Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஆவி,பறக்கும் டீ கடை ,
அன்றய கால கட்டிடத்தில் டீ கடை இது இல்லாம கிடையாது

சிரட்டை கரி கொண்டு தண்ணீர் சூடாக்கப்படும்

 

190153199_817298632535458_33496421333034

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எங்கே....???????????

தென்னை ஓலை விசிறி எங்கே ?
பனையோலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே ?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ?
தெல்லு விளையாட்டு எங்கே ?
கோபி பிஸ் விளையாட்டு எங்கே ?
சாக்கு பந்தயம் எங்கே ?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே ?
கோலாட்டம் எங்கே ?
திருடன் போலீஸ் எங்கே ?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே ?
ஊனாங்கொடி ரெயில் எங்கே ?
கம்பர்கட் மிட்டாய் எங்கே ?
குச்சி மிட்டாய் எங்கே ?
குருவி ரொட்டி எங்கே ?
இஞ்சி மரப்பா எங்கே ?
கோலி குண்டு எங்கே ?
கோலி சோடா எங்கே ?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ?
கரிப்பழம் எங்கே ?
கள்ளிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
எலந்தை பழம் எங்கே ?
சீம்பால் எங்கே ?
ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால்
எங்கே?
பனம் பழம் எங்கே ?
சூரிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
பழைய சோறு எங்கே ?
நுங்கு வண்டி எங்கே ?
பூவரசன் பீப்பி எங்கே ?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே ?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே ?
பண்பு எங்கே ?
பாசம் எங்கே ?
நேசம் எங்கே ?
மரியாதை எங்கே ?
மருதாணி எங்கே ?
சாஸ்திரம் எங்கே ?
சம்பரதாயம் எங்கே ?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே ?
கூட்டு வண்டி எங்கே ?
ஆழ உழுத எருதுகள் எங்கே ?
செக்கிழுத்த காளைகள் எங்கே ?
எருமைமாடு எங்கே ?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே ?
பொன் வண்டு எங்கே ?
சிட்டுக்குருவி எங்கே ?
குயில் பாட்டுபாடும் குயில் எங்க?
குரங்கு பெடல் எங்கே ?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே ?
விளை நிலம் எங்கே ?
ஏர்கலப்பை எங்கே ?
மண் வெட்டி எங்கே ?
மண்புழு எங்கே ?
வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசை எங்கே ?
தூக்கனாகுருவி கூடு எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே ?
அந்த குளங்களும் எங்கே ?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே ?
ஆட்டுக்கல் எங்கே ?
அம்மிக்கல் எங்கே ?
மோர் சிலுப்பி எங்கே ?
கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே ?
வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே ?
தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டும்
எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?
தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும்
எங்கே ?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?
சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே ?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே ?
எல்லாமையும் விட முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே ?
இதற்க்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது.
ஏனென்றால் இருக்கும் நிம்மதியை இழந்து பணம்
எனும் காகித்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
அது சரி அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்க
நமக்கு எங்கே நேரம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

206836220_4085329724836604_4463263470175

 

 
 
கீச்சுமணி என்றால் என்னவென்று தெரியுமா? குழந்தை பிறந்து 11 ஆம் நாள் கைகளில் கட்டும் மணி தான் கீச்சுமணி.
சின்னச் சின்ன மணிகளைக் கோர்த்துக் கட்டும் ஒரு வகைக் கைச் சங்கிலி தான் கீச்சுமணி.
கறுப்பு வெள்ளை மணிகள் சேர்ந்த ஒரு வகையான சங்கிலி இது.
இத்துடன் ஐம்பொன்னால் ஆகிய காப்பு ஒன்றையும் குழந்தைக்கு அணிவார்கள். குழந்தையைக் காவல் செய்யும் உலோகம் இது என்பார்கள்.
பொட்டுக் காய்ச்சி அதனைக் குழந்தையின் நெற்றியிலிட்டு சொக்கையின் ஒரு பக்கத்தில் சின்னதாக ஒரு பொட்டு வைப்பார்கள். பார்க்கப் பார்க்க அழகைக் கொடுக்கும்.
நூல் சேலையில் ஒரு ஏணை கட்டி அதனுள் குழந்தையை நித்திரை கொள்ள வைப்பார்கள். அதனுள் தலையணை வைக்கும் முறையில் குழந்தையின் தலை உருண்டையாக வரும்.
குழந்தை அழும் போது அந்த ஏணையை ஆட்டுவார்கள். அதன் சுகத்தில் குழந்தை நித்திரை கொள்ளும்.
”கண்ணின் மணியே நீயும் உறங்கு ,ஆரிராரோ ஆரிராரோ………” என்பது போன்ற சினிமாப் பாடல்களும் தாலாட்டாகப் பாடுவார்கள்.
பின்னாளில் 1990 இன் பின்பாகத் ”தாலாட்டுப் பாட மாட்டேன் ,தாலாட்டுப் பாட மாட்டேன் , தமிழீழப் பிள்ளை இவன் என் பிள்ளை தலைசாய்ந்து தூங்க இது நேரமில்லை…..”
என்று கூடப் போராட்ட காலப் புதுமுறையான தாலாட்டு வந்தது.
இப்போதைய அம்மாமாருக்கு கீச்சுமணி தெரியுமோ தெரியாது.
தாலாட்டுப் பாடும் தாய்மாரும் தேடிப்பிடிக்க முடியாது போலத் தான் உள்ளது.
முகநூலில் இருந்து
நன்றி
வேதநாயகம் தபேந்திரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
போலீஸ் மனைவிகள் விவசாயிக்கு ஆதரவு !
காவலர் தன் வீட்டுக்கு போனதும்
அவர் மனைவி கேட்கிறாள்.
என்னங்க இவ்வளவு சோர்வாக வாரிங்க.
இன்றைக்கு எங்கே பணி ...?
அதுவா இந்த விவசாயி நாயிங்க.
போராட்டம் செய்தானுங்க .
அத அடிச்சி விரட்டி விட்டு வரேன்,
அப்படியா சரிங்க.
காவலர் , சரி ரொம்போ பசிக்குது சோறுப்போடு.
மனைவி கேட்கிறாள் என்ன கேட்டிங்க...?
சோறுப் போட சொன்னேன்.
மனைவி சிரித்த படி சொல்கிறாள்.
விவசாயிகளை அடித்து விரட்டி விட்டு.
வீட்டிலே சோறு கேட்குறிங்க ...!
நீங்க வாங்கின மாத சம்பளம் அங்கதான் இருக்கிறது.
அதிலே ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து சாப்பிடுங்க.
பசி அடங்கிடும்.
என்கிறாள் மனைவி.
அதைக் கேட்ட காவலர் .
முகத்தில் அத்தனை விவசாயிகளும் காரித்துப்பினது போன்று உணர்கிறான்.
மேலும் அவன் மனைவி சொல்கிறாள்.
காசு கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும் என்கிற திமிரில் தானே.
எல்லாம் செய்றிங்க ...?
எவ்வளவு காலத்துக்கு இப்படி ஆடுவிங்க ...?
பணத்தை மெஷினில அச்சடித்து விடலாம்.
ஆனால்...
அரிசிய மண்ணுலதான் எடுக்கனும்.
அதுக்கு விவசாயி வேணும்.
விவசாயம் வேணும்.
இப்படி உரிமைக்காக போராடுர விவசாயி எல்லாத்தையும் அடிச்சி அடக்கிட்டா.
நாளைக்கு பிச்சை எடுத்தாவது காசுக் கிடைக்கும்.
ஆனால்..
சோறுக் கிடைக்காது.
என்று அவள் சொல்லி முடிக்க .
அந்த காவலர் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு.
வெளியே போய் விடுகிறார் ...!
விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துகின்ற.
காவலர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா.

முகநூலில் இருந்து ;;;போலீஸ் மனைவிகள் விவசாயிக்கு ஆதரவு !
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck..!)
ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.
இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.
அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.
அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்.
மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. சந்தோஷமா இப்போ வேலையை ஆரம்பிங்க பார்க்கலாம்!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 08:01, அன்புத்தம்பி said:

akuli.jpg

கண்ணனை யசோதா யமுனை நீரில் நீராட்ட 

கள்ளன் கலகலவென நகைத்திட  --- அவள் 

கால்கொலுசும் சிணுங்காமல் நாணி நிக்கும்......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போன் பண்ணி பேச மாட்டியான்னு ரொம்ப உரிமையா கேக்குற யாரும் என் நம்பர் வாங்கி வெச்சுக்கல....
#ஊருக்கு வந்து ஒரு எட்டு பார்க்க மாட்டியான்னு கேக்குற யாரும் நாம போய் பார்ப்போமேன்னு நெனைக்குறதில்ல....
#எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கான்னு கேக்கும் யாருக்கும் நம்ம ஞாபகம் இருந்ததே இல்லை ...
#உனக்கென்னன்னு நீ பெரிய ஆளு என்று  பேசுறவங்க யாரும் ஒரு விஷயத்துக்கும் உறுதுணையா , ஏணியா கூட இருந்ததில்லை ...
#உறவுகள் , சொந்தங்கள் , நட்புகள் எல்லாமே ஒரு வழி பாதையாவே இருப்பது நீடிக்காது .... நீடித்தாலும் மன குறையோடு தான் ..
பேருக்கு ஆயிரம் பேர் இருந்தாலும் தனியா நாம நாமளா ,பிடிச்ச சுற்றத்தோடு , சுதந்திரமா இருப்பதே எப்போதும் சந்தோசம் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கனடா தனது முதலாவது பதக்கத்தை வெற்றிபெற்றது.
Canada won the first Olympic medal of the Tokyo
Olympics
 
.
May be an image of 3 people and indoor
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Penny Oleksiak powers Canadian women to 1st medal of Tokyo Olympics

Oleksiak, Mac Neil, Smith, Sanchez swim to silver in 4x100 freestyle relay

 
cbc-reporter-devin-heroux.JPG
Devin Heroux · CBC Sports · Posted: Jul 24, 2021 10:54 PM ET | Last Updated: 11 hours ago
 
relay-silver-072421.JPG
From left to right, Canada's Penny Oleksiak, Rebecca Smith, Maggie Mac Neil and Kayla Sanchez pose with their silver medals from the 4x100-metre freestyle relay at the Tokyo Olympics. (Marko Djurica/Reuters)
95
comments

Penny Oleksiak has done it again at the Olympics.

In a memorable anchor leg, the 21-year-old swimmer powered Canada's 4x100-metre freestyle relay team to a silver medal — the country's first of Tokyo 2020. 

 

At one point early in the heart-stopping race inside the Tokyo Aquatics Centre, Canada was off the podium entirely.

By the time Oleksiak blasted into the pool for the final 100 metres, the Canadians were in fourth, trailing Australia, Sweden and the United States.

WATCH | Canada wins its 1st medal of Tokyo 2020:

 
NewPenny.jpg?crop=1.777xh:h;*,*&downsize
 

Penny Oleksiak anchors Canada to silver medal while Australia breaks world record

13 hours ago
12:55
Penny Oleksiak, Maggie Mac Neil, Rebecca Smith, Kayla Sanchez won Canada's first medal of Tokyo 2020, claiming a silver medal in the women's 4x100-metre freestyle relay, while Australia set a new world record. 12:55

That's when Oleksiak started to close on U.S. swimmer Simone Manuel, with whom she tied for gold five years ago in the women's 100 freestyle in Rio de Janeiro.

 
tokyo-cta.jpg

Bring on the cheers

Find live streams, must-watch video highlights, breaking news and more in one perfect Olympic Games package. Following Team Canada has never been easier or more exciting.

More from Tokyo 2020

It was time for another showdown at the Olympics — but on Sunday morning, Oleksiak rose to a different level.

With both swimmers battling each other stroke for stroke through the first 75 metres, the Canadian surged ahead, touching the wall three one-hundredths of a second before Manuel.

"I just knew I wasn't going to touch third," Oleksiak, of Toronto, said immediately following the race. "And when I make a decision in the race I have to execute it.

"I wanted a silver medal for these girls and I wanted it so bad I wouldn't accept anything else."

WATCH | Canadian women award each other silver medals:

 
PenPodium.jpg?crop=1.777xh:h;*,*&downsiz
 

Canada's women's 4x100m freestyle relay team receives their silver medals

12 hours ago
1:09
Watch Penny Oleksiak, Maggie Mac Neil, Rebecca Smith, and Kayla Sanchez receive their medals after claiming silver in the women's 4x100-metre freestyle relay. 1:09

Canada completed its relay in three minutes 32.78 seconds, while Australia won gold in a world-record time of 3:29.69. The U.S. took bronze in 3:32.81.

The group of four Canadian women embraced one another inside the mostly empty venue, their emotions clearly evident as they basked in the moment.

"I think it's kind of crazy. We were all hopeful we would get a medal. We didn't know what medal it would be. But we just wanted one. For it to be silver is crazy," Oleksiak said.

 
olympics.JPG
Members of the Canadian women's 4x100-metre freestyle relay team celebrate after winning silver for the country's first medal of the Tokyo Olympics on Sunday in Japan. (Rob Schumacher/USA TODAY Network)

Oleksiak finished in a time of 52.26, the third-fastest anchor.

She has now won five Olympic medals and is tied as Canada's most decorated Summer Olympian alongside rower Lesley Thompson-Willie and sprinter Phil Edwards. 

"I forgot I have four others and I'm excited to bring this one home. And hopefully we can bring more home," Oleksiak said.

It has been a long journey back to the Games for Oleksiak. She's talked openly about some of the anxiety she faced and struggles in the pool. But two weeks before coming to Tokyo, Oleksiak was beaming with confidence.

"If you know me, you know I'm going to be good for the Olympics," she told CBC Sports at the team's staging camp in Vancouver. 

She delivered in the big moment once again. 

WATCH | Oleksiak reflects on Rio:

 
penny_620x350_1730859587609.jpg?crop=1.7
 

Penny Oleksiak looks back at monumental Olympic debut

1 year ago
6:08
Toronto's Penny Oleksiak claimed 4 swimming medals at Rio 2016 when she was 16-years-old. 6:08

Total team effort

But for as spectacular as Oleksiak was, she knows the silver medal was a complete team effort. 

"We've all grown up with each other. We've all known each other since we were 10. It's just crazy that 10, 11 years later on an Olympic team and winning a silver medal is wild," Oleksiak said. 

Kayla Sanchez, the 20-year-old from Toronto, started the relay for Canada, surging through the water and setting the stage for Maggie Mac Neil of London, Ont.

Mac Neil, who about an hour earlier swam in the 100 butterfly semifinal, showed no signs of fatigue and held her own through her part of the race.

"I know from experience my second swim is usually better because I'm warmed up already. I was really looking forward to it," said Mac Neil, 21. 

"Having these girls with me definitely gave me that extra boost to get silver."

 
tokyo-olympics-swimming.jpg
Canada's Maggie Mac Neil swims in a heat for the women's 100-metre butterfly at the 2020 Summer Olympics, on Saturday in Tokyo, Japan. (Martin Meissner/The Associated Press)

Then it was time for Rebecca Smith of Red Deer, Alta., to launch off the blocks and into the pool. She put Canada in fourth place, in range of the podium. 

"Oh my goodness I was screaming so loud. Penny finished so great and I'm just so proud to be a part of this team and swim with these girls," Smith said. 

It was a quick turnaround for the Canadian team who, about 12 hours earlier, qualified for the final by posting the third-fastest time in semis.

But when it mattered most, the Canadian swimmers brought their best and secured silver. 

"I have a lot of faith in these people. If you want someone to anchor it's Penny. And if you want someone to swim second it's Maggie. And Rebecca is a great trainer and consistent. We just did what we needed to do," Sanchez said. 

Training challenges in pandemic

Coming into the competition, Canadian swimmers and coaches talked about the challenging conditions they've faced over the last 15 months. Many said no other country in the world had been impacted in the pool like the Canadians.

In many cases, Canadian swimmers had to leave their usual training spots and change their entire programs, including coaches and venue, just to be able to prepare for the Olympics. 

"It was a great result and a lot went into that from the swimmers, coaches and support staff," high performance director John Atkinson said. 

"Relays mean a lot and the programs that have been supported by Own the Podium, Sport Canada and COC helped create the environment to produce that result."

It sets the stage for what Canadian swimmers hope is a medal haul in Tokyo. The team racked up six medals in Rio in 2016, the third-most by a Canadian team in the pool.

WATCH | Canadian swimmers faced tough training conditions in pandemic:

 
swim_tct_thumbnail_updated.jpg?crop=1.77
 

The pandemic meant less time in the pool for Canadian swimmers: What does that mean for Tokyo?

2 months ago
11:18
Canada is in a golden age of swimming with multiple medal contenders heading to Tokyo. But the pandemic may be the biggest challenge between them and the podium. 11:18

There's momentum now — and the swimmers can feel it.

"The sprint girls in Rio, they set the culture. Started the meet good. We have another 14 sessions. Hopefully this gets everyone in the right mood," Sanchez said. 

There were concerns the challenges the Canadian swimmers faced throughout the pandemic would be too steep, that maybe Canada's swimmers wouldn't be able to deliver in Tokyo like they did five years ago in Rio. 

The expectations were tempered. But on Sunday in Tokyo, the Canadians showed their resilience. 

And the pool party has begun.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
*ஒரு ஓட்டப் பந்தய வீரனின் நேர்மை!*
 
இந்த ஓட்டப் பந்தயப் போட்டியில் முதலில் இருப்பவர் கென்யாவின் ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ,
 
இறுதிச் சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்து விட்டோமென்று (எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்தில்) நினைத்துக் கொண்டு நின்று விடுகிறார், ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இதல்ல முடியும் எல்லை என்று கூச்சலிடுகிறார்,
 
ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவரும் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்குத் தள்ளி எல்லையைக் கடக்க வைக்கிறார்.
 
போட்டி முடிந்து பத்திரிகை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்க ஏன் இப்படிச் செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்று விட்டார் , அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
என்று சொல்லி விடை பெற்றார் .
 
நண்பர்களே பலருக்கு இந்த எண்ணமிருக்குமா ? யாரை ஏமாற்றலாம் யாரின் காலை தட்டிவிட்டு முன்னுக்கு வரலாம் என நினைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி ஜெயிக்கக் கூடாதென்றும் நேர்மையாக ஜெயிக்க சொல்லித் தருவோம்.
 
படித்ததில் பிடித்தது.
 
May be an image of 3 people and text
 
 
 
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீங்கு இள வேனில் = பருத்த இள நுங்கின் சுவை
 

2004032901310301.jpg

நுங்கில் இள நுங்கு, கல் நுங்கு என இருவகை உண்டு. இதில் இள நுங்கானது தொட்டால் மெதுவாக இருக்கும். உள்ளே இன்சுவையுடைய நீரைக் கொண்டிருக்கும். கல் நுங்கானது முதிர்ந்த தன்மையுடன் தொட்டால் கல் போல கடினமாக இருக்கும். இதில் நீர் இருக்காது. கடித்தால் தேங்காயைப் போன்ற சுவையுடன் இருக்கும். மக்கள் பெரும்பாலும் விரும்பிச் சுவைப்பது இள நுங்கினையே. ஏனென்றால் இதன் நீரானது மிக இனிய சுவையுடன் கோடைகாலத்தில் உண்டாகும் உடல் சூட்டைக் குறைக்கும் அளவுக்கு குளிர்ச்சியும் கொண்டிருக்கும். திருநாவுக்கரசர் நீற்றறையில் இருக்கும்போது சுண்ணாம்பின் காரநெடியால் அவரது நாக்கில் கொப்புளங்களோ புண்களோ உண்டாகவில்லை; மாறாக ஈசனின் அருளால் அவரது நாக்கில் இள நுங்கின் இன்சுவை உடைய நீர் ஊறிற்றாம். என்னே ஈசனின் அருள்!.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.