-
Tell a friend
-
Topics
-
27
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
என்னையோ உங்களையோ தமிழ்நாட்டு நீதி துறை தண்டணை கொடுத்து சிறையில் போட காத்து கொண்டிருக்கிறதாக கற்பனை செய்து கொள்வோம். நாங்களும் அமைச்சர் மாதிரி இரகசியமாக அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னைக்கு போய்வர முடியுமா? -
அந்த மகஜருடன் சேர்த்து இந்தப் படத்தையும் மறக்காம அனுப்புங்கோ... 😏
-
கறுவாதோட்டம் தான் என்னது. ராஜகிரி... தமிழ் சிறியர் வாங்கி விட்டது. சொல்லிப்போடாதீங்கோ. கோவிப்பார்.
-
நான் சொல்ல வருவது சுட்டது பிள்ளையின் உத்தரவின் பேரில் என்று எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள் என்பதை தான் 🙂 வெளிப்படையாய் போர்க்குற்றம் என்று பார்த்தால் கோத்தா சகோதரர்கள் குற்றவாளி தான் ...ஆனால் தனிப்பட்ட ரீதியில் அவர்கள் இன்னாரை கொலை செய்ததை அல்லது யாரிடமும் கொலை செய்ய சொல்லி சொன்னதை கண்ட சாட்சி இல்லாதாவிடத்து அவர்களும் நிரபராதிகள் தான்😉 தவிர, தனி நபர் கொலையையும் இனப்படு கொலையையும் ஒப்பிடுவது சுத்த முட்டாள்தனம்...போய் வேலையை பாருங்கோ 😪
-
அந்தாள் இறால் போட்டுச் சுறா பிடிக்கப்பார்க்கிறார். உண்மையும் அதுதான். ஆனாலும் நன்மை நடைபெற்றிருக்கிறது. அதனால் பாராட்டலாம்... 👏
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.