Jump to content

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - பகுதி III


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடலையே தரல்லை. :cry: சுண்டல் யாருக்கோ கடலை போட கடலை சட்டியை தூக்கிட்டு போவிட்டார் என்று சொல்லி கடலையே தராமல் விட்டிட்டினம். சுண்டல் இது உண்மையோ? :shock:

நிலா அழாதிங்க கடலை போட்டு முடிந்து மிகுதி இருந்தால் கட்டாயம் தருவார் (சுண்டல் அண்ணா போட்ட கடலையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அரண்மனைத் தகவல்கள் சொல்கின்றன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயா கலக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குழுக்களாக பிரித்து இருக்கின்றீர்கள். இனி கனக்க படையணிகள் யாழில் உலா வரப்போகின்றார்கள். கடைசியில் எல்லோரையும் ஒரே படையணியில் சேர்த்து விட்டால் தான் எல்லோருக்கும் நல்லது. :(

Link to comment
Share on other sites

தூயா கலக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குழுக்களாக பிரித்து இருக்கின்றீர்கள். இனி கனக்க படையணிகள் யாழில் உலா வரப்போகின்றார்கள். கடைசியில் எல்லோரையும் ஒரே படையணியில் சேர்த்து விட்டால் தான் எல்லோருக்கும் நல்லது. :lol:

பகிடிக்கும், உண்மைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நாங்கள்?

எங்கோ இருந்தெல்லாம் இணைந்த நாம், இதில் எல்லாமா பிரச்சனைப் படுவோம்?

பாராட்டுக்கு மிக்க நன்றி

நிலா - சுண்டலை பிடித்து கேளுங்கள்...பெண்கள் பக்கம் இருந்து ஒரு நிலவுக்கு கூட கடலை குடுக்கவில்லையே

ஜமுனா - மிக்க நன்றி :lol:

Link to comment
Share on other sites

ஆதிவாசி எழுதியது:

என்ன பாக்கு வெட்டிக்குள் ஆதியின் வாலை நுழைத்து வைச்சுக் கொண்டு ஆதியின் வழமையான சேட்டைகள் என்று போட எப்படிம்மா மனசு வந்தது? சேர்த்து அனுப்பின கூட்டாளிகள்.....

கூட்டாளிங்களா?...... ஆதிக்கு என்ன சோதனையோ?.....

சரி சமாளிச்சு வந்தாச்சு.... அங்கால ஆயுத புூசையென்று உள்ளவர்களெல்லாம் வாள்இ கத்திஇ கோடாரிஇ கடப்பாரைஇ துப்பாக்கி எல்லாம் கொண்டாந்திருப்பாங்கள்.... கவனமா எடுத்து மறைச்சு வச்சாத் தூயாவிற்குக் கோடி புண்ணியம்...

ஆதிக்குத்தானே விளங்கும்!

ஆதி இப்படி பயப்படுகின்றீர்களே!

இங்கு வந்திட்டிங்கள் தானேஇ இராவணன் அண்ணா கூட தங்கிக்குங்க. அப்ப பயம் இல்லை

தசமத்தலையன் நல்ல சோபாவில் இருக்காரே நாம ஏன் பிளாஸ்றிக்கில் இருக்கவேணும் என்று தசமத்தோடு சரியாசனம் வைக்க ஆதி வாலை நீட்டினா வால் நுனியில் தீப்பந்தம் கட்டிட்டாங்க சில அநாமதேயங்கள்....

இப்ப தூயாவின் வேலை அந்த அநாமதேயங்கள் ஆர் என்று பிடிச்சுத் தரவேணும் பப்ளிக்கா வேண்டாம் தனிமடலில் விபரங்களை அனுப்பிவிடவும்.

Link to comment
Share on other sites

இப்ப தானே விழாவில் நடந்தது கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது...ஆதி கவலை வேண்டாம்...வாலை பிடித்தவருக்கு வால் வர வைத்து விடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜமுனாவாக இருக்குமோ ஆதி

அதுசரி ஆது வெட்டப்பட்ட வால் இப்ப எங்கிருந்து வந்தது :lol:

Link to comment
Share on other sites

நிலா அழாதிங்க கடலை போட்டு முடிந்து மிகுதி இருந்தால் கட்டாயம் தருவார் (சுண்டல் அண்ணா போட்ட கடலையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அரண்மனைத் தகவல்கள் சொல்கின்றன)

:lol::lol: :cry: :cry:

எல்லாப் பொண்ணுங்களும் அண்ணாணு சொன்னா யாரு தான் கடலைய ஏத்துப்பாங்க.. :cry: :cry:

Link to comment
Share on other sites

என்ன ஜமுனாவாக இருக்குமோ ஆதி

அதுசரி ஆது வெட்டப்பட்ட வால் இப்ப எங்கிருந்து வந்தது :lol:

நான் இப்படி மறைமுகமா தாக்கமாட்டேன் எப்பவும் நேரடி தாக்குதல் தான்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24.gif
Link to comment
Share on other sites

என்ன அண்ணா காலையிலேயே விழுந்து விழுந்து சிரிப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை தூயா! போன மாதம் தான் 18 முடிஞ்ச என்னையே அண்ணா அண்ணா என்று கூப்பிடினம்! நானே கவலைப்படவில்லை! ஆனால் சுண்டல் ...24.gifஅதுதான் சிரிச்சனான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை தூயா! போன மாதம் தான் 18 முடிஞ்ச என்னையே அண்ணா அண்ணா என்று கூப்பிடினம்! நானே கவலைப்படவில்லை! ஆனால் சுண்டல் ...24.gifஅதுதான் சிரிச்சனான்!

போனமாதம் 18 படி ஏறி முடிச்சனீங்களா :roll:

Link to comment
Share on other sites

BLOG சனம்

அடுத்து வந்தது "ப்ளொக் சனம்", இவைய கூட்ட போனது கனா பிரபா அண்ணா.

இந்த அணியில் வந்தது சின்னக்குட்டி, என்.செந்தில், லக்கி, ராஜாதிராஜா, தம்பியுடையான், வசந்தன்..

இதில சின்னகுட்டியார் மட்டும் மினு மினுத்தார்...பார்த்தால் அவர் தான் தமிழ் மண "நட்சத்திரம்" ஆயிற்றே!

வந்தவர்களுக்கு தன் கேரள பயணம் பற்றி கானா பிரபா அண்ணா சொல்லி கொண்டிருக்கு, என்.செந்தில் மட்டும் ஏதோ தாளில் எழுதி கொண்டிருந்தார்..எட்டிப்பார்த

Link to comment
Share on other sites

ம்ம்ம் அதுவும் சிட்னி பொண்ணுங்க அங்கிள் எண்டு கூப்பிட்டால்...அது ஒரு சங்கீத பாசை நாரதர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நாரதர் அங்கிள் நான் தான் வந்தவுடன் உங்களை அங்கிள் எள்றேன் என்று எல்லோரும் கூப்பிடுகின்றார்களா? அப்ப நான் சொஞ்சம் மறுதலாய் சித்தப்பு என்று கூப்பிடுகின்றேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா டோன்வொறி அழதீங்கள் இனிமேல் உங்களை வேனுமென்றால் பாட்டன் என்று கூப்பிடுகின்றோம் :lol::lol:

Link to comment
Share on other sites

பெண்களோட நான் நின்றிருந்தாலும்' date=' நான் பெண் இல்லையே!! மதிப்பிற்குரிய தூயா.[/color']

அப்ப நீர் டூயாவை பெடியன் எண்டுறீரா

:evil: :evil: :evil:

காய் டூயா கலக்கீட்டீர்

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஐயோ நாரதர் அங்கிள் நான் தான் வந்தவுடன் உங்களை அங்கிள் எள்றேன் என்று எல்லோரும் கூப்பிடுகின்றார்களா? அப்ப நான் சொஞ்சம் மறுதலாய் சித்தப்பு என்று கூப்பிடுகின்றேன் :lol:

வணக்கம் சந்தியா அண்ணா நலமா கண்டு கனகாலம்

:oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

ஆகா..... இந்த கிழடையும் மினு மினுக்க வைத்த தூயாவுக்கு...டாங்ஸ்ங்கோ........ :lol::lol:

சின்னக்குட்டி,

நன்றி... தொடர்ந்து ஜொலிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சந்தியா அண்ணா நலமா கண்டு கனகாலம்

:oops: :oops: :oops: :oops: :oops:

தாத்தா இது உங்களுக்கே நல்லாய் இருக்கா என்னைப்போய் அண்ணா என்கின்றீங்கள் என் பேயரை பார்க்க பெடியனின் பெயர் மாதிரி இருக்கா :evil: :evil: தாத்தா பாட்டியிடம் ஒருக்கா சொல்லத்தான் வேணும் போல இருக்கு.

சரி தாத்தா எப்படி இருக்கிறீகள்? பாட்டி எப்படி? நேரமின்மை காரணமாய் இங்கு வரமுடியாமல் போய் விட்டது (மன்னர் ஒரு அவசர அலுவலாய் வெளியூர் அனுப்பி இருந்தார்) :wink: :wink: அப்பாட மன்னர் தலையில் பழி போட்டாச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.