Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனே தென்பாண்டி மீனே

இசைத்தேனே இசைத்தேனே

இளமானே மானே...

நீ தான் செந்தாமரை தாலேலோ

நெற்றி முன்றாம்பிறை...

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

எங்கும் நிலவாகும் ,,வானும் நிலமும்

வாழும் உலகும் ,உன்னுடன் விளையாடும்

என்னுடன் உறவாடும் ....

வாழும் ,,,,,,வாழ்வு .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா...

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா

எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா

வா............

Link to comment
Share on other sites

வா வெண்ணிலா உன்னை தானே

வானம் தேடுதே.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வா வா ...........

உனக்காகவா நான் எனக்காகவா

என்னை காண வா என்னில்

உன்னை காண வா வா ..............

என்னை ?............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

உன்னை சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா

உன்னை மழையென்பதா இல்லை தீயென்பதா

அதந்த ஆகாயம் நிலம் காற்று நீயென்பதா உன்னை நானென்பதா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது

குடை கொண்டு வா மானெ உன் மாராபிலெ ..............

வருது ...வரும் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருது வருது விலகு விலகு

வேங்கை வெளியே வருது .......நான் தான்

நான் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராணி மகா ராணி

ராஜியத்தின் ராணி

வேக வேக மாக வந்த

நாகரிக ராணி ........நாகரிக ராணி

முடியரசை குடியரசாய்

ஆக்க வந்த ராணி ,..........

யானை மாலை போட்டதாலே

ஆள வந்த ராணி.........

மாலை ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலை சூடும் மணநாள் இள மங்கையின் வாழ்வினில் திருநாள்

சுகம் மேவிடும் காதலின் எல்லை வேறொரு திருநாள் இனி இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழி திங்கள் அல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கன்னங் கரும் பொழுதல்லவா

ஒரு முறை உனது திரு முகம் பார்த்து

விடை பெரும் உயிர் அல்ல வா ......

வா ...........வா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய்ப் போனதேன்

Link to comment
Share on other sites

வானம் நிறம் மாறும்

இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்

அது காமன் பரிபாஷை

நாள் தோறும் வேதங்கள்

பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும்

இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்

அது காமன் பரிபாஷை

மன்மதக்கலை எங்கு விற்பணை

மங்கை இவள் தேகம் எங்கும் முத்திரை

அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை

திங்கள் முதல் நாளூம் தேவ கன்னிகை

மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம்

பஞ்சனை பூபாளம் பாடிடுமே

இனி தேவன் கோவில் பூஜை நேரம்

காதல் தீபம் நாடும்

வானம் நிறம் மாறும்

இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்

அது காமன் பரிபாஷை

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை

கற்று தரும் வேளை ஹஏது நித்திரை

கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை

அள்ளி தரவேண்டும் அன்புக்கட்டளை

சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்

மன்மதன் தேவாரம் பாடிடுவேன்

இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்

தாகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும்

இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்

அது காமன் பரிபாஷை

நாள் தோறும் ஹிம் வேதங்கள்

பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும்

இளம் மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்

அது காமன் பரிபாஷை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாகவா

அழகின் ஆராதனை ,

தென்றலே ..........

தென்றல் ........தென்றலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் விளக்கே வருக

மங்கல முகமே வருக

கொஞ்சும் தமிழே வருக

கோடானு கோடி தருக.............

கொஞ்சும் ....கொஞ்சி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்

கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்

ஒன்றாய் சேர்த்தால் எந்தன் கண்கள்

கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்

ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்

சந்திரலேகா சந்திரலேகா ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாண மாலை

இன்னார்க்கு இன்னாரென்று

எழுதி வைத்தானே தேவன் அன்று .............

அன்று................

Link to comment
Share on other sites

அன்றொரு நாள் இதே நிலவில்

அவரிருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்த வேளை காண ஓடி வானிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை

சென்று வா நிலா தென்றலே

என் தனிமை கண்டு இன்று போய்விடு ..........

தனிமை .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே இனிமை காண முடியுமா

நள் இரவினிலே சூரியனும் தெரியுமா ...

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா

அதை சொல்லி சொல்லி திரிவதினால் சுகமா வருமா

மனம் இருந்தால் வழியிலாமல் போகுமா

வெறும் மந்திரத்தால் மாங்கா வீழ்ந்திடுமா ...........

மனம் .........

Link to comment
Share on other sites

மனம் விரும்புதே உன்னை

கண்ணும் கண்ணும் சண்டை

போடுதே.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.