Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின் போது தான் தெரியும்.

எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை,
எப்படி வாழ்ந்தோம் என்பதே சிறப்பானது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்ஜில் வைக்காமல் முட்டையை வெளியில் வைத்தால் கெடுமா?

முட்டையை பிரிட்ஜில் வைக்கலாமா? வெளியில் வைத்தால் நல்லதா என்ற விஷயத்தில் முரண்பட்ட கருத்துகள் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக விலங்கியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் ரோசமுன்ட் பெய்ட் மற்றும் ஜேனட் கொரி ஆகியோர் விரிவான ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு குழுவினர், சில முட்டைகளை பிரிட்ஜிலும் சிலவற்றை வெளியிலும் வைத்து 2 வாரங்கள் கண்காணித்தனர். இதில் எல்லா முட்டைகளும் கெட்டு போகாமல் இருந்ததை உறுதிப்படுத்தினர்.

இதேபோல் அமெரிக்காவில் உள்ள சயின்ஸ் ஆப் புட் அண்ட் அக்ரிகல்சர் என்ற இதழ் கடந்த ஆண்டு முட்டை உணவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு ஆய்வு நடத்தியது. ஆய்வுக்காக சுமார் 2,000 முட்டைகள் எடுத்து கொள்ளப்பட்டு 4 வாரங்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளில் கண்காணிக்கப்பட்டது. பொதுவாக அறையின் வெப்ப நிலை (ரூம் டெம்ப்ரேச்சர்) என்பது 7.2 டிகிரி செல்சியசில் இருந்து 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்று கூறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிக பிரபலமான மேயோ கிளினிக் கூறுகையில், முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்த பின்னர் 2 மணி நேரம் வெளியில் இருந்தால் கூட அதை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்துள்ளது.

நீண்ட நாட்கள் முட்டையை பிரிட்ஜில் வைத்திருந்தாலும் முட்டை கெட்டு விடும். அத்துடன் சுவையும் கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர். மேலும் பிரிட்ஜில் உள்ள மற்ற உணவு பொருட்களின் வாசம் முட்டையின் ஒடு வழியாக ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இயல்பான ருசி பாதிக்கப்படும்.

முட்டையில் கரு உருவாவதை தடுக்க அவற்றை அவ்வப்போது அசைத்தல், இடம் மாற்றுதல் போன்ற எளிய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்
.

 

 

10906191_366554273530580_750892267401234

 

 

படித்த இடத்தில் சுட்ட செய்தி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3-year-old boy dies from bacteria that causes strep throat

A boy who attended Woodfield Daycare died at home after a common bacterial infection became invasive.

Published on Jan 26 2015

Sadiya Ansari

STAFF REPORTER

A 3-year-old boy died at home in Toronto just days after being sent home from daycare for running a high fever.

The boy attended Woodfield Daycare, near Queen St. E. and Greenwood Ave., but Toronto Public Health says there is no immediate threat to other children at the daycare.

The boy died on Jan. 17 after a contracting a severe infection from a common bacteria.

“There’s a very, very small chance of another case,” said Dr. Rita Shahin, a public health physician with the city.

Shahin says that’s because the infection that caused the boy’s death was invasive group A streptococcal (GAS) disease, from the same bacteria that causes strep throat.

“Most people (who contract the bacteria) don’t get sick, but if people do get sick they have mild illness like strep throat or a skin infection,” Shahin said.

It’s rare for the bacteria to have more severe impact by invading “sterile” areas of the body which can cause things like meningitis, toxic shock syndrome or flesh-eating disease, she said.

Young children, the elderly and those who have compromised immune systems are more at risk for the infection to become invasive. Toronto had 156 invasive forms of the infection last year, with 23 people — 15 per cent — dying from it. The average age of those who died from the infection was 65, according to Shahin.

She added that the invasive GAS infection can sometimes develop after a bout of chickenpox, so vaccinating children against chickenpox can also help protect against an invasive infection.

But she says that the bacteria itself is so common, “it’s very hard to pinpoint to where someone acquired it from.”

The boy was running a high fever when Woodfield staff called his parents, who sought medical attention and took him home, said Elaine Levy at WoodGreen Community Services, the agency that runs Woodfield.

His obituary described him as adventurous and, like many little boys, a huge superhero fan.

The Star is not identifying the boy at the request of the family.

Woodfield Daycare is still operating. Levy said she isn’t aware of any other child that has fallen ill in the preschool program, which has 24 in the group.

“We will continue to follow what are already fairly rigorous practices,” she said, adding that staff will be extra vigilant for symptoms related to the infection.

Toronto Public Health sent home a letter to parents and staff advising them to watch for these symptoms, which can include a fever and sore throat. Symptoms caused by an invasive infection can include nausea, vomiting, and swelling.

Antibiotics are used to treat mild infections caused by the bacteria and can also be used to treat many of the invasive forms it can take.

http://t.thestar.com/#/article/life/health_wellness/2015/01/26/3-year-old-boy-dies-from-bacteria-that-causes-strep-throat.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள்.

 

10013674_972329802779045_241846129297005

  • Like 1
Link to comment
Share on other sites

வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள்.

10013674_972329802779045_241846129297005

தம்பி முத்துக்குமாருக்கு நினைவு அகவணக்கங்கள்..!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய மொட்டுக்களும்

நாகரீகமென்று புகைத்து

 தள்ளுகிறார்கள் - உயிர்

கொல்லி சிகரட்டை..

 

179545_445775102108279_1688788083_n.jpg?

Link to comment
Share on other sites

 

Don't be much closer

to anyone..

Because a smal change

in thir

Behavior hurts a lot..!

 

சத்தியமான வரிகள் 

 

10931630_947143398638111_509938377861946

 

 

 

 

24/01/2015 ....valampurii

 

 

நான் மாறி மாப்பிள்ளைகளை தவிர்க்கவும் எண்டு வாசிச்சிட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

​Dual citizenship potentially available to all Lankans

2015-01-29

Finance Minister Ravi Karunanayake presenting the interim budget 2015 today said that the option of dual citizenship would be available to all persons of Sri Lankan origin and granted after due evaluation. A payment of Rs. 500,000 will have to precede each individual request.

Furthermore, provision will be made for foreigners seeking resident status in Sri Lanka who are in a position to invest US$ 10 million in the country. All such applications would be subject to the approval of Defence Ministry, and would need to be renewed every 5 years. The visa fee for such persons will be Rs. 2.5 million.

- See more at: http://www.dailymirror.lk/62519/dual-citizenship-potentially-available-to-all-lankans#sthash.qfgNpK5y.VoyLLBxy.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை புறப்படுவதற்கு முன் , பொய் பாதி உலகை வலம் வந்துவிடுகிறது.

இனிய காலை வணக்கம் !!!!!!

 

428212_417524688322418_205558980_n.jpg?o

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.