• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மூஞ்சூறு தான் போகக்காணேல்லையாம் இதுக்கை விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போச்சுதாம்.🤣
    • உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பெற உள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்த அலெக்சாண்டர் சைமன்ஸ் -லிடியா தம்பதியினரின் மகன் லாரண்ட் சைமன்ஸ், தனது 8வது வயதிலேயே உயர்கல்வியை முடித்து உலகளவில் புகழ்பெற்றார். அதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்த லாரண்ட் சைமன்ஸ், அடுத்த மாதம் அதனை நிறைவு செய்ய உள்ளார். இதன் காரணமாக உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை லாரண்ட் சைமன்ஸ் பெற உள்ளார். இதனை, 10 வயதில் ’இளம் வயது பட்டதாரி’ விருதை பெற்ற மைக்கேல் கியார்னியிடம் இருந்து லாரண்ட் சைமன்ஸ் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  https://www.polimernews.com/dnews/89143/’இளம்-வயது-பட்டதாரி’-என்றபட்டத்தை-பெறும்-9-வயதுசிறுவன் A 9-year-old boy is about to get a degree in electrical engineering [LONDON] He doesn't play chess or any musical instruments. But he loves "Fortnite" and "Minecraft" and watches Netflix. Soon, Laurent Simons, 9, of Belgium will become one of the youngest people in the world to graduate from a university. For this, his teachers and others have called him a genius. He simply says, "I'm quite lazy." That's because he's not into sports. "A lot of people have stereotypes about young geniuses," his father, Alexander, a dentist, said in a phone interview. That's because the world has long been fascinated by prodigies celebrated for their ability to master an instrument, graduate at a young age or achieve outstanding sports performances. Mozart composed music at age 5. Picasso was 9 years old when he made his first painting. https://www.businesstimes.com.sg/consumer/a-9-year-old-boy-is-about-to-get-a-degree-in-electrical-engineering
    • Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ: https://www.justice.gov/nsd/sections-offices#law தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு: CONTACT  National Security Division nsd.public@usdoj.gov National Security Division தலைமை: LEADERSHIP  John C. Demers Assistant Attorney General for National Security இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது 🙂). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.    
    • 1983 - ‘கறுப்பு ஜூலை’யை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு,கறுப்பு ஜூலையின் பின்னணியில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு தலைவரின் மகனுக்கு, இன்று 36 வருடங்களுக்குப் பிறகு, தமிழ் மக்கள் ஆதரவளிக்கும் சூழல் உருவாகியிருப்பது சாத்தியமானால், ராஜபக்‌ஷக்களைத் தமிழர்கள் ஆதரிக்கும் காலமும் சாத்தியமே.    
    • "அதி தீவிர வாதம்" எது என்பதை யார் அளப்பது? என்பதில் தானே சிக்கல்.  பயங்கரவாத  தடைச்சட்டத்தின் கீழே எதை செய்தாலும்  ஒரு தமிழர் இலங்கையில் சிறைக்குள் தள்ளப்படலாம். விசாரணைகள் இல்லாமல் வைக்கப்படலாம். கொல்லவும்படலாம். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒருவர் அரசியல் கைதியாக வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.  ஆனால், நீதிமன்றத்தை அவமத்தித்த தேரர் வெளியே வரலாம்.  18 வயது பெண்ணை கொலைசெய்தவர் ஜனாதிபதியால் மன்னிக்கப்படலாம்.   ஆக, தீவிரவாதம் வலிமையானவனால் நிர்ணயிக்கப்படுகின்றது / அளக்கப்படுகின்றது.