Jump to content

புங்கை மண்ணின் மைந்தர்களே ..!

SUNDHAL

Recommended Posts

அதாவது

ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள பாடசாலைகளை  தரம் உயர்த்தணும்

எங்களால் அது முடியாது

புலம் பெயர் தேசத்தவர் ஒன்றும் மரத்தில் பணம் புடுங்குவதில்லை

மிகவும் கடினமாக உழைத்தே  பணம் தருகின்றனர்

அத்துடன் 5000 பேருக்கு எதற்கு 15 பாடசாலைகள்???

மேலும் கேரைதீவு ஊரைதீவுக்கு உதவினால்

குறிகட்டுவான்  இறுப்பிட்டிக்கு எவ்வளவு தூரம்????

1ம் வட்டாரம்

2ம் வட்டாரம்

3ம் வட்டாரம்

4ம் வட்டாரம்

5ம் வட்டாரம்

6ம் வட்டாரம்  எங்கு போவது???

எல்லாப்பகுதியும் சந்திக்கும் இடமே  மகாவித்தியாலம்

3 வீதிகள் சந்திக்கும் பகுதி

அத்துடன் உயர்தர

மற்றும் விஞ்ஞான பரிசோதனைப்பீடம் உள்ளது மகாவித்தியாலம் மட்டுமே...

கொஞ்சம் ஊர் பற்றியும்

மக்கள் பற்றியும்

பாடசாலைகள் பற்றியும்

அதன் மாணவர்களது வரவு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

எம்மால் செய்யப்படும் எதுவும் 

பலமுறை ஆராயப்பட்டு

12 வட்டார பிரதிநிதிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டு

ஊருடன் தொடர்பு கொண்டே செய்யப்படுகிறது...

தவறுகள் இருக்கலாம்

திருத்தப்படும்

ஆனால் இவை தவறுகளைச்சுட்டிக்காட்டுவதாக தெரியவில்லை

குழப்புவதாக உள்ளது....... :(  :(  :(

கமலம்பிகை ஒரு மகாவித்தியாலையம் ஏன்னு தரம் உயர்த்த பாடசாலை அங்கும் ஓ .எல் வரை வகுப்புக்கள் இருக்கு மகாவித்தியாலையம் அடுத்து அதிக பிள்ளைகள் வரும் ஒரு பாடசாலை அது ..

அதுபோக அங்கு ஒரு தனி நபர் சண்முகநாதன் என்பவர் தனது வீட்டில் கணனி வைத்து பிள்ளைகளுக்கு இலவசமா கற்பிக்கும் வேலை செய்கிறார் அவர் அண்மையில் பரிஸ் வந்ததா கேள்வி ..

ஆனால் மகாவித்தியாலையத்தில் இன்னும் கணனிக்கு என்று ஒரு பிரத்தியோக வகுப்பு இல்லை அதை ஏன் செய்யாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ..

நீங்கள சொல்லும் வட்டாரம் எல்லாம் சுற்றி சுற்றி பக்கத்தில் உள்ளவை நடந்து வரும் தூரம் அல்லது குறிகட்டுவான் போகும் பஸில் வரலாம் ஆனால் ..வல்லன் ..மடத்துவெளி ..வீராமலை எல்லாம் மிக தொலைவு அவர்களுக்கு வருவது என்றால் புங்கடி சந்திக்கு வந்துதான் பஸ் எடுக்கணும் என்பது உங்களுக்கு தெரியாதா .

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செயலில் நேர்மை இருந்ததால் ..ஒரு இலக்கு இருந்ததால் ..உறுதி இருந்தால் இன்னும் பலர் கரம் கோர்த்து நிப்பார் ஒருவரும் இல்லாமல் போகாது தீவகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவனம் இருப்பார்கள் ...

பொது சேவை என்று வந்தால்.... அங்கு வியாபாரம் இருக்க கூடாது.. ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது.. தரம் பிரிப்பு இருக்க கூடாது.. முதலித்துவம் இருக்க கூடாது.... அதிகாரம் இருக்ககூடாது... பாமர மக்களின் கருத்துக்கு மதிப்பளிகனும் நீ செய் ..நீ என்ன செய்த ..நீ வேலையை பார் என்னும் ஒருமை முக்கியமா இருக்க கூடாது ..

காசு கொடுத்தவன் மட்டுமே பேசலாம் என்றால அது ஒரு நிர்வாகம் இல்லை தனியார் கடை .

இது தான் பிரச்சினை

பேச்சைக்கேட்கணும்

ஆனால் பணம் கேட்கக்கூடாது

சங்கம் என்றால் என்ன?

முதலில் நிர்வாகம் என்றால் என்ன?

எவருக்கு கேள்வி  கேட்கும் உரிமையுண்டு?

ஒரு சங்கத்தில் அங்கத்தவராகி

அங்கத்துவப்பணம் செலுத்தியவனுக்கே நிர்வாகத்தை கேள்வி  கேட்கும் உரிமையுண்டு

அது இல்லாத பட்சத்தில்

எவருக்கும் பதில்  சொல்லவேண்டிய  அவசியம்

நிர்வாகத்துக்கு இல்லை

ஒரு ஊரில் பிறந்தவன் என்பதால் மட்டுமே  அந்த தகுதி  வந்துவிடாது.....

சரியான நிர்வாகத்த தெரிவு செய்யும் போது உள் நுழைபவன் கேள்வி கேட்ப்பான் அவர் யாரு இவர் யாரு எப்படி நிர்வாகம் என்று தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அவன் அங்கத்தவன் ஆவான் பிடிக்காவிட்டால் சேரவேண்டிய தேவை இல்லை ...

பல இயக்கம் இருக்கு கொள்கை இல்லா இயக்கத்தை மக்கள் விருப்புவது இல்லை ஈழத்தில் பிறந்திட்டால் மட்டும் ஈழம் பற்றி கதைக்க முடியாது அதுக்கு ஆயுதம் ஏந்தி இருக்கனும் என்பது [போல இருக்கு உங்கள் விவாதம் ...

ஏனெனில் கூடுதல் பணம் கொடுப்பவர் என்ன சொல்கிறார் அதுவே அங்கு நடக்கும் எங்களிடம் அவ்வளவு பணம் எல்லாம் இல்லை இருக்கும் போது சங்கத்தில் இணைவம் .

உங்களது நோக்கம் என்ன என்பதை யாழ் அறியட்டும் என்பதற்கே இதுவரை எழுதினேன்..

செய்பவர் யார்?

அதை கெடுப்பவர் யார் என்பதையும் யாழ் அறியட்டும்

எனக்கு நேரம் பொன்னானது

சொல்வதைவிட

செயலே எனது மந்திரம்

நன்றி  வணக்கம்

அவர் அவர் செய்வது அங்குள்ள மக்களுக்கு தெரியும் ஆகவே யாழுக்கு தெரிய வேண்டிய தேவை இல்லை இருந்தாலும் நாம் செய்வதை யாழ் குறை சொல்ல போவதும் இல்லை ..

ஊரில் ஆள் இல்லாதவர்கள் எல்லாவற்றியும் நம்புவார்கள் வெளித்தோற்றம் வேறு உள் தோற்றம் வேறு பெரும்பாலும் சினிமா காட்டுபவர்களை எம் இனம் உடனம் நம்புவது அதிகம் ..

அதனால் தான் இன்றுவரை ஒரு இலக்கு இன்றி ஓவரு திசை நோக்கி போகிட்டு இருக்கு சங்கங்கள் மக்கள் வாழ உருவாக்குங்கள் சங்கங்கள் ஊடா வாழ நினைப்பது தவறு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் எச்சில் கையாலை காகமே துரத்தமாட்டாத இந்தக்காலத்திலை........

விசுகர்! உங்கள் சேவை அளப்பெரியது.

இங்கு நொட்டை பிடிப்பவர்கள் புலம்பெயர் மக்களின் சைவ கோவில்களுக்கு முன்னால் நின்று  நொட்டை நொள்ளு பிடித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். :lol:  :D  :icon_idea:

அண்ணே இது பொதுவா எழுதபட்ட ஒரு பிரச்சினை தனிமனித துதி பாடல் அல்ல ..

அப்ப எங்கை மிச்ச ஆக்களை காணேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவுக்கும் எனக்கும் எதோ ஒருவழியில் தொடர்பிருக்கு மத்தப்படி புங்குடுதீவைப்பற்றி  எதுமே சரியாகத்தெரியாது செவிவழிச்செய்திகளத்தவிர.

ஆனால் ஒன்றுமட்டும் தெரியும் சுவிஸ் நாட்டில் ரஞ்சன் எனும்பெயரில் புலி எதிர்ப்பாளர் ஒருவர் இருக்கிறார், அண்மையில்கூட மகிந்தவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வார்த்ததாக அவரது உறவினர் ஒருவர் கூறினார். இவர் பொன் சுந்தரலிங்கம் அவர்கட்கு மருமகன் முறைவேணும். அதைவிட இவரது தம்பியார் நாடுகடந்த தமிழீழ அரசின் இங்கிலாந்துப் பிரதிநிதி. யாழ் களத்திலும் இவரை அடிக்கடி காணலாம்.

மற்றப்படி திருப்பூங்குடி ஆறுமுகம் எனும் ஒரு பிரபல்யமான பாடகர் இருந்துள்ளார். அந்நாளைய தமிழரசுக்கட்சி மேடைப்பேச்சாளர் நாவேந்தன் என்பவரை எனக்கு ஓரளவு தெரியும்.

பிரான்ஸில் வசிக்கும் தா.பாலகணேசன் எனக்கு மிகவும் அறிமுகமானவர். இப்போது அவரைப் பொதுவெளியில் காணமுடியவில்லை.

அதுசரி புங்குடுதீவு ஒன்றியம் எனக்கூறி இவ்வளவு செலவுசெய்கிறீர்களே இவைகள் எல்லாம் மக்களுக்குச் சென்றடைகிறதா? உங்களது அறிக்கைகளைப்பார்த்தால் அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்குமேல் மக்கள் வசிப்பார்கள்போல உள்ளது.

அங்கிருக்கும் வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே இயந்திரம் கொடுத்துள்ளீர்கள் அதச் சரியானமுறையில் பராமரிக்க, பிரயோசனப்படுத்த ஆளணி மற்றும் துறைசார் நிபுணர்கள் இருக்கிறார்களா?

நான் அறிய இப்போது புங்குடுதீவில் இருப்பது கொஞ்சம் வயதுவந்த பத்துப்பன்னிரண்டு வீடுகளைப் பொறுப்பெடுத்துப் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் வாழும் முதியவர்கள் அல்லது பிரம்மச்சாரிகள் எனக்கேள்விப்பட்டன் மிச்சப்பேர் நாடுவிட்டு வந்து கனநாள் ஆகிப்போச்சு மீதமிருப்போர் யாழ் நகரப்பகுதியிலும் கொழும்பிலும் இந்தியாவிலும் செற்றிலாகிவிட்டினம் எனக்கேள்விப்பட்டன் உண்மையா?

உண்மைதான் ஆனால் திட்டங்கள் எல்லாம் கோடி கணக்கு முதலிட்டில் போக்கிட்டு இருக்கு வெளிநாட்டில் இருப்பவர் வீடுகளை பார்க்க அங்கின இருக்கிற ஏழைகளை அவர்கள் பயன்படுத்தி வருகினம் ..இதை கேட்டால் சொன்னால் குழப்பவாதிகள் ஆக்கி போட்டு போயினம் ..

எங்க பிள்ளைக்கு பலூன் வாங்க காசு இல்லை ............ஐநூறு ரூபா என்பதா போகுது நிர்வக விளம்பரம் .

Link to comment
Share on other sites

பொது வேலைகளில் குற்றம் குறை காண்பது எப்போதும் எளிது. விடயங்கள்  முறையாக செயற்படுத்தப்படவில்லை என எண்ணுபவர்கள் தமது சொந்த முயற்சியில் அவற்றை சரியாக செய்ய முணையலாம். அல்லது ஏலவே செய்து கொண்டிருப்பவர்களை அணுகி அவர்களுடன் இணைந்து சரியானதை செய்ய முணையலாம். 
சொல்வதற்கு யாதும் எளிது-அரிது
சொல்லியபடி செயல்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது நோக்கம் என்ன என்பதை யாழ் அறியட்டும் என்பதற்கே இதுவரை எழுதினேன்..

செய்பவர் யார்?

அதை கெடுப்பவர் யார் என்பதையும் யாழ் அறியட்டும்

எனக்கு நேரம் பொன்னானது

சொல்வதைவிட

செயலே எனது மந்திரம்

நன்றி  வணக்கம்

விசுகு இந்த கொசுறு செய்திகளுக்கு எல்லாம் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். எல்லோரின் மனதையும் திருப்திபடுத்துவது என்பது யாராலும் முடியாது. உங்கள் சேவை தொடரட்டும். உபத்திரம் கொடுப்பதே பலருக்கு பொழுது போக்கு, உங்களால் ஒரு ஜீவன் பலனடைந்தால், அந்த ஜீவனால் இன்னும் பலர் பயன் பெறுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீவகத்தின் முன்னேற்றம்.. வடக்கின் வசந்தம் என்று சொல்லிக் கொண்டு "அண்ணன்" டக்கிளஸ் சுருட்டி பொக்கட்டுக்க போடுறதுக்கு ஒருத்தரும் கணக்குக் கேட்பாரில்ல. அவங்களா பார்த்து தங்க ஊருக்கு செய்யுறதில மட்டும் ஆயிரம் நொட்டை.

நொட்டை சொல்லுறதை விட்டிட்டு.. குறைகளை மக்களிடம் இருந்து பெற்று.. நிறைகளாக்கக் கூடிய திட்ட முன்மொழிவுகளை வையுங்கோ. செயற்படுத்த சித்தமுள்ள அமைப்புக்கள் அவற்றைக் கவனத்தில் எடுப்பினம் தானே.

சொல்லுறதை.. உபயோகமுள்ள வழியில சொன்னால்.. இன்னும் திட்டங்களை செயற்படுத்திறவைக்கு இலகுவாக இருக்கும். அவர்கள் அறியாத குறைகள் மக்கள் மத்தியில் இருந்தால்.. அதனை அதற்குரிய பரிகாரங்களோடு கொண்டு வருதல் தான் மக்களுக்கு ஆற்றும் பணி. அதை விட்டிட்டு.. நொட்டையே பிடிக்கிறது என்றால்.. ஊரும் உருப்படாது. உதவ வாறவனுக்கும் உதவனுன்னு மனநிலை வராது..! :icon_idea:

இது புங்குடுதீவுக்கு என்றில்லை.. போரால்.. ஆக்கிரமிப்புக்களால் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் எமது தேசத்தின் எல்லாப் பாகங்களுக்கும் பொருந்தும்.

வடக்கில் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் ஆள் இல்லாமல் இருக்கின்றன. இவற்றை மூடும் நிலை ஏற்பட்டால் பாதிப்பு எமது எதிர்கால மக்கள் சந்ததிக்கே அன்றி.. புலம்பெயர் தமிழ்ரகளுக்கோ.. ஆக்கிரமிப்பு சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ அல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் எச்சில் கையாலை காகமே துரத்தமாட்டாத இந்தக்காலத்திலை........

விசுகர்! உங்கள் சேவை அளப்பெரியது.

இங்கு நொட்டை பிடிப்பவர்கள் புலம்பெயர் மக்களின் சைவ கோவில்களுக்கு முன்னால் நின்று  நொட்டை நொள்ளு பிடித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். :lol:  :D  :icon_idea:

நன்றியண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி புங்கையூரின் மைந்தர்களை விழித்து எழுதப்பட்டதால், விலகிப்போக மனம் வரவில்லை!

இதுல எத்தனை பேர் , உண்மையில் புங்கையூரைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது தான் எனது ஆதங்கம்!

எத்தனை பேர் நன்னீர் பெறுவதற்காகத் தினமும் இரண்டு மைல் தூரம் நடந்திருக்கின்றீர்கள்?

உள்ளூர் வருமானமேயில்லாது, வெறும் மணியோடர் வருமானத்திலேயே புங்கையூர் மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை, போர்க்காலத்துக்கு முன்னே நகர்ந்தது என்பது எதனை பேருக்குத் தெரியும்?

மருத்துவ வசதியில்லாது, எத்தனை உயிர்கள் 'வாணர் பாலத்திலோ' அல்லது 'பண்ணைப் பாலத்திலோ' பறந்ததை, எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்? எத்தனை பிரசவங்கள வாடகைக் கார்களுக்குள் நிகழ்ந்தன என்பதை,எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்?

வெறும் கற்பாறைகளின் மீதுள்ள சொற்பமான மணலில். வெங்காயமும், மிளகாயும் புகையிலையும் மட்டுமே அவர்கள் பயிரிடுவதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்?

ஊரின் குளங்கள் பாதுகாக்கப் படாவிட்டால், மிச்சமுள்ள நன்னீர்க் கிணறுகளும் உப்பு நீராகி விடும் என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்?

புங்கையூரின் தேவை, புங்கையூரின் மக்களுக்கே தெரியும்! அதனை அவர்களிடமே விட்டு விடுவதே உசிதமானது!

இந்த ஐநூறு பேர் கணக்கு எங்கிருந்து பெறப்பட்டது என்பதைநான் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்!

'கமலாம்பிகை வித்தியாசாலை, கணேச வித்தியாசாலை, இராசேஸ்வரி வித்தியாசாலை,சுப்பிரமணிய வித்தியாசாலை போன்ற நான்கு பாடசாலைகளுக்கும் சென்றிருந்தேன்! அனைத்தும் நன்றாகவே பராமரிக்கப் படுகின்றன!

அத்துடன் சர்வோதய இயக்கத்தின் மூலம் அநேகமான உதவிகள், புங்கையூரின் சகல பகுதிகளுக்கும் பரவல்லாக வழங்கப் படுகின்றது எனவும் அறிந்தேன்!

சர்வதேச உதவி ஸ்தாபனங்களில் கூட, இருபத்தைந்து சதவீதத்துக்கும் மேலான பணம் நிர்வாகச் செலவுகளுக்காகவே செலவிடப்படுகின்றது!

கோவில்களுக்குத் திருப்பணி செய்வதற்கும், 'கல்வியறிவுக்கும்' ஏதும் தொடர்பிருப்பதாக நான் கருதவில்லை!

ஏனெனில் மருத்துவர்களும், பொறியியலாளர்களும், கணக்காளர்களும் தான் 'சிட்னி முருகன்' கோவிலின் நிரந்தர அங்கத்தவர்களாக உள்ளார்கள்! அவர்களில் புங்கையூரைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவுக்கும் எனக்கும் எதோ ஒருவழியில் தொடர்பிருக்கு மத்தப்படி புங்குடுதீவைப்பற்றி  எதுமே சரியாகத்தெரியாது செவிவழிச்செய்திகளத்தவிர.

ஆனால் ஒன்றுமட்டும் தெரியும் சுவிஸ் நாட்டில் ரஞ்சன் எனும்பெயரில் புலி எதிர்ப்பாளர் ஒருவர் இருக்கிறார், அண்மையில்கூட மகிந்தவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வார்த்ததாக அவரது உறவினர் ஒருவர் கூறினார். இவர் பொன் சுந்தரலிங்கம் அவர்கட்கு மருமகன் முறைவேணும். அதைவிட இவரது தம்பியார் நாடுகடந்த தமிழீழ அரசின் இங்கிலாந்துப் பிரதிநிதி. யாழ் களத்திலும் இவரை அடிக்கடி காணலாம்.

மற்றப்படி திருப்பூங்குடி ஆறுமுகம் எனும் ஒரு பிரபல்யமான பாடகர் இருந்துள்ளார். அந்நாளைய தமிழரசுக்கட்சி மேடைப்பேச்சாளர் நாவேந்தன் என்பவரை எனக்கு ஓரளவு தெரியும்.

பிரான்ஸில் வசிக்கும் தா.பாலகணேசன் எனக்கு மிகவும் அறிமுகமானவர். இப்போது அவரைப் பொதுவெளியில் காணமுடியவில்லை.

அதுசரி புங்குடுதீவு ஒன்றியம் எனக்கூறி இவ்வளவு செலவுசெய்கிறீர்களே இவைகள் எல்லாம் மக்களுக்குச் சென்றடைகிறதா? உங்களது அறிக்கைகளைப்பார்த்தால் அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்குமேல் மக்கள் வசிப்பார்கள்போல உள்ளது.

அங்கிருக்கும் வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே இயந்திரம் கொடுத்துள்ளீர்கள் அதச் சரியானமுறையில் பராமரிக்க, பிரயோசனப்படுத்த ஆளணி மற்றும் துறைசார் நிபுணர்கள் இருக்கிறார்களா?

நான் அறிய இப்போது புங்குடுதீவில் இருப்பது கொஞ்சம் வயதுவந்த பத்துப்பன்னிரண்டு வீடுகளைப் பொறுப்பெடுத்துப் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் வாழும் முதியவர்கள் அல்லது பிரம்மச்சாரிகள் எனக்கேள்விப்பட்டன் மிச்சப்பேர் நாடுவிட்டு வந்து கனநாள் ஆகிப்போச்சு மீதமிருப்போர் யாழ் நகரப்பகுதியிலும் கொழும்பிலும் இந்தியாவிலும் செற்றிலாகிவிட்டினம் எனக்கேள்விப்பட்டன் உண்மையா?

புங்குடுதீவுக்கும் எனக்கும் எதோ ஒருவழியில் தொடர்பிருக்கு மத்தப்படி புங்குடுதீவைப்பற்றி  எதுமே சரியாகத்தெரியாது செவிவழிச்செய்திகளத்தவிர.

ஆனால் ஒன்றுமட்டும் தெரியும் சுவிஸ் நாட்டில் ரஞ்சன் எனும்பெயரில் புலி எதிர்ப்பாளர் ஒருவர் இருக்கிறார், அண்மையில்கூட மகிந்தவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வார்த்ததாக அவரது உறவினர் ஒருவர் கூறினார். இவர் பொன் சுந்தரலிங்கம் அவர்கட்கு மருமகன் முறைவேணும். அதைவிட இவரது தம்பியார் நாடுகடந்த தமிழீழ அரசின் இங்கிலாந்துப் பிரதிநிதி. யாழ் களத்திலும் இவரை அடிக்கடி காணலாம்.

மற்றப்படி திருப்பூங்குடி ஆறுமுகம் எனும் ஒரு பிரபல்யமான பாடகர் இருந்துள்ளார். அந்நாளைய தமிழரசுக்கட்சி மேடைப்பேச்சாளர் நாவேந்தன் என்பவரை எனக்கு ஓரளவு தெரியும்.

பிரான்ஸில் வசிக்கும் தா.பாலகணேசன் எனக்கு மிகவும் அறிமுகமானவர். இப்போது அவரைப் பொதுவெளியில் காணமுடியவில்லை.

அதுசரி புங்குடுதீவு ஒன்றியம் எனக்கூறி இவ்வளவு செலவுசெய்கிறீர்களே இவைகள் எல்லாம் மக்களுக்குச் சென்றடைகிறதா? உங்களது அறிக்கைகளைப்பார்த்தால் அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்குமேல் மக்கள் வசிப்பார்கள்போல உள்ளது.

அங்கிருக்கும் வைத்தியசாலைக்கு எக்ஸ்ரே இயந்திரம் கொடுத்துள்ளீர்கள் அதச் சரியானமுறையில் பராமரிக்க, பிரயோசனப்படுத்த ஆளணி மற்றும் துறைசார் நிபுணர்கள் இருக்கிறார்களா?

நான் அறிய இப்போது புங்குடுதீவில் இருப்பது கொஞ்சம் வயதுவந்த பத்துப்பன்னிரண்டு வீடுகளைப் பொறுப்பெடுத்துப் வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் வாழும் முதியவர்கள் அல்லது பிரம்மச்சாரிகள் எனக்கேள்விப்பட்டன் மிச்சப்பேர் நாடுவிட்டு வந்து கனநாள் ஆகிப்போச்சு மீதமிருப்போர் யாழ் நகரப்பகுதியிலும் கொழும்பிலும் இந்தியாவிலும் செற்றிலாகிவிட்டினம் எனக்கேள்விப்பட்டன் உண்மையா?

உங்களுக்கு  புங்குடுதீவை  தெரியாது என்று எழுதிவிட்டு

இவ்வளவும் தெரியும் என்று எழுந்தமானத்தில் எழுதுகின்றீர்கள்..

உங்களுக்கு  பாலகணேசனின் தொலைபேசி  இலக்கத்தை தந்ததே நான்தான்..

அவரும் எமது ஒன்றிய  உறுப்பினர் தான்

அவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்

 போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில்

பயணப்பிரச்சினை

சாப்பாட்டுச்சாமான்களின் வருகையின்மை

தண்ணீர்  பிரச்சினைகளால்  மக்கள் இல்லாதிருந்தது உண்மைதான்.

ஆனால் முள்ளிவாய்க்கால் முடிந்து முகாம்களில் தஞ்சடைந்தவர்களை

வன்னிக்குள் விடவிரும்பாத அரசு

அவர்களிடம் துருவித்துருவி  கேட்டவிடயம்

உங்களது   பூர்வீக நிலம் எது என்பது தான்..

வன்னி  முழுவதும் எமது ஊர்மக்கள்  பரவி வாழ்ந்ததால்

சில ஆயிரங்கள் எமது ஊரை  வந்தடைந்தன

திடீரென  பெருவீக்கம் ஏற்பட்டதால்

ஏதாவது செய்வோம் என முயல்கின்றோம்..

இப்படித்தான் கடந்த சில  வருடங்களாக நிர்வாகக்கூட்டத்தில்

திட்டங்களை  சமர்ப்பிப்பதும்

இது போன்ற மயிர் பிடுங்குதல்களால் ஒதுங்குவதாகவும் இருந்து

ஏதாவது  செய்து முடிப்போம்  என்றே

முன் பள்ளிகளை  ஆரம்பித்து

படித்த வேலையற்றிருக்கும் இளம் பெண்களுக்கு வேலை  வாய்ப்பை உருவாக்கினோம்..

18 பேருக்கு சம்பளம் கொடுத்து வருகின்றோம்

180 மாணவர்களுக்கு மதிய  உணவைக்கொடுத்துவருகின்றோம்

அவர்களுக்கான உடை சப்பாத்து மற்றும் பாடசாலைக்கு தேவையான பொருட்களையும் கொடுத்துவருகின்றோம்..

இதுவும் போதாது

இன்னும் செய்யணும்

புலம் பெயர்தேசத்தில் வர்த்தகர்களும்  எம்மவரும் நிறைந்துள்ளனர்

பெரிதாக செய்யணும் என புறப்பட்டோம்

தடை

கேள்விகள்

பரிகாசங்கள்...

 இரண்டு  மூன்று வருடமாக பொறுத்துவிட்டு முடிவெடுத்தோம்

50 லட்சத்துக்கு குறையாமல்

நிலைக்கக்கூடிய மக்களுக்கும் பிள்ளைகளுக்கும்

நீண்டநாள் பலன் தரக்கூடிய ஒரு திட்டத்தை செய்வோம் என.

அதுவே மகாவித்தியாலய சுற்றுமதிலாக உயர்ந்து வருகிறது.

தவளைக்கத்தல்களைத்தாண்டி  மதிலைக்கட்டி முடித்துவிட்டார்கள்

(இதற்கான பணத்தை சேர்க்கும் போது  வந்த சில முட்டுக்கட்டைகளுக்கும் சுழியன்களுக்கும் நாம் சொன்னது.  யார் பங்களித்தாலும் பங்களிக்காது விட்டாலும் திட்டத்தை புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -  France நிறைவு செய்யும். அதன் பின் நான் ஏன் ஒதுங்கினேன் என வெட்கப்படவேண்டி வரும் என்பதே)

அதுவும் முடிவடைந்து வருகிறது....

இப்போது கண்ணுக்குள் குத்துவது

சிலரது தடைகளைத்தாண்டி செய்து விட்டார்களே

அடுத்து இதைவிட பெரிய  திட்டங்களை  போடுகிறார்களே

செய்து முடித்து விடுவார்களோ என்பதே...

60 லட்சம் திட்டம்  நிறைவேறியதும்

அதற்கு வர்த்தகர்கள் (ஒருவர் மட்டுமே 10 ஆயிரம் ஈரோக்கள் தந்தார்)

ஊர் மக்கள்  தந்த ஆதரவு

அடுத்தது  கோடி செய்யலாம் என்ற நம்பிக்கையைத்தந்துள்ளது..

அதை நாம் ஒன்று சேர்ந்து (எல்லா நாட்டு சங்கங்களும் சேர்ந்து)

செய்வதற்காக  பேச்சுக்களில் ஈடு பட்டுள்ளோம்.

அப்படிச்சேர்ந்தால்

மிகச்சிறிய  விடயம் இது.

இறுதியாக

காய்ஞ்ச பூமி

ஆளில்லாத பூமி

எமது ஊர் என்பதற்கான பதில்

எனது அம்மாவால்  தற்பொழுது எனக்கு சமைத்து  பரிமாற முடியாது

ஆனால் அம்மா  அம்மா தான்

எவரிடமும்  கையேந்த விடுவோமா??

அதைபோல் எமது ஊரும் எவரிடமும் கையேந்தி நிற்காது....

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேலைகளில் குற்றம் குறை காண்பது எப்போதும் எளிது. விடயங்கள்  முறையாக செயற்படுத்தப்படவில்லை என எண்ணுபவர்கள் தமது சொந்த முயற்சியில் அவற்றை சரியாக செய்ய முணையலாம். அல்லது ஏலவே செய்து கொண்டிருப்பவர்களை அணுகி அவர்களுடன் இணைந்து சரியானதை செய்ய முணையலாம். 

சொல்வதற்கு யாதும் எளிது-அரிது
சொல்லியபடி செயல்.

நன்றி  ஐயா

இது போன்ற  பொறுப்பான  பதில்களைக்கொண்டே  ஒருவருடைய வாழ்க்கையும்

பொது வாழ்வைவில் அவர்களது ஈடுபாட்டையும்  புரிந்து கொள்ளமுடியும்..

இது போன்ற  கருத்துக்களால்

நம்பிக்கை வருகிறது

மேலும் செய்யணும் என்கின்ற உத்வேகம் வருகிறது....

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

அண்ணே இப்பிடி எல்லாம் சொல்ல கூடா எங்க ஊரு யாருட்டையும் கையேந்தி நிக்காது என்று நீங்க என்னத்த தான் வெளிநாட்டில யுந்து செய்தாலும் ஏனைய ஊர் மக்களின் ஆசிரியர் தோழியும் மருத்துவ தொழிலும் அரசியலும் இன்னும் நிர்வாக சேவைகளையும் வழங்க போறது எமது யாழ்ப்பான பகுதி வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் தான் சும்மா காச மட்டும் அனுப்பிட்டு மதிலையும் கட்டிட்டு....... தன்னியயியும் குடுத்திட்டு எங்களுக்கு வேறு ஊரான் உதவி தேவையே இல்லை என்று விடு உங்கள் தீவு பகுதியல் தனித்து இயங்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த கொசுறு செய்திகளுக்கு எல்லாம் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். எல்லோரின் மனதையும் திருப்திபடுத்துவது என்பது யாராலும் முடியாது. உங்கள் சேவை தொடரட்டும். உபத்திரம் கொடுப்பதே பலருக்கு பொழுது போக்கு, உங்களால் ஒரு ஜீவன் பலனடைந்தால், அந்த ஜீவனால் இன்னும் பலர் பயன் பெறுவார்கள்

நன்றி  உடையார்

முள்ளிவாய்க்காலால் காலை இழந்து திருகோணமலையால் வெளியில் வந்த

ஒரு வைத்தியருக்கு திருகோணமலையில் கிளினிக்  ஒன்று அமைப்பதற்கு

2 லட்ச ரூபாக்களை  நேசக்கரம் மூலம் (2010) கொடுத்துதவி  இருந்தோம்

இன்று அவர் நல்ல நிலையில்

பலருக்கும் உதவும் நிலையில் இருப்பதாக சாந்தியக்கா அண்மையில்அறியத்தந்திருந்தார்..

நன்றி

ஊக்கம் தரும் கருத்துக்கும் நேரத்துக்கும்..

அண்ணே இப்பிடி எல்லாம் சொல்ல கூடா எங்க ஊரு யாருட்டையும் கையேந்தி நிக்காது என்று நீங்க என்னத்த தான் வெளிநாட்டில யுந்து செய்தாலும் ஏனைய ஊர் மக்களின் ஆசிரியர் தோழியும் மருத்துவ தொழிலும் அரசியலும் இன்னும் நிர்வாக சேவைகளையும் வழங்க போறது எமது யாழ்ப்பான பகுதி வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் தான் சும்மா காச மட்டும் அனுப்பிட்டு மதிலையும் கட்டிட்டு....... தன்னியயியும் குடுத்திட்டு எங்களுக்கு வேறு ஊரான் உதவி தேவையே இல்லை என்று விடு உங்கள் தீவு பகுதியல் தனித்து இயங்க முடியுமா?

என்ன பேசுகின்றீர்கள் சுண்டல்???

கையேந்தி  நிற்பது என்பது உதவிக்கு??? :(

காசு பணம் கேட்டு....

மற்றதெல்லாம்

எல்லோருக்கும் எல்லோரும் செய்வது தான்...... :(  :(  :(

Link to comment
Share on other sites

புங்கையூரின் தேவை, புங்கையூரின் மக்களுக்கே தெரியும்! அதனை அவர்களிடமே விட்டு விடுவதே உசிதமானது!

அப்பிடியெல்லாம் விட்டிட முடியாது புங்கை.. எங்களுக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கு.. :huh: உங்கட கதையை கேட்டால் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுது எப்பிடியாம்??!! :blink::lol:

Link to comment
Share on other sites

இது என்ன விளையாட்டு பொதுவா ஒரு பிரச்சினை பற்றி பேச தொடங்கினா அதை விசுகு அண்ணே நோக்கி திருப்பி விட்டு இருக்கு எழுதபட்ட விடையம் அனைத்து நாட்டு ஒன்றியம் நிர்வகத்துகானது ஒரு தனி மனிதரை நோக்கி அல்ல அதை முதலில் புரிந்து கொள்ளுங்க எதோ விசு அண்ணையை நோக்கி கேள்வி கேட்டது போல திரி திருப்பி விடபட்டுள்ளது .. :(

நமக்கு எங்காவது கொழுவி விட்டு பொழுது போனா சரி என்பதா இங்கு பலபேர் வாழ்க  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

இந்தத் திரி புங்கையூரின் மைந்தர்களை விழித்து எழுதப்பட்டதால், விலகிப்போக மனம் வரவில்லை!

இதுல எத்தனை பேர் , உண்மையில் புங்கையூரைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது தான் எனது ஆதங்கம்!

எத்தனை பேர் நன்னீர் பெறுவதற்காகத் தினமும் இரண்டு மைல் தூரம் நடந்திருக்கின்றீர்கள்?

உள்ளூர் வருமானமேயில்லாது, வெறும் மணியோடர் வருமானத்திலேயே புங்கையூர் மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை, போர்க்காலத்துக்கு முன்னே நகர்ந்தது என்பது எதனை பேருக்குத் தெரியும்?

மருத்துவ வசதியில்லாது, எத்தனை உயிர்கள் 'வாணர் பாலத்திலோ' அல்லது 'பண்ணைப் பாலத்திலோ' பறந்ததை, எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்? எத்தனை பிரசவங்கள வாடகைக் கார்களுக்குள் நிகழ்ந்தன என்பதை,எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்?

வெறும் கற்பாறைகளின் மீதுள்ள சொற்பமான மணலில். வெங்காயமும், மிளகாயும் புகையிலையும் மட்டுமே அவர்கள் பயிரிடுவதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்?

ஊரின் குளங்கள் பாதுகாக்கப் படாவிட்டால், மிச்சமுள்ள நன்னீர்க் கிணறுகளும் உப்பு நீராகி விடும் என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள்?

புங்கையூரின் தேவை, புங்கையூரின் மக்களுக்கே தெரியும்! அதனை அவர்களிடமே விட்டு விடுவதே உசிதமானது!

இந்த ஐநூறு பேர் கணக்கு எங்கிருந்து பெறப்பட்டது என்பதைநான் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்!

'கமலாம்பிகை வித்தியாசாலை, கணேச வித்தியாசாலை, இராசேஸ்வரி வித்தியாசாலை,சுப்பிரமணிய வித்தியாசாலை போன்ற நான்கு பாடசாலைகளுக்கும் சென்றிருந்தேன்! அனைத்தும் நன்றாகவே பராமரிக்கப் படுகின்றன!

அத்துடன் சர்வோதய இயக்கத்தின் மூலம் அநேகமான உதவிகள், புங்கையூரின் சகல பகுதிகளுக்கும் பரவல்லாக வழங்கப் படுகின்றது எனவும் அறிந்தேன்!

சர்வதேச உதவி ஸ்தாபனங்களில் கூட, இருபத்தைந்து சதவீதத்துக்கும் மேலான பணம் நிர்வாகச் செலவுகளுக்காகவே செலவிடப்படுகின்றது!

கோவில்களுக்குத் திருப்பணி செய்வதற்கும், 'கல்வியறிவுக்கும்' ஏதும் தொடர்பிருப்பதாக நான் கருதவில்லை!

ஏனெனில் மருத்துவர்களும், பொறியியலாளர்களும், கணக்காளர்களும் தான் 'சிட்னி முருகன்' கோவிலின் நிரந்தர அங்கத்தவர்களாக உள்ளார்கள்! அவர்களில் புங்கையூரைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!

ஆனால் இது எல்லாம் தீர்வு கண்டாச்சு என்பது போலவே பலநாட்டு ஒன்றியங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் எல்லாம் கோடி... லட்சம் திட்டங்கள் நடக்கம் அங்க கேட்டா அரசாங்கம் தான் செய்யுது என்று சனம் சொல்லுது ஒருவேளை இந்த நிர்வாகம் எல்லாம் அரசுக்கு கீழே போயிட்டு போல .

Link to comment
Share on other sites

அண்ணே இப்பிடி எல்லாம் சொல்ல கூடா எங்க ஊரு யாருட்டையும் கையேந்தி நிக்காது என்று நீங்க என்னத்த தான் வெளிநாட்டில யுந்து செய்தாலும் ஏனைய ஊர் மக்களின் ஆசிரியர் தோழியும் மருத்துவ தொழிலும் அரசியலும் இன்னும் நிர்வாக சேவைகளையும் வழங்க போறது எமது யாழ்ப்பான பகுதி வேறு ஊர்களை சேர்ந்தவர்களும் தான் சும்மா காச மட்டும் அனுப்பிட்டு மதிலையும் கட்டிட்டு....... தன்னியயியும் குடுத்திட்டு எங்களுக்கு வேறு ஊரான் உதவி தேவையே இல்லை என்று விடு உங்கள் தீவு பகுதியல் தனித்து இயங்க முடியுமா?

மதில் , கோவில் , பாடசாலை புனரமைப்பு செய்வதை விட பல முக்கிய விடயங்கள் ( போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவது) இருப்பினும் இவற்றை செய்வதன் முக்கிய நோக்கம் அந்த நிலத்தை தக்க வைப்பதே. இல்லாவிடில் வேறு இன / மொழி குடும்பங்கள் வந்து சேர வழிவகுக்கும் . இருப்பினும் அவசர தேவைகள் தாயகத்தில் இருப்பின் தம்பி சுண்டல் தொடர்பெடுங்கள் .....

நிர்வாக சேவைகள் அனைத்தும் சம்பளம் கொடுத்தே உள்வங்கபடுகின்றன , யாராவது தவறி இருப்பின் அறிய தாருங்கள். Colombil இருந்து பல்கலைகழகம் (moratuwa) சென்றபோது அறிந்து கொண்டேன் (93 AL) பாதி சக மாணவர் தீவு அடியை சேர்ந்தவர்கள் ஆகவே எமது பங்களிப்பு ஏனைய தாயக பகுதிகளில் தாராளம். ( கல்வி / வர்த்தகம்) . ஆகவே மற்வர்களும் எமது பகுதிக்கு (சம்பள அடிப்படையில் ) சேவை செய்வது இயல்பு.

மீண்டும் ஒரு சிலரின் செயலிற்கு எம்மை விளக்கம் கேட்பது என்ன  நியாயம் ? இறைக்கும் பணத்திற்கு பயன் இப்பொது தெரியாது. பயன் இல்லாமல் இருந்தாலும் முயன்று பார்ப்பது எமது பிரைசினை, தயவு செய்து $$%^&&*((())@##%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் ஊருக்கு உதவி செவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது.
எல்லோரையும் அரவணைத்துச் செல்வது தான் நன்மையில் முடியும்.
ஊர்ச் சங்கங்களின் முடிவுகள் ஊர்மக்களின் முடிவுகளாக இருந்தால்
யாராலும் எதுவும் செய்ய முடியாது.

பல லட்சம் உதவியாகச் செல்லும் போது அன்றாடம் உணவிற்காக் கையேந்தும்

நிலையில் இருக்கும் ஊர் மக்களுக்கும் ஏதாவது செய்தால்
அவர்களும் நன்றிக்கடமையுடன் இருப்பார்கள்

Link to comment
Share on other sites

இது என்ன விளையாட்டு பொதுவா ஒரு பிரச்சினை பற்றி பேச தொடங்கினா அதை விசுகு அண்ணே நோக்கி திருப்பி விட்டு இருக்கு எழுதபட்ட விடையம் அனைத்து நாட்டு ஒன்றியம் நிர்வகத்துகானது ஒரு தனி மனிதரை நோக்கி அல்ல அதை முதலில் புரிந்து கொள்ளுங்க எதோ விசு அண்ணையை நோக்கி கேள்வி கேட்டது போல திரி திருப்பி விடபட்டுள்ளது .. :(

நமக்கு எங்காவது கொழுவி விட்டு பொழுது போனா சரி என்பதா இங்கு பலபேர் வாழ்க :icon_idea::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.