Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாள்

என்னிடத்தில் அனுப்பி விட்டாள்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

சங்கீத ஜாதி முல்லை

காணவில்லை

கண்கள் வந்தும்

பாவையின்றி

பார்வையில்லை

ராகங்களின்றி சங்கீதம் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் எங்கே...நெஞ்சமும் எங்கே...கண்டபோதே சென்றன அங்கே...

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே

Link to comment
Share on other sites

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

எங்கே எனது கவிதை

கனவிலே எழுதி மடித்த கவிதை

விழியில் கரைந்துவிட்டதா

அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா

கவிதை தேடித்தாருங்கள்

இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

Link to comment
Share on other sites

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே

வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....

(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே...

(என் இனிய..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

பூமியில் நாம் வாழும் காலம் தோறும்

உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை அதி ல்

உண்மை என்பது ஊமை

சொல்லில் தெரிவது பாதி

நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி .....

.இது பொருந்துமோ தெரியாது ..

ொடங்கவேண்டியசொல் ........நெஞ்சில்

Link to comment
Share on other sites

இது காதலா முதல் காதலா

என் நெஞ்சிலே தடுமாற்றமா

இது நிலைக்குமா நீடிக்குமா அன்பே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை மயக்கிய மெல்லிசையே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்

உனக்குள் தானே நான் இருந்தேன்

Link to comment
Share on other sites

பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா

அடி ஆத்தாடி மனசுக்குள்ள காற்றாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுக்கு பூக்கள் சொந்தம்

பூவுக்கு வாசம் சொந்தம்

வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா?

என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா?

Link to comment
Share on other sites

பூவுக்கு பொறந்தநாளு

ஒன்னா கன்னி மறந்தநாளு

வயசு புள்ள ரெட்ட வாலு

வாழ்த்துவது இங்கிலீஷ் ஆளு

கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்

உன் காதுக்குள்ள ரகசியமா பாடுவேன்

(கலர் கலரா..)

அல்லாகி பொறந்திருக்கும் பேபியே

உன்ன அழகுல பெத்த அம்மா வாங்குவேன் யேயே..

பேருக்களம் பார்த்த நர்ஸை வாங்குவேன்

நீ பிறந்ததும் பிறந்த இடம் வாங்குவேன்

சிங்கார வாலிபனே.....

சிங்கார வாலிபனே

தீப்பெட்டி சூரியனே

என்ன்னென்ன கற்பனை சொன்னாய்

இங்கிலீஷ்க்கு அப்புறம் நீதானே

(பூவுக்கு பொறந்தநாளு..)

சித்தாரு வீணையெல்லாம் கேட்கல

ஒரு சிற்றெறும்பு பாடும் தமிழ் கேட்குதே

உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே

நானும் உள்ளூரில் இருந்து உன்ன வாழ்த்துவேன்

தென்மாங்கு ராகத்துல....

தென்மாங்கு ராகத்துல

இங்க்லீஸு பாடுறியே

உன்னோடு தோள போல

உலகம் எல்லாம் இன்பமே

(பூவுக்கு பொறந்தநாளு..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார வேலனே தேவா - அருள்

சீராடும் மார்போடு வாவா - திருச்

செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்

சிரிப்போடும் முகத்தோடும் வாவா

Link to comment
Share on other sites

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே

உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே

(முல்லை)

வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே

அல்லி விழி தாவக் கண்டேன் என் மேலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே

கண்ணெதிரில் காணுகின்றேன் ப்ரேமையினாலே

மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே

அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

ஆ............ஆ.......ஆ....

(முல்லை)

விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே

எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே

சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே

செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே

ஆ............ஆ.......ஆ....

(முல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

பூங்குயிலே நீ பாடுவாய் ஒ ஒ ........

Link to comment
Share on other sites

வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

கண்ணொன்று வந்தது

காண் என்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

பாட்டொன்று வந்தது

பருவத்தைக் கேட்டது

காட்டுக்குள் நான் போனேன்

கனியங்கே நின்றது

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

(வண்டு)

யாரென்று கண்டது

யார் சொல்லி வந்தது

நீர் கொண்ட மேகம் போல

நெஞ்சத்தில் நின்றது

நெஞ்சத்தில் நின்றது

கொஞ்சத்தில் மாறுமோ

வஞ்சிக்கு வாழ்வெல்லாம்

தஞ்சம் உன் பாதமே

(வண்டு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி

அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

Link to comment
Share on other sites

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சுசீலா: சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகி உன்னருகே இந்தக்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

யேசுதாஸ் : காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேன்டும்

சுசீலா: வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்

என்னை வாங்கிய மணிccஅரமே

யேசுதாஸ்: இந்த மேனியில் கொஞ்cஅம் கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைccஅரமே

சுசீலா: நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது

யேசுதாஸ்: தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

Link to comment
Share on other sites

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே

தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

நீயில்லையேல் நானில்லையே

ஊடல் ஏன் கூடும் நேரம்

Link to comment
Share on other sites

நீயில்லை நிலவில்லை

நிழல்கூட துணையில்லை

நீ தானே எப்போதும் என்

கண்களில் வாழ்கின்றாய்

அழுகின்றேன் இப்போது

நீ என் கண்ணீராகின்றாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி

Link to comment
Share on other sites

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

ச்வாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்காலம் மழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்.........

இந்த வசனம் சரியா ?

அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கணை கிள்ளாதே

Link to comment
Share on other sites

கார்காலம் மழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

வசனம் சரியென நினைக்கிறேன். என்ன எழுத்தில் அடுத்த பாடல் தொடங்கவேண்டுமென குறிப்பிட மறந்துவிட்டீர்கள், நிலாமதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.