Jump to content

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - பகுதி I + II


Recommended Posts

மிக்க நன்றி அரவிந்தன் , கந்தப்பு,

நேற்றைய தினம் ஆயுத பூசையுடன் வேலையாக இருந்ததால் எழுத முடியவில்லை. இன்று வேலைக்கு போக முன்னர் எழுதலாம் என்று இருக்கின்றேன்.

:lol:

Link to comment
Share on other sites

:roll: :roll: :roll: பொண்ணுக போடா சொன்னால் சிரிப்பியளா? :shock: அதிசயம் ஆனால் உண்மை :P

ஒஒஒ நீங்கள் இலங்கையில இருக்கிறபடியால தெரியல போல Aust ல ஒரு பொண்ணு ஒரு பையன பாத்து போடானு சொன்னா அதுல தான் அன்பு இருக்கு தெரியுமா...அடிக்கடி வெண்ணிலா தான் லொளிபாப் பாப்பானு நிறுபிக்கிறாப்பா.. :lol::lol:

Link to comment
Share on other sites

ஒஒஒ நீங்கள் இலங்கையில இருக்கிறபடியால தெரியல போல Aust ல ஒரு பொண்ணு ஒரு பையன பாத்து போடானு சொன்னா அதுல தான் அன்பு இருக்கு தெரியுமா...அடிக்கடி வெண்ணிலா தான் லொளிபாப் பாப்பானு நிறுபிக்கிறாப்பா.. :lol::lol:

வெண்ணிலா அக்கா சுண்டல்பாபாவுக்கு நல்ல அநுபவம்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஒஒஒ நீங்கள் இலங்கையில இருக்கிறபடியால தெரியல போல Aust ல ஒரு பொண்ணு ஒரு பையன பாத்து போடானு சொன்னா அதுல தான் அன்பு இருக்கு தெரியுமா...அடிக்கடி வெண்ணிலா தான் லொளிபாப் பாப்பானு நிறுபிக்கிறாப்பா.. :lol::lol:

:roll: ஓ சீ போடா என்றாலும் அன்பா? இங்கை அப்படி சொன்னால் என்ன நடக்குமோ தெரியல்லை :evil:

Link to comment
Share on other sites

ஓ சீ போடா என்றாலும் அன்பா?

சா...........எனக்கும் தெரியாமப் போச்சது எத்தனை இடத்திலை என்னை பெட்டையள் "போடா........" எண்டு சொல்லியிருக்கும் நானும் கோவத்திலை சொல்லுறளவை எண்டுட்டு வந்திட்டன் அப்ப இனி .....................

Link to comment
Share on other sites

முகம்ஸ் அங்கிள் அன்பின் அடையாலம் தான் போடா இங்க சிட்னியில......

Link to comment
Share on other sites

அடடா நம்ம தலையும் உருளுதா:-)

தெரிந்தவர்கள் தலையை உருட்டினால் எனக்கு பாதுகாப்பு... :lol: தெரியாதவர்கள் என்றால் பிரச்சனை.. யார் பகிடிக்கும் உண்மைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்,. யார் தெரிந்தவர்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை... :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் அதைத்தான் நினைத்தேன்......கூடியவரை தற்சார்பு வளங்களில் தங்கி இருக்க வேண்டும்......! 
    • நான் அறியாத பல தகவல்கள் சிறிது விளக்கமாக  தந்தமைக்கு நன்றி நாதம்......!   👍
    • மிக நல்ல திட்டம். பெற்றோலியத்திலிருந்து எமது பொருளாதாரம் உள்ளூர் இயற்கை வலுவின் மூலம் படிப்படியாக மீள வேண்டும்.
    • சீனக் கப்பல் இலங்கை வந்ததை, அதுவும் சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை அண்மித்து வந்ததை இந்திய முன்னணி ஊடகங்கள் அடக்கி வாசித்துள்ளதுபோல் தெரிகிறது. பதிலுக்கு உளவு விமானம் என்ற பெயரில் 80 ஆம் ஆண்டு மொடல் தாழப் பறக்கும் சிறு விமானம் ஒன்றை இலங்கைக்குப் பரிசளித்துவிட்டுப் பிரச்சனையைச் சமப்படுத்த முயல்கிறார்கள். இந்த விமானத்தால் இந்திய பாதுகப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிச்சயம். 
    • இந்த லோன் குறித்து பல விடயத்தை தர முடியும், நேரமில்லை. பிரிட்டனில், கடன் கொடுத்தது வங்கிகள். கடன் உடன்படிக்கை வங்கிகளுக்கும், வாடிக்கையாளருகும் இடையே மட்டுமே. அதிலே, கடன் பணம் பாவிக்கும் நிபந்தனை இல்லை. அரசு, வங்கிகள் கொடுத்த கடனுக்கு நூறு வீத உத்தரவாதம் வழங்கியது. அதனால், அரச வழிகாட்டுதல் சட்டபூர்வமான உடன்படிக்கை அல்ல. ஊரில் உள்ள உறவினர்கள், பசியில் இருக்கக் கூடாது என கடனை எடுத்து அனுப்பிய பல வெளிநாட்டவர் உள்ளனர். அதற்காக கடன் தரப்படவில்லை. ஆகவே கள்ளர் என சொல்ல முடியுமா என்ன? கனடாவில், கடன் எடுத்து, குறித்த காலத்தில் கட்டிவிட்டால், பத்துவீத கழிவு என்று அரசு சொன்னது. சும்மா இருந்தவர்கள் கூட, அட பத்து வீத கழிவு இலவசமாக வருதே என்று விண்ணப்பித்து, பெற்று, தொன்னாறு வீதத்தை கட்டினார்கள். அவர்களை கள்ளர் என சொல்ல முடியுமா என்ன? சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள். பிரிட்டனில், கோரணா காலத்தில், திறந்திருந்த குரோசரி கடைக்காரர்களுக்கு, சில உள்ளூர் அதிகார சபை தாமாக இருபத்தையாயிரம், இனாமாக கொடுத்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்ல. PAYE முலம் அரசுக்கு Employers ஊடாக வரி கட்டியர்களுக்கு, Furlough  முலம், ஆகக் கூடியதாக £2,500 இலவசமாக கிடைத்தது. மிகுதியாக இருந்த, சுய தொழிலாளர், சிறு தொழிலாளர் பசியாற்ற கொடுக்கப்பட்டதே கொராணா தாக்குதலை சமாளிக்க Bounce Back கடன். வியாபார விருத்திக்கு அண்மை வரை கொடுக்கப்பட்டதே business recovery loan. இது மிக கவனமாக, வழமையான கடன் போலவே கொடுக்கப்பட்டது. கொரோணா காலத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், பத்திரங்களை நிரப்ப முகவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தது. இதுவே, பலரை, முகவர்கள் போல செயல்பட வைத்து, ஜந்து, பத்து வீத கமிசன் வாங்கி, தேவையற்றவர்களை கூட கடன் பெற வைத்து பலரை கடனாளி ஆக்கி விட்டது. யார் கள்ளர்கள் என்பது குறித்து, அரசு தெளிவாக முடிவெடுத்து, அவர்களை பிடிக்க என்று task force அமைத்து, அதற்கான பணமும் ஒதுக்கி விட்டது. அது புரியாமல், நாமாக, அவர்கள் கள்வர்கள், இவர்கள் கள்வர்கள் என தீர்ப்பு சொல்வதில் அர்த்தம் இல்லை. இன்றும் கூட பலர், வட்டியை மட்டுமே கட்டுகிறார்கள். சிலர், லோன் கொலிடே எடுக்கிறார்கள். அவர்கள், தமது உண்மையான, Turnover தொகையின் இருபத்தைந்து வீதம் கடன் வாங்கியிருந்தால், பிரச்சணை இல்லை. Turnover தொகையை, பொய்யாக பெருப்பித்து சொல்லி, கடன் வாங்கியவர்கள் தான் கள்வர்கள்..... அவர்களே சிக்கலில்.... நான் மேலே சொன்னது போல..... பெருந்தொகை அடித்தவர்கள், நாட்டை விட்டே போய்விட்டார்கள். அவர்கள் விபரம் இருப்பதால் அரசு அவர்களை விடாது என்றே நிணைக்கிறேன். இந்தக் கள்ளரை விட்டு்ட்டு, முறையான வழியில் கடனை வாங்கினவன், கார் வாங்கினது பிழை, வீடு வாங்கினது பிழை, ஊருக்கு அனுப்பினது பிழை எண்டு, அரசே எடுக்காத moral preaching, அர்த்தமற்றது. Turnover ன் 25வீதம், 2.5 வீதத்துக்கு கடனாகப் பெற்று, காரை, வீட்டை வாங்கி, அதற்குரிய வரியை செலுதினார்கள். அதுவே அரசு எதிர்பார்த்த விடயம். நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.