Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யூலை01,2021 கனடா 154ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது..எம்மை தன் நாட்டு பிரஜைகளாக வாழ வைத்த கனடாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐

Dear Constituent,

Thank you for registering for our Canada Day Weekend Drive-Thru.

I am pleased to inform you that your complimentary giveaway bag is confirmed.

You have two options to receive your bag:

  1. Thursday, July 1, 2021, 11 AM to 7 PM

Pick Up from Constituency Office, 4386 Sheppard Ave E, Unit C

On Canada Day, you have the option to pick up your bag from our constituency office. Kindly follow all physical distancing guidelines on site. Please bring photo identification (e.g. driver’s licence, health card, passport, or PR card) and proof of address.

  1. Saturday, July 3, 2021, 1 PM to 5 PM
    Drive-Thru at Woodside Square, 1571 Sandhurst Circle

This Saturday, you can receive your bag at our Canada Day Weekend Drive-Thru at Woodside Square. Enter through the parking lot entrance on Sandhurst Circle, just north of Finch Avenue East, closest to Shoppers Drug Mart. There will be volunteers on site to direct you. Please bring photo identification  (e.g. driver’s licence, health card, passport, or PR card) and proof of address.

If you have any questions, please do not hesitate to contact info@shaunchen.com or 416-321-CHEN (2436).

Thank you for joining me to celebrate our country’s 154th birthday. Happy Canada Day!

Sincerely,

Shaun

Shaun Chen

Member of Parliament

Scarborough North

4386 Sheppard Avenue East, Unit C

Scarborough, Ontario M1S 1T8

416-321-CHEN (2436)

info@shaunchen.com

ShaunChenMP

@shaunchenmp

@Shaun_Chen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இன்று ஒரு குட்டி கதை  
 
படித்ததில் நெகிழ்ந்தது:
 
அருமை கொண்ட சிறு கதை
 
*அறநீர் - சிறுகதை*
அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார்.
எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.
*“தி சர்வீஸ்”* என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை.
பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். *வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது*. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு.
ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள்.
நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான *Emotional Balance* ஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன்.
இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும்.
மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும்.
இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு.
வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.
ஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது.
ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான்.
தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும்.
சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும்.
மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும்.
சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன்.
ஆனால் நாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று.
நாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார்.
பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.
அவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும்.
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை.
*“அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்”*
என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும்.
சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம்.
மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.
அப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன்.
காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான்.
“ *ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம்*. *நிம்மதியா காசு பார்க்கலாம்”* என்பதுதான்.
வாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது,
ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள்
எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது.
அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.
மருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில்
*நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள்*.
இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை.
அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.
ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான்.
அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள்.
*ஒன்று முதுமை மற்றொன்று நான்*.
ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.
சரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.
மாலையில் தான் நாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் நாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து *“ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க”* என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது.
அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.
*“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”*
*“நான் கேட்டேனா?”* என்றார் புன்னகைத்தபடியே.
அந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் *மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன்*. எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது? இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது நாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.
அவர் என் கைகளைப் பற்றி
*“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”*
வழிந்தோடியது அறநீர்..
(குழந்தைகளுக்கான எழுத்தாளர்- விழியன் அவர்கள் எழுதியது.)
 
🌹🌹🌼🙏🌼☘️☘️
May be art of flower
 
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் 1900. இல் பிறந்தீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்
உனக்கு 14 வயதாகிறது, உலகப் போர் தொடங்குகிறது, நீ 22 மில்லியன் இறந்த நிலையில் 18 வயதாக இருக்கும்போது முடிவடைகிறது.
விரைவில் உலகளாவிய தொற்றுநோய்க்குப் பிறகு, ஸ்பானிஷ் காய்ச்சல், 50 மில்லியன் மக்களைக் கொல்லுகிறது. மேலும் நீ உயிரோடு 20 வயதுள்ளாய்.
நீங்கள் 29 வயதாக இருக்கும்போது நியூயார்க் பங்குச் சந்தை சரிவு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து பிழைப்பீர்கள்.
உங்களுக்கு 33 வயது ஆகும்போது நாஜிகள் ஆட்சிக்கு வருகிறார்கள்.
உங்களுக்கு 39 வயதாகிறது, இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகி 60 மில்லியன் இறந்த நிலையில் முடியும். ஹோலோகாஸ்டில் 6 மில்லியன் யூதர்கள் இறக்கின்றனர்.
உங்களுக்கு 52 வயதாக இருக்கும்போது, கொரிய போர் தொடங்குகிறது.
உங்களுக்கு 64 வயதாக இருக்கும்போது, வியட்நாம் போர் ஆரம்பமாகி, உங்களுக்கு 75. வயதாகும்போது முடிவடைகிறது
1985-ல் பிறந்த ஒரு குழந்தை தனது தாத்தா பாட்டிக்கு வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று தெரியாது, ஆனால் அவர்கள் பல போர்கள் மற்றும் பேரழிவுகளை உயிர்பிழைத்துள்ளனர்.
புதிய தொற்றுநோய்க்கு மத்தியில், புதிய உலகில் அனைத்து வசதிகளும் இன்று நமக்கு கிடைத்துள்ளன. ஆனால் நாம் முகமூடி அணிய வேண்டும் என்பதற்காக புகார் செய்கிறோம். நாம் புகாரளிக்கிறோம் ஏனெனில் நாம் உணவு, மின்சாரம், ஓடும் தண்ணீர், வைஃபை, நெட்பிளிக்ஸ் கூட இருக்கும் வீடுகளில் அடங்கி இருக்க வேண்டும்! அந்த நாட்களில் அது எதுவும் இல்லை. ஆனால் மனித நேயம் அந்த சூழ்நிலைகளில் இருந்து தப்பித்தது, வாழ்வதில் மகிழ்ச்சியை இழக்கவில்லை.
நமது பார்வையில் ஒரு சிறிய மாற்றம் அற்புதங்களை உருவாக்கும். நாம் உயிருடன் இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் ஒருவரையொருவர் பாதுகாக்க மற்றும் உதவி செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும்.104638481_649856645604703_41725299619008
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:
இன்று ஒரு குட்டி கதை  
 
படித்ததில் நெகிழ்ந்தது:
 
அருமை கொண்ட சிறு கதை
 
*அறநீர் - சிறுகதை*
அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார்.
எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.
*“தி சர்வீஸ்”* என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை.
பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். *வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது*. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு.
ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள்.
நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான *Emotional Balance* ஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன்.
இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும்.
மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும்.
இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு.
வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.
ஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது.
ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான்.
தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும்.
சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும்.
மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும்.
சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன்.
ஆனால் நாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று.
நாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார்.
பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.
அவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும்.
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை.
*“அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்”*
என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும்.
சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம்.
மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.
அப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன்.
காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான்.
“ *ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம்*. *நிம்மதியா காசு பார்க்கலாம்”* என்பதுதான்.
வாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது,
ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள்
எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை.
வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது.
அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.
மருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில்
*நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள்*.
இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை.
அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.
ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான்.
அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள்.
*ஒன்று முதுமை மற்றொன்று நான்*.
ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.
சரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.
மாலையில் தான் நாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் நாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து *“ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க”* என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது.
அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.
*“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”*
*“நான் கேட்டேனா?”* என்றார் புன்னகைத்தபடியே.
அந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் *மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன்*. எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது? இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது நாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.
அவர் என் கைகளைப் பற்றி
*“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”*
வழிந்தோடியது அறநீர்..
(குழந்தைகளுக்கான எழுத்தாளர்- விழியன் அவர்கள் எழுதியது.)
 
🌹🌹🌼🙏🌼☘️☘️
May be art of flower
 
சில சமயங்களில் நானும் கலங்கி விடுகிறேன்......அதுபோன்ற ஒரு தருணம் இது....!

பகிர்வுக்கு நன்றி மகள்......!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சில சமயங்களில் நானும் கலங்கி விடுகிறேன்......அதுபோன்ற ஒரு தருணம் இது....!

பகிர்வுக்கு நன்றி மகள்......!  🌹

எனது வேலையும் ஒவ்வோரு நாளைக்கு ஒவ்வோரு விதமாகத் தான் இருக்கும். கிட்டத் தட்ட உளவியல் ரீதியாக பாதிகப்பட்டவர்களிளோடு தான் வேலை..இன்னும் இரண்டு மாதத்தில்  பணியில் ஒராண்டை பூர்த்தி செய்கிறேன்.அப்போது முடிந்தால் அனுபவ பகிர்வு சிலவறை எழுத முயல்கிறேன்.. நன்றி 👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உயிர் நண்பன் என்றாலும் இரகசியங்களை சொல்லாதீர்கள் ஏனெனில் பழமொழி சொல்கிறது உன் நண்பனுக்கும் ஒரு நண்பன் உண்டு என்று.
images?q=tbn:ANd9GcT6W-BnUPbfPbIurroRhmw
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பெண் புத்தகங்கள்📚 விற்பனை செய்து கொண்டு இருக்கிறாள்
அவ்வேளை தன் காதலன் தன்னை நோக்கி வருவதை பார்க்கிறாள்... இதற்கிடையில் அவளது தந்தை அருகில் நின்று கொண்டிருக்கிறார்.
அவள் தன் காதலனை நோக்கி: ஜெர்மன் நாட்டு எழுத்தாளர் ஷேக்ஸ்பியருடைய "தந்தை வீட்டில் இருக்கிறாரா" என்ற புத்தகத்தை எடுக்க வந்தீர்களா?
இளைஞன் பதில் கூறுகிறான்: இல்லை, நான் தாமஸ் ஹெர்னனரின் "நான் உன்னை எங்கே பார்க்க வேண்டும்" என்ற புத்தகத்தை எடுக்க வந்தேன்
அந்த பெண் கூறுகிறாள்:
என்னிடம் அந்த புத்தகம் இல்லை, அமெரிக்க எழுத்தாளர் பேற்றிஸ் ஆலிவர் எழுதிய "மா மரத்தின் கீழ்" என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தை எடுக்கலாம்
அந்த இளைஞன் கூறுகிறான்: சரி, பெல்ஜிய எழுத்தாளர் ஜான் பெர்னார்டின் "5 நிமிடங்களுக்கு பிறகு நான் உன்னை அழைக்கிறேன்" என்ற புத்தகத்தை நாளை கல்லூரிக்கு கொண்டு வர முடியுமா?
அந்த பெண் கூறுகிறாள்: பிரஞ்சு எழுத்தாளர் டேனியல் உடைய "நான் உன்னை ஒரு போதும் கை விட மாட்டேன்" எனும் புத்தகத்தை நாளை வரும் போது கொண்டு வர மறக்காதே!!
சிறிது நேரத்தின் பின்னர்...
அப்பெண்ணின் தந்தை கூறுகிறார்: நிறைய புத்தகங்கள் உள்ளன அவை அனைத்தையும் அவர் ஒருவரால் வாசிக்க முடியுமா?
அந்த பெண் சொல்கிறாள்: ஆமாம், அவர் சிறந்த வாசகர் அதிகமாக வாசிப்பார்.
தந்தை பதில் அளிக்கிறார்: மகளே! நான் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் டச்சு எழுத்தாளர் பிராங்க் மார்ட்டினெஸின் "நான் முட்டாள் அல்ல எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன்" என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்
அதே போல நீ ரஷ்ய எழுத்தாளர் மாரிஸ் ஹென்றி எழுதிய "உன் மாமாவின் மகனுடன் நாளை உனக்கு திருமணம்" என்ற புத்தகத்தை உனக்காக வாங்கி வைத்துள்ளேன் வாசித்து பார் என்று கூறினார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a-muthulingam-short-story.jpg

என் மர்மக் கதையைப் படிச்சிப் பார்த்தீங்களா ? எப்படி 
இருக்கு ?
பத்து தடவை திரும்பித் திரும்பிப் படிச்சுப் பார்த்தும், 
கதையே கொஞ்சம் கூடப் புரியாமல், ரொம்ப மர்மமா 
இருந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...😤😤😤
நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.💡💡💡
சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.😤😤😤
எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. 😨😨😨ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு 🫁 குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... 😇😇😇 பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது.. 💦💦💦அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..🙏🙏🙏
இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சத்தமா சொன்னா...
யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask 😷😷😷கழட்டிட்டு ஊதித்தொல...
🤣🤣🤣🤣🤣🤣🤣
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.