Jump to content

பாட்டுக்குள்ளே பாட்டு


Recommended Posts

அன்பே உனை காணவில்லையே நேற்றோடு

தேடி பார்க்கிறேன் காற்றோடு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 6.9k
  • Created
  • Last Reply

அன்பே அன்பே நீ என் பிள்ளை

தேவன் மட்டும் காதல் இல்லை

பூமியில் நான் வாழும் காலம் தோறும்

உன் ஜீவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் தீபம் ஒன்று

ராகம் பாடும் கீதம் ஒன்று ..... ( ஒன்றே ....)

Link to comment
Share on other sites

ஒன்றே குலம் என்று பாடுவோம்

ஒருவனே தேவன் என்று பாடுவோம்

பாவம் என்ற கல்லறைக்கு பல வழி

என்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

Link to comment
Share on other sites

நிலாவே வா..வா செல்லாதே வா

உனை நானே.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னை தானே வாசல் தேடுதே

மேலாடை மூடியே ஊர் கோலமாய் போவதேன் .........(..ஏன்) தொடங்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மன வானில் சிறகை விரிக்கும்

வண்ண பறவைகளே

என் கதையை கேட்டால்

உந்தன் சிறகுகள் தன்னால்

மூடிக் கொள்ளும் .......(வண்ண)என் று தொடங்கவும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத்தொட ஏணியில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் =மேகம் ....சரியா?

மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது

வீசி அடிக்குது காத்து (காத்து இல்ல...... காற்று )

காற்று மழை காற்று .....

எழிலாக மயில் ஆடும்

அது போல குயில் பாடும் .........(குயிலே )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ

ஓ...ஓ...கோவில் தீபம் மாறியதை...நீ அறிவாயோ

Link to comment
Share on other sites

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்

தெய்வமே

தேடினேன் தேடினேன்

கண்டு கொண்டேன் அன்னையை

Link to comment
Share on other sites

தேடினேன் வந்தது

நாடினேன் தந்தது... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடிடுதே வானம் இங்கே ..

தேன் நிலவே நீ போனதெங்கே .

வாடுது பார் அந்த ஜீவறாகம் ...(தேன் ) ....என்று தொடங்க்கவும்

Link to comment
Share on other sites

தேன் தேன் தேன்

உனைத்தேடி அலைந்தேன்

உயிர்த் தீயை அளந்தேன்

சிவந்தேன்

தேன் தேன் தேன்

எனை நானும் மறந்தேன்

உனைக் காண பயந்தேன்

கரைந்தேன்

என்னவோ

சொல்லத் துணிந்தேன்

ஏதெதோ

செய்யத் துணிந்தேன்

உன்னோடு சேரத்தானே

நானும் அலைந்தேன்

(தேன்)

அள்ள வரும் கையை ரசித்தேன்

ஆள வரும் கண்ணை ரசித்தேன்

அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

முட்ட வரும் பொய்யை ரசித்தேன்

மோத வரும் மெய்யை ரசித்தேன்

உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்

இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

நீ செய்யும் யாவும் ரசித்தேன்

ஏதும் செய்யாததையும் ரசித்தேன்

உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்

(தேன்)

சேலையில் நிலவை அறிந்தேன்

காலிலே சிறகை அறிந்தேன்

கவனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

திருடனே உன்னை அறிந்தேன்

திருடினாய் என்னை அறிந்தேன்

ஏன் உன்னை திருடத்தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்

பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

உன் தென்றல் உன்னை அறிந்தேன்

அதில் தூசும் பெண்மை அறிந்தேன்

நீ நடமாடும் திராட்சை தோட்டம்

எதிரில் அறிந்தேன்

(தேன்)

(தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே முறை தான் உன்னோடு பேசி பார்த்தேன்

நீ ஒரு தனி பிறவி ஒரே மயக்கம் .... அம்மம்மா

போதும் போதும் நீ ஒரு தனி பிறவி

(அம்மம்மா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்

பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்

நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்

கை தேடி கை தேடிக் கன்னம் கொஞ்சம் வாடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமிது காலமடி

கண்ணுறங்கு மகளே

காலமிதை தவற விட்டால்

தூக்கமில்லை மகளே .........

(தூக்கம் ).............என்று தொடங்க .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்

உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

Link to comment
Share on other sites

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி - இதில்]

யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்

வாரியணைப்பேன் ஆசையினாலே

நீ தருவாயோ நான் தருவேனோ

யார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

ஒரு தெய்வமில்லாமல் கோயிலும் இல்லை

ஒரு கோயில் இல்லாமல் தீபமும் இல்லை

நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தமிழ் பாடுகிறேன்

ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்

மல்லிகை பூ மனதில் வாடும்

மழலைகாக பாடுகிறேன் .......( மல்லிகை )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.