-
Topics
-
Posts
-
It seems the former minister Dr. Rajitha Senaratne is the real target by the Rajamakse Bro and Co. Rajitha was particularly harsh against the Rajabaksas when he was the minister. In a nutshell this is revenge politics... well, we shall wait and see.
-
வேறு எந்த பிரித்தானிய பிரதமரும் இவ்வாறு தமிழ் மக்களை, அவர்களின் கடின உழைப்பை பாராட்டி ஒரு ஒளிப்பதிவை விட்டார்களா இல்லையா என்பதையும் இதை தேர்தலின் வெற்றிற்கு முன்னராக வாக்குகளை சேகரிக்கும் நோக்கத்தில் விட்டிருந்தாலும் - இது தான் இன்றைய அரசியலில் ஒரு பாகம். இதை சரியாக தமக்கு பாவிக்கும் சிறுபான்மை சமூகங்கள் தம்மை புலம்பெயர்ந்த நாடுகளில் பலப்படுத்துவதுடன், தேவையான நேரங்களில் தாம் புலப்பெயர்ந்து வந்த தாயக தேசத்திற்கும் உதவுகிறார்கள்.
-
By விவசாயி விக் · Posted
Two persons who made 'white van' claims at a media briefing arrested Sat, Dec 14, 2019, 11:38 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka. Dec 14, Colombo: Criminal Investigations Department (CID) has arrested two persons who had made controversial statements about "white van" incidents during a media briefing with former minister Dr. Rajitha Senaratne. The suspects have been identified as Athula Sanjeewa Madanayake and Anthony Douglas Fernando. The Criminal Investigation Department, on a complaint lodged by the national organizer of Sinhalaye Organisation, Gangodawila Kumudu Pradeep Sanjeewa Perera, had commenced an investigation into a media briefing conducted by the former Health Minister along with the two suspects on 10th November. The CID earlier informed the Colombo Magistrate Court that on November 10th former Minister Dr. Rajitha Senaratne, Anthony Douglas Fernando and Athula Sanjeewa Madanayaka have conducted the media briefing and the suspects have claimed that they have knowledge about white van abductions during the previous government of President Mahinda Rajapaksa On the occasion Athula Sanjeewa Madanayake has claimed that he was abducted by a group of people in a white van while transporting a stock of gold from previously LTTE-held areas. Anthony Douglas Fernando has claimed to be a driver of a 'white van'. http://www.colombopage.com/archive_19B/Dec14_1576303723CH.php -
By goshan_che · Posted
என்ன ஜூட்டாரே என்னை பார்த்தா என்ன மாரி தெரியுது ஓய் உங்களுக்கு 😂. எல்லாம் சன் டிவில கண்ட தரிசனம் மட்டும்தான் ஐயா. சத், சத் சங்கம் அதிகம் செய்தால் கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் கைவரப்படுமாம். டிரை பண்ணிப் பாருங்கள். -
சுவிஸ் தூதுவராலய கைது, நாட்டை விட்டு சுவிஸிற்கு ஓடிய புலனாய்வு அதிகாரி, அதன் தொடராக இந்த கைதுகள் - இவை இதுவரை கொத்தாவிற்கு பெரும்பான்மை ஆதரவு வழங்கிய சிங்கள மக்களையும் பாதிக்கும் என்பதை சிங்கள மக்களுக்கு கூறுகின்றது. இந்த அணுகுமுறையால், மற்றும் பொருளாதாரம் சரியும் என்றால், ஜே.வி.பி.ற்கு வரும் காலங்களில் ஆதரவு அதிகாரிக்கலாம்.
-