Jump to content

நவராத்திரி கொண்டாட்டம் - IV & V


Recommended Posts

ச்சா அந்த பள்ளியில் நான் படிக்காமல் போய்விட்டனே...அந்த ஒன்றையும் சாப்பிட்டு இருப்பேன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கட்சியை காப்பாற்ற ஒரே வழி.. நல்ல அடிமாட்டு விலைக்கு எண்டாலும் யாருக்காவது பேய்க்காட்டி விற்றுவிடலாம்…
  • கொழும்பு துறைமுக நகரம்பற்றி இந்தளவு விரிவான காணொளி இதுவரை நான் அவதானித்ததில்லை. தவகரன் மிக விரிவாக அதனை தனது யூடியூப் பக்கத்தில் காணொலிபடுத்தியிருக்கிறார். அழகான பிரமாண்டமான நகராக உருவெடுக்கிறதுதான் இருந்தாலும் கண்களைவிற்று ஓவியம் வாங்கியதுபோல் அது இலங்கையருக்கு சொந்தமானதல்ல. என்றைக்கு இதுபோன்ற பிரமாண்ட திட்டங்களை ஆரம்பித்தார்களோ அன்றே இலங்கையின் தரித்திரம் ஆரம்பமாகி இன்று பால் தேத்தண்ணிகூட தேநீர்கடைகளில் விற்க கட்டுபடியாகாது என்று அறிவிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இது எம் மண்ணின் பெருமைகளில் ஒன்றல்ல, அதனால் எங்கள் மண் பகுத்யில் இணைக்காமல் இனியபொழுது பகுதியில் இணைத்துள்ளேன்.   உலகின்  புகழ்பூத்த பல நகரங்களுடன் கொழும்புதுறைமுக நகரத்தை ஒப்பிட்டு ஆங்காங்கே தட்டிகள் வைத்திருக்கிறார்கள், தவகரன் அதனை நக்கலடிச்சுக்கொண்டே காணொலி படுத்துகிறார், அவர் யூடியூப் சனல்  நிலைமை என்னாகுமோ தெரியல.  
  • இதனை நம்புவதற்கென்றே இந்தியாவில் ஒரு கூட்டமிருக்கிறது.  அண்மையில் இலங்கையில் இருக்கும் RAW முகவருடனான கலந்துரையாடல் ஒன்றில் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரஸ்தாபித்த போது அவர் கூறினாராம் "அம்பாந்தோட்டை எங்கள் குண்டுவீச்செல்லைக்குள்தான் இருக்கிறது" என்று.  அம்பாந்தோட்டை இந்தியாவின் குண்டு வீச்செல்லைக்குள் இர்ருக்கிறதென்பது சீனாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்தான.  🤣
  • குருக்கள் சமூகமா..?! சில குருக்கள்மார்.. அவங்க இந்துக்கலாசார அமைச்சிடம் இருந்து காசு வாங்க அப்படி ஆமாப் போடுறாங்க. ஏன் கம்பன் கழக ஜெயராஜ் பொன்னாடை போர்க்கல்ல.. காசோலை வாங்க. அப்படித்தான் குருநகரிலும் ஒரு கூட்டம் இருக்குது. அதனால்.. மொத்தக் குருநகர் மக்களும் என்றாகாது. 
  • யாழ்ப்பாண பூசகர் சமூகமும் ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தா இந்துகலாச்சார அமைச்சராகவும் ஒவ்வொரு தடவையும் அமைச்சருடனும் அவர்சார்ந்த கட்சிஉடனும் கொஞ்சிக்குலாவி உறவாடுபவர்கள்.. கோவில்களில் மேடைகளை அமைச்சருடன் கதிரைகளை பகிர்ந்து செய்திகளுக்கு போட்டோக்களுக்கு சேர்ந்திருந்து சிரித்து போஸ்குடுப்பவர்கள்.. அமைச்சரிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்று தம்மை வளர்த்துக்கொள்பவர்கள்.. ஆனாலும் அவர்கள் ஏரியாவை சொல்லியோஅவர்கள் சார் சமூகத்தை சொல்லியோ யாரும் குறை சொல்வதில்லை.. குருக்கள் செய்தால் குற்றம் இல்லை போலும்.. ஆனால் அதையே தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சிலர் செய்யும்போது ஊர்பேர் சொல்லி ஒரு மாதிரி எண்டு ஒட்டுமொத்த ஊரையோ சமூகத்தையோ சொல்வது தவறுதானே.. குருக்கள்மார் செய்யும்போது கண்டுகொள்ளாமல் விடுவதுபோல் இதையும் கண்டுகொள்ளாமல் விடலாம்தானே.. ஏன் யாரும் அதை செய்வதில்லை..?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.