Jump to content

அம்மா இல்லாத வீடு ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாதத்தில் ஒரு வாரம்   பானுமதி யின் அம்மவும் அப்பாவும் ...ஒரு  விசேடத்துக்காக  அயல் ஊர் சென்று இருந்தார்கள்.  போக முன்னமே மகன் கார்த்திக்கும்  மகள் பானுவும்  மகிழ்வாக் தான் அனுப்பி வைத்தார்கள். வளர்ப்பு நாய்  லூனாமட்டும் எந்நேரமும் முகத்தை  தொங்க .வைத்து இருந்தது ...
.பாரும்மா அதற்கு கூட விளங்கி விட்டது போலும் .....  இவர்களுக்கும் ஒரு படிபினையாக் இருக்கட்டும் என் அப்பா சொல்லிக் கொண்டார்

 

பானு இளம் வயதுப் பெண் என்றாலும் .. சமையல் ..வீடுபரமரிப்பு என்பவற்றில்   கள்ளம் ..ஏதாவது  சாட்டு  சொல்லி தப்பி கொள்வாள். அக்கா  தம்பி இருவ்ரும்  பொறு ப்பு எடுத்து கொண்டனர் ... உறவினர்      வீடு அயலில் இருந்ததால் கவனித்து கொள்ளும்படி சொல்லி சென்றாரக கள்  அம்மாவும்  அப்பாவும்.    நேரத்துக்கு எழுத்து நாலுகால் ஜீவனுக்கு உணவு தண்ணீர் வைத்து ..அவர்களும் தங்கள் காலை   உணவை எடுத்து வேலைக்கு செல்வர்கள் ...

 

முதலில் வருபவர் ...நாலு கால்  ஜீவன்  லூனாவை    வெளிக்கு  விட்டு மீண்டும் உணவு வைக்க வேண்டும் .. இரண்டாவதாக் வருபவர் உறவினர் வீட்டில்சமைத்த  உணவை ...எடுத்துவரவேண்டும் என்பது இருவருக்குள்ளும்  செய்து  கொண்ட ஒப்பந்தம்...  சோறு  பானுவே ஆக்க  வேண்டும் ... முன்பு ஒரு இரு தடவை செய்த  ஞாபகம் எல்லாம்  ஜ மாய்க் கலாம் சென்று வ்ருங்கலேன்று வழி  அனுப்பி  வைத்தயிற்று ....

இடையில்   மூன்றாம் நாள்  தொலை பெசியில் நலம்  விசாரித்த யிற்று .ஆட்கள் ஒரு வாரமாக ஓடியது ..

 

 

.  அம்மா அப்பா  மீண்டும் பயணம் முடிந்து வரும்  நாள் ஆயிற்று ....

அவர்களும்  நலமே வந்து சேர்ந்தனர் ...நள்ளிரவாகி விட்டது ...தூக்கத்தைக் கலையாது ..இருக்க .அவர்கள் மாற்று திறப்பு எடுத்து சென்றனர்.   அவர்களும் வந்த களைப்பில் தூங்கி விட்டனர் ...அந்த நடுச்சாமத்திலும் நாலு கால் ஜீவன்  நன்றியோடு  வந்து  நக்கி வாலாட்ட  மறக்க வில்லை ...

மறு நாள் .. அம்மா அப்பா கொண்டு வந்த பட்சணங்க்  களை ஒரு கை பார்த்தார்கள்... மகனின்  முறைப் பாடு அக்கா ஒரு நாள் குழை ந்த சோறு .சமைத்தாள்  ..மறு நாள் ..சற்று வேகாத ..அரிசிப்  பதமாய் சமைத்தாள்  ... மகள் பானு இடையிட்டு  மூ ன்றாம் நாள்  நல்ல பதமாய் சமைத்தேன் ....

 

மகன் இடையிட்டு ..ஒரு நாள் நாலு கால் ஜீவன் ...வீட்டின் வாயிலில் ...அசிங்கம் செய்து  விட்டது ... நான் தான் கழுவி சுத்தம் செய் தேன்..மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.....அப்பா ...... அடுக்களையில்  காலை ச்  சமையலில் ஈடுபட்டு இருந்த  அம்மாவிடம்   மகள்....(ரகசியமாய் )  அடுத்த் தடவை நானும் உங்களுடன் வந்து விடுவேன்.

.

 

அம்மாவுக்கு தன  இளமைக் காலத்தில் அம்மா ஊரில் பெரியம்மா வீ ட்டுக்கு  சென்று வரும் வரை ...பின்  வேலி  வழியாக ..வழி  மேல் விழி வைத்து ..காத்து  இருந்தது .. நினை வில்   நிழல்  ஆடி சென்றது ...

இளமைக் காலம்  துள்ளித் திரி யும் பருவம் ...அதற்காக் பொறுப்புக்களை ..உணர ...பழகக் மறக்க வேண் டாம் ... ஆறிப் போய் இருந்தாலும் அம்மா வின்  கை உணவு அமுதம் தான் ...

Link to comment
Share on other sites

நல்லதொரு கருவை எழுத எடுத்துவிட்டு, பொறுமை இல்லாமல் துளித் துளியாய் தூவின மாதிரித் தெரியுது.

 

இன்னும் ஒரு முறை நேரம் இசைந்து வரும்போது, இதையே மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் என் நினைக்கிறேன்.

 

:o  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சிறுகதையாக எழுதப்பட்டதனால் நிறைய விடையங்களை எழுத முடியாது போய் விட்டது...கதைக்கு ஏற்ப கருத்தை சொல்லலாம்..வேலை செய்ய கள்ளம் போடும் பிள்ளைகளை எப்படியாவது வேலை செய்யப் பழக்க வேண்டியதும் அம்மாக்களின் கடமைகளில் ஒன்று..சில வீடுகளில் போய் பார்த்தால் தாய் மாரே மாஞ்சு,மாஞ்சு வேலை செய்து கொண்டு நிப்பார்கள்..பிள்ளைகள் இழுத்து மூடிக் கொண்டு படுத்து நல்ல நித்ரையில் கிடப்பார்கள்.இங்கே என்ன நடக்கிறது ....என்று கேட்டால் ஸ்ஸ்ஸ்...சத்தம் போடாதே அங்காலை அவர் நிக்கிறார் அவருக்கு பிள்ளைகளை யாரும் பேசினால் பிடிக்காது என்பார்கள்..இவ்வாறு தான் உலகம் போய் கொண்டு இருக்கிறது..நான் அடிக்கடி காணும் உண்மை இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிகள் தொடரட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.