சுபேஸ்

மனிசி வீடு பழுதாப்போயிடும் எண்டு கடுப்பாயிட்டுது...

Recommended Posts

இதில யாருக்கு கூட கிறாக் இருக்கு எண்டு கண்டுபிடிக்க முடியவில்லையே..! :(:D

Share this post


Link to post
Share on other sites

நிஐமான அம்மா.. :D  :D

Share this post


Link to post
Share on other sites

ICE BUCKET CHALLENGE  வந்ததிலிருந்து எல்லாரும் ஒரு மார்க்கமா ஆயிட்டாங்க... :D

 

https://www.facebook.com/video/video.php?v=10202511732537316

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிள்ளைக்கு விளையாட்டு பெத்தவளுக்கு வீடு காலி...!

Share this post


Link to post
Share on other sites

பெடியளுக்கு மண்டை களண்டு போச்சுது.......

இஞ்சையெண்டபடியாலை ஒண்டும் செய்யேலாமல் கிடக்கு.....ஊரிலையெண்டால் பெடிக்கு இரண்டுபக்க காதும் காத்திலை பறந்திருக்கும்.......

 

வெள்ளைக்காரன் நாகரீகமாய் ஒண்டு செய்தால் அதை எங்கடையள் நடுவீட்டுக்கை கொண்டுவந்து வைச்சு கூத்தடிக்குங்கள்.எதை எங்கை செய்யோணுமெண்டு பட்டிக்காடுகளுக்கு தெரியாது.

அவிட்டு விட்ட செம்மறியள்....

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தாய்... தகப்பனுக்கு,  பிரசர் எத்துறத்துக்கெண்டே, வந்து பிறந்திருக்குதுகள். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

அங்கிள் பச்சை மிளகாயையும் சேத்து புது ஸ்டைலை உருவாக்கி இருக்கிறார்... :D

 

 

https://www.facebook.com/video/video.php?v=511789885625275

Edited by சுபேஸ்

Share this post


Link to post
Share on other sites

ஒரே சீலை உரியிற வீடியோக்களாக இருக்கே :wub:. இதையெல்லாம் சுபேஸு எங்கதான் பொறுக்குதோ :lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இப்படிக்கதைப்பதன் மூலம், நீங்கள் மெத்த படித்தவர் என்று சொல்லுகிறீர்களா. அது சரி படித்தவர் என்பதன் அர்த்தம். என்ன?  PhD வரை படித்திருக்க வேண்டுமா.  என்னதான் ஆணவம், படித்தவர்கள் ஆயுதப்போராட்டத்தை அங்கீகரிக்கவில்லையாம்! நீங்கள் படித்தறிவை புலிகள் பட்டறிவால் அறிந்துகொன்டார்கள். நிறைகுடம் தழும்பாது குறைகுடங்கள் இப்படித்தான் தழும்பிக்கொன்று கெக்கரிக்கும்
    • இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.
    • உல‌க‌ இராணுவ‌ ம‌த்தியில் தெரியும் , இந்தியா இராணுவ‌ம் பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கிற‌வை என்று , இந்தியா இராணுவ‌த்த‌ விட‌ பாக்கிஸ்தான் இராணுவ‌ம் ஒழுக்க‌மான‌வ‌ங்க‌ள் 🙏/
    • மும்மொழிக் கல்வி, கோத்தாவின் திட்டம் இல்லை. இது இரு மொழிக் கல்வியாக, தமிழ் இல்லாமல் போனால் அது கோத்தாவின் திட்டமாக இருக்கும். நாம் வெளி நாட்டில் இருந்து பார்வையினை செலுத்துவதில் தவறலாம். அங்கே, ஒரு அரசியல், சமாதான உறுதிப்பாடு வரவேண்டும் என்றே வளவளத்த ரணில் + மைத்திரி வீட்டுக்கு அனுப்பப்பட்டு,  உறுதியான கோத்தா ஆட்சிக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையில், மீசையினை முறுக்கிக் கொண்டு, கோத்தாவும், மகிந்தவும் வாயால வடை சுட்டுக் கொண்டே இருக்க முடியாது. விரைவாக அமைதியை கொண்டு வரவே அவர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெல்ல, அமெரிக்கா உதவி உள்ளது. ரணிலிலும் பார்க்க, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கோத்தா, நல்ல தெரிவு தான். அப்படி அமைதி திரும்பினால், முதலீடு செய்யப்போவது, புகலிடத்தமிழர்கள் தான் முதலிடம் வகிப்பார்கள். அப்போது வேலை, தமிழ் பேசும் சிங்களவர்களுக்கும் கிடைக்கும் என்பது, சிங்களவர்களுக்கு புரிந்துள்ளது. ஊரில் கோவில் அய்யர் சொன்னார்.  வெளிநாட்டில் இருந்து பணம் தாராளமாக வருகிறது. ஆனால் மணி அடிக்க, கோவில் வேலைகள் செய்ய ஆளில்லை. தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள் வந்தாலும் எடுக்க ரெடி. இந்த செய்தி தென் பகுதி போனால், சவூதி போறவன், உங்க வந்து நிப்பான். கிழக்கில், ஒரு கோவிலில், இந்துவாக வேலை செய்து, ஒரு இஸ்லாமியர் பிடிபட்ட கதை தெரியும் தானே. அவர் பொட்டு, விபூதியுடன் வீதியால் வேலை முடிந்து போகும் போது, போலீஸ் காரர்கள் ID கேட்டதால் மாட்டினார். இருந்தாலும், அவர் எதுவும் பூசிக்க கொண்டு போவது, எங்கே வேலை செய்வது என்ற சுதந்திரம் கொண்டவர். அதிகாரிகளிடம் தனது சரியான அடையாளத்தினையே சமர்ப்பித்தார் என அவரில் எந்த தவறும் இல்லை என நீதிமன்று விடுவித்தது.  ஆகவே, பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து பார்த்தால், மும்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் புரியும். முன்பு தமிழர்கள் சிங்களம் படிதோம். அரச, தனியார் வேலைகளின் பின்னால் ஓடியதால். இப்ப, தமிழர்கள் லண்டன், டொரோண்டோ, சிட்னி, மெல்போர்ன், நியூயார்க் எண்டு வேலை தேடுகினம் எல்லோ.  உந்த ஸ்ரீ லங்கன் வேலைகள் யாருக்கு வேணுமப்பா எண்ட மாதிரி திரியினம் கண்டியளே
    • வ‌ட‌ நாட்டான் என்ன‌ அழிவு திட்ட‌த்தையும் முத‌ல் கொண்டு வ‌ந்து ப‌ருசோத‌னை செய்வ‌து த‌மிழ‌க‌த்தில் , இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்று நினைக்கிறேன் , ஆயுத‌ தொழிட்சாலை த‌மிழ‌க‌த்துக்கு கொண்டுவ‌ர‌ திட்ட‌ம் போட்டாங்க‌ள் , அத‌ ப‌ற்றி பிற‌க்கு செய்திக‌ள் வ‌ந்த‌து இல்ல‌ , த‌மிழீழ‌ வான் ப‌டை கொழும்பில் குண்டை போட‌ , சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதி சொன்ன‌வ‌ன் இந்தியாவின் டாட‌ர்க‌ள் தோட்ட‌த்துக்கு ம‌ண்வெட்டி செய்ய‌ தான் ச‌ரிவ‌ரும் என்று / ஒரு சுன்ட‌க்கை நாடான‌ சொறில‌ங்காவே இந்தியாவின் போர்  க‌ருவிக‌ளை  கேலி செய்யும் அள‌வுக்கு தான் இந்தியாவின் போர் த‌ள‌பாட‌ங்க‌ள் இருக்கு ஹா ஹா 😁 அமெரிக்கா ர‌ஸ்சியா சீனா , இந்த‌ மூன்று நாடும் வைத்து இருக்கும் ஆயுத‌ங்க‌ள் மிக‌வும் ப‌ல‌ம் வாய்ந்த‌வை ம‌ற்றும் ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி அழிக்க‌ கூடிய‌வை 😉/