Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

மல்லிகையே மல்லிகையே மாலையிடும்

மன்னவன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனோ

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை

மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை

இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நான் அல்லவா

கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆஅ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா

தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா

என் உடலில் ஆசை என்றால் என்னை நீ மரந்து விடு

என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணொன்று கண்டேன் பொன் அங்கு இல்லை

பூ அங்கு கண்டேன் முகம் காடவில்லை

ஏனேன்று நீ சொலல் ஆகுமா நீ சொல்லல் ஆகுமா.

பொன் .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்

நாடி என் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறதல் உருவாக

ஏழு பிறப்பிலும் உன்னை எட்டிடுவேன் ....மருதமலை ........

(வருவேன் ) என்று தொடங்கவும் ........

Link to comment
Share on other sites

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்குக்கே

ஏனோ அவசரமே, எனை அழைக்கும் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதல் முதல் பாடிய பாட்டு இங்கு

ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்

உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு

உறவே உறவே என்னை மண்ணோடு கலந்து விடு ...காதல்

மண் ...மண்ணோடு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவே வா செல்லாதே வா

என் நாளும் என் பொன் வானம் நீ

எனை நீ தான் பிரிந்தாலும்

பிரியாமல் அணைப்பேன் .........

(அணைப்பேன் ...அணைத்த ....)தொடங்கவும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாராய் நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே

இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

அங்கே வாராய்

Link to comment
Share on other sites

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளதிலிருந்த் து சொல்லும்

மனமே ,மனமே நீ தூங்கிவிடு ..........

உள்ளம் .....

Link to comment
Share on other sites

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

உண்டென்றால் அது உண்டு

உண்டென்றால் அது உண்டு

இல்லையென்றால் அது இல்லை

இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீராய்க் குளிரும்

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்

தணலும் நீராய்க் குளிரும்

நண்பரும் பகை போல் தெரியும்

நண்பரும் பகை போல் தெரியும் - அது

நாட்பட நாட்படப் புரியும்

நாட்பட நாட்படப் புரியும்

(உள்ளம் என்பது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே தாமரை பூ தள்ளாடுதே அலைகளிலே

தத்தளிக்கும் மனதை சக்தி உள்ள இறைவன்

தனகென கேட்டால் தருவானோ

தலை விதி என்றால் விடுவானோ

மலருமுன்னே பறிப்பதற்கு

அவன் தான் உன்னிடம் வருவானோ இ

இறைவன் ......

Link to comment
Share on other sites

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாடஅவை

இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச்செய்தன் தான் விளையாட

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை (இறைவண்)

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன

மஞசள் என்ன காணாத கண்கள் ரெண்டில் எல்லாமே ஒன்றுதான்

தென்றல் காற்றும் ஊமைக்காற்று தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு

அவன் தானே நம்மைச்செய்தான் துன்பங்கள் இல்லயே

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

உஙக்ளுக்காக நானே சொல்வேன் உஙக்ளுக்காக நானே கேட்பேன்

தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா

தந்தை பேச்சு தாய்க்குப் புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் புரியும்

உள்ளத்தில் நல்லோர் எல்லாம் உயர்ட்ந்தவர் இல்லையா

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

மலரும் போதெ வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது

தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே

கந்தன் அன்ற் மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதையில் சொன்னான்

மகன் சொன்ன பாடம் கேட்டேன் மறைந்தது தொல்லையே

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை ( இறைவன்)

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச்செய்தன் தான் விளையாட

உன் வாய் மொழி முல்லை இனி தாய் மொழி இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னை தொடும் ஆகா ...

சத்தமின்றி முத்தம் வரும் ...

பகலே போய்விடு இரவே பாய் கொடு ...

முத்தம் .....

Link to comment
Share on other sites

முத்தம் ஒன்று கொடுத்தாள் முத்தமிழ்

நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிடத் தலை குனிவாள்

Link to comment
Share on other sites

தேன்..தேன் உன்னை தேடி அலைந்தேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்

.என்னை நான் கொடுத்தேன்

என் ஆலயத்தில் தலைவன் ...........

நீ .........

Link to comment
Share on other sites

நீ தானா அந்த குயில்

யார் வீட்டு சொந்த குயில்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை

இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத

ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழ‌ந்த‌ ம‌ன‌ம்

எதையும் நினைக்க‌வில்லை

வாராயோ ?

நீ வருவாய் என நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் ? என நான் அறியேன் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.