசிங் என்றால்.. வேட்பாளர் மக்களுக்கு உண்மையைப் பேசுறார் என்று அர்த்தமில்லை. சில கடந்த கால நிகழ்வுகள்.. இவர்கள் மீது சந்தேகங்களை மக்களிடத்தில் கொணருகிறது. தேர்தலை நோக்கி.. பதவியை நோக்கி மக்களை தாஜா பண்ணிச் செயற்படும் சிலர்.. அவை கிடைத்த பின் மக்களை தூக்கி குப்பையில் வீசிவிட்டு.. தங்களின் மக்கள் விரோத சித்தாந்தங்களை செயற்படுத்த முனைவது.. சங்கரியில் இருந்து ஹரி வரை அவதானிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் கேட்கிறேன்..என்ன ஆதாரம் இருக்கு? உண்மையிலேயே கரி தமிழர்களுக்கு எதிரானவர் என்றால் எனது ஆதரவை நான் விலக்குகிறேன்..எனக்கு தெரிந்தவர்களிடமும் நீங்கள் தந்த ஆதாரங்களை காட்டி அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறேன். தயவு செய்து கரி எந்த வகையில் மக்கள் விரோத சித்தாந்தங்களை செயற்படுத்த முனைந்தார் என்று கூறவும். 

குறிப்பாக கனடா அரசியலோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத.. தமிழீழமே கொள்கையாகக் கொண்டிராத.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கும்.. சம்பந்தன்.. இவருக்கு எதுக்கு வக்காளத்து அறிக்கை தரனும்..????????????????????????! (ஒருவேளை கனடாவில் அகதி அந்தஸ்த கிடைத்து பின்.. கனடிய பாஸ்போட் கிடைத்த பின.. தமிழர்களின் கொள்கையும் இதுவாகிவிட்டதோ...???! )

இந்த பல ஆயிரம் லொடர் கேள்வி.. மக்களை சிந்திக்கச் செய்யல்லைன்னா.. அப்புறம்.. மக்கள் தாங்கள் எடுக்கும் முடிவுக்கும் அதனால் விளைய இருக்கும் தீமைகளுக்கும் அவர்களே பொறுப்பாவர்..! அப்புறம் அந்த ஒரு சிலர் சொன்னார்களே என்று வருத்தப்பட்டு எந்தப் பயனும் இல்லை.!!!

தமிழர் தரப்பு போரில் தோற்றுவிட்டது. சிங்களம் ராணுவ பலத்தின் உச்சத்தில் நிற்கிறது. தமிழன் கோவணமும் இல்லாமல் நிக்கிறான். இந்த நிலையில் சம்பந்தர் தமிழீழமே ஒரே நோக்கம்..அடைந்தால் ஈழம் இல்லையேல் சுடுகாடு என்று சொல்லவேணுமோ? உங்கள் கனவுலகில இருந்து வெளியில வந்தா யதார்த்தம் புரியும். மக்களுக்கு அது புரிந்ததால்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சிங்க கொடி காட்டின பின்னரும் ஆதரவு இருக்கு..வெறும் காட்டுகூச்சல் போடுற கஜேந்திரன் வகையறாக்கல் தேர்த்தில் வெல்லமுடியாமல் இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கம் பக்கமா யார் எழுதினது? இதுல கூட நீங்க தான் பந்தி பந்தியா எழுதுறீங்க..ஆதாரம் இல்லாமல் வைக்கிற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்பது என்பது பயம் அல்ல. தேர்தலில் நிற்கும் ஒருவருக்கு பலர் ஆதரவளிப்பார்கள் அந்த விதத்தில் தான் சம்பந்தரின் அறிக்கையை நான் பார்க்கிறேன். நான் எந்த குழுவும் சாராத ஒரு சாதாரண கனடிய தமிழன். ஒரு தமிழன் நாடாளுமன்றம் சென்றால் அது தான் எனக்கு பெருமை. தேசியத்தை குத்தகைக்கு எடுத்த கூட்டம் தங்கள் தாளத்தின் படி ஒருவர் செயற்படாமல் போனதும் அவரை துரோகியாக்கி அவரின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால் அல்லது  வேற்றுமொழி வேட்பாளரை நிறுத்தினால் ஒரு தமிழனாக அந்த கும்பல் மீது ஆத்திரம் வராமல் பாசமா வரும்??

நீங்கள் கனடிய தமிழன் என்று எப்போது அடையாளப்படுத்தப்பட்டீர்கள்..???! கனடாவில் தமிழர்கள் எப்போது தொடக்கம் போய் குந்தினீர்கள்..??! முதலில் உங்கள் அடையாளமே தவறு. ஒன்றில் நீங்கள் கனடியர் என்று அடையாளப்படுத்துங்கள். இல்லது கனடாவில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர் என்று சொல்லுங்கள்.. அல்லது தமிழகத் தமிழன் என்று சொல்லுங்கள். நீங்கள் கனடியராக இருந்து கொண்டால்.. தமிழன்.. வெள்ளைக்காரன்... குஜராத்தான்.. கறுப்பன்.. என்ற பாகுபாட்டுக்கு அப்பால்.. வேட்பாளரை தெரிவு செய்யனும். அதுதான் கனடா உங்களுக்கு போட்ட பிச்சைக்கு பரிசு. அதென்ன.. தமிழன்...??!!  தமிழ் தேசியம் பேசுறவனும்.. அதைத்தானே முன்னிறுத்திறான்.. நீங்கள் அப்படி என்னத்தை மாத்திப் போட்டிருக்கிறீர்கள்.. "கனடிய" என்று போட்டவன்.. தமிழன்.?!  தமிழ் தேசியம் என்று போட்டவன்.. தமிழன் இல்லையோ..???! தமிழ் தேசியம் என்பது ஒரு கோட்பாடு. அது உலகெங்கும் வாழும் தமிழ் பேசும்.. தமிழர்கள் மட்டுமன்றி தமிழர் என்ற பூர்வீகத்தை கொண்ட எல்லோரும் தம்மை அடையாளப்படுத்த பாவிக்க முடியும். முதலில்.. அதில் தெளிவு பெறுங்கள்.

கனடாவில் எந்த தொகுதியில் நின்றாலும் வெல்ல வேண்டும் என்றால் தமிழர்களின் வாக்கு மட்டும் போதாது!
கரி இனப்படுகொலைக்கு எதிராக சொன்ன ஆதாரம் எங்கே? சுமந்திரன் கூட போர்க்குற்றத்தை நிரூபிப்பதன் மூலம் இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று தான் கூறுகிறார்..எடுத்த மாத்திரத்தில் இனப்படுகொலையை சர்வதேசம் ஏற்காது காரண்ம் இலங்கையில் யூதர்கள் போல தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்படவில்லை..சிங்களம் மிகத் தந்திரமாக இந்த இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுகிறது. முள்ளிவாய்க்காலில் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போதும் யாழிலும் கொழும்பிலும் சனம் கோயில் தேர் என்றுதான் திரிந்தனர்.

உங்களுக்குத் தெரியுமா.. பலஸ்தீனியர்கள்.. இஸ்ரேலிலும் வாழ்கிறார்கள் என்பது. காசாவில் பிரச்சனை செய்யும்.. இஸ்ரேல்.. வெஸ்ட் பாங்கில் செய்யவில்லையே..??! அப்போ அது எப்படி இனப்படுகொலை என்று பலஸ்தீனர்களால் உச்சரிக்கப்படுகிறது. வெஸ்ட் பாங்கில் பலஸ்தீனர்கள் பாதுகாப்பாகத்தானே வாழ்கிறார்கள்..???!

பிரச்சனை.. உங்களுக்கல்ல. ஏனெனில் உங்களிடம் கனடிய பாஸ்போட் அல்லது விசா இருக்கலாம். பாதிக்கப்படுவது.. தாயகத் தமிழன். அவனை வைச்சு கனடாவில் அரசியல் செய்ய விளையும் ஹரி ஆனந்தசங்கரி போன்றவர்கள்.. அந்த மக்களின் 65 ஆண்டு கால தார்மீக வரலாற்று உண்மையை அவர்கள் சந்தித்து வரும் இனப்படுகொலையை உச்சரிக்க முடியல்லைன்னா.. பிறகெதற்கு தமிழன் என்ற உச்சரிப்போடு.. கனடிய நாடாளுமன்றத்தில் குந்த நினைக்கிறீங்க. கனடியன் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைகளிடமோ இல்ல மற்றவர்களிடமோ வாக்குக் கேட்டு வாங்கிக் கொண்டு.. அவர்களுக்குச் செய்யும் சேவையைப் போல கனடாவில் குடியேறி கனடிய தமிழர்கள் என்று உச்சரிப்போருக்கும் வழங்கலாம் தானே. அப்புறம் எதுக்கு தாயகம்.. போர்க்குற்றம்.. எல் எல் ஆர் சி.. ஐநா மனித உரிமை அமைப்பு.. என்ற உச்சரிப்புக்கள்..????! அதை உங்கள் தேவைக்கு உச்சரிக்க முடியுது.. தமிழர்களின் உண்மையான பிரச்சனையின் வடிவத்தை உச்சரிக்கத்தான்.. உலகம் என்ன சொல்லும் என்ன அங்கீகாரம் வழங்கும் என்று பார்க்கிறீங்களோ..??! நீங்கள் எல்லாம் கனடாவுக்கு போக உதவிய.. போராட்டம்.. ஒன்றும் கனடாவை கேட்டு ஆரம்பிக்கல்லையே..???! அப்ப எப்படி கனடா உங்களுக்கு புகலிடம் வழங்கிச்சு..???! அது கூட தப்பா..???! இல்ல.. உங்கட கதை பேச்சு அப்படியான ஒரு நியாயம் கோரலாகவே உள்ளது. எங்கள் பிரச்சனையை உள்ளபடி சொல்லக் கூடாது என்பதை சொல்ல நீங்கள் யார் என்று தாயக மக்கள் கேட்டால் உங்கள் பாடு என்ன..???????!

மறுபடியும் கேட்கிறேன்..என்ன ஆதாரம் இருக்கு? உண்மையிலேயே கரி தமிழர்களுக்கு எதிரானவர் என்றால் எனது ஆதரவை நான் விலக்குகிறேன்..எனக்கு தெரிந்தவர்களிடமும் நீங்கள் தந்த ஆதாரங்களை காட்டி அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறேன். தயவு செய்து கரி எந்த வகையில் மக்கள் விரோத சித்தாந்தங்களை செயற்படுத்த முனைந்தார் என்று கூறவும்.

ஹரி ஆனந்த சங்கரி மீது.. மக்கள் தொடுக்கும் பிரதான 5 கேள்விகள் மேலே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் அதனை வாசிக்கவில்லைப் போலும். உதாரணத்திற்கு ஹரி ஆனந்தசங்கரி.. கனடாவில் கனடிய அரசியல் கட்டமைப்புக்குள் அரசியல் செய்யும் ஒருவர். அவர் இனத்துவ அரசியல் செய்ய முடியாது. அது கனடாவின் பல்லினக் கொள்கைக்கு முரணானது. கனடா காமென்வெல்த் நாடும் கூட. அதுமட்டுமன்றி இன்னொருவரின் அரசியல் சமூக..கருத்து வெளியீட்டை தடுப்பது கூட ஜனநாயக விரோதமாகும். இவர் எந்த வகையில்.. எப்படியான செல்வாக்குகளோடு.. அனந்தி சசிதரனின்.. சொந்த இனப்படுகொலை அனுபவங்களை பற்றி பேசக் கூடாது என்று.. சம்பந்தனின் வகையறாவாக இருந்து செயற்பட முடிந்தது..????! இது ஓர் உதாரணம். மேலும் தங்கள் அளவில் விளங்கிக் கொண்ட வகைக்கு இனப்படுகொலை என்பதை உச்சரிக்க மறுப்பது கூட.. அந்த மக்களின் உண்மை நிலையை உலகுக்கு மறைக்கும் மிக மோசமான அரசியலாகும். சிங்களவன் செய்யும் இனப்படுகொலையை விட இது மோசமானது. இப்படியான ஒருவருக்கு ஏன் அந்த மக்களின் அடையாளத்தோடு கனடாவில் வாழ்பவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்..???!

தமிழர் தரப்பு போரில் தோற்றுவிட்டது. சிங்களம் ராணுவ பலத்தின் உச்சத்தில் நிற்கிறது. தமிழன் கோவணமும் இல்லாமல் நிக்கிறான். இந்த நிலையில் சம்பந்தர் தமிழீழமே ஒரே நோக்கம்..அடைந்தால் ஈழம் இல்லையேல் சுடுகாடு என்று சொல்லவேணுமோ? உங்கள் கனவுலகில இருந்து வெளியில வந்தா யதார்த்தம் புரியும். மக்களுக்கு அது புரிந்ததால்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சிங்க கொடி காட்டின பின்னரும் ஆதரவு இருக்கு..வெறும் காட்டுகூச்சல் போடுற கஜேந்திரன் வகையறாக்கல் தேர்த்தில் வெல்லமுடியாமல் இருக்கு.

தமிழர் தரப்பு.. போரில் தோற்பது இது முதற்தடவை அல்ல. எல்லாளன் தோற்றான். பண்டார வன்னியன் தோற்றான். சங்கிலியன் தோற்றான். ஐயா செல்வநாயகம் தமிழீழ அரசியல் போரில் தோற்றார். அண்ணன் பிரபாகரனும் தோற்றார். சிங்களப் படைகள் மட்டுமல்ல.. போர்த்துக்கேயப் படைகள் வென்றன. ஒல்லாந்துப் படைகள் வென்றன. ஆங்கிலேயப் படைகள் வென்றன. இந்தியப் படைகள் வென்றன. மீண்டும் சிங்களப் படைகள் வென்றன. அதற்காக எமது பூர்வீக வரலாறு.. மண் இவற்றை கைவிட்டு.. போர்த்துக்கல்லிலும்.. ஒல்லாந்திலும்.. இங்கிலாந்திலும்.. இந்தியாவிலுமா மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இல்லையே.. இன்னும் அநேக மக்கள் தமிழ் ஈழத்தில் தான் வாழ்கிறார்கள். தமிழகத்தில் தான் வாழ்கிறார்கள். அந்த மக்களின் வாழ்வுரிமை தமிழீழம். அவர்களும்.. கனடிய அகதிஅந்தஸ்தும் பாஸ்போட்டும் எடுத்தால் அங்கு நிலைமை வேறு. அது எல்லோருக்கும் கிடைக்காது. அதுக்கு பொய் சொல்ல கூட விரும்பாத பல தமிழர்கள் தாயகத்தில் வாழ்கிறார்கள். சொந்த மண்ணை அநாதையாக விடக் கூடாது என்று சொல்லி வாழுற தமிழனும் இருக்கான். பிழைப்புவாத.. அரசியல் செய்யவும்.. பிழைப்பு வாத அகதி அந்தஸ்தும் கோர விரும்பாத தமிழன் இன்னும் தாயகத்தில் இருக்கிறான். அவனுக்கு அவனுடைய பிரச்சனையை உலக அரங்கில் சொல்ல இருக்கிற ஒரே கோட்பாட்டியல் வடிவம்.. தமிழ் தேசியம் என்ற கோட்பாட்டியல்..உணர்வூட்டல். அதனை சம்பந்தன் ஆரம்பிக்கவில்லை. சம்பந்தன் அதனை ஆரம்பித்தவர்களின் நிழலில் நின்று கொண்டு தான்.. அரசியல் செய்கிறார். விரும்பினால்.. சம்பந்தன் தமிழரசுக் கட்சியோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் போய் வென்று காட்டட்டும்.. பார்க்கலாம்.

ஆனந்த சங்கரி தமிழ் தேசிய நிழலை நாடி வந்தும் தோற்றவர். ஏன்.. அவர் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காமை. கஜேந்திரன்.. போன்றவர்கள் தமிழ் தேசியம் சார்ந்து வென்றவர்கள். சரியான தமிழ் தேசிய தலைமை தேசிய தலைவரால் வழங்கப்பட்ட போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வென்றார்கள். ஆனால் தேசிய தலைவரின் வழிநடத்தல் என்பது இல்லாத ஒரு சூழலில்.. சம்பந்தன்.. தமிழ் தேசியம் என்ற அடையாளத்தை மட்டும் மக்கள் முன் காட்டிக் கொண்டு.. நகர்த்தும்.. சோரம்போதல் அரசியல் என்பது இன்னும் இன்னும் தாக்குப் பிடிக்கும் என்று கனவு காணாதீர்கள்.

சம்பந்தனின் இந்த நடவடிக்கையால் தான் 22 ஆக இருந்த தமிழர்களின் சிங்கள நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று சுருங்கி உள்ளது. தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து.. ஒரு சிலரின் சோரம்போதல் அரசியல் கொள்கைகளை மக்களிடம் போரில் தோற்றுவிட்டோம் என்ற ஒற்றைக்காரணத்தைக் காட்டி திணிக்கலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். தமிழர்களின் வரலாற்றில்.. வெற்றியும் தோல்வியும்.. இருந்தே வந்துள்ளது. அதற்காக தமிழன் மானம் இழந்து நாடிழந்து.. நிலமிழந்து.. இனமிழந்து.. மொழி இழந்து போகவில்லை. தோற்ற போதும் போராடினான். வென்ற போதும் போராடினான். அது இன்றும் தொடரும்.

ஹரி ஆனந்தசங்கரி.. எப்படிப்பட்ட முகம் உடையவர் என்பதை.. அவரின் நடவடிக்கைகள் சொல்கின்ற போது மக்களுக்கு எழும் சந்தேகம் என்பது.. தவறல்ல. அதனை தெளிவுபடுத்த முடியல்லைன்னா.. அவரால்.. கனடிய அரசியல் தளத்தில் கூட நிற்க முடியாது..! வெள்ளைக்காரனிடம்.. போய் இதைச் செய்யுங்க பார்க்கலாம்..???! லிபரல் கட்சி சார்பில்.. அது பலமாக உள்ள தமிழர்கள் அல்லாத வெள்ளைகள் அதிகம் வாழும் ஓர் இடத்தில்.. ஹரி உண்மையாக கனடிய மக்களுக்கு சேவையாற்ற விரும்பின் அங்கு போய் நின்று கட்சி சார் கொள்கைகளைப் பரப்பி வெல்லட்டும் பார்க்கலாம்..???! முடியாதில்ல..????! அப்புறம் எதுக்கு கஜேந்திரன் வகையறாக்கள் குறித்து மட்டும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அவர்கள் சம்பந்தனின் சோரம்போதலுக்கு எதிராக நிற்கிறார்களே தவிர.. தமிழ் தேசியத்தை மறுதலிக்கவோ.. தமிழீழத்தை மறுதலிக்கவோ இல்லை. அதுபோதும். அது மக்களுக்கும் தெரியும்..!!! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தெனாலி

புதிய உறுப்பினர்

  • photo-thumb-11190.jpg?_r=1408655422
  • புதிய உறுப்பினர்கள்
  • bullet_black.png
  • 7 posts
  • Gender:Male
  • Location:Toronto, Canada

அதுசரி.. நீங்கள் எப்படி..மொத்தமாக.. 7 கருத்தோடு.. யாழின் எல்லா பகுதிக்குள்ளும் கருத்தெழுத.. முடியுது. யாழ் நிர்வாகம் உங்களை பின்கதவால்.. திறந்துவிட்டு.. வேடிக்கை பார்க்குதோ..???! இது யாழின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இப்படியான அரசியல் ஹரி ஆனந்தசங்கரிக்கு சரி வரும். நேர்மையை போதித்த.. தேசிய தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றும் எங்களுக்கு சரிவராது. நீங்கள் முறையாக யாழிற்குள் நுழையாத வரை உங்களுக்கு எனி பதிலிடுவதில்லை. மக்கள் முன் முறையாக வாங்க முதலில. இது ஹரிக்கும் பொருந்தும்.. உங்களுக்கும் பொருந்தும்..!!! :D:icon_idea:

Link to comment
Share on other sites

நெடுகாலபோவான் அண்ணே, மக்கள் மக்கள் எண்டு நீங்க உங்களதானே சொல்றீங்க? நீங்க மட்டும் தமிழ்மக்கள் மற்றவங்க மடபசங்கவா??

Link to comment
Share on other sites

நெடுகாலபோவான் அண்ணே, மக்கள் மக்கள் எண்டு நீங்க உங்களதானே சொல்றீங்க? நீங்க மட்டும் தமிழ்மக்கள் மற்றவங்க மடபசங்கவா??

குண்டனை வெளியில் கொண்டுவந்த இந்தத்திரி வாழ்க..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அரசியலில் தமிழரின் பங்களிப்பு இலங்கையின் இனப்பிரச்சனைக்கு எந்த வகையில் உதவும். அல்லது கனடா மட்டும் இவர்களின் ஆதரவால் ஈழத்தை ஆதரிக்குமா?

ஆனந்த சங்கரி அவர்களின் மகன் என்பதற்காக மட்டுமே ஹரியை எதிர்ப்பது நியாமல்ல. சில தனிப்பட்ட முரண்பாடுகளையும் அரசியலில் உட்புகுத்துவது உசிதமல்ல.கனடிய தமிழ் மக்களின் ஆதரவுடன் ஹரிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கினால் என்ன ? அவர் நகர்த்தும் ஈழம் சார்ந்த கனடிய அரசியலை மக்கள் அறிந்து கொள்ளட்டும். இந்தத் தேர்தலால் அவர் வாழ் நாள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள மாட்டார்.ஹரியைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது.ஆனால் நான் கனடாவில் அவருடைய தொகுதியில் வாழ்ந்தால் அவரைப்பற்றி எதுவித தகவலும் தெரியாத நிலையில்  தமிழன் என்பதற்காக அவருக்கே வாக்களிப்பேன்
 
குண்டனை வெளியில் கொண்டுவந்த இந்தத்திரி வாழ்க..! :lol:

குண்டனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து மீண்டும் உள்ளே அடைக்கவேண்டும் :D:lol:

Link to comment
Share on other sites

தெனாலி

புதிய உறுப்பினர்

  • photo-thumb-11190.jpg?_r=1408655422
  • புதிய உறுப்பினர்கள்
  • bullet_black.png
  • 7 posts
  • Gender:Male
  • Location:Toronto, Canada

அதுசரி.. நீங்கள் எப்படி..மொத்தமாக.. 7 கருத்தோடு.. யாழின் எல்லா பகுதிக்குள்ளும் கருத்தெழுத.. முடியுது. யாழ் நிர்வாகம் உங்களை பின்கதவால்.. திறந்துவிட்டு.. வேடிக்கை பார்க்குதோ..???! இது யாழின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இப்படியான அரசியல் ஹரி ஆனந்தசங்கரிக்கு சரி வரும். நேர்மையை போதித்த.. தேசிய தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றும் எங்களுக்கு சரிவராது. நீங்கள் முறையாக யாழிற்குள் நுழையாத வரை உங்களுக்கு எனி பதிலிடுவதில்லை. மக்கள் முன் முறையாக வாங்க முதலில. இது ஹரிக்கும் பொருந்தும்.. உங்களுக்கும் பொருந்தும்..!!! :D:icon_idea:

7 கருத்தோடு எப்படி யாழின் எல்லா பகுதிக்குள்ளும் கருத்தெழுத முடியுது என்டு நிர்வாகம் தான் கூறவேண்டும். குறைந்த பதிவுகளோடு எல்லா பக்க்கங்களிலும் எழுத முடியது என்பது எனக்கு தெரியாது. நான் பல காலமாக யாழை வாசிப்பவன்.இப்பொழுதுதான் கருத்து எழுத ஆரம்பித்திருக்கிறேன். 
நான் ஏற்கனவே கூறியது போல கரிக்கும் எனக்கும் நேரடியான உறவு எதுவும் இல்லை. கனடிய தமிழ் மக்களில் ஒருவன் தான் நான். ஒரு தமிழன் என்கிற முறையிலும் அவர் எமக்காக ஜெனிவா போன்ற இடங்களில் பணியாற்றியதை வைத்தும் அவரை ஆதரிக்க நான் தயாராக உள்ளேன்..சும்மா உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக மட்டும் அவர் பின்கதவால் வந்தார்..அவரை ஆதரிப்பதால் நான் பின்கதவால் வந்த்தேன் என்று புலம்பாதீர்கள். ஒருவர் இனத்திற்கு எதிராக செயற்பட்டார் என்றால் அதற்கான ஆதாரத்தை வையுங்கள் அத விட்டுட்டு சும்மா மக்களையும் தேசிய தலைவரையும் இதுக்குள்ள இழுக்க தேவையில்லை. முதலாவது நீங்கள் ஒரு கனடிய தமிழரே இல்லை பிறகு ஏன் இந்த திரியில் இவ்வளவு குத்திமுறிறீங்க? உங்களை, தமிழச்சியை போன்ற தேசியத்தை குத்தகைக்கு எடுத்த கூட்டம் கரியை இவ்வளவு எதிர்க்கிறதென்றாலே அவர் சரியான வழியில் செல்கிறார் என்று அர்த்தம். அத்ற்காகவே அவரை ஆதரிக்கலாம்.   :lol:  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெனாலி தைரியமாக துணிந்து கருத்துக்களை எழுதுங்கள். இங்கே சில "தேசியத் தலைவரின் பினாமிகள்" எதோ தாம் தான் மக்கள் மற்றயவர் எல்லோரும் மாக்கள் என்னும் வகையில் கருத்தெழுதுவர். உங்களை தனிப்பட்ட முறையில் சாடுவர். கேட்டால் நாங்கள் டொக்டர் எங்களை நாடி பிட்டிச்சுப் பார்க்க எலிசெபெத் கூப்பிட்டவ என்று காமெடி பண்ணுவினம்.

எதுவும் முடியாவிட்டால் நிர்வாகத்தை வசைபாடுவீனம்.

இந்த போலி, தமிழ் நெட், வகையறா தமிழ்தேசிய யாவாரிகளை இப்போ மக்களே நிலத்திலோ புலத்திலோ சீந்துவதில்லை.

இந்த புல பிணயாவாரிகளை பற்றி கவலைப்படாமல் கருத்துக்களை தொடர்ந்து முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

அதுசரி.. நீங்கள் எப்படி..மொத்தமாக.. 7 கருத்தோடு.. யாழின் எல்லா பகுதிக்குள்ளும் கருத்தெழுத.. முடியுது. யாழ் நிர்வாகம் உங்களை பின்கதவால்.. திறந்துவிட்டு.. வேடிக்கை பார்க்குதோ..???! இது யாழின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இப்படியான அரசியல் ஹரி ஆனந்தசங்கரிக்கு சரி வரும். நேர்மையை போதித்த.. தேசிய தலைவரின் வழிகாட்டலைப் பின்பற்றும் எங்களுக்கு சரிவராது. நீங்கள் முறையாக யாழிற்குள் நுழையாத வரை உங்களுக்கு எனி பதிலிடுவதில்லை. மக்கள் முன் முறையாக வாங்க முதலில. இது ஹரிக்கும் பொருந்தும்.. உங்களுக்கும் பொருந்தும்..!!! :D:icon_idea:

2012 டிசம்பரில் புதிய உறுப்பினர்கள் உடனடியாக திரிகளுக்கு பதில் எழுதக்கூடிய மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் புதிய உறுப்பினர்கள் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை யாழ் அரிச்சுவடியைத் தவிர்த்து புதிதாக திரிகளை திறக்க முடியாது.

பார்க்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=113501

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2012 டிசம்பரில் புதிய உறுப்பினர்கள் உடனடியாக திரிகளுக்கு பதில் எழுதக்கூடிய மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் புதிய உறுப்பினர்கள் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை யாழ் அரிச்சுவடியைத் தவிர்த்து புதிதாக திரிகளை திறக்க முடியாது.

பார்க்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=113501

நன்றி நியானி.

அண்மையில் நிவேதிதா அக்கா புதிதாக வந்து இணைந்திருந்தா. அவாவின் அறிமுகத் தலைப்பில்.. நிழலி இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

வணக்கம்,

உங்களை புதிய உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்தில் இருந்து கருத்துக்கள உறுப்பினர் என்ற உறுப்பினர் மட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றோம். இதன் மூலம் யாழின் உறுப்பினர்களுக்கான அனைத்து பகுதிகளிலும் உங்களால் பங்குகொள்ள முடியும், அத்துடன் கருத்துக்கள உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்குகளையும் (Like) தரவும் பெறவும் முடியும்

தொடர்ந்து இணைந்து இருங்கள்..

நன்றி

அதுதான்.. இன்னும் அந்தப் பழைய நடைமுறை அமுலில் உள்ளதோ என்று எண்ணிக்கொண்டோம். புதிய நடைமுறை பரீட்ச்சார்த்தமானது என்று தான் அன்று கூறப்பட்டிருந்தது. அது நிரந்தரமாக்கப்பட்டது பற்றி தெரிந்திருக்கவில்லை. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • "பழைய நடைமுறை அமுலில் உள்ளதோ என்று எண்ணிக்கொண்டோம்" ...
  • "நிரந்தரமாக்கப்பட்டது பற்றி தெரிந்திருக்கவில்லை" ...
  • "I may be wrong" "I think he met rajapakse"

எதையோ ஒன்றை எண்ணிக்கொண்டும் ....தெரிந்திருக்காத ஒன்றை தெரிந்த மாதிரியும் தான் இங்கு கதை அளக்கிறார்கள், ரயில் பொட்டி மாதிரி அடுக்கடுக்காய் கருத்து விடுகிறார்கள்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.