Jump to content

ஜாமீன் கடலிலேயே இல்லையாம்..!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் பகலவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

197471.jpg

 

:D  :lol:

 

 

ஜெயலலிதாவுக்கு.... ஜாமீன் இல்லை என்றதற்கு, கனிமொழி சிரிக்கும்.. சிரிப்பை பார்க்க... பாவமாக இருக்கு.

அடுத்து நீங்க தானம்மா... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெல்லாம் சொல்ல முடியாது சிறி. ஜெயலலிதா தனது அசாத்தியத் துனிச்சலில் தமிழக முதல்வர் கவசகுண்டலத்துடன் வீறுநடை போட்டார். அதுதான் இப்ப கவசகுண்டலங்கள் கழட்டி வீசப் பட்டிருக்கு.இனி அவ சுழியோடி சரன்டராகி மோடில மோதாமல் பைபாஸ் வழியாய் பயணித்துக் கொண்டிருந்தால் பிரச்சினை குறையும் என நினைக்கின்றேன்.

 

கருணாநிதி அப்படியல்ல , அவர் தீர்க்க தரிசனத்துடன் ஏற்கனவே சம்பத்தப்பட்டவர்களிடம் உடனடியாய் சரண்டராகி உடன்பிறப்புகளுக்கு  உருக்கமாய் , வீரமாய் கடிதம் எழுதிவிடுவார். எந்த இடத்திலும் தேவையான போது வளைந்து கொடுத்து , சமயம் பார்த்து தேவயில்லாதவறை அகற்றி நூறுவீதம் சுயநலத்துடன் நடமாடும் நானல்.

 

பதறப் பதற ஜெயிலில் போட்ட  ஜெக்கு , காலம் பார்த்து பத்து வருடம் ஜெயிலைக் காட்டி களியையும் ஊட்டியிருக்கிறார். இனி அவ வெளியே வந்தாலும் முதல் சாப்பிட்ட இராகிக் களி எல்லா இரவும் அவ கனவுடன் கலந்திருக்கும்.

 

பி.கு: நான் சானக்கியனின் படித்திருக்கின்றேன், ஆனால்  நான் வாழும் காலத்திலேயே கண்ட  அபாரமான இராஜதந்திரிகள் இருவர். ஒருவர் ஜே . ஆர். ஜெயவர்த்தனா. தமிழரை அழிக்க அவர் போட்ட திட்டங்கள் சரியான பாதையில்தான் போனது , கூடவே இருந்த பிரேமதாசாவின் பதவி ஆசையால் குழிபறிக்கப் பட்டதுடன் , அவர் தனக்குச் சாதகமாய் செய்த வானலாவிய அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதிப் பதவியும் இன்று எதிர்க் கட்சியாலேயே பூரணமாய் அனுபவிக்கப் படுகின்றது. அவரது கட்சியோ முகவரியோடு மட்டும் முக்கிக் கொண்டிருக்குது.

 

உட்கட்சி விவகாரத்தில் அவர் கணக்குப் பிழைத்து விட்டது.

 

அடுத்தவர் கருணாநிதி. " old of tha pull  hard in tha corn"   அவர் இராஜ தந்திரத்துக்கு இன்னும் வயதாக வில்லை.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.