Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஐயப்பன் மகர மண்டல மாலை அணியும் வைபவம் ஆரம்பம்.

 

1466114_669341756432976_2026820107_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு எல்லாம் இந்தப் பகுதி பிடிக்குமோ அவர்கள் அனைவரும் தினமும் தவறாமல் யாயினியின் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்லலாம்..சற்று நேரம் தான் முன்னுக்கு,பின்னுக்கு என்று மாறுபடப் போகிறது.என்ன இந்த பிள்ளை கண்ட கஞ்சல்,குப்பை எல்லாம் கொண்டு வந்து யாழுக்குள் போடுகின்றா என்று யாரும் நினைத்து விடாதீர்கள்..நாம் ஊரில் நிஜமாக இவற்றை எல்லாம் பார்த்து,பார்த்து வளர்ந்தவர்கள் தானே.

 

1920478_502390209903998_8105260585092955

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்க்கையில்

வாய்ப்புக்கள் பல

வரலாம்.....

ஆனால் அதில்

சில வாய்ப்புக்களே

வாழ்க்கையை

தீர்மானிக்கும்..

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014

- செல்வநாயகம் கபிலன்

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரப் பகுதியில் அப்பகுதியைச் சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது 09) என்ற சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடன் சனிக்கிழமை (15) மாலை விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன், நீர் அருந்துவதற்காக கிணற்றடிக்குச் சென்றபோதே தவறி வீழ்ந்துள்ளான்.

சிறுவனை நீண்டநேரமாக மீட்காத நிலையில் சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

By.Tamil mirror.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17  ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இராத்திரியிலிருந்து புது வெள்ளை மழை பொழியத் தொடங்கி விட்டது..

 

 

1502249_10154824463375133_19772350567410

 

10714419_10154824667560133_4523066237831

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Weather

0.8°C

Mostly Cloudy with Snow

High 2°C Low -8°C

Last updated at 2:28pm

5-Day Forecast

Tue

-3°C

Mostly Cloudy with Flurries

Wed

-2°C

Mostly Cloudy with Snow

Thu

-2°C

Intermittent Clouds

Fri

-1°C

Intermittent Clouds

Sat

Mostly Cloudy with Flurries

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்....

அனைவருக்கும் இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நன்னாளாகட்டும்...

 

 

1505429_10201903180980453_84034243940009

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், உற்பட தீவகம் முழுதும் .நேற்றிரவு முதல் கன மழை ..

Link to comment
Share on other sites

காலை வணக்கம்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது #

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"

தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"

மகன் : "1

மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"

தந்தை :

"அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ

எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?''

மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்...

சொல்லுப்பா ."

தந்தை :

"உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...

மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்

சராசரியா ..."

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) ..

அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய்

பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??

ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க

உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன்

படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..

அவன் தந்தை மகனின்

கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம்

அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம்

அடைந்து யோசித்தார் மகன் ஏன்

இப்படி கேள்வி கேட்டானென்று ..

ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய

தேவை இருந்தால் என்ன

செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம்

சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்

இருக்கேன் ..."

தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப

கோபமா நடந்துகிட்டேன் .. நாள்

பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல

திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில்

இருந்து எழுந்தான் ..

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த

பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க

போகும் போது அங்கு ஏற்கனவே சில

ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட

தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த

சிறுவன் மெதுவாக

பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன்

தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....

அதுதான்

ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."

மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட

இல்ல ... இப்போ இருக்கு ....

கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய்

இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ...

இப்போனான் உங்களோட 1

மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1

மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ...

நா உங்ககூட இரவு உணவு சாப்பிட

விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ...

சிறுவனின் தோள்மேல்

கைகளை போட்டுக்கொண்டார் ...

தன் மகனிடம்

தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்....

 

 

10410263_502684273207925_757996160375547

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Voc1.jpg

 

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்ரம்பர் 1782  நவம்பர்  18  1936 ஒரு இந்திய போராட்ட வீரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு அழகு எது?

 

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.

 

* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.

 

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.

 

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.

 

* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.

 

* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.

 

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

 

- ஔவையார்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.