Jump to content

பாட்டும் பதிலும்...


Recommended Posts

பாட்டும் பதிலும்...

பாட்டு : - ஒன்றா..இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே..ஒருநாள் போதுமா?..

பதில் : - ம்.. அப்ப ஒண்ணு செய்..நீ வீட்ல சும்மாதானே இருக்கிறானே...எல்லா ஆசையையும் ஒரு புத்தகமா எழுதிடு..வயசு போன காலத்தில படிச்சுக்கிறன்.

பாட்டு : -ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய்..கண்ணே...

பதில் : - அது சரி கிட்ணியாவது ரெண்டு இருக்கா..

பாட்டு : -திருமணமலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வச்ச புூச்செடியே...

பதில் : - செடி வைச்சதோடு சரி ஒருநாளாச்சும் தண்ணி ஊத்தினியா...

(கற்பனை தொடர..)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.