Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை அதாவது 25.12.2020 நத்தார் தினத்தைக் கொண்டாடவிருக்கும் அனைத்து யாழ்கள உறவுகளுககும் மனம் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். Merry Christmas Best Wishes.🙏✍️

Edited by யாயினி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு வெளி நாட்டு உறவுகள் எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள்....புதிய.பழைய தொற்றுக்களின் தாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது.....வந்து சொல்லக்  விருப்பப்பட்;டால் எழுதலாம் இல்லையேல் வழமை போல் ஓரக் கண்ணால் பார்த்துடடு அப்படியே போய்க் கொண்டு இருக்கலாம்..பிரச்சனை இல்லை..✍️

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

உள்நாட்டு வெளி நாட்டு உறவுகள் எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள்....புதிய.பழைய தொற்றுக்களின் தாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது.....வந்து சொல்லக்  விருப்பப்பட்;டால் எழுதலாம் இல்லையேல் வழமை போல் ஓரக் கண்ணால் பார்த்துடடு அப்படியே போய்க் கொண்டு இருக்கலாம்..பிரச்சனை இல்லை..✍️

எங்கள் நாட்டை பொறுத்தவரை தொற்று அதிகமாக பரவுகிறது 
நான் வசிக்கும் மாநிலத்திலும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது 
இப்போது கொஞ்சம் குறைவடைகிறது. கொஸ்பீடலில் எனக்கு தெரிய தொழில் 
செய்பவர்கள் இப்போ கொஞ்சம் வேலைப்பளு குறைந்து இருப்பதாகவும் 
கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சொல்கிறார்கள் . 

தனிப்பட்ட முறையில் நான் தேய்வைக்கள் அற்று எங்கும் செல்வதில்லை 
மளிகை சாமான்கள் கொள்வனவுக்கு கடைக்கு போவதை தவிர்க்க முடியாது 
இருக்கிறது. வேலைக்கும் வாரத்தில் 1-2 நாளாவது செல்லவேண்டிய கட்டாயம் 
எனது வேலையை மற்றவர்கள்போல முழுவதுமாக வீட்டில் இருந்து பார்க்க முடியாது. 

நல்ல நலமாக இருக்கிறேன் 
நத்தார் வாழ்த்துக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

செய்தி சேகரிக்கப் போன பக்கத்தில் இது கொஞ்சம் பிடித்திருந்தது எடுத்தாச்சு...

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020

இதைப் போல் சான்றா பரத நாட்டியம் ஆடுவது போல் எல்லாம் குறுஞ் செய்திகள் முலமாக இராத்திரியே நிறைய வந்தவண்ணமுள்ளது..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான வேப்பம்

பூவிருந்து தேனீக்கள்

 தேனை எடுப்பதில்

 தவறுவதில்லை.

சில கசப்பான

அனுபவங்கள்

நமக்கு நல்ல

விஷயங்களை கற்றுதர 

ஒருபோதும் 

தவறுவதில்லை... படித்ததிலிருந்து

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?

 In கிாிக்கட்      December 27, 2020 10:26 am GMT       by : Benitlas

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/ICC_Awards_logo.jpg

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருதுகள் நாளை(திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் சிறந்த வீரரை தெரிவு செய்யவுள்ளனர்.

அவர்களது பங்களிப்பு 90 சதவீதம் இருக்கும். மீதியுள்ள 10 சதவீதம் ரசிகர்களின் பங்களிப்பாக இருக்கும். அவர்கள் சிறந்த வீரரை தனது வாக்களிப்பின் மூலம் முடிவு செய்வார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியர்வர்கள் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்படுவர்.

இதற்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, அஸ்வின் (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), ஸ்டீவ் சுமித் (அவுஸ்ரேலியா), டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா), வில்லியம்சன் (நியூசிலாந்து), சங்ககரா (இலங்கை) ஆகிய 7 வீரர்கள் உள்ளனர்.

இதில் விராட் கோலி கடந்த 10 ஆண்டில் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதேபோல கடந்த 10 ஆண்டில் சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர், 20 ஓவர் போட்டியின் சிறந்த வீரர் ஆகியோரும் தெரிவு செய்யப்படுகிறார்கள். மேலும் சிறந்த வீராங்கனைகளும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரருக்கான பட்டியலில் விராட் கோலி வில்லியம்சன், ஸ்டீவ் சுமித், ஜோரூட், ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹெராத் (இலங்கை), யாசிர் ஷா (பாகிஸ்தான்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான தெரிவு பட்டியலில் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, டிவில்லியர்ஸ், லிசித் மலிங்க (இலங்கை), ஸ்டார்க் (அவுஸ்ரேலியா), சங்ககரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

20 ஓவர் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஆரோன் பிஞ்ச் (அவுஸ்ரேலியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீட் கான் (ஆப்கானிஸ் தான்), இம்ரான் தாகிர் (தென் ஆப்பிரிக்கா), லிசித் மலிங்க (இலங்கை), ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

EqO6S3AXIAAegQ5.jpg

EqO1t7rW4AAfL2s.jpg

01-3.jpg

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? | Athavan News

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Breaking News....

தடுப்பூசி நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும்: ஐசக் போகோச்

 In கனடா      December 26, 2020 12:01 pm GMT            by : Anojkiyan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/2020-12-15T003437Z_448463618_RC2CNK93SRZK_RTRMADP_3_HEALTH-CORONAVIRUS-CANADA-720x450.jpg

கனேடிய பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் பரவலான நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும் என்று ஒன்றாரியோ தடுப்பூசி பணிக்குழுவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

 

தடுப்பூசி நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும்: ஐசக் போகோச் | Athavan News

மேலதிக செய்திகளுக்கு ...⬆️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

 In கனடா      December 27, 2020 4:46 am GMT          by : Benitlas

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/canada.jpg

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! | Athavan News  ⬅️ மேலதிக செய்திகளுக்கு ...

 

அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு!

 In இத்தாலி      December 27, 2020 8:52 am GMT            by : Benitlas

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/italy1.jpg

இத்தாலியிலுள்ள புராதான நகரமான பொம்பேயியில்  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அழிந்து போன நகரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கடை கண்டுபிடிப்பு! | Athavan News ⬆️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19: ஜேர்மனியில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 101 வயது மூதாட்டி!

கொரோனாத் தொற்றுக்கெதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 21ஆம் திகதி அனுமதி அளித்தது.

இதையடுத்து ஜேர்மனியில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. அங்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

germany-1-1.jpg

 

கொவிட்-19: ஜேர்மனியில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 101 வயது மூதாட்டி! – Thinakkural  ⬅️

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு!

பிரெக்சிட் உடன்படிக்கையால் பிரித்தானியாவின் மீன்பிடி உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிரெக்சிட் உடன்படிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான மீன்வளக் கொள்கையில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதி  பிரித்தானியா வெளியேறுகிறது.

boris.jpg

 

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது மீனவர்கள் குற்றச்சாட்டு! – Thinakkural ⬅️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19: பிரான்ஸை வந்தடைந்தது பைசர் தடுப்பூசி!

பிரான்ஸில் இன்று முதல் பொதுமக்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இத் திட்டத்தில் முதியோருக்கு முதல் முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Pfizer-19.jpg

 

கொவிட்-19: பிரான்ஸை வந்தடைந்தது பைசர் தடுப்பூசி! – Thinakkural  ⬅️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

COVID-19 strain from the U.K. identified in Durham Region couple


covid-19-4951405_1920-640x315.jpg

Ontario has confirmed the spread of the new strain of COVID-19 from the U.K. has been identified in the province.

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

ஊசி வந்திட்டு ஆனால் போடத்தான் பயமாய் இருக்கு...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nige said:

ஊசி வந்திட்டு ஆனால் போடத்தான் பயமாய் இருக்கு...

இங்கும் இதே நிலை தான்..யாயினியை ரொம்ப நாளைக்கு காணாது விட்டால் வைரஸ் தொற்று என்று அனைவரும் நினைத்து கொள்ளவும்.😄😀

Link to comment
Share on other sites

8 minutes ago, யாயினி said:

இங்கும் இதே நிலை தான்..யாயினியை ரொம்ப நாளைக்கு காணாது விட்டால் வைரஸ் தொற்று என்று அனைவரும் நினைத்து கொள்ளவும்.😄😀

ஏன் அப்படி சொல்கிறீர்கள். கவனமாய் இருங்கள். இதுவும் கடந்து போகும்.. நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் புதிய வைரஸ் பரவல் பற்றிய தகவலை அடுத்து மறுபடியும் கடைகளில், கூட்டம் அதிகமாக பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு இருப்பதாக அறிய முடிகிறது..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள், அப்பிள், நெட்பிளிக்ஸ் பேன்ற நிறுவனங்களில் பணியாற்ற பட்டப்படிப்பு அவசியமில்லை! ஆய்வில் தகவல்

அப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்ற கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

மேலும் இது தொழில்துறையின் விதிமுறையாகவே விரைவில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அப்பிள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட 50 சதவீதம் பேர், 4 ஆண்டு கல்லூரி பட்டப்படிப்பு தகுதி இல்லாதவர்களே என்று அதன் சிஇஒ டிம்குக் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

google-1.jpg

பணியாற்ற  தேவையான திறனை பெரும்பாலான கல்லூரிகள் கற்றுத் தருவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும் எலக்ட்ரானிக் டெக்னீசியன், மெக்கானிக்கல் டிசைனர், மார்கெட்டிங் பிரதிநிதிகள் போன்ற வேலைகளில் பட்டதாரி அல்லாதவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது லிங்க்டுஇன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூகுள், அப்பிள், நெட்பிளிக்ஸ் பேன்ற நிறுவனங்களில் பணியாற்ற பட்டப்படிப்பு அவசியமில்லை! ஆய்வில் தகவல் – Thinakkural

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எம்மை கடந்து போயக் கொண்டு இருக்கும் ஆண்டு வரமா சாபமா......?பல இடங்களில் இப்படித் தான் கேட்கிறார்கள்....

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போகும் 202 0 ஆண்டுக்கு பெரிதாக ஒரு வித்தியாசமும இல்லை கடசி சைபருக்கு மட்டும் ஊசி அடித்து அனுப்பிவைக்கிறார்கள்.

இணையங்களில் வாழ்த்தாக உலாவுகிறது.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அனைத்து நாடுகளையும் சேர்ந்த யாழ் கள உறவுகளுக்கு ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..🙏

கடந்த பக்கங்கள்⬅️

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               

 இந்த ஆண்டின் முதல் பதிவு.               01.01.2021

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
 

3.jpg
நீராம்பல் \ ஆம்பல்
  • Like 3
Link to comment
Share on other sites

3 hours ago, யாயினி said:

               

 இந்த ஆண்டின் முதல் பதிவு.               01.01.2021

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
 

3.jpg
நீராம்பல் \ ஆம்பல்

புத்தாண்டை புதிய உத்வேகத்துடன் ஆரம்பிக்கத் தூண்டும் செய்யுளைப் பகிர்ந்தமைக்கு நன்றி யாயினி! 😊💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

               

 இந்த ஆண்டின் முதல் பதிவு.               01.01.2021

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.
 

3.jpg
நீராம்பல் \ ஆம்பல்

ச் சா .....எவ்வளவு ஒரு அறிவான பிள்ளையை இந்த யாழ் களம் வைத்திருக்கு.....பெருமையாய் இருக்கு.....!  👍

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.