Jump to content

தீலிபன் - வெகுவிரைவில் திரையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1522724_586730204754461_1007246587_o.jpg

 

563144_527724063988409_1856379398_n.jpg?

10551635_10154509395020447_2491998416774

10629415_10154509395005447_8560275899801

10542964_10154509394850447_2227935884578

10542964_10154509394850447_2227935884578

15 வருட ஆய்வுக்குபின் !!! 16 புத்தகங்களிலிருந்து குறிப்பு எடுத்து !!! திலீபனுடன் இருந்தவர்களின் குறிப்புடன் !!! 2006ல் இயக்கத்தின் ஒப்புதலுடன் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் இருங்கினென் !!! இன்றைய நிலை இது தான் !!! 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று திலீபன் !!!

10551580_10154509395330447_4973815249031

 

10628762_10154509394975447_5404057550259

10496244_10154509394930447_6718233572383

 

 

 

 

 

Link to post
Share on other sites

நல்ல முயற்சி. நீங்களா எடுக்கிறீர்கள் நாரதர்?

பிராசாரப்படம் போல் இல்லாமல் வரலாற்றுக்கு நேர்மையாக எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

ஒரு சிறுவனாக என்னை மிகவும் பாதித்த நிகழ்வுகளில் முதன்மயானது திலீபனின் உண்ணாவிரதமும் சாவும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படம் எடுத்துக் கொன்டிருப்பவர் ஆனத்மூர்த்தி. படம் உண்மையான வரலாறாகவும் சர்வதேசத் தரம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்றூ மேல் உள்ளா படங்கள் சொல்கின்றான. தமிழ்நாட்டிலும் உலகிலும் இது பேசப்படும் படமாக வரும் என்றூ நம்புகிறேன். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் 2006ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஒப்புதல் பெற்ற பின்னர் தொடங்கப்பட்டது. இன்று 80வீதமான படப்பிடிப்பு முந்துவிட்டது. மிகுதி 20வீதமும் நிதிப் பிரச்சனையால் தடைபட்டுள்ளது.

 

அன்னளவாக இந்திய ரூபாய் 3 கோடி இன்னும் தேவைப்படுகின்றது. உதவி செய்ய விரும்புபவர்கள் இதன் இயக்கனுரடுன் தொடர்புகொள்ளவும். 

https://www.facebook.com/directoranandmurthy

 

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.