Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பு மருந்தாக 3ஆவதாக அறிமுகம் ஆகும் (booster) என்னும் தடுப்பு ஊசியை நீங்கள் விரும்பினால் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்..

இல்லையேல் விட்டு விடுங்கள்  என்று வைத்தியர்கள் சொல்கிறாரகள்..

3ஆவது தடுப்பு ஊசி வந்து புற்று நோய் மற்றும் மாறாத புண் இன்னோரன்ன பிரச்சனைகளோடு வாழ்பவர்கள் எடுத்து கொள்வது சாலச்சிறந்தது என்றும் சொல்கிறார்கள்...

இது எனது தனிப்பட்ட ஆலோசனை அல்ல... வைத்தியர் ஒருவரோடு நன்றாக பேசி விட்டு வந்து தான் இதை பதிவிடுகிறேன்.நன்றி.

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
May be an image of 1 person
 
 
 
 
 
 
 
கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?
நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்
தெரிந்து கொள்வோம்
 
01) பார்க்காத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்,.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்,.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்,.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்,.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்,.
26)உழைக்காத உடலும் கெடும்,.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்,.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்,.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்,.
41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்,.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்,.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்,.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்,.
இந்த 60 ஐ யும் அறிந்து கொண்டால்?
நமது வாழ்க்கை கெடவே கெடாது…
 
 
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

York U Class of 2021: A pandemic can't keep this Tamil grandma from graduating

 

87-year-old Sri Lankan-born teacher completes master's degree with research focus close to her heart - war and peace

TORONTO, Nov. 1, 2021 -  Varathaledchumy Shanmuganathan, known as Varatha, is among more than 4,000 resilient students - some young enough to be her grandchildren - who will celebrate their graduation during York University's virtual fall convocation tomorrow.

varatha-2-506x600.jpg?  x37148It is an extra-special occasion for both York and Shanmuganathan, as she earns the distinction of becoming the oldest person to receive a master's degree from the University - and one of the oldest women to obtain a graduate degree from a Canadian university.

Born in Velanai, a small village in Velanai Island off the coast of Jaffna Peninsula in northern Sri Lanka, Shanmuganathan has lived in and taught in four continents, though her education could have very well ended before entering the postsecondary education system. Despite passing with distinction in intermediate-level schooling, she was unable to continue higher studies in her native land because there were limited seats available for ethnic-and-gender-minority students at that time.

“One of my teachers advised my parents to send me abroad for college education. So, they sent me to India, ”says Shanmuganathan, who got her bachelor’s degree from University of Madras, in Tamil Nadu state. Upon returning to Sri Lanka, she taught Indian history and English at a local school, and eventually received a diploma in education from Ceylon University. However, her ambition to study further came to a pause when her father became ill and she had to take care of the family’s affairs. She then got married to a teacher and they moved out of Sri Lanka, seeking better opportunities.

Varatha-600x307.jpg?  X37148

Fast forward, Shanmuganathan immigrated to Canada in 2004 - via Ethiopia, Sierra Leone, Nigeria and the United Kingdom - when her daughter sponsored her. It's no surprise that her quest for acquiring further knowledge was rekindled when she heard from a relative about York's tuition waiver incentive for seniors . Encouraged by her daughter who is an MBA graduate from York's Schulich School of Business, Shanmuganathan applied to join the master's program in political science. 

Shanmuganathan submitted a compelling statement of interest for returning to grad school as a student after more than 30 years. The statement starts like this: “My interest in politics is something that I grew up with as World War II started when I was five years old in Ceylon, later named Sri Lanka. I understand the impact that war and violence involving multiple nations can have across oceans.

At age 85, she was accepted into the program in the Fall / Winter 2019 session. “It was a great change for me to go into the campus, walking in hallways, reading at the library… and do things like youngsters. I loved it! ”She says. “Every time I was on campus, it felt like I was in a temple. Very peaceful and rejuvenating.  

The Vaughan resident also quips about how the cab drivers and others she encountered during her commute to the campus thought she was a professor at York and were surprised when they learned she was a student. “I was very proud to tell them I was indeed a student. I believe in lifelong learning for seniors, educating themselves beyond conventional limits placed on them in society, ”says Shanmuganathan.

She completed her first master's degree in her mid-50s at the University of London's Birkbeck College in the UK, and taught high school English and economics, before finding a niche in teaching English as a Second Language (ESL). While her first master's was on the attitudes of Sri Lankan Tamils in England towards language, partially driven by the community's need to belong in new cultures and political situations, for the York degree, she chose studying non-violence for national peace building and reconciliation in Sri Lanka.

“I grew up in the time when Mahatma Gandhi led India’s Independence. In my teenage years, Gandhi's ideas and teachings as to how non-violent methods could be adopted in politics, in theory and practice impressed me very much, ”she remembers, adding that later in her life she was also influenced by the principles former South African president Nelson Mandela and Tibetan Buddhist leader the Dalai Lama. "I was intrigued by the philosophy behind politics as a science."

Shanmuganathan defended her major research paper via Zoom, on the causes of the civil war, peace processes and the prospect of peace in Sri Lanka. “The war has ended but there's no peace unless and until the grievances of Tamils are properly resolved. Power sharing and stake in the constitution will bring peace, ”her paper concludes. "There is peace in the horizon, but it will take a long time to achieve."

Though her in-person campus experience was cut short by the pandemic, Shanmuganathan says she was determined to complete what she started. The transition to online learning was a bit difficult in the beginning, especially with a four-year-old grandchild in the house and her daughter and son-in-law working from home, but she was able to quickly adjust to the new normal.

“Anything I start, I will finish. Always, ”says Shanmuganathan, who plans to write a book based on her research, on post-war Sri Lanka and prospects for peace.

York University  is a modern, multi-campus, urban university located in Toronto, Ontario. Backed by a diverse group of students, faculty, staff, alumni and partners, we bring a uniquely global perspective to help solve societal challenges, drive positive change and prepare our students for success. York's fully bilingual Glendon Campus is home to Southern Ontario's Center of Excellence for French Language and Bilingual Postsecondary Education. York's campuses in Costa Rica and India offer students exceptional transnational learning opportunities and innovative programs. Together, we can make things right for our communities, our planet, and our future.

Media Contact:
Gloria Suhasini, York University Media Relations, 647-463-4354,  suhasini@yorku.ca

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Daylight saving time for 2021: When do the clocks go back in Ontario?

Sean Davidson

 

When does Daylight saving time end?

When does Daylight saving time end? Clocks go back in Ontario on Nov. 7.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
May be an image of text
 
 
 
18h  · 
இன்று சித்தர் வீரமாமுனிவரின் 341 ஆவது பிறந்தநாள்:
1680 நவம்பர் 8 இல் இத்தாலியில் பிறந்த Constantine Joseph Beschi என்ற கிறிஸ்தவ பாதிரியார் 1711 மே மாதம் தமிழ்மண்ணுக்கு வந்து சேர்ந்தார். மக்களுடன் பழகுவதற்கு தமிழ் மொழி கற்றார். தமிழின் சுவையறிந்த பின்னர், இலக்கணத்தெளிவுடன் தமிழை கரைத்து குடித்தார். தமிழில் டிக்சனரி குறை இருப்பதை களைய, சதுரகராதி என்ற டிக்சனரியை உருவாக்கினார். தமிழின் ஆன்மீக சுவையை வெளியே சொல்லுவதற்காக, திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை லத்தீன் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து உரையும் எழுதினார். அன்றைய நாட்களில் தமிழ் வார்த்தைகளை எழுதும்போது, புள்ளிகள் இருப்பதில்லை. ஆ என்பதை அர என்றும், மா என்பதை மர என்றும் எழுதும் பழக்கங்களை மாற்றி புள்ளிகளையும், ‘ஆ’ வையும், ‘கா’ வையும், கெவையும், கேவையும், இன்னும் பல எழுத்து சீர்திருத்தங்களையும் தமிழில் அறிமுகப்படுத்தி, ‘உரை நடை இலக்கியம்’ என்ற நூலையும் தமிழில் எழுதினார். தேம்பாவணி, பிரபந்தம், காவலூர் கலம்பகம், தொன்னூல், வேதியர் ஒழுக்கம், கித்தேரி அம்மன் அம்மானை, ஞானக் கண்ணாடி போன்ற தனது நூல்களின் மூலம் ஆன்மீக நன்னெறிகளை தமிழருக்கு அறிமுகம் செய்தார். பரமார்த்த குருவின் கதை மற்றும் வாமன் கதை என்னும் நூல்கள் குழந்தைகளுக்காக விஷேஷமாக எழுதப்பட்ட நகைச்சுவயான நூற்கள். என் சிறிய வயதில் என் தந்தை எனக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார், படித்து மகிழ்ந்திருக்கிறேன். தற்போது youtube லும் உள்ளது (https://www.youtube.com/watch?v=w_eYdx9HW6A). இத்தனை ஆழமாக தமிழுக்கு தன்னை அற்பணித்தவருக்கு, தன்பெயரும் தமிழிலேயே இருக்கவேண்டும் என்று விரும்பி, வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றினார். பின்னர் 1747 ல் இவர் இயற்கை எய்தினார், இதுவரை நமக்கு தெரிந்ததுதான். அவரின் வரலாறு இன்னமும் முடியவில்லை.
ஏன் தன்னை முனிவர் என்று அழைத்தார் என்ற கேள்வி நமக்கு எழலாம். இத்தனை நூல்களை தமிழில் எழுதிய பின்னரும் ஆசை நிறைவடையாமல், தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை தெளிவுற கற்றுத்தேர்ந்து, மருந்துகளை செய்து, பரிபாஷைகளை கற்று, மக்களுக்கு மருத்துவ பணியும் செய்தார். தான் பயன்படுத்திய மருந்துகளை தொகுத்து, நசகாண்ட வெண்பா, மகாவீரிய சிந்தாமணி, நவரத்தின சுருக்க மாலை, வைத்திய சிகாமணி, சுரமஞ்சரி, தனிமுறைத் திரட்டு, குணவாகடம், நிலக்கண்ணாடி போன்ற சித்த மருத்துவ நூல்களை பாடல்வடிவில் ஓலைசுவடியில் எழுதினார். இப்படி ஒரு சித்தராகவே வாழ்ந்த காரணத்தால், தன்னை வீரமாமுனிவர் என்று அழைக்க விரும்பினார். இந்த நூல்கள் எங்கு இருக்கின்றன, மேலும் நூல்கள் எழுதினாரா, இவருக்கு சித்த மருத்துவ சீடர்கள் இருந்தார்களா, இவர் சித்த மருத்துவ நூல்களை வெளிநாட்டு மொழிகளில் எழுதினாரா போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்கவிலை.
165 ஆண்டுகளாக இவரின் சித்த மருத்துவ சுவடிகள், வைத்தியர்களிடம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரப்பட்டது. சித்தவைத்திய மகானாகிய ஹக்கீம் பா. முஹம்மது அப்துல்லா சாஹிபுவிடம் இந்த ஓலைசுவடிகள் கைக்குக் கிடைத்தவுடன், அவர் 1912 ஆம் ஆண்டு, இவற்றில் சிலவற்றை புத்தகமாக வெளியிட்டார். பல சுவடிகள் மிகவும் சேதாரமாகிவிட்டதால் வெளியிட முடியவில்லை என்றும், இன்னும் வீரமாமுனிவரின் பல சித்தா சுவடிகள் தன் கைகளில் கிடைக்காமல் போனதற்கு வருந்துகிறேன் என்றும் அப்துல்லா சாகிபு புத்தக முன்னுரையில் வருந்துகிறார். இன்று நாம் புற்று நோய்க்கு பயன்படுத்தும் சித்திரமூல குளிகை மற்றும் காந்தரசவில்லை, தோல்நோய்களை போக்கும் பூவரசங்காய் எண்ணெய் என எண்ணற மருந்துகளை வீரமாமுனிவரின் சுவடிகளில் நாம் பார்க்கலாம்.
“வெற்றிலைசுண் ணாம்பபினைச் சமனாகச்சேர்த்து
மேவுகல்வத் திட்டரைத்துத் துவரைபோல
நற்றாமாத் திரைகள் செய்துகொள்வாயொன்று
நாடியவொன் றரையெனுமாத் திரைகள் வீதம்
உற்றசில தினங்களுக்குள் மலப்போக்கெல்லா
மோகோகோ பறந்துவிடுஞ் சிறிதுநில்லா
தற்றிடுநாட் பட்டிருந்த தெனினுமிந்த
வற்புதத்தை யெவரறிவார் பாரின்மீதே”
- வீரமாமுனிவர் வைத்திய சிந்தாமணி
வெத்திலை + சுண்ணாம்பு + அபின் மூன்றையும் சேர்த்து செய்த மாத்திரையால், எத்தனை நாட்பட்ட மலப்போக்கும் சரியாகும் என்கிறார். நவீன மருத்துவத்தில், அபின் (opiods) வகுப்பை சார்ந்த மருந்துகள் irritable bowel syndrome மற்றும் inflammatory bowel syndrome போன்ற குடல் சம்பந்தமான நோய்களின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு நினைவுகூற விழைகிறேன்.
இன்று (நவம்பர் 8 ) வீரமாமுனிவரின் 341 ஆவது பிறந்தநாளில் அவரை நன்றியோடு தமிழ் சமூகம் நினைவுகூருகிறது. சித்த மருத்துவம் உலகபொது மருத்துவம், அதன் வளர்ச்சிக்கு உலகெங்கும் இருந்து சித்தர்கள் பங்களித்துள்ளனர். இந்த தமிழ்துறவி வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டிய சித்தர்கள் வரிசையில் நிற்கிறார்.- அருள் அமுதன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்துக்கள் வெட்டுப் படாத ஒரே ஒரு பகுதி இதுவாகத் தான் இருக்கும்.. அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய நாளாக,பொழுதாக அமையட்டும்,👋✍️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, யாயினி said:

 கருத்துக்கள் வெட்டுப் படாத ஒரே ஒரு பகுதி இதுவாகத் தான் இருக்கும்.. அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய நாளாக,பொழுதாக அமையட்டும்,👋✍️

Best Yogi Babu GIFs | Gfycat

ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......!  😎

 

  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Best Yogi Babu GIFs | Gfycat

ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......!  😎

 

தேவையான போது நானே கூப்பிடுவேன்..👋✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

தேவையான போது நானே கூப்பிடுவேன்..👋✍️

அந்தப்பயம்..... இருக்கக் கூடாது.....!! 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......!  😎

Buffalo GIF - Find on GIFER

நாங்கள் வந்தால் கலங்காத தண்ணியும் கலங்கும்.....பிரச்சனை இல்லையோ? 🤣
பிறகு திரியை பூட்ட வைச்சிட்டாங்கள் எண்டு நம்பளை குறை சொல்லப்படாது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Buffalo GIF - Find on GIFER

நாங்கள் வந்தால் கலங்காத தண்ணியும் கலங்கும்.....பிரச்சனை இல்லையோ? 🤣
பிறகு திரியை பூட்ட வைச்சிட்டாங்கள் எண்டு நம்பளை குறை சொல்லப்படாது.😎

நாங்கள், நேரத்தை செலவழித்து...... மினக்கட்டு ...... தளத்தை..... போரிங்கா..... தூங்கி வழிய விடாமல்..... பொறி கிளப்பிக் கொண்டு இருக்கிறம்......

நாங்கள் ஒரு மூண்டு மாசம்.... லீவிலை போனால்.... தெரியும்.....

கறள் கத்தியளோடை, மட்டுக்கள்.... எங்க வெட்டுறது எண்டு தெரியாமல்.... இதுக்குள தான் வந்து நிப்பினம்.... ஓகேயா ...? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நாங்கள், நேரத்தை செலவழித்து...... மினக்கட்டு ...... தளத்தை..... போரிங்கா..... தூங்கி வழிய விடாமல்..... பொறி கிளப்பிக் கொண்டு இருக்கிறம்......

நாங்கள் ஒரு மூண்டு மாசம்.... லீவிலை போனால்.... தெரியும்.....

கறள் கத்தியளோடை, மட்டுக்கள்.... எங்க வெட்டுறது எண்டு தெரியாமல்.... இதுக்குள தான் வந்து நிப்பினம்.... ஓகேயா ...? 😁

அதென்ன பெரிய கறள் புடிச்ச கத்தி......?🤣
எங்கடை வில்லுக்கத்தி பற்றி அவையளுக்கு தெரியுமா?😁

Bild

தேங்காப்பூ தலையோடை நிக்கிறது நானாக்கும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

அதென்ன பெரிய கறள் புடிச்ச கத்தி......?🤣
எங்கடை வில்லுக்கத்தி பற்றி அவையளுக்கு தெரியுமா?😁

Bild

தேங்காப்பூ தலையோடை நிக்கிறது நானாக்கும் 😎

Top 30 Oke Okkadu Songs GIFs | Find the best GIF on Gfycat

உஸ் ......விக் மேட்டர் எல்லாம் யாரிடமும் சொல்லக்கூடாது .......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

Best Yogi Babu GIFs | Gfycat

ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......!  😎

வாற  வெள்ளிக்கிழமை,  கட்டாயம்  வருகின்றோம். 😂
கடிக்க... கடலை வடை, பருத்தித்துறை வடை, பகோடா, மிக்ஸர் எல்லாம் ரெடி பண்ணி வைக்கவும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

Best Yogi Babu GIFs | Gfycat

ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......!  😎

 

ஆழம் தெரியாம கால விடுறியல் 10,20பக்கம் தாண்டும் பரவாயில்லயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

வாற  வெள்ளிக்கிழமை,  கட்டாயம்  வருகின்றோம். 😂
கடிக்க... கடலை வடை, பருத்தித்துறை வடை, பகோடா, மிக்ஸர் எல்லாம் ரெடி பண்ணி வைக்கவும். 🤣

ஹலோ யாயினி இந்த ஓடரை கவனிக்கவும்.....!

2 hours ago, நந்தன் said:

ஆழம் தெரியாம கால விடுறியல் 10,20பக்கம் தாண்டும் பரவாயில்லயா

ஏற்கனவே 150 பக்கம் போன திரி 10,12 எல்லாம் எங்களுக்கு ஜுஜுபி நந்தன்......!  😂

(இப்ப உங்களின் கவலை எல்லாம் தீர்ந்திருக்கும் இல்லையா அல்லது இன்னும் வேணுமா)......!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஏற்கனவே 150 பக்கம் போன திரி 10,12 எல்லாம் எங்களுக்கு ஜுஜுபி நந்தன்......!  😂

(இப்ப உங்களின் கவலை எல்லாம் தீர்ந்திருக்கும் இல்லையா அல்லது இன்னும் வேணுமா)......!😂

என் கவலையெல்லாம் வேலியில் போகிற ஓணானை நினைத்துதான். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தன் said:

என் கவலையெல்லாம் வேலியில் போகிற ஓணானை நினைத்துதான். 🤣

Sivaangi Cook With Comali GIF - Sivaangi Cook With Comali Angry - Discover  & Share GIFs

ஓணான்கள் வரவில்லை தனது பக்கத்தை பார்ப்பதில்லை என்றுதான் அவ கவலைபட்டுக் கொண்டிருந்தவ.....இனி மருந்தடித்து திறத்திரவரை ஓணான்கள் தங்கும்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

என் கவலையெல்லாம் வேலியில் போகிற ஓணானை நினைத்துதான்

கூப்பிடனிங்களோ…..

On 10/11/2021 at 08:19, suvy said:

ஹலோ ....கோஷன்....நாதம்ஸ்.....கு.சா ....தமிழ்சிறி கொஞ்சம் இங்கு வந்து உங்கள் பொன்னான கருத்துக்களை போட முடியுமா .......பிள்ளை ரொம்ப கவலைப் படுகுது......! 

திரி கொழுந்து விட்டு எரிய ஒரு ரேட்,

நியானிக்கு கை உழையிற மாரி எண்டால் இன்னொரு ரேட்,

புல்லா தாரை வார்த்து, மண்ணை போட்டு ஊத்தி மூடுறெண்டா (காடத்தல் சர்வீஸ்) பிரிமியம் ரேட்,

வாட் இஸ் யுவர் பிரிவேர்ட் ஆப்சன் சேர்🤣?

8 hours ago, தமிழ் சிறி said:

வாற  வெள்ளிக்கிழமை,  கட்டாயம்  வருகின்றோம். 😂
கடிக்க... கடலை வடை, பருத்தித்துறை வடை, பகோடா, மிக்ஸர் எல்லாம் ரெடி பண்ணி வைக்கவும். 🤣

இதென்ன திருவிழாவுக்கு வாற கச்சான் கடைமாரி இருக்குது மெனு….எங்களுக்கு மச்சம் மஸ்ட்.

  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.