Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழி கோலம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
அந்த பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்த பார்வை எந்தன் மீதோ
Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே !

காதல் திராட்சை கொடியிலே
கள்ளோடு ஆடும் கனியிலே
ஊறும் இன்பக் கடலிலே
உன்னோடு நானும் ஆடவா
அப்போது நெஞ்சம் ஆறுமா
எப்போதுமே கொண்டாடுமா
பார்வை ஒன்றே போதுமே

Link to comment
Share on other sites

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா துடிக்கிறேன் நானே
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
Link to comment
Share on other sites

மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

Link to comment
Share on other sites

கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
Link to comment
Share on other sites

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                      அழகாய் பொம்மை வைத்தே
                     கொலுவை சிங்காரித்தே
                     இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
                     அழகாய் பொம்மை வைத்தே
                     கொலுவை சிங்காரித்தே
                     இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
                     தீம் தனதீம் தனதீம் தீம் தனதீம்
                     ஜப்பான் பொம்மை ஜர்மன் பொம்மை (இசை)

  :                  

 

சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை (இசை) 

  :                   ஜப்பான் பொம்மை ஜர்மன் பொம்மை
                     சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை 

 

பெண்   :   ஆ...அஅஆ ஆ... அ அ அஆ...ஆ...
                     தா...தித்தா வென்றே நடம் புரியும் சிங்காரி போல்

 

 

பெண்குழு  :  சிலப் புதுரக பொம்மை தான்
                     ஜிலு ஜிலு ஜிலு என்றே தான்
                     கொலுப் புரிந்திட செய்தே நாம்
                     மன மகிழ்ந்திடுவோம்
                     சிலப் புதுரக பொம்மை தான்
                     ஜிலு ஜிலு ஜிலு என்றே தான்
                     கொலுப் புரிந்திட செய்தே நாம்
                     மன மகிழ்ந்திடுவோம்
                     தீம் தனதீம் தனதீம் தீம் தனதீம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
 சிங்காரி ஒய்யாரி
 தலைசீவி சினுக்கெடுத்து 
 பூவும் முடிந்திட்ட 
 சிங்காரி ஒய்யாரி
 தலைசீவி சினுக்கெடுத்து 
 பூவும் முடிந்திட்ட  
 இங்கே நீவர  ஏன் தாமதமோ
 இல்லற மார்க்கத்திற்கு 
 இது சம்மதமோ
 மங்கையே உனக்கென்ன 
 மமதையோ மதமோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
  வன்னத்துப் பூச்சிஉடம்பில் ஓவியங்கள் அதிசயம்
  துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
  குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
 

அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
 

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
  உண்டான காதல் அதிசயம் ஒ ஓ
  பதினாரு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர்கின்ற
  காதல் அதிசயம் ஒ ஓ

 

 பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
  வன்னத்துப் பூச்சிஉடம்பில் ஓவியங்கள் அதிசயம்
  துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
  குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓஓ

காட்டைத் திறக்கும் சாவிதான் காற்று
காதைத் திறக்கும் சாவிதான் பாட்டு

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

Link to comment
Share on other sites

 
 
இசை கேட்டால் புவி அசைந்தாடும் 
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும்
என்னிடம் உருவாகும்  
என்னிடம் உருவாகும் 
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்
Link to comment
Share on other sites

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்   (இசை)

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

 

ஆஹா நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

(ராஜ ராஜ சோழன் நான்...)

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு கிளை பாரமா

கொடிக்கு காய் பார்மா

பெற்றெடுத்த குழந்தை

தாய்க்குபாரமா  ..

 

வாடிய நாளெல்லாம்

வருந்தி வருந்தி தவம் இருந்து

தேடிய நாளதனில்

செல்வமாய் வந்தவளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்

மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்

 

பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம்

மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்

Link to comment
Share on other sites

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே

தந்தை இல்லை தாயுமில்லை

தெயவமன்றி யாருமில்லை

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை

கண்ணிருக்கும் பலபேர் காண்பது இல்லை

ஊருக்கொரு நியாயமில்லையே இறைவா உன் படைப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே.

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...

அடுத்த பாடல் வார்த்தை உள்ளமே...

(கருணை என்ற வார்த்தையில் பாடல் தொடங்குவது கடினம். ஆதலால் முதல் வரியில் வருகின்ற இந்த பாடலை தந்துள்ளேன். யாரும் தெரிஞச இணைச்சு போடுங்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

என்ன சொன்னாலும் கண் தேடுதே 

உன்னை அறியாமலே ஒன்று புரியாமலே

பாடுதே வாடுதே

 

இளம் கன்னிமனசிலே  பருவ காளை மனதிலே

வரும் காதல் என்று உனக்கும்புரியலே

வெறும் மோதலிலே   நம்ம்கதை ஆரம்பிச்சாச்சு

அன்பு பதையிலே மனசு ரண்டும்பயணப் பட்டாச்சு  ..

Link to comment
Share on other sites

உன்னை நினைச்சேன்... பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே...

என்ன நினைச்சேன்... நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே...

அந்த வானம் அழுதா தான்

இந்த பூமியும் சிரிக்கும்

அந்த வானம்.போல் சிலபேர்

கொண்ட வாழ்க்கையும் இருக்கு

அதனாலே...

உன்னை நினைச்சேன்... பாட்டு படிச்சேன்

தங்கமே ஞான தங்கமே...

#வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=h5hj0sqAdck

 

 

 

வாழ்கை ஒரு வானம் போல

உறவு அதில் மேகம்போல

நட்புமட்டும்சூரியன்  போல 

நட்பு  வாழ்க

Link to comment
Share on other sites

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒருகதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம்... சுகமே...

நீ கண்டதோ துன்பம்

இனி வாழ்வெலாம் இன்பம்

சுக ராகமே ஆரம்பம்..

நதியிலே புதுபுனல்

கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது...

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை

ஒருகதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம்... சுகமே... :)

#ராகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

முதல்  முதல் ராக தீபம் ஏற்றும்  நேரம் 

புயல் மழையோ

.. வாடிடும் என் நெஞ்சம்  குளிந்திடுமோ

Link to comment
Share on other sites

எனக்கு தெரியலை அதாலை உங்களுக்கு ஒரு பச்சை புள்ளிகள் இனாம் :(

(நீங்களும் பாடலை சொல்லலையென்டால் பச்சையை திருப்பி தரனுமாக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் இது நேரம் இது

நெஞ்சில் ஒருபாட்டேழுத

இன்பம் என்னும் சொல் எழுத

நீ எழுத் நான் எழுத 

பிறந்தது பேரெழுத 

பிறந்தது பேரெழுத

 

மேகத்திலே வெள்ளி நிலா

காதலிலே பிள்ளை நிலா

தாகம் எல்லாம் தீருவ்து

பிள்ளையின்  தாலாட்டிலா 

கூண்டுக் கிளிக்கொரு

ஆசய் பிறந்தபின்

போடும் கோலமிது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.