Sign in to follow this  
naanthaan

இதில் பிழை இருப்பதாக தெரியவில்லை

Recommended Posts

சும்மா தமாசுக்கு ரகு ராமன் என்பவர் யூ டுபில் விட்டிருக்கிறார்...இங்கே கொழுவினதா என்று தெரியாது..

Edited by naanthaan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மெய்யும் பொய்யும் கலந்து நன்றாகச் செய்துள்ளார்கள்...! :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இவ‌ர் கூட‌ குரைப்ப‌து போல் தெரிகிற‌து ? ஏதோ இந்தியா இதுவ‌ர‌  ‌ கால‌மும் நேர்மையான‌ வ‌ழியில் ப‌ய‌ணித்த‌து போல் ஓவரா கூவுகிறார் / இந்தியாவால் பெரும்பால‌ போர் த‌ள‌பாட‌ங்க‌ள் இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌வை ,  இந்திய‌ர்க‌ள் பாவிக்கும் கூடுத‌லான‌ கைபேசி சீன‌னின் ,  இவ‌னின் புல‌ம்ப‌லில் ப‌ல‌ க‌ட்டுக‌தைக‌ள் இருப்ப‌து வெட்ட‌ வெளிச்ச‌மாய் தெரியுது , இவ‌ர் இப்ப‌டி காணொளி விட்டு சொந்த‌ ம‌க்க‌ளை குசி ப‌டுத்த‌லாம் , ஆனால் ஜாகாத்த‌ம் வேறு மாதிரி இருக்கு / மேல‌ நேபாள் ம‌ற்ற‌ ப‌க்க‌ம் பாக்கிஸ்தான் கீழ் சொறில‌ங்கா , இவ‌ங்க‌ள் சீன‌னின் ப‌க்க‌ம் , சீன‌னுக்கு இன்னும் ப‌ல‌ ந‌ட்பு நாடுக‌ள் ஆசியாவில் இருக்கு / இன்ரொனெசியாவில் கூட‌ சீன‌னின் ஆதிக்க‌ம் / த‌மிழ் பொக்கிஸ்ச‌ம் 5 உண்மையை சொன்னா ஆறு பொய்யை அவுட்டு விடுவான் இந்தியா அது இது என்று 😉 / 
    • அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது. கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை. இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும். இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.  
    • நாம் தமிழரின் பத்தாண்டுகால பயணம்.  
    • துல்ப‌ன் எதை வைச்சு சொல்லுகிறார் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ள் இப்போது உயிருட‌ன் இல்லை என்று , முன்ன‌னி த‌ள‌ப‌திக‌ள் இல்லை , ஆனால் த‌ள‌ப‌திக‌ளுட‌ன் ஒன்னா ப‌ய‌ணித்த‌ போராளிக‌ள் ப‌ல‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டிலும் தாய‌க‌த்திலும் இப்போதும் வ‌சிக்கின‌ம் / ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ ப‌டிய‌ இருப்ப‌து தான் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌ம் ,  யாழ்பாண‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் கிளைமோர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ போராளிக‌ள் சாதார‌ன‌ வாழ்க்கை வாழுகின‌ம் ஊரில் ச‌கோத‌ரா ,
    • இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒 நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை. எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.   1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.